புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சனீஸ்வரபகவானை எவ்வாறு வழிபடுவது? Poll_c10சனீஸ்வரபகவானை எவ்வாறு வழிபடுவது? Poll_m10சனீஸ்வரபகவானை எவ்வாறு வழிபடுவது? Poll_c10 
284 Posts - 45%
heezulia
சனீஸ்வரபகவானை எவ்வாறு வழிபடுவது? Poll_c10சனீஸ்வரபகவானை எவ்வாறு வழிபடுவது? Poll_m10சனீஸ்வரபகவானை எவ்வாறு வழிபடுவது? Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
சனீஸ்வரபகவானை எவ்வாறு வழிபடுவது? Poll_c10சனீஸ்வரபகவானை எவ்வாறு வழிபடுவது? Poll_m10சனீஸ்வரபகவானை எவ்வாறு வழிபடுவது? Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
சனீஸ்வரபகவானை எவ்வாறு வழிபடுவது? Poll_c10சனீஸ்வரபகவானை எவ்வாறு வழிபடுவது? Poll_m10சனீஸ்வரபகவானை எவ்வாறு வழிபடுவது? Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
சனீஸ்வரபகவானை எவ்வாறு வழிபடுவது? Poll_c10சனீஸ்வரபகவானை எவ்வாறு வழிபடுவது? Poll_m10சனீஸ்வரபகவானை எவ்வாறு வழிபடுவது? Poll_c10 
19 Posts - 3%
prajai
சனீஸ்வரபகவானை எவ்வாறு வழிபடுவது? Poll_c10சனீஸ்வரபகவானை எவ்வாறு வழிபடுவது? Poll_m10சனீஸ்வரபகவானை எவ்வாறு வழிபடுவது? Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
சனீஸ்வரபகவானை எவ்வாறு வழிபடுவது? Poll_c10சனீஸ்வரபகவானை எவ்வாறு வழிபடுவது? Poll_m10சனீஸ்வரபகவானை எவ்வாறு வழிபடுவது? Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
சனீஸ்வரபகவானை எவ்வாறு வழிபடுவது? Poll_c10சனீஸ்வரபகவானை எவ்வாறு வழிபடுவது? Poll_m10சனீஸ்வரபகவானை எவ்வாறு வழிபடுவது? Poll_c10 
7 Posts - 1%
Guna.D
சனீஸ்வரபகவானை எவ்வாறு வழிபடுவது? Poll_c10சனீஸ்வரபகவானை எவ்வாறு வழிபடுவது? Poll_m10சனீஸ்வரபகவானை எவ்வாறு வழிபடுவது? Poll_c10 
7 Posts - 1%
mruthun
சனீஸ்வரபகவானை எவ்வாறு வழிபடுவது? Poll_c10சனீஸ்வரபகவானை எவ்வாறு வழிபடுவது? Poll_m10சனீஸ்வரபகவானை எவ்வாறு வழிபடுவது? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சனீஸ்வரபகவானை எவ்வாறு வழிபடுவது?

Page 1 of 2 1, 2  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 08, 2016 12:57 am

சனீஸ்வரபகவானை எவ்வாறு வழிபடுவது? 4wTulmfQ321XvOJzk5tb+1465034148-7091

சனி கொடுத்தாலும் சரி, கெடுத்தாலும் சரி, அதை யாராலும் தடுக்க முடியாது. நவக்கிரகங்களில் மிகவும் முக்கியமான பாவக்கிரகமாக சனி கருதப்படுகிறார்.

மந்தன், மகேசன், ரவிபுத்ரன், நொண்டி, முடவன், ஜடாதரன், ஆயுள் காரகன் என பல பெயர்களில் அழைக்கப்படும் சனி சூரியனின் மகனாவார். பொதுவாக தந்தைக்கும் மகனுக்கும் ஒற்றுமை இருக்கும். ஆனால் சூரியனும் சனியும் ஜென்ம பகைவர்கள் ஆவார்கள். ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை வருடம் தங்கும் கிரகம் சனியாவார். இவர் ராசி மண்டலத்தை ஒரு முறை சுற்றிவர 30 வருடங்கள் ஆகிறது. சனியின் ஆட்சி வீடு மகரம், கும்பம். உச்ச வீடு துலாம். நீச வீடு மேஷம். பகை வீடு சிம்மம்.

சனிக்கு நட்பு கிரகங்கள் புதன், சுக்கிரன், ராகு, கேது, சமகிரகம் குரு. பகை கிரகம் சூரியன், சந்திரன், செவ்வாய்.  பூசம், அனுஷம், உத்திரட்டாதி ஆகிய நட்சத்திரங்களுக்கு சனி அதிபதியாவார். சனி திசை 19 வருடங்களாகும். சனி ஆண்கிரகமும் இல்லாமல் பெண் கிரகமாகாவும் இல்லாமல் அலியாக இருக்கிறார்.

சனியின் வாகனம் காக்கை, எருமை. பாஷை அன்னிய பாஷைகள், உலோகம் இரும்பு, வஸ்திரம் கறுப்பு பூ போட்டது, நிறம் கருமை, திசை மேற்கு, தேவதை யமன், சாஸ்தா, சமித்து வன்னி, தானியம் எள்ளு, புஷ்பம் கருங்குவளை, சுவை கசப்பு ஆகும்.

சனி பகவான் ஸ்தோத்திரப் பிரியர். சனி தோஷம் நீங்க சனிக் கிழமைகள்தோறும் விரதமிருந்து, சனி பகவான் சந்நதியில் இரண்டு அகல் விளக்குகளில் நல்லெண்ணெய் ஊற்றி தீபமிட்டு, எள்ளன்னம் நைவேத்யம் படைத்து, மனமுருக, சனி கவசம், சனிஸ்வர அஷ்டோத்ரம் பாராயணம் செய்திடலாம். முடிந்தவரை ஏழைகளுக்கு எள்ளன்னம், கருப்பு வஸ்திரங்களை தட்சணையுடன் தானம் தரலாம். சனி பகவானை நேருக்குநேர் வணங்காமல் பக்கவாட்டில் நின்றவாறு வணங்க வேண்டும்.

இவ் வழிபாட்டை திருநள்ளாறு சென்று நள தீர்த்தத்தில் நீராடி செய்வது மிகச் சிறந்த பலன்களை தரும். திருநள்ளாற்று தர்பாரண்யேஸ்வரரையும், அம்பாளையும், சனி பகவானையும் வழிபடுவது சனி தோஷம் தீர்க்கும்.

காக்கைக்கு தினந்தோறும் அன்னம் இடுவதும், உளுந்து தானியத்தை தானம் செய்வதும், கோவில்களில் நவக்கிரகங்களை 9 முறை வலம் வந்து வணங்குவதும், நீலக் கல் அணிந்த மோதிரத்தை அணிந்து கொள்வதும், சனிக் கிழமை அதிகாலை வேளைகளில் சுந்தர காண்டம் பாராயணம் செய்வதும் ஏழரைச் சனியின் தோஷம் குறைக்கும்.

சனி தோஷத்தினால் துன்பங்கள் அதிகமாகும் நேரங்களில், கருப்பு தோல் அகற்றாத முழு உளுந்து தானியத்தை 108 என்ற எண்ணிக்கையில், இரவு தலையணை அடியில் வைத்து உறங்கி, பின்னர் காலையில் எழுந்து நீராடி, சனி பகவானை 108 முறை வலம் வந்து, ஒவ்வொரு வலம் முடிந்தவுடனும் ஒரு உளுந்தை தரையில் இட வேண்டும். உளுந்து தானியம் தானம் சனி பகானின் நல்லாசி கிடைத்திட அருளும்.

வெப்துனியா

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Thu Jun 09, 2016 9:03 pm

சனீஸ்வரபகவான் என்று கூறுவது நல்லது>>>>>>>>>>.ஈஸவரன்....
சிவனாசான்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவனாசான்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jun 10, 2016 2:35 am

P.S.T.Rajan wrote:சனீஸ்வரபகவான் என்று கூறுவது நல்லது>>>>>>>>>>.ஈஸவரன்....
மேற்கோள் செய்த பதிவு: 1210396

நீங்கள் சொன்னது போல மாற்றிவிட்டேன் ராஜன் அண்ணா புன்னகை............நன்றி ! நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jun 10, 2016 8:27 am

சனீச்வரன்  என்பது தப்பான சொல் . இன்னும் சிலர் ,கிரகங்களில் ,இவருக்கு மட்டுமே ஈஸ்வர பட்டம் கொடுக்கப் பட்டுள்ளதாக கூறுவர்.
வானியல் ரீதியாக பார்க்கும் போது ,மற்ற எல்லா கிரகங்களும் , சனி கிரகத்துடன் ஒப்பிடும் போது  சூரியனை சுற்றிவரும் காலங்கள் குறைவே.  
உதாரணத்திற்கு குரு கிரகம், சூரியனை சுற்றி வர 12 வருடம் எடுத்துக்கொள்ளும்  புதன் 3 மாதம் எடுத்துக் கொள்ளும் . சனி 30 வருடம் எடுத்துக் கொள்ளும் . சுற்றின் ஓட்ட காலம் அதிகம் . அதனாலேயே "மந்தன் "
மெதுவாக நடப்பவன் என்ற அர்த்ததில் சொல்லுவது உண்டு .தேவநாகரியில் , சனை: சர : என்பார்கள்.
சனைஹி சரஹ என்பதின் சுருக்கம் சனைச்சரன் ....விந்திவிந்தி நடப்பவன் .
நாம் காலப்போக்கில் சனீச்வரன் என்றும் ஈச்வரப் பட்டம் பெற்ற ஒரே கிரகம் என்றும் கூறுகிறோம் .

தற்போதைய உதாரணம் : சென்னையில் Hamilton Bridge --தமிழில் ஆமில்டன் பிரிட்ஜ் என்றும்
அம்பட்டன் வாராவதி என்றும் ,பிறகு அதுவே ஆங்கிலத்தில் பார்பர்'ஸ் பிரிட்ஜ் ஆகிவிட்டது .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jun 10, 2016 8:30 am

மேலும் ஒரு விளக்கம் ,சனி கிரகத்தை ,குறை கூறுவதாக நினைக்கவேண்டாம் .அதே சமயத்தில் அதன் பின்னணியில் உள்ள விஷயங்களையும் யாவரும் அறியவேண்டும் என்ற ஆசை. புன்னகை புன்னகை புன்னகை தான் பதிவிற்குக் காரணம்.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jun 10, 2016 8:59 am

சனீஸ்வரபகவானை எவ்வாறு வழிபடுவது? LYhhNnEHQrGPuVgPqumI+3
-
சங்கடம் தீர்க்கும் சனி பகவானே
மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய்
சச்சரவின்றி சாகா நெறியில்
இச்சகம் வாழ இன்னருள் தா தா

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jun 10, 2016 9:02 am

மஹான் முத்துஸுவாமி தீக்ஷதரின் சிஷ்யர்களின்
ஒருவரான தஞசை பொன்னைய்யாபிள்ளைக்கு ஒரு சமயம்
கடும் வயிற்றுவலி வந்து துன்பப்பட்டார். அவரது துன்பத்தைப்
பார்த்து தாளமுடியாமல் அதற்கு காரணம் என்ன என்பதை
தீக்ஷதர் அறியமுற்பட்டபோது அது நவகிரகங்களின்
கோசாரத்தினால் அவரது ராசிக்கு ஏற்பட்ட துன்பம் என்பதையும்
அறிந்துகொண்டார்.

அதுவரை அம்பாளையும் மற்ற தெய்வங்களையும் மட்டுமே பாடி
வந்த தீக்ஷதர் பரிகாரதேவதைகள் ஆகிய நவகிரங்களயும் துதித்து
சிஷயனின் மேல் ஏற்பட்ட கருணையினால் ஒன்பது கிரக
தேவதைகளின் மீது கீர்தனைகளை இயற்றினார்.

மதுரைமணிஐய்யர் அவர்கள் தன் ஒவ்வொரு கச்சேரியிலும் தவறாமல்
அந்த அந்த நாட்களுக்குகுரிய நவகிரகக் கீர்தனையைப் பாடுவதை
வழக்கமாகக் கொண்டிருந்தார். அதிலும் குறிப்பாக திவாகரதனுஜம்
சனைஸ்வரம் என்று சனீஸ்வர பகவான் மீது யதுகுல காம்போதி
ராகத்தில் அமைந்த கீர்த்தனையைப் பாடுவார்.
-
------------------------
நன்றி- தி,ரா,.ச

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jun 10, 2016 9:06 am

சௌராஷ்ட்ரர்களின் வரலாற்றைப் புராண வடிவில்
'ரத சப்தமி விரத் மஹாத்மியம்' என்ற நூலில் பார்க்கலாம்.

அதில் தந்துவர்த்தனன் (தந்து - நூல்) என்ற பிரம்ம குமாரனுக்கு
சூரிய குமாரியை மணம் முடிக்கும் வைபவம் சொல்லப்பட்டிருக்கும்.

அந்த கதையின் படி தந்துவர்த்தனனே சௌராஷ்ட்ரர்களின்
மூதாதை. அந்த திருமணத்தின் போது சூரிய குமாரனான சனீஸ்வரன்
தனக்குச் சொந்தமான சௌராஷ்ட்ர தேசத்தைத் தன் சகோதரிக்கு
சீதனமாகக் கொடுப்பார்.

அந்தத் திருமணத்தின் போது ஒரு நாள் மட்டும், அதாவது ரத சப்தமி
நாளில் மட்டும் சூரியன் தன் மகள் கல்யாணத்தைக் கவனித்துக் கொள்ள,
அருணன் சூரியனுடைய ரதத்தில் ஏறிக் கொண்டு சூரியனுடைய
கடமையைச் செய்ததாக இந்த நூல் கூறும்.
-
சனைச்சராய சாந்தாய சர்வாபீஷ்ட ப்ரதாயினே
சரண்யாய வரேண்யாய சர்வேஷாய நமோ நம:
-

----------------------
-குமரன்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jun 10, 2016 10:30 am

T.N.Balasubramanian wrote:சனீச்வரன்  என்பது தப்பான சொல் . இன்னும் சிலர் ,கிரகங்களில் ,இவருக்கு மட்டுமே ஈஸ்வர பட்டம் கொடுக்கப் பட்டுள்ளதாக கூறுவர்.
வானியல் ரீதியாக பார்க்கும் போது ,மற்ற எல்லா கிரகங்களும் , சனி கிரகத்துடன் ஒப்பிடும் போது  சூரியனை சுற்றிவரும் காலங்கள் குறைவே.  
உதாரணத்திற்கு குரு கிரகம், சூரியனை சுற்றி வர 12 வருடம் எடுத்துக்கொள்ளும்  புதன் 3 மாதம் எடுத்துக் கொள்ளும் . சனி 30 வருடம் எடுத்துக் கொள்ளும் . சுற்றின் ஓட்ட காலம் அதிகம்  . அதனாலேயே "மந்தன் "
மெதுவாக நடப்பவன் என்ற அர்த்ததில் சொல்லுவது உண்டு .தேவநாகரியில் , சனை: சர : என்பார்கள்.
சனைஹி சரஹ என்பதின் சுருக்கம் சனைச்சரன் ....விந்திவிந்தி நடப்பவன் .
நாம் காலப்போக்கில் சனீச்வரன் என்றும் ஈச்வரப் பட்டம் பெற்ற ஒரே கிரகம் என்றும் கூறுகிறோம் .

தற்போதைய உதாரணம் : சென்னையில் Hamilton Bridge --தமிழில் ஆமில்டன் பிரிட்ஜ் என்றும்
அம்பட்டன் வாராவதி என்றும் ,பிறகு அதுவே ஆங்கிலத்தில் பார்பர்'ஸ் பிரிட்ஜ் ஆகிவிட்டது .

ரமணியன்

மிக அருமையான விளக்கம் ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jun 10, 2016 10:32 am

ayyasamy ram wrote:சனீஸ்வரபகவானை எவ்வாறு வழிபடுவது? LYhhNnEHQrGPuVgPqumI+3
-
சங்கடம் தீர்க்கும் சனி பகவானே
மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய்
சச்சரவின்றி சாகா நெறியில்
இச்சகம் வாழ இன்னருள் தா தா

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக