ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொலையும் செய்வாள் பத்தினி

+5
யினியவன்
சசி
krishnaamma
M.Jagadeesan
T.N.Balasubramanian
9 posters

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

கொலையும் செய்வாள் பத்தினி - Page 3 Empty கொலையும் செய்வாள் பத்தினி

Post by T.N.Balasubramanian Thu Jun 09, 2016 10:02 pm

First topic message reminder :

கொலையும் செய்வாள் பத்தினி

கொலையும் செய்வாள் பத்தினி , என்றோ
ஓலையில் எழுதிய சொலவடை , இன்றோ
நடைமுறையில் காணும் உண்மை.
தலைமுறையில் நடக்கும் வன்முறைகள்

கவிதாயினிகள் சிலர் கருத்திலே
கயவர்கள் ஆண்கள்தான் .
கட்டியவளை தவிக்கவிட்டு
புதியவளை பிடித்துக் கொள்கிறானாம்
புதியவளும் பெண்தானே !
புரியாதவளா அல்லது ஏதும் அறியாதவளா ?
பெண்ணுக்கு பெண்ணே எதிரி என இருக்க
ஆணை வம்பிற்கு இழுப்பதென் ?

சின்னத் திரை நடிகையாம்
கட்டியவன் ஒருவனிருக்க ,
மற்றவனை பதியாக்குகிறார் .
எல்லாம் சொத்திற்காக .
கட்டியவனும் மற்றவனும் ஏமாற
ஆட்டி வைப்பது பெண்ணே .

படித்த போது காதலனாம் .
கை பிடித்தது வேறொருவனையாம்
கை பிடித்தவன் மூலம் குழந்தைகள் ரெண்டு .
படித்த காதலனை பாதி வாழ்வில் கண்டாளாம் .
கண்டவுடன் கை பிடித்தவனை
கழுவிடவே திட்டமிட்டு ,
கத்திக்கு இரையாக்கினாளாம் .

இவை யாவும் இரண்டு நாள் செய்திகள்
அறிந்தது சில அறியாதது பல .
வெளியாவது சில வெளி வாராதது பல ,
ஆண்களில் யாவரும் கயவர்கள் இல்லை
பெண்களில் யாவரும் உத்தமிகள் இல்லை .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35032
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கொலையும் செய்வாள் பத்தினி - Page 3 Empty Re: கொலையும் செய்வாள் பத்தினி

Post by யினியவன் Sat Jun 11, 2016 11:12 am

தவறிழைத்த கணவனை போற்ற சொல்லி
அப்பாவிகளை அதற்காக காவு கொடுக்க
சொல்லும் ஆணாதிக்க படைப்பே இது

இலக்கியமாக ரசிக்கலாம், வாழ்வின் இலக்கணமாக அல்ல.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கொலையும் செய்வாள் பத்தினி - Page 3 Empty Re: கொலையும் செய்வாள் பத்தினி

Post by சசி Sat Jun 11, 2016 11:13 am

ஒரு புதிய விவாதத்திற்கு உட்பட்டது ஆகி ஐயாவின் வரிகள்.. ஆரோக்கியமான விவாதம். தான்...

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Back to top Go down

கொலையும் செய்வாள் பத்தினி - Page 3 Empty Re: கொலையும் செய்வாள் பத்தினி

Post by T.N.Balasubramanian Sat Jun 11, 2016 11:23 am

M.Jagadeesan wrote:
T.N.Balasubramanian wrote:கொலை இல்லை ,படுகொலை ,அய்யா .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1210669

கும்பல் கும்பலாகக் கொல்லப்படுவதை ஆங்கிலத்தில் MASSACRE என்று சொல்வார்கள் .
jalianwala Bagh Massacre நம் விடுதலைப் போராட்டத்தில் மறக்கமுடியாத ஒரு நிகழ்வு . தமிழில் ஜாலியன்வாலா பாக் படுகொலை என்பார்கள் . இங்கு கண்ணகியின் கோபம் ஒரு படுகொலையை நிகழ்த்தியிருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது .
மேற்கோள் செய்த பதிவு: 1210680

ஒருமித்த கருத்து ,Jagadeesan .
முதலில் நான் நினைத்ததும் Massacre தான் . பிறகு சுருக்கமாக படுகொலை என்றேன் . புன்னகை புன்னகை

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35032
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கொலையும் செய்வாள் பத்தினி - Page 3 Empty Re: கொலையும் செய்வாள் பத்தினி

Post by M.Jagadeesan Sat Jun 11, 2016 11:47 am

ayyasamy ram wrote:-
கண்ணகியின் கணவன் அவளை விட்டு விட்டுப் போய் ஊர் மேய்ந்தான்.
அதனைப் பொறுத்து, அவன் நினைவாகவே வாழ்ந்தாள் கண்ணகி...!
-
பின், வீடு திரும்பும் அக்கணவனை, அவள் கண்டிக்கவுமில்லை...
மனமுவந்து ஏற்கிறாள்...!!
-
அப்படி இருந்தால்தான் அவள் பத்தினி, அப்படிப்பட்ட பெண்
பெய் என்று சொன்னால், மழை பெய்யும்...!!
-
ஞானி அவர்கள், கண்ணகி சிலை நிறுவியது தொடர்பான கட்டுரையில்
[color=#CC0000]தன்னை பத்தாண்டுகளுக்கு மேலாகப் பிரிந்து வாழ்ந்த கோவலனை
சகித்துக் கொன்டு, அவன் திரும்ப வந்ததும் ஏற்றுக் கொண்டதும்,
அதுவரை தான் இன்னொரு ஆனை நாடாமல் இருந்ததும்தான் கற்பு
என்றால் அப்படிப்பட்ட கற்பு நம் பெண்களுக்குத் தேவையில்லை [/color
என எழுதியிருந்தார்...
-
சில ஆய்வர்கள், அப்படியெல்லாம் பத்தாண்டு பிரிவு இல்லை,
ஓராண்டுதான் என ஆராய்ச்சி செய்து முடிவு தெரிவித்துள்ளனர்...
-
எப்படி இருப்பினும் கண்ணகி என்பவள் பெண்ணடிமையின்
சின்னமாகத்தான் சிலப்பதிகாரத்தில் உருவகப்படுத்தப்
பட்டிருக்கிறாள் என சொல்பவரும் உண்டு....
-
இலக்கியம் என்ற வகையில் சிலப்பதிகாரத்தை
போற்றலாம்....
-
பெண்ணிய நோக்கு என வரும்போது விமர்சனத்துக்கு
உட்பட்டவளாகிறாள் கண்ணகி...!!

மேற்கோள் செய்த பதிவு: 1210677

" கோவலன் ஊர் மேய்ந்தான் " என்ற கருத்து தவறானது . அவன் மாதவியைத் தவிர பிற பெண்களுடன் தொடர்பு கொள்ளவில்லை . கோவலன் ஒரு கலை ஆர்வலன் . மாதவி ஆடல்கலையில் வல்லவள் . முதலில் அவளது கலையை நேசித்தவன் , பிறகு காதல் வயப்படுகிறான் .அவ்வளவுதான் .

கண்ணகி கோவலனைக் கண்டிக்கவில்லை என்ற கூற்று தவறானது . மதுரைக் காண்டத்தில் மனையறம் படுத்த காதையில் , கோவலனைப் பார்த்து

" போற்றா ஒழுக்கம் புரிந்தீர் " என்று நயமாகச் சாடுகிறாள் .

கண்ணகி பெண்ணடிமையின் சின்னமல்ல . புகார்க் காண்டத்திலே சாதுவாகக் காட்சியளிக்கும் கண்ணகி
மதுரைக் காண்டத்திலே சண்ட மாருதமாகக் காட்சியளிக்கிறாள் .

பரத்தையர் தொடர்பு தவறல்ல என்ற கருதப்பட்ட காலத்தில் கண்ணகி வாழ்ந்தாள். எனவே அவள் கணவனைக் கண்டிக்கவில்லை . அது காலத்தின் தவறு ; கண்ணகியின் தவறல்ல .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

கொலையும் செய்வாள் பத்தினி - Page 3 Empty Re: கொலையும் செய்வாள் பத்தினி

Post by யினியவன் Sat Jun 11, 2016 12:16 pm

உங்கள் கருத்து சரி அய்யா

இன்று அதை மேற்கோள் காட்டி
பெண்களை அடிமைப்படுத்த
நினைப்பது தவறு தானே?

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கொலையும் செய்வாள் பத்தினி - Page 3 Empty Re: கொலையும் செய்வாள் பத்தினி

Post by T.N.Balasubramanian Sat Jun 11, 2016 12:30 pm

M.Jagadeesan wrote:
ayyasamy ram wrote:-
கண்ணகியின் கணவன் அவளை விட்டு விட்டுப் போய் ஊர் மேய்ந்தான்.
அதனைப் பொறுத்து, அவன் நினைவாகவே வாழ்ந்தாள் கண்ணகி...!
-
பின், வீடு திரும்பும் அக்கணவனை, அவள் கண்டிக்கவுமில்லை...
மனமுவந்து ஏற்கிறாள்...!!
-
அப்படி இருந்தால்தான் அவள் பத்தினி, அப்படிப்பட்ட பெண்
பெய் என்று சொன்னால், மழை பெய்யும்...!!
-
ஞானி அவர்கள், கண்ணகி சிலை நிறுவியது தொடர்பான கட்டுரையில்
[color=#CC0000]தன்னை பத்தாண்டுகளுக்கு மேலாகப் பிரிந்து வாழ்ந்த கோவலனை
சகித்துக் கொன்டு, அவன் திரும்ப வந்ததும் ஏற்றுக் கொண்டதும்,
அதுவரை தான் இன்னொரு ஆனை நாடாமல் இருந்ததும்தான் கற்பு
என்றால் அப்படிப்பட்ட கற்பு நம் பெண்களுக்குத் தேவையில்லை [/color
என எழுதியிருந்தார்...
-
சில ஆய்வர்கள், அப்படியெல்லாம் பத்தாண்டு பிரிவு இல்லை,
ஓராண்டுதான் என ஆராய்ச்சி செய்து முடிவு தெரிவித்துள்ளனர்...
-
எப்படி இருப்பினும் கண்ணகி என்பவள் பெண்ணடிமையின்
சின்னமாகத்தான் சிலப்பதிகாரத்தில் உருவகப்படுத்தப்
பட்டிருக்கிறாள் என சொல்பவரும் உண்டு....
-
இலக்கியம் என்ற வகையில் சிலப்பதிகாரத்தை
போற்றலாம்....
-
பெண்ணிய நோக்கு என வரும்போது விமர்சனத்துக்கு
உட்பட்டவளாகிறாள் கண்ணகி...!!

மேற்கோள் செய்த பதிவு: 1210677

" கோவலன் ஊர் மேய்ந்தான் " என்ற கருத்து தவறானது . அவன் மாதவியைத் தவிர பிற பெண்களுடன் தொடர்பு கொள்ளவில்லை . கோவலன் ஒரு கலை ஆர்வலன் . மாதவி ஆடல்கலையில் வல்லவள் . முதலில் அவளது கலையை நேசித்தவன் , பிறகு காதல் வயப்படுகிறான் .அவ்வளவுதான் .

கண்ணகி கோவலனைக் கண்டிக்கவில்லை என்ற கூற்று தவறானது . மதுரைக் காண்டத்தில் மனையறம் படுத்த காதையில் , கோவலனைப் பார்த்து

" போற்றா ஒழுக்கம் புரிந்தீர் " என்று நயமாகச் சாடுகிறாள் .

கண்ணகி பெண்ணடிமையின் சின்னமல்ல . புகார்க் காண்டத்திலே சாதுவாகக் காட்சியளிக்கும் கண்ணகி
மதுரைக் காண்டத்திலே சண்ட மாருதமாகக் காட்சியளிக்கிறாள் .

பரத்தையர் தொடர்பு தவறல்ல என்ற கருதப்பட்ட காலத்தில் கண்ணகி வாழ்ந்தாள். எனவே அவள் கணவனைக் கண்டிக்கவில்லை . அது காலத்தின் தவறு ; கண்ணகியின் தவறல்ல .
மேற்கோள் செய்த பதிவு: 1210691

முற்றிலும் சரியே ,ஜெகதீசன் .
ஊர் மேயும் குணம் கொண்டவன் அல்ல கோவலன் .
கண்ணகியும் ஓர் உதாரணப் பெண்மணியே .
அதேப் போல் மாதவியும் விலைமகள் அல்ல .
சிலப்பதிகாரம் பற்றி பேசிக்கொண்டே போகலாம் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35032
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கொலையும் செய்வாள் பத்தினி - Page 3 Empty Re: கொலையும் செய்வாள் பத்தினி

Post by Dr.S.Soundarapandian Sat Jun 11, 2016 12:46 pm

கொலையும் செய்வாள் பத்தினி - Page 3 3838410834

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9771
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

கொலையும் செய்வாள் பத்தினி - Page 3 Empty Re: கொலையும் செய்வாள் பத்தினி

Post by krishnaamma Sat Jun 11, 2016 10:14 pm

ayyasamy ram wrote:-
கண்ணகியின் கணவன் அவளை விட்டு விட்டுப் போய் ஊர் மேய்ந்தான்.
அதனைப் பொறுத்து, அவன் நினைவாகவே வாழ்ந்தாள் கண்ணகி...!
-
பின், வீடு திரும்பும் அக்கணவனை, அவள் கண்டிக்கவுமில்லை...
மனமுவந்து ஏற்கிறாள்...!!
-
அப்படி இருந்தால்தான் அவள் பத்தினி, அப்படிப்பட்ட பெண்
பெய் என்று சொன்னால், மழை பெய்யும்...!!
-
ஞானி அவர்கள்,  கண்ணகி சிலை நிறுவியது தொடர்பான கட்டுரையில்
[color=#CC0000]தன்னை பத்தாண்டுகளுக்கு மேலாகப் பிரிந்து வாழ்ந்த கோவலனை
சகித்துக் கொன்டு, அவன் திரும்ப வந்ததும் ஏற்றுக் கொண்டதும்,
அதுவரை தான் இன்னொரு ஆனை நாடாமல் இருந்ததும்தான் கற்பு
என்றால் அப்படிப்பட்ட கற்பு நம் பெண்களுக்குத் தேவையில்லை [/color
என எழுதியிருந்தார்...
-
சில ஆய்வர்கள், அப்படியெல்லாம் பத்தாண்டு பிரிவு இல்லை,
ஓராண்டுதான் என ஆராய்ச்சி செய்து முடிவு தெரிவித்துள்ளனர்...
-
எப்படி இருப்பினும் கண்ணகி என்பவள் பெண்ணடிமையின்
சின்னமாகத்தான் சிலப்பதிகாரத்தில் உருவகப்படுத்தப்
பட்டிருக்கிறாள் என சொல்பவரும் உண்டு....
-
இலக்கியம் என்ற வகையில் சிலப்பதிகாரத்தை
போற்றலாம்....
-
பெண்ணிய நோக்கு என வரும்போது விமர்சனத்துக்கு
உட்பட்டவளாகிறாள் கண்ணகி...!!

என்னைபொருத்தவரை விதண்டா வாதம் நிறைய செய்பவர் அந்த ஞானி .............அந்த கால கட்டத்தில் நடந்ததை , இந்த கால கட்டத்துக்கு பொருத்தி வைத்து பார்ப்பது மஹா அபத்தம் என்பது என் கருத்து புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கொலையும் செய்வாள் பத்தினி - Page 3 Empty Re: கொலையும் செய்வாள் பத்தினி

Post by krishnaamma Sat Jun 11, 2016 10:18 pm

யினியவன் wrote:தவறிழைத்த கணவனை போற்ற சொல்லி
அப்பாவிகளை அதற்காக காவு கொடுக்க
சொல்லும் ஆணாதிக்க படைப்பே இது

இலக்கியமாக ரசிக்கலாம், வாழ்வின் இலக்கணமாக அல்ல.
மேற்கோள் செய்த பதிவு: 1210681

ரொம்ப சரி இனியவன், இவையெல்லாம் அந்த காலத்தில் இப்படியெல்லாம் நடந்திருக்கு என்று தெரியப்படுத்தவே தவிர வேறொன்றும் இல்லை. 'களவும் கற்று மற' என்பது போலத்தான் இவைகளும் என்று நினைக்கிறேன்.
.
.
.
ஒன்று மட்டும் சொல்கிறேன், நம் இலக்கியங்களும் காப்பியங்களும் நாம் எப்படி இருக்கணும் என்று சொல்லித்தருவதை விட நாம் எப்படி இருக்கக் கூடாது என்று தான் அதிகம் கற்றுத்தருவதாக நான் நினைக்கிறேன் புன்னகை

Last edited by krishnaamma on Sat Jun 11, 2016 10:36 pm; edited 1 time in total

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கொலையும் செய்வாள் பத்தினி - Page 3 Empty Re: கொலையும் செய்வாள் பத்தினி

Post by krishnaamma Sat Jun 11, 2016 10:22 pm

M.Jagadeesan wrote:
T.N.Balasubramanian wrote:கொலை இல்லை ,படுகொலை ,அய்யா .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1210669

கும்பல் கும்பலாகக் கொல்லப்படுவதை ஆங்கிலத்தில் MASSACRE என்று சொல்வார்கள் .
jalianwala Bagh Massacre நம் விடுதலைப் போராட்டத்தில் மறக்கமுடியாத ஒரு நிகழ்வு . தமிழில் ஜாலியன்வாலா பாக் படுகொலை என்பார்கள் . இங்கு கண்ணகியின் கோபம் ஒரு படுகொலையை நிகழ்த்தியிருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது .

சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கொலையும் செய்வாள் பத்தினி - Page 3 Empty Re: கொலையும் செய்வாள் பத்தினி

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum