ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குடியரசுத் தலைவர் தேர்தலுக்காக மத்திய அமைச்சரவையில் அதிமுக?

Go down

குடியரசுத் தலைவர் தேர்தலுக்காக மத்திய அமைச்சரவையில் அதிமுக?  Empty குடியரசுத் தலைவர் தேர்தலுக்காக மத்திய அமைச்சரவையில் அதிமுக?

Post by ayyasamy ram Tue Jun 07, 2016 1:26 pm




தமிழகத்தின் 15-வது சட்டப்பேரவைக்கு 232 தொகுதிகளுக்கு
நடைபெற்ற தேர்தலில், அதிமுக 134 தொகுதிகளில் வெற்றி
பெற்று அறுதிப் பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியைத்
தக்கவைத்த வரலாற்றுச் சாதனையைத் தொடர்ந்து,
தில்லியிலும் அதிமுகவின் செல்வாக்கு கூடியிருக்கிறது.
-
இதனிடையே, நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில்
தமிழக உறுப்பினர்கள் 6 பேர்களின் பதவிக்காலம் வரும் 28-ம்
தேதியுடன் முடிவடையும் நிலையில், வருகிற 11-ஆம் தேதி
புதிய உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற இருப்பதாக
அறிவிக்கப்பட்டிருந்தது.
-
மாநில சட்டப்பேரவையில் கட்சிகளுக்கு உள்ள உறுப்பினர்களின்
அடிப்படையில் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள்
தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில், ஒரு
உறுப்பினரை தேர்ந்தெடுக்க 33 உறுப்பிர்களின் ஆதரவு தேவையாக
இருந்தது. இதையடுத்து சட்டப்பேரவை உறுப்பினர்களின்
எண்ணிக்கை பலத்தின் அடிப்படையில் அதிமுகவுக்கு 4 உறுப்பினர்கள்
கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டது.
-
அதன்படி, இந்தப் பதவிகளுக்காக அதிமுக சார்பில் வேட்புமனுத் தாக்கல்
செய்திருந்த வைத்திலிங்கம், நவநீதகிருஷ்ணன், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம்,
விஜயகுமார் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். ஏற்கனவே,
மக்களவையில் அதிமுகவுக்கு 37 உறுப்பினர்களும், மாநிலங்களவையில்
9 உறுப்பினர்களும் உள்ளனர்.

இந்நிலையில், மாநிலங்களவைக்கு புதியதாக தேர்வாகியுள்ள
4 உறுப்பினர்களையும் சேர்த்து அதிமுகவின் மாநிலங்களவை
உறுப்பினர்களின் பலம் 13 ஆக உயர்ந்தது.
-
இதையடுத்து நாடாளுமன்றத்தில் அதிமுக உறுப்பினர்களின்
பலம் 50 -ஆக உயர்ந்து கூடுதல் செல்வாக்குடன் 3-வது பெரிய கட்சி
என்ற அந்தஸ்தும் அதிமுகவுக்கு கிடைத்துள்ளது.
இதனால் ஆளும் பாஜகவுக்கு அதிமுகவின் தயவு நிச்சயம் தேவைப்படும்
என விவரம் அறிந்த அரசியல் வாதிகள் தெரிவித்து வருகின்றனர்.
-
ஆளும் பாஜக அரசு நாடாளுமன்றத்தின் மக்களவையில் கூடுதல் பலம்
பெற்று ஆளுங்கட்சியாக இருந்தாலும் மாநிலங்களவையில் பாஜகவுக்கு
போதுமான உறுப்பினர்கள் பலம் இல்லை.
-
எனவே, கடந்த காலங்களில் ஏதேனும் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும்
என்றால் கணிசமான எண்ணிக்கை கொண்ட காங்கிரஸின் தயவுக்காக
காத்திருந்த சூழல் இருந்து வந்தது.
-
இந்நிலையில், மாநிலங்களவையில் அதிமுகவின் உறுப்பினர்களின்
எண்ணிக்கை கூடி பலம்பெறுவதால், பாஜக-அதிமுகவுக்கு இடையிலான
உறவு இணக்கமான சூழல் உருவாகி உள்ளது. எனவேதான், அண்மையில்
இரு கட்சிகளுக்கிடையே அனுசரனையான போக்குகள் தொடர்ந்து வருகிறது.
-
ஏற்கனவே, மாநிலங்களையில் அதிமுகவின் ஆதரவைப் பெறுவதற்காகவே
துணை சபாநாயகர் பதவியை தானாக முன்வந்து அளித்து ஆளும் பாஜக
அரசால், மாநிலங்களவையில் காங்கிரஸ் உறுப்பினர்களின் பலம் அதிகம்
இருந்ததால் பாஜகவால் சாதிக்க இயலாத நிலை இருந்தது.
-
இந்நிலையில், அதிமுகவின் பலம் கூடியிருப்பதால், பாஜகவுக்கு சாதகமான
காலம் கனிந்திருக்கிறது. இனி, பாஜக அரசு திட்டங்களை நிறைவேற்றுவதில்
காங்கிரஸின் தயவுக்காக காத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்படாது.
அதிமுகவின் ஆதரவுடன் எளிதில் திட்டங்களை நிறைவேற்றிடலாம் என்ற
எண்ணத்தில் உள்ளது ஆளும் பாஜக.
-
அரசின் திட்டங்கள் நிறைவேற்றுவதற்கான ஆதரவு ஒருபுறம் இருந்தாலும்,
வரும் "உள்ளாட்சித் தேர்தல், முக்கியமாக அடுத்த ஆண்டு நடைபெறும்
குடியரசுத் தலைவர் தேர்தலில்" பாஜகவுக்கு அதிமுகவின் ஆதரவு நிச்சயம்
தேவைப்படும். எனவே, தேர்தலில் கூட்டணி அமைத்துக்கொள்ளவில்லை
என்றாலும் அதிமுகவும் பாஜகவும் ஒன்றொக்கொன்று ஆதரவாகவே
செயல்பட்டு வருகிறது.
-
இந்நிலையில், அடுத்தமாதம் மாற்றியமைக்கப்பட உள்ள மத்திய
அமைச்சரவையில் அதிமுகவுக்கு 2 முக்கிய துறைக்கு அமைச்சர் பதவிகளை
அளிக்க மோடி முடிவு செய்திருப்பதாக தில்லி அரசியல் நோக்கர் மத்தியில்
தகவல்கள் உலா வருகின்றன.
-
அடுத்த வாரம் பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் ஜெயலலிதாவும்
சந்திக்கவுள்ள நிலையில் இது குறித்த முடிவுகள் தெரியவரும் என்கிறார்கள்
அரசியல் நோக்கர்கள்.
-
--------------------------
தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum