Latest topics
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)by ayyasamy ram Today at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
நல்லதொரு குடும்பம்
5 posters
Page 1 of 1
நல்லதொரு குடும்பம்
![நல்லதொரு குடும்பம் JtPDga3fT4bZaHHT5oBQ+TN_131205103625000000](https://www.filepicker.io/api/file/JtPDga3fT4bZaHHT5oBQ+TN_131205103625000000.jpg)
-
திருமணமாகி முதல் ஐந்தாண்டுகளுக்கு சிதம்பரத்தின் ஆட்சி
அதாவது சிதம்பரத்தில் நடராஜர் ஆட்சி செய்வதைப்போல,
கணவனின் ஆட்சி
-
![நல்லதொரு குடும்பம் Ub1JMiXTQIitXNtplY8S+index](https://www.filepicker.io/api/file/ub1JMiXTQIitXNtplY8S+index.jpg)
-
-
அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு திருச்செங்கோடு ஆட்சி.
அதாவது உமா மகேஷ்வரர், உமைக்கு சரி பங்கு கொடுத்து
அர்த்தநாரீஸ்வரராக ஆட்சி செய்வதைப் போல, கணவன்
மனைவி இருவரும் கலந்து யோசித்து ஆட்சி செய்வது,
அதாவது குடும்பம் நடத்துவது.
-
![நல்லதொரு குடும்பம் OgQNBRinQ92G68KIYqJA+images.jpg2](https://www.filepicker.io/api/file/ogQNBRinQ92G68KIYqJA+images.jpg2.jpg)
-
அடுத்த இருபதாண்டுகளுக்கு மீனாட்சியின் ஆட்சி.
அதவாது மனைவியின் ஆட்சி, அவள் சொல்படி கணவனும் கேட்பான்.
குழந்தைகளும் கேட்கும்
-
அதற்குப் பிறகு.....
-
தொடரும்...
Re: நல்லதொரு குடும்பம்
இதைத்தான் அந்தக் காலத்தில்
" உங்கள் வீடு மதுரையா ? அல்லது சிதம்பரமா ? " என்று கேட்பார்கள் .
" உங்கள் வீடு மதுரையா ? அல்லது சிதம்பரமா ? " என்று கேட்பார்கள் .
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: நல்லதொரு குடும்பம்
ஹா...ஹா...ஹா... தனி பதிவே போட்டுவிட்டீர்களா அண்ணா?........நல்லா இருக்கு !
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: நல்லதொரு குடும்பம்
பல்கலை கழகமுங்க. அதுதானே>>>>>>>>>>>>>>>>>
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Re: நல்லதொரு குடும்பம்
மேற்கோள் செய்த பதிவு: 1210662P.S.T.Rajan wrote:பல்கலை கழகமுங்க. அதுதானே>>>>>>>>>>>>>>>>>
-
அதேதான்....!
-
குடும்பம் பெரிதாகி, பிள்ளைகள், பேரன் பேத்திகள் என்று
வந்தவுடன் மனைவி, அவர்கள் அனுசரித்து
இருந்து விடுவாள்,
ஆனால், கணவனால் அப்படி இருக்க முடியாது…!
–
அதனால் ஆணிற்கு மட்டும் வாழ்க்கை எப்படி இருக்கும்
என்பதைக் கவிஞர் கண்ணதாசன் இப்படிச் சொன்னார்,
–
செட்டியார் பழநிமலைக்குப்
போகவேண்டுயதுதான்
அதாவது ஆண்டியாகி நிற்க வேண்டியதுதான்!
Re: நல்லதொரு குடும்பம்
![நல்லதொரு குடும்பம் 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![நல்லதொரு குடும்பம் 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» இணைய கலாட்டா
» நல்லதொரு குடும்பம்...!
» நல்லதொரு குடும்பம்
» நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்
» நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்
» நல்லதொரு குடும்பம்...!
» நல்லதொரு குடும்பம்
» நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்
» நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|