புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 10:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 9:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 9:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 9:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 9:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 9:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 22:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 19:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 17:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 15:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 0:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 0:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 15:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 10:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 10:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 10:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 10:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 10:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 10:00

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:53

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 17:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 16:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 14:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 2:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 0:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 23:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 23:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 23:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 23:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 23:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 23:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 23:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 23:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 23:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 23:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 23:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 23:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 23:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 23:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 23:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 23:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 18:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 18:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:18

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:22

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 15:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 14:54

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 14:21

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 13:25

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் கண்ணாமூச்சி....  Poll_c10காதல் கண்ணாமூச்சி....  Poll_m10காதல் கண்ணாமூச்சி....  Poll_c10 
19 Posts - 50%
mohamed nizamudeen
காதல் கண்ணாமூச்சி....  Poll_c10காதல் கண்ணாமூச்சி....  Poll_m10காதல் கண்ணாமூச்சி....  Poll_c10 
5 Posts - 13%
heezulia
காதல் கண்ணாமூச்சி....  Poll_c10காதல் கண்ணாமூச்சி....  Poll_m10காதல் கண்ணாமூச்சி....  Poll_c10 
4 Posts - 11%
வேல்முருகன் காசி
காதல் கண்ணாமூச்சி....  Poll_c10காதல் கண்ணாமூச்சி....  Poll_m10காதல் கண்ணாமூச்சி....  Poll_c10 
3 Posts - 8%
Raji@123
காதல் கண்ணாமூச்சி....  Poll_c10காதல் கண்ணாமூச்சி....  Poll_m10காதல் கண்ணாமூச்சி....  Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
காதல் கண்ணாமூச்சி....  Poll_c10காதல் கண்ணாமூச்சி....  Poll_m10காதல் கண்ணாமூச்சி....  Poll_c10 
2 Posts - 5%
prajai
காதல் கண்ணாமூச்சி....  Poll_c10காதல் கண்ணாமூச்சி....  Poll_m10காதல் கண்ணாமூச்சி....  Poll_c10 
1 Post - 3%
kavithasankar
காதல் கண்ணாமூச்சி....  Poll_c10காதல் கண்ணாமூச்சி....  Poll_m10காதல் கண்ணாமூச்சி....  Poll_c10 
1 Post - 3%
ஆனந்திபழனியப்பன்
காதல் கண்ணாமூச்சி....  Poll_c10காதல் கண்ணாமூச்சி....  Poll_m10காதல் கண்ணாமூச்சி....  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காதல் கண்ணாமூச்சி....  Poll_c10காதல் கண்ணாமூச்சி....  Poll_m10காதல் கண்ணாமூச்சி....  Poll_c10 
140 Posts - 40%
ayyasamy ram
காதல் கண்ணாமூச்சி....  Poll_c10காதல் கண்ணாமூச்சி....  Poll_m10காதல் கண்ணாமூச்சி....  Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
காதல் கண்ணாமூச்சி....  Poll_c10காதல் கண்ணாமூச்சி....  Poll_m10காதல் கண்ணாமூச்சி....  Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
காதல் கண்ணாமூச்சி....  Poll_c10காதல் கண்ணாமூச்சி....  Poll_m10காதல் கண்ணாமூச்சி....  Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
காதல் கண்ணாமூச்சி....  Poll_c10காதல் கண்ணாமூச்சி....  Poll_m10காதல் கண்ணாமூச்சி....  Poll_c10 
8 Posts - 2%
prajai
காதல் கண்ணாமூச்சி....  Poll_c10காதல் கண்ணாமூச்சி....  Poll_m10காதல் கண்ணாமூச்சி....  Poll_c10 
7 Posts - 2%
வேல்முருகன் காசி
காதல் கண்ணாமூச்சி....  Poll_c10காதல் கண்ணாமூச்சி....  Poll_m10காதல் கண்ணாமூச்சி....  Poll_c10 
6 Posts - 2%
Guna.D
காதல் கண்ணாமூச்சி....  Poll_c10காதல் கண்ணாமூச்சி....  Poll_m10காதல் கண்ணாமூச்சி....  Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
காதல் கண்ணாமூச்சி....  Poll_c10காதல் கண்ணாமூச்சி....  Poll_m10காதல் கண்ணாமூச்சி....  Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
காதல் கண்ணாமூச்சி....  Poll_c10காதல் கண்ணாமூச்சி....  Poll_m10காதல் கண்ணாமூச்சி....  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் கண்ணாமூச்சி....


   
   
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sun 5 Jun 2016 - 0:41

நீ என் அருகே
இருக்கும் போது
நிலவின் ஒளியும்
நெருப்பாய் சுடுகையில்!!

உன் கண்களின் ஒளி
என் கண்களை
கூசச் செய்கிறதே!!

உன் ஸ்பரித்தையும்
உன் சுவாசத்தையும்
ருசிக்க ஆவல் கொண்டேன்!

விளையாட்டாய்
உன் விழி ஒளிப்பிழம்பிலிருந்து
விலகிக் கொள்வது போல்
கண்களைக் கட்டிக் கொண்டேன்!

உன்னைத்தேடித் தேடி
அலைவது போல்
உன் (சு)வாசத்தை
சுவாசித்தேன்!

நீ ஏதும்
அறியாதது போல்
கண்ணாமூச்சி
ஆடுகிறாய்!!

உன் சுவாசமும்
வாசமும்
அறியாதவனா
நான்??

அகப்பட்டுக் கொண்டேன்
உன் காதல்
கண்ணாமூச்சி ஆட்டத்தில்!!!


சசி....



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun 5 Jun 2016 - 8:55

சசி wrote:நீ என் அருகே
இருக்கும் போது
நிலவின் ஒளியும்
நெருப்பாய் சுடுகையில்!!


சசி....
மேற்கோள் செய்த பதிவு: 1209818

காதலர் அருகருகே இருக்கையில் , கதிரவன் உமிழும் நெருப்பும் , குளிர் தென்றலாக மாறும் . அப்படியிருக்க நிலவின் ஒளி எப்படி நெருப்பாய் சுடும் ?

நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்என்னும்
தீயாண்டுப் பெற்றாள் இவள் .( குறள் )

பொருள் :
=========
பொதுவாகத் தீயானது நெருங்கினால் சுடும் ; விலகிச் சென்றால் சுடாது . ஆனால் நான் என் காதலியை நெருங்கினால் என்னைக் குளிர்விக்கின்றாள் ; விலகிச் சென்றாலோ சுடுகின்றாள் . இந்த வினோத நெருப்பை , இவள் எங்கிருந்து பெற்றாள் ?

என்ற குறளைத் தாங்கள் படித்ததில்லையா சசி ?



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue 7 Jun 2016 - 2:39

ஐயா பாயிண்ட் பிடித்து இருக்கார் சசி.....பதில் போடுங்கோ புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக