ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏழைகளின் பசியை ஆற்ற கேரள பெண்ணின் வித்தியாசமான 'ஐடியா'

2 posters

Go down

ஏழைகளின் பசியை ஆற்ற கேரள பெண்ணின் வித்தியாசமான 'ஐடியா'  Empty ஏழைகளின் பசியை ஆற்ற கேரள பெண்ணின் வித்தியாசமான 'ஐடியா'

Post by ayyasamy ram Wed Jun 08, 2016 5:10 am

ஏழைகளின் பசியை ஆற்ற கேரள பெண்ணின் வித்தியாசமான 'ஐடியா'  01emF6lAQ3if4S1apSqI+Tamil_News_large_1536792_318_219
-
கொச்சி:
நாடு முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் 33 சதவீத உணவு
பொருட்கள், யாருக்கும் பயன் இல்லமல் குப்பையில் கொட்டப்
படுகிறது. இதை பயனுள்ள வகையில் செலவழிக்க வேண்டும்
என யாரும் நினைப்பதில்லை.
-
ஆனால் கொச்சியை சேர்ந்த மினு பவுலின் என்ற பெண்,
இதிலும் வித்தியாசமாக யோசித்திருக்கிறா்.
-
கொச்சியில் ஓட்டல் நடத்தி வருகிறார் மினு பவுலின். தனது உணவக
வாசலில் 420 லிட்டர் பிரிட்ஜ் வைத்துள்ளார். இதில் சாப்பிட வழியில்லாத
50 மக்களுக்கு தினமும் உணவுகளை வைத்து விடுகிறார்.
இதற்கு நன்ம மரம் என்று பெயர் வைத்திருக்கிறார்.
-
தினமும் 24 மணி நேரமும், இந்த பிரிட்ஜ் உணவு இருக்கும். எந்த நேரமும்,
மற்ற யாரும் உணவு வைக்கலாம். பசியில் வாடும் யாரும் எடுத்து
சாப்பிடலாம். உணவு வைப்பதற்கு மினு வைக்கும் ஒரே நிபந்தனை,
உணவை சரியாக கட்டி வைக்க வேண்டும். கெட்டுப்போன உணவுகளை
வைக்கக் கூடாது.
-
குளிர் சாதன பெட்டியில், ஒரு மார்கரும் வைக்கப்பட்டுள்ளது.
இதைவைத்து, அதில் வைக்கப்படும் உணவு தேதி குறிக்கப்படும்.
இதன் மூலம் உணவை எடுப்பவர்கள், அதன் தரத்தை தெரிந்து கொள்ள
முடியும்.
-
இது தொடர்பாக மினு பவுலின் கூறியதாவது: வயதான பலர், வீடில்லாமல்,
உணவுக்காக குப்பைகளில் தேடுவதைப் பார்த்தேன். பசியை போக்க
பலர் வழியில்லாமல் தவிப்பது, என்னை பாதித்தது. இதற்காக அவர்
தனது 'பப்படவட' உணவகத்தில், நன்ம மரம் என்ற உணவு வங்கியை
துவக்கியதாக கூறினார்.-

''தேவையில்லாத ஒருவர் உணவை எடுத்தால் என்ன செய்வது என்ற
கேள்வி என்னுள் எழுந்தபோது, ஏமாற்றுபவர்களை கடவுள் கவனித்துக்
கொள்வார் என நினைத்து கொள்வேன்., நான் தினமும் பிரியாணி
கொடுப்பேன் என கூறவில்லை. ஆனால், தினமும் உணவு இருப்பதை உறுதி
செய்வேன்.

இங்கு தினமும் ஏதாவது இருக்கும். இதனால் யாரும் பசியால் வாட
மாட்டார்கள் என நம்புகிறேன்'' எனவும் மினு கூறினார்.
-
இந்த குளிர்சாதன பெட்டியில் வைப்பதற்காக சிலர், அந்த உணவகத்திலேயே
உணவு வாங்கி வைக்கின்றனர். இதற்கும் மனு எதிர்ப்பு தெரிவிக்கிறார்.
இந்த திட்டத்தை வைத்து நான் பணம் சம்பாதிக்க விரும்பவில்லை. தொண்டு
நிறுவனத்தில் பணம் கொடுக்க வேண்டும் என இந்த திட்டத்தை துவக்கவில்லை.

உங்களிடம் அதிகமாக உள்ள உணவை கொடுப்பதையே விரும்புவதாக
கூறுகிறார்.

------------------------------------
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84031
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஏழைகளின் பசியை ஆற்ற கேரள பெண்ணின் வித்தியாசமான 'ஐடியா'  Empty Re: ஏழைகளின் பசியை ஆற்ற கேரள பெண்ணின் வித்தியாசமான 'ஐடியா'

Post by krishnaamma Wed Jun 08, 2016 10:04 pm

நல்ல முயற்சி......சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
.
.
.

.இதே போல வேறு ஒருவர் செய்வதாகவும் பேப்பரில் கொஞ்ச நாள் முன்பு பார்த்தேன்.............எங்கே என்று நினைவு வரலை புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum