புதிய பதிவுகள்
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஜூலை 11ம் தேதி முதல் ரயில்வே ஊழியர் 'ஸ்டிரைக்'! I_vote_lcapஜூலை 11ம் தேதி முதல் ரயில்வே ஊழியர் 'ஸ்டிரைக்'! I_voting_barஜூலை 11ம் தேதி முதல் ரயில்வே ஊழியர் 'ஸ்டிரைக்'! I_vote_rcap 
2 Posts - 50%
வேல்முருகன் காசி
ஜூலை 11ம் தேதி முதல் ரயில்வே ஊழியர் 'ஸ்டிரைக்'! I_vote_lcapஜூலை 11ம் தேதி முதல் ரயில்வே ஊழியர் 'ஸ்டிரைக்'! I_voting_barஜூலை 11ம் தேதி முதல் ரயில்வே ஊழியர் 'ஸ்டிரைக்'! I_vote_rcap 
1 Post - 25%
viyasan
ஜூலை 11ம் தேதி முதல் ரயில்வே ஊழியர் 'ஸ்டிரைக்'! I_vote_lcapஜூலை 11ம் தேதி முதல் ரயில்வே ஊழியர் 'ஸ்டிரைக்'! I_voting_barஜூலை 11ம் தேதி முதல் ரயில்வே ஊழியர் 'ஸ்டிரைக்'! I_vote_rcap 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஜூலை 11ம் தேதி முதல் ரயில்வே ஊழியர் 'ஸ்டிரைக்'! I_vote_lcapஜூலை 11ம் தேதி முதல் ரயில்வே ஊழியர் 'ஸ்டிரைக்'! I_voting_barஜூலை 11ம் தேதி முதல் ரயில்வே ஊழியர் 'ஸ்டிரைக்'! I_vote_rcap 
199 Posts - 41%
ayyasamy ram
ஜூலை 11ம் தேதி முதல் ரயில்வே ஊழியர் 'ஸ்டிரைக்'! I_vote_lcapஜூலை 11ம் தேதி முதல் ரயில்வே ஊழியர் 'ஸ்டிரைக்'! I_voting_barஜூலை 11ம் தேதி முதல் ரயில்வே ஊழியர் 'ஸ்டிரைக்'! I_vote_rcap 
192 Posts - 39%
mohamed nizamudeen
ஜூலை 11ம் தேதி முதல் ரயில்வே ஊழியர் 'ஸ்டிரைக்'! I_vote_lcapஜூலை 11ம் தேதி முதல் ரயில்வே ஊழியர் 'ஸ்டிரைக்'! I_voting_barஜூலை 11ம் தேதி முதல் ரயில்வே ஊழியர் 'ஸ்டிரைக்'! I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஜூலை 11ம் தேதி முதல் ரயில்வே ஊழியர் 'ஸ்டிரைக்'! I_vote_lcapஜூலை 11ம் தேதி முதல் ரயில்வே ஊழியர் 'ஸ்டிரைக்'! I_voting_barஜூலை 11ம் தேதி முதல் ரயில்வே ஊழியர் 'ஸ்டிரைக்'! I_vote_rcap 
21 Posts - 4%
prajai
ஜூலை 11ம் தேதி முதல் ரயில்வே ஊழியர் 'ஸ்டிரைக்'! I_vote_lcapஜூலை 11ம் தேதி முதல் ரயில்வே ஊழியர் 'ஸ்டிரைக்'! I_voting_barஜூலை 11ம் தேதி முதல் ரயில்வே ஊழியர் 'ஸ்டிரைக்'! I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
ஜூலை 11ம் தேதி முதல் ரயில்வே ஊழியர் 'ஸ்டிரைக்'! I_vote_lcapஜூலை 11ம் தேதி முதல் ரயில்வே ஊழியர் 'ஸ்டிரைக்'! I_voting_barஜூலை 11ம் தேதி முதல் ரயில்வே ஊழியர் 'ஸ்டிரைக்'! I_vote_rcap 
10 Posts - 2%
Rathinavelu
ஜூலை 11ம் தேதி முதல் ரயில்வே ஊழியர் 'ஸ்டிரைக்'! I_vote_lcapஜூலை 11ம் தேதி முதல் ரயில்வே ஊழியர் 'ஸ்டிரைக்'! I_voting_barஜூலை 11ம் தேதி முதல் ரயில்வே ஊழியர் 'ஸ்டிரைக்'! I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
ஜூலை 11ம் தேதி முதல் ரயில்வே ஊழியர் 'ஸ்டிரைக்'! I_vote_lcapஜூலை 11ம் தேதி முதல் ரயில்வே ஊழியர் 'ஸ்டிரைக்'! I_voting_barஜூலை 11ம் தேதி முதல் ரயில்வே ஊழியர் 'ஸ்டிரைக்'! I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
ஜூலை 11ம் தேதி முதல் ரயில்வே ஊழியர் 'ஸ்டிரைக்'! I_vote_lcapஜூலை 11ம் தேதி முதல் ரயில்வே ஊழியர் 'ஸ்டிரைக்'! I_voting_barஜூலை 11ம் தேதி முதல் ரயில்வே ஊழியர் 'ஸ்டிரைக்'! I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
ஜூலை 11ம் தேதி முதல் ரயில்வே ஊழியர் 'ஸ்டிரைக்'! I_vote_lcapஜூலை 11ம் தேதி முதல் ரயில்வே ஊழியர் 'ஸ்டிரைக்'! I_voting_barஜூலை 11ம் தேதி முதல் ரயில்வே ஊழியர் 'ஸ்டிரைக்'! I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜூலை 11ம் தேதி முதல் ரயில்வே ஊழியர் 'ஸ்டிரைக்'!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 09, 2016 1:27 am

ஜூலை 11ம் தேதி முதல் ரயில்வே ஊழியர் 'ஸ்டிரைக்'! Fdh4BtFRRUqtsmSoub4H+Tamil_News_large_153766920160608100544_318_219

சென்னை;ஜூலை, 11ம் தேதி முதல், 13.80 லட்சம் ரயில்வே ஊழியர்கள், காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.

இது குறித்து, தெற்கு ரயில்வே மஸ்துார் யூனியன் பொதுச் செயலர் கண்ணையா, சென்னை யில் நேற்று கூறியதாவது:அடிப்படை சம்பளத்தை உயர்த்துவது; புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்வது; தனியார் மயம் கூடாது என்பது உள்ளிட்ட, 36 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என, கோரிக்கை விடுத்தோம்.

ஆனால் மத்திய அரசிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. இதனால், திட்டமிட்டப்படி, ஜூலை, 11 முதல், 13.80 லட்சம் அகில இந்திய ரயில்வே தொழிலாளர் சம்மேளன ஊழியர்கள் அனைவரும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவர். நாளை, வேலைநிறுத்த, 'நோட்டீஸ்' வழங்குவோம். இவ்வாறு அவர் கூறினார்.

ஓடுவதில் சிக்கல்:இதுகுறித்து, தட்சிண ரயில்வே ஊழியர் சங்க செயல் தலைவர் இளங்கோவன் கூறியதாவது:வேலை நிறுத்தத்தில் அங்கீகரிக்கப்படாத, 110 சங்கங்களும் பங்கேற்கின்றன. ரயில் ஓட்டுனர்களும் போராட்டத்தில் பங்கேற்கின்றனர். இதனால், 12 ஆயிரம்
பயணிகள் ரயில்கள்; 7,000 சரக்கு ரயில்கள் சேவையில் பாதிப்பு ஏற்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 09, 2016 1:33 am

பயம் பயம் பயம் இவங்க 1 மாதம் முன்பே ஸ்டிரைக் என்று சொன்னாலும், அதற்கு முன்பே டிக்கெட் பதிவு பண்ணவங்க நிலைமை? சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Thu Jun 09, 2016 1:30 pm

அரசு ஊழியர்கள் ஸ்ட்ரைக் செயவதற்கு உரிமை அளிக்க்கூடாது. தனியார் நிருவன ஊழியர்கள் செய்யலாம் அரசு பரசீலனைசெய்து தீரக்கலாம்.. ஆனால் அரசு ஊழியர் ஸ்டிரைக் செய்வது அரசுக்கு ஏற்புடையதல்ல>>>>>>>>>>
வேலை வேண்டி லட்சங்கணக்கில் உள்ளபோது>>>>>>>>>>>>>>>>>>

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக