புதிய பதிவுகள்
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Today at 11:21 am

» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am

» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெங்களூர் விமானநிலையத்தில் இளையராஜாவுக்கு நேர்ந்தது என்ன? Poll_c10பெங்களூர் விமானநிலையத்தில் இளையராஜாவுக்கு நேர்ந்தது என்ன? Poll_m10பெங்களூர் விமானநிலையத்தில் இளையராஜாவுக்கு நேர்ந்தது என்ன? Poll_c10 
101 Posts - 69%
heezulia

27 Posts - 18%
mohamed nizamudeen

6 Posts - 4%
ஜாஹீதாபானு

3 Posts - 2%
prajai

Balaurushya

2 Posts - 1%
Barushree

nahoor

1 Post - 1%
kavithasankar

Tamilmozhi09

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெங்களூர் விமானநிலையத்தில் இளையராஜாவுக்கு நேர்ந்தது என்ன? Poll_c10பெங்களூர் விமானநிலையத்தில் இளையராஜாவுக்கு நேர்ந்தது என்ன? Poll_m10பெங்களூர் விமானநிலையத்தில் இளையராஜாவுக்கு நேர்ந்தது என்ன? Poll_c10 
155 Posts - 75%

27 Posts - 13%

9 Posts - 4%

5 Posts - 2%

3 Posts - 1%

Shivanya

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெங்களூர் விமானநிலையத்தில் இளையராஜாவுக்கு நேர்ந்தது என்ன?

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84670
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jun 07, 2016 1:23 pm

இளையராஜா தனது மகன் கார்த்திக் ராஜா மற்றும்
அவருடைய குடும்பத்தினருடன் கர்நாடகாவின்
மங்களூரில் உள்ள சில கோயில்களுக்குச் சென்றுவிட்டு,
சென்னை திரும்ப ஞாயிறு அன்று பெங்களூர் விமான
நிலையத்துக்கு வந்தார்கள்.

அப்போது இளையராஜா குடும்பத்தினர் கொண்டுவந்த
உடைமைகளை விமான நிலையப் பாதுகாப்பு அதிகாரிகள்
சோதனை செய்தார்கள்.

அதில் கோயில் பிரசாதம், உடைந்த தேங்காய் போன்ற
பொருள்கள் இருந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்.
இதனால் இது தொடர்பாக நீண்ட நேரம் விவாதம் நடந்தது.

பிரசாதப் பொருள்களை அனுமதிக்கவேண்டும் என்று
இளையராஜா கோரிக்கை விடுத்ததாகத் தெரிகிறது.
அதிகாரிகள் இளையராஜாவுடன் வாக்குவாதம் செய்வதை
கார்த்திக் ராஜா புகைப்படம் எடுத்தபோது அதை அழிக்கச்
சொல்லி நிர்பந்தம் விடுக்கப்பட்டது.

இதனால் அங்கு மேலும் பரபரப்பு ஏற்பட்டது. பிறகு பயணிகள்
பலரும் இளையராஜாவுக்கு ஆதரவாக அதிகாரிகளிடம் பேசி,
ஒரு புகழ்பெற்ற இசையமைப்பாளரைக் காக்கவைக்கவேண்டாம்
என்று கூறியதாகவும் தெரிகிறது.

இந்தப் பிரச்னையால் இளையராஜா பயணிக்க இருந்த விமானம்
கிளம்ப தாமதமானது. பிறகு உயர் அதிகாரிகள் தலையிட்டு
பிரச்னையைச் சுமுகமாக முடித்துவைத்தார்கள்.
நடந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்துள்ளார்கள்.
விமான நிலையத்தில் அதிகாரிகள் இளையராஜாவின் பையைப்
பரிசோதனை செய்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில்
வெளியாகியுள்ளது.
-
--------------------------------

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 07, 2016 1:50 pm

இப்போதெல்லாம் , தேங்காய் கொண்டுபோகவேண்டம் என்று சொல்கிறார்கள். நான் வரும்போது கூட, left லகேஜில் துருவின தேங்காய், அல்லது தேங்காய் அல்லது தேன் இருக்கிறதா என்று ஸ்பெஷல் ஆக கேட்டார்கள்..............ஏன் என்று தெரியலை............புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jun 07, 2016 2:56 pm

10 வருடங்களுக்கு முன் ஒரு நாள் மும்பை விமானத்தில் பயணம் .
சக பயணியின் hand baggage ( VIP brief case )இல் ஒரு கிலோ மிளகாய்ப் பொடி.
security இல் தடை செய்து விட்டனர் . மிளகாய்ப் பொடியை waste basket இல் போடச் சொன்னார்கள் .
நல்ல வேளை , அவர் brief case + மிளகாய் பொடியுடன் check in பண்ணிவிட்டார் .

security இன்ஸ்பெக்டரை விசாரித்தப் பொது அவர் கூறிய காரணம் , hand லக்கேஜாக , கொண்டு போக அனுமதித்தால் தீவிரவாதிகள் அதை துஷ்பிரயோகம் செய்து , hijack பண்ணக்கூடும் .அதேப போல் தேங்காயை துணியில் மறைத்து கை பாம் போல் நம்பவைத்து பிளேனை hijack பண்ணக்கூடும் .
பிஸ்லேரி வாடர் பாட்டிலையே அனுமதிப்பது இல்லையே ,
நாங்கள் குமார்கோம் , மூணாறு சென்றோம் , போகும் போது இரவு ட்ரைன். பாதுகாப்பு கருதி பெட்டிகளை இரும்பு சங்கிலியால் இணைத்து இருந்தோம். எல்லோருக்கும் hand லக்கேஜ்தான் . வரும்போது .
cochin இலிருந்து flight . Scanning போன பெட்டியில் இருந்து எடுக்கப்பட்ட சங்கிலியை ஏர்போர்ட் குப்பை தொட்டியில் போட்டு விட்டுதான் , விமானம் ஏறினோம் .
ரூல் எல்லோருக்கும் பொதுவானது . நாம் தான் அதை அனுசரித்து ,மற்றவர்களுக்கு ஓர் உதாரணமாக இருக்கவேண்டும் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84670
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jun 07, 2016 3:49 pm

ஏர் அரேயியா -ல் துபாயிலிருந்து சென்னை வந்தபோது
ஜூஸ் பாட்டில், தண்ணீர் பாட்டில் மற்றும் உணவு
வகைகள், ஹேண்ட் லக்கேஜில் கொண்டு வர
அனுமதித்தார்கள்
-
இதைப்போலவே டைகர் ஏர்வேஸில் சிங்கப்பூர் போகும்போதும்
அனுமதிப்பார்கள்....
-

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Jun 07, 2016 5:21 pm

T.N.Balasubramanian wrote:ரூல் எல்லோருக்கும் பொதுவானது . நாம் தான் அதை அனுசரித்து ,மற்றவர்களுக்கு ஓர் உதாரணமாக இருக்கவேண்டும்.ரமணியன்
உண்மை ஐயா ...

பெரும்பாலும் பாதுகாப்புஅதிகாரிகள் கைப்பையில் எடுத்து போகத்தான் நிறைய கட்டுபாடுகள் விதிப்பார்கள். இதே பொருட்களை checked-in baggage ல எடுத்து போனா ஒரு பிரச்சினையும் வராது. புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jun 07, 2016 5:23 pm

பாவம் தேங்காய் சீனிவாசன் ப்ளைட்ல போயிருக்கவே முடியாது

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jun 07, 2016 6:15 pm

யினியவன் wrote:பாவம் தேங்காய் சீனிவாசன் ப்ளைட்ல போயிருக்கவே முடியாது
மேற்கோள் செய்த பதிவு: 1210148

சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jun 07, 2016 6:25 pm

ayyasamy ram wrote:ஏர் அரேயியா -ல் துபாயிலிருந்து சென்னை வந்தபோது
ஜூஸ் பாட்டில், தண்ணீர் பாட்டில் மற்றும் உணவு
வகைகள், ஹேண்ட் லக்கேஜில் கொண்டு வர
அனுமதித்தார்கள்
-
இதைப்போலவே டைகர் ஏர்வேஸில் சிங்கப்பூர் போகும்போதும்
அனுமதிப்பார்கள்....
-
மேற்கோள் செய்த பதிவு: 1210141

நம்முடைய டிக்கட் விலையில் உணவு /snacks சேர்க்கப்பட்டு இருக்கும் பட்சத்தில் ,பாட்டில்கள் அனுமதி இருக்காது என நினைக்கிறேன் .
டிக்கட் விலையில் உணவு /snacks சேராதப் போது நாம் உணவு கொண்டுப் போக அனுமதிப்பார்கள் என எண்ணுகிறேன் .குடிநீர் தாராளமாக கிடைக்கிறதே (free )

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 07, 2016 10:54 pm

ராஜா wrote:
T.N.Balasubramanian wrote:ரூல் எல்லோருக்கும் பொதுவானது . நாம் தான் அதை அனுசரித்து ,மற்றவர்களுக்கு ஓர் உதாரணமாக இருக்கவேண்டும்.ரமணியன்  
உண்மை ஐயா ...

பெரும்பாலும் பாதுகாப்புஅதிகாரிகள் கைப்பையில் எடுத்து போகத்தான் நிறைய கட்டுபாடுகள் விதிப்பார்கள். இதே பொருட்களை checked-in baggage ல எடுத்து போனா ஒரு பிரச்சினையும் வராது. புன்னகை

உண்மை ராஜா, ஆனால் இந்த முறை left லகேஜில் கூட தேங்காய் மற்றும் தேன் இருக்க கூடாது என்று சொன்னார்கள் புன்னகை .ஏற்கனவே 'கசகசா', கறிவேப்பிலை  போல் சில பொருட்கள் கொண்டு வரமுடியாது, இப்போ இதுவும் !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 07, 2016 10:58 pm

ayyasamy ram wrote:ஏர் அரேயியா -ல் துபாயிலிருந்து சென்னை வந்தபோது
ஜூஸ் பாட்டில், தண்ணீர் பாட்டில் மற்றும் உணவு
வகைகள், ஹேண்ட் லக்கேஜில் கொண்டு வர
அனுமதித்தார்கள்
-
இதைப்போலவே டைகர் ஏர்வேஸில் சிங்கப்பூர் போகும்போதும்
அனுமதிப்பார்கள்....
-
மேற்கோள் செய்த பதிவு: 1210141

ஓ... சவூதியாவில் தண்ணீர் கூட ஒப்புத்துக்க மாட்டார்கள்.குழந்தைகளுக்கு பால் கூட 100 ml கொண்டு போகலாம், மற்றவை FLIGHT இல் வாங்கிக்க சொல்வார்கள் புன்னகை ....இங்கு நம் விமான நிலையத்தில் என்னதான் செக் செய்தாலும், விமானம் ஏறும் முன் நம் கைப்பைகளைக் கூட வாங்கி அவர்கள் பரிசோதித்த பின் தான் உள்ளே விமானம் ஏற அனுமதிப்பார்கள் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக