புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் தந்தை!! Poll_c10என் தந்தை!! Poll_m10என் தந்தை!! Poll_c10 
6 Posts - 86%
mohamed nizamudeen
என் தந்தை!! Poll_c10என் தந்தை!! Poll_m10என் தந்தை!! Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் தந்தை!! Poll_c10என் தந்தை!! Poll_m10என் தந்தை!! Poll_c10 
171 Posts - 76%
heezulia
என் தந்தை!! Poll_c10என் தந்தை!! Poll_m10என் தந்தை!! Poll_c10 
27 Posts - 12%
mohamed nizamudeen
என் தந்தை!! Poll_c10என் தந்தை!! Poll_m10என் தந்தை!! Poll_c10 
10 Posts - 4%
prajai
என் தந்தை!! Poll_c10என் தந்தை!! Poll_m10என் தந்தை!! Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
என் தந்தை!! Poll_c10என் தந்தை!! Poll_m10என் தந்தை!! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
என் தந்தை!! Poll_c10என் தந்தை!! Poll_m10என் தந்தை!! Poll_c10 
3 Posts - 1%
Barushree
என் தந்தை!! Poll_c10என் தந்தை!! Poll_m10என் தந்தை!! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
என் தந்தை!! Poll_c10என் தந்தை!! Poll_m10என் தந்தை!! Poll_c10 
2 Posts - 1%
Shivanya
என் தந்தை!! Poll_c10என் தந்தை!! Poll_m10என் தந்தை!! Poll_c10 
1 Post - 0%
Guna.D
என் தந்தை!! Poll_c10என் தந்தை!! Poll_m10என் தந்தை!! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் தந்தை!!


   
   
kandhasami saravanan
kandhasami saravanan
பண்பாளர்

பதிவுகள் : 122
இணைந்தது : 28/06/2014

Postkandhasami saravanan Sun Jun 19, 2016 12:52 pm

அனைவருக்கும் என் தந்தையர் தின வாழ்துக்கள்!

அப்பா
அம்மா உங்களை  அறிமுகபடுத்தியிருந்தாலும் -எனக்கு அடையாளம் தந்தவர் நீங்கள்!

முறுக்கு மீசையும்
முத்தான பொன் சிரிப்பும்  உங்கள்
முகத்துக்கே அழகு!

எனை சுமந்த அன்னையையும் என்னையும்
என் உடன் பிறப்புகளையம் சேர்த்து
தாங்கினீர்கள்  தூணைபோல!-நாங்கள்
தலை நிமிர்ந்து நடப்பதற்காக!!

துணிவான நடையும்.
தூய உள்ளமும்  உங்கள் அடையாளம்!

வருமையிலும்  எங்களை
வாட விட்டதில்லை நீங்கள்!

உலகளாவிய உங்களின் அறிவு !
என்னை வியக்கவைத்தவை!

அகவை அறுபதை கடந்தாலும்  அகம் திறந்த உங்களின் பேச்சும்
அன்பான அனுகுமுறையையும்  
உங்களின் தனிச்சிறப்பு!

உங்களை பார்த்து என்
உள்ளத்துள் ஏற்றேன்
உருதிமொழி நானும்
உங்களை போல நல்ல
தந்தையாய் இவ்வுலகில்
வாழனுமென்று !

தாயின் பெருமையை
உடன் உணரும்  நாம்
தந்தையின் பெருமையை
காலம்  கடந்தே உணர்கின்றோம்!

        இவ்வரிகள் என் தந்தைக்காக.....

                                கந்தசாமி சரவணன்....

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sun Jun 19, 2016 1:02 pm

தாயின் பெருமையை
உடன் உணரும் நாம்
தந்தையின் பெருமையை
காலம் கடந்தே உணர்கின்றோம்!
உண்மை.

அருமையான சமர்ப்பணம் உங்கள் தந்தைக்கு.

வாழ்த்துக்கள்.



என் தந்தை!! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஎன் தந்தை!! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312என் தந்தை!! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
kandhasami saravanan
kandhasami saravanan
பண்பாளர்

பதிவுகள் : 122
இணைந்தது : 28/06/2014

Postkandhasami saravanan Sun Jun 19, 2016 1:17 pm

நன்றி அம்மா!

avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Sun Jun 19, 2016 1:22 pm

அருமை...சூப்பருங்க




அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
kandhasami saravanan
kandhasami saravanan
பண்பாளர்

பதிவுகள் : 122
இணைந்தது : 28/06/2014

Postkandhasami saravanan Sun Jun 19, 2016 1:24 pm

நன்றி சகோதரா!

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Jun 19, 2016 1:45 pm

தாயின் பெருமையை
உடன் உணரும் நாம்
தந்தையின் பெருமையை
காலம் கடந்தே உணர்கின்றோம்!

இவ்வரிகள் என் தந்தைக்காக.....

கந்தசாமி சரவணன்....


சத்தியமான வரிகள் , அதனால் தான் உங்களின் பெயரையும் சேர்த்தே கோட் பண்ணினேன் புன்னகை

kandhasami saravanan
kandhasami saravanan
பண்பாளர்

பதிவுகள் : 122
இணைந்தது : 28/06/2014

Postkandhasami saravanan Sun Jun 19, 2016 2:03 pm

நன்றி சகோதரா!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 21, 2016 1:11 am

உங்களை பார்த்து என்
உள்ளத்துள் ஏற்றேன்
உருதிமொழி நானும்
உங்களை போல நல்ல
தந்தையாய் இவ்வுலகில்
வாழனுமென்று !


இது தான் ஒவ்வொரு தகப்பனும் வேண்டுவது..........அருமை அருமை அருமை!................. என் தந்தை!! 3838410834 என் தந்தை!! 3838410834 என் தந்தை!! 3838410834 சூப்பருங்க



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
kandhasami saravanan
kandhasami saravanan
பண்பாளர்

பதிவுகள் : 122
இணைந்தது : 28/06/2014

Postkandhasami saravanan Tue Jun 21, 2016 4:04 am

நன்றி அம்மா!

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக