Latest topics
» பல்சுவை கதம்பம்by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முகம் தெரியாத ஒரு சகோதரிக்காக ...
3 posters
Page 1 of 1
முகம் தெரியாத ஒரு சகோதரிக்காக ...
-
காதலர் தினம்தான் இளைய தலைமுறையின் கொண்டாட்ட
தினமாகக் கருதப்படுகிறது. இந்த சமூகத்தைப் பற்றி பெரிதாக
அவர்களுக்கு அக்கறை இல்லை என்கிற நினைப்பு பலருக்கும்
இருக்கிறது.
-
அதை மாற்றியிருக்கிறார்கள் இந்தப் பெண்கள்! ‘‘காதலர்
தினத்தை மறக்க முடியாத நாளா மாத்தணும்னா, முடிதானம்
பண்ணுங்க...’’ என்கிற கோரிக்கையோடு முடிதான
இயக்கத்தைத் தொடங்கியிருக்கிறார்கள் சென்னை பெண்கள்
கிறிஸ்தவக் கல்லூரி ரோட்ராக்ட் கிளப் மாணவிகள்.
-
முடிதானம் எதற்கு..?
-
‘‘பிப்ரவரி 14 பத்தி எல்லாருக்கும் தெரியும். பிப்ரவரி 4 பத்தி
எத்தனை பேருக்குத் தெரியும்? உலக புற்றுநோய் தினம்.
அவநம்பிக்கைன்னு நாட்களைக் கடத்துற புற்றுநோயாளிகளுக்கு
உடம்புலயும், மனசுலயும் ஏகப்பட்ட பிரச்னைகள். கீமோதெரபி
டிரீட்மென்ட்டால தலைமுடி எல்லாம் கொட்டிடும்.
நோயால ஏற்படுற வலியை விட, தலைமுடி இழப்பு பெண்களுக்கு
பெரிய வலியை ஏற்படுத்தும்.
-
Re: முகம் தெரியாத ஒரு சகோதரிக்காக ...
-
தலைமுடி தான் பெண்களோட தன்னம்பிக்கை. தலைமுடி
கொட்டிடுச்சேங்கிற வருத்தத்துல பெண்கள் மேலும் முடங்கிப்
போறாங்க. அந்த மாதிரி பெண்களுக்கு ‘விக்’ செய்றதுக்காகத்தான்
முடிதான இயக்கம்...’’ - படபடவெனப் பேசுகிற ரேனி, ரோட்ராக்ட்
கிளப்பின் தலைவி.
-
ஃபைனல் இயர் லிட்ரேச்சர் ஸ்டூடன்ட். மற்றவர்களுக்கு
முன்னுதாரணமாக, மொட்டையடித்து மொத்த தலைமுடியையும்
தானமாக வழங்கியிருக்கிறார் ரேனி.
-
‘‘ஒவ்வொரு வருஷமும் ரோட்ராக்ட் கிளப்புக்கு பிரசிடென்ட்டா
வர்றவங்க ஏதாவது ஒரு புது திட்டத்தை எடுத்துச் செய்வாங்க.
இந்த வருஷம் நான் பிரசிடென்ட்டா வந்தபிறகு, என்ன செய்யலாம்னு
யோசிச்சேன். யு.எஸ்ல ஒரு என்.ஜி.ஓ., பெண்கள்கிட்ட தலைமுடியை
தானமா வாங்கி கேன்சர் நோயாளிகளுக்கு விக் செஞ்சு கொடுக்கிறதா
இன்டர்நெட்ல படிச்சேன்.
-
முன்னெல்லாம் ஊருல ஒருத்தருக்கு கேன்சர் இருந்தாலே பெரிய
விஷயம். இப்போ எங்கே பார்த்தாலும் புற்றுநோயாளிகளின் கண்ணீர்க்
கதைகளைக் கேட்க நேருது. அதனால தலைமுடி தானத்தையே
ப்ராஜெக்ட்டா பண்ணலாம்னு முடிவு செஞ்சோம்.
-
அடையாறு கேன்சர் இன்ஸ்டிடியூட்டைச் சேர்ந்த சைக்கோ ஆங்காலஜிஸ்ட்
சுரேந்திரன் சாரைப் போய் பார்த்தோம். ‘மாசத்துக்கு குறைஞ்சது
100 பேருக்கு விக் தேவைப்படுது. செயற்கையா தயாரிக்கப்படுற சிந்தெடிக்
முடியை வச்சு செய்யப்படுற விக்தான் மார்க்கெட்ல கிடைக்குது.
-
அது பலருக்கு பக்க விளைவுகளை உருவாக்க வாய்ப்பிருக்கு. இயற்கை
முடியால விக் செஞ்சு நோயாளிகளுக்குக் கொடுக்கணும்ங்கிறது எங்க
கனவுத் திட்டம். தாராளமாச் செய்ங்க’ன்னு எங்களை உற்சாகப்படுத்தினார்.
அடுத்து ‘கிரீன் டிரெண்ட்ஸ்’ நிறுவனத்தை அணுகினோம். அவங்க
இணைஞ்சு செயல்பட முன்வந்தாங்க...’’ என்கிறார் ரேனி.
-
Re: முகம் தெரியாத ஒரு சகோதரிக்காக ...
‘‘மனிதத் தலைமுடியால செய்யப்படுற விக், ஒரிஜினல் முடியைப் போலவே
இருக்கும். இதை வச்சிக்கறவங்களுக்கு இயல்பான தன்னம்பிக்கை எப்பவும்
குறையாது. ஆனா, இதை செயல்படுத்துறதில பல சிக்கல்கள் இருக்கு.
பெண்களுக்கு தலைமுடி மேல அதீத பிரியம் உண்டு. அதை கட் பண்ணித் தர
அவ்வளவு எளிதா ஒத்துக்க மாட்டாங்க... ஆனா இதைப் பத்தி டிஸ்கஸ்
பண்ணிக்கிட்டிருக்கும்போதே, எங்க நிறுவனத்துல இருக்கிற பெண்கள் சிலரே,
‘நாங்களும் முடிதானம் தர்றோம்’னு முன்வந்தாங்க. எங்களுக்கே
பிரமிப்பாகிடுச்சு.
-
முடி தானம்னா, மொத்தமா மொட்டையடிக்கிறது இல்லை
கைக்குள்ள அடங்குற சின்ன கற்றை. வெறும் 8 இஞ்ச் நீளம் போதும்.
சுமார் 6000 இழைகள். இதுக்காக தமிழ்நாடு முழுதும் எங்க கிளைகள்ல
வேலை செய்யிற 600 கலைஞர்களை அழைச்சு பயிற்சி கொடுத்திருக்கோம்.
ஹேர்ஸ்டைலோ, முகவெட்டோ பாதிக்காத மாதிரி, தலைமுடியின் உள்
பாகத்துல இருந்து ஒரு ‘பஞ்ச்’ எடுப்பாங்க.
தானம் கொடுக்கிற பெண்களுக்கு இலவசமாவே முடி திருத்தமும் செய்து
விடுவாங்க.
-
வேண்டுதல் வச்சு கோயிலுக்கு முடி இறக்குறது நம் மரபு.
அதைப்போல இதுவும் ஒரு இறைப்பணிதான். நோயால தவிக்கிற ஒரு
பெண்ணுக்குச் செய்யிற பெரிய உதவி. தோற்றத்துக்கு எந்தப் பாதிப்பும் வராது’’
என்கிறார் ‘கிரீன் டிரெண்ட்ஸ்’ நிறுவனத்தின் தலைமை நிர்வாகி
கோபாலகிருஷ்ணன்.
-
‘‘மத்தவங்ககிட்ட தலைமுடியைக் கேட்கிறதுக்கு முன்னாடி நாமளே இந்த
திட்டத்துக்கு ரோல் மாடலா இருக்கணும்னு நினைச்சோம். அம்மாகிட்ட
போய், ‘நான் மொட்டை அடிச்சுக்கிறேம்மா’ன்னு சொன்னேன். சந்தோஷமா
ஒத்துக்கிட்டாங்க. என் தங்கை, ‘நானும் முடிதானம் கொடுக்கிறேன்’னு
சொல்லியிருக்கா... நிறைய பேர் முன்வர்றாங்க. மற்ற கல்லூரிகள்லயும் கலெக்ட்
பண்றோம்.
-
இதுல பப்ளிக்கோட பங்கும் இருக்கணும்ங்கிறதுக்காக அவேர்னெஸ்
ப்ரோகிராமும் நடத்தறோம்.
-
முதற்கட்டமா 1000 பேர்கிட்ட முடிதானம் வாங்கப்போறோம்.
அதன் மூலம் 200 விக் தயாரிக்க முடியும். விக் தயாரிக்கிற செலவுக்காக ஒரு
கல்ச்சுரல் புரோகிராம் நடத்தி நிதி கலெக்ட் பண்ணியிருக்கோம்...’’
என்கிற ரம்யா, ரோட்ராக்ட் கிளப் செயலாளர். முகம் தெரியாத ஒரு
சகோதரிக்காக ஒற்றைக் கொத்து முடியைத் தானமாகக் கொடுங்கள்.
உங்கள் தானத்தை அர்த்தமுள்ளதாக மாற்றுங்கள்.
-
--------------------------------------------
வெ.நீலகண்டன்
படங்கள்: ஆர்.சந்திரசேகர்
குங்குமம்
Re: முகம் தெரியாத ஒரு சகோதரிக்காக ...
முகம் தெரியாத ஒரு சகோதரிக்காக ஒற்றைக் கொத்து முடியைத் தானமாகக் கொடுங்கள்.
உங்கள் தானத்தை அர்த்தமுள்ளதாக மாற்றுங்கள்.
நல்ல உயர்வான சிந்தனை!..............
உங்கள் தானத்தை அர்த்தமுள்ளதாக மாற்றுங்கள்.
நல்ல உயர்வான சிந்தனை!..............
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: முகம் தெரியாத ஒரு சகோதரிக்காக ...
அருமையான பகிர்வு ஐயா..
நிச்சயமாக அவர்கள் நோக்கம் நிறைவேறும்..
நிச்சயமாக அவர்கள் நோக்கம் நிறைவேறும்..
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி- தளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
Similar topics
» முகம் தெரியாத நண்பனும் நாங்களும்
» முகம் காட்டினால் முகம் தெரியும்…(புதிருக்கு பதில் கண்டுபிடி)
» தெரியாத ஆலய தகவல்
» தெரியாத பல உறவுகள் இணைகின்றன....
» செம்மொழியின் சிறப்பு
» முகம் காட்டினால் முகம் தெரியும்…(புதிருக்கு பதில் கண்டுபிடி)
» தெரியாத ஆலய தகவல்
» தெரியாத பல உறவுகள் இணைகின்றன....
» செம்மொழியின் சிறப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum