புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Pampu | ||||
கோபால்ஜி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
'வருமானத்திற்கு மீறி சொத்து சேர்ப்பது குற்றமல்ல..!' - ஜெ. வழக்கில் உச்ச நீதிமன்றம் பரபரப்பு கருத்து!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
'வருமானத்திற்கு மீறி சொத்து சேர்ப்பது குற்றமல்ல..!' - ஜெ. வழக்கில் உச்ச நீதிமன்றம் பரபரப்பு கருத்து!
#1209570- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், கர்நாடக அரசின் சிறப்பு வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யாவின் வாதத்திற்குப் பின்னர் கருத்து தெரிவித்த நீதிபதிகள், வருமானத்திற்கு மீறிய வகையில் சொத்து சேர்ப்பது குற்றமல்ல என்றும், பணம் வரும் வழி தவறாக இருந்தால் மட்டுமே அது குற்றம் என்றும் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில், முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேர் விடுதலைக்கு எதிரான மேல்முறையீட்டு மனுக்கள் மீது, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமிதவராய் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று இறுதி வாதம் தொடங்கியது.
முதலில் கர்நாடக அரசு சிறப்பு வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா தனது வாதத்தை முன்வைத்தார். அப்போது, வழக்கின் முக்கிய அம்சங்களை சுருக்கமாக விவரித்து ஆச்சார்யா வாதிட்டார். அவரது வாதத்திற்குப் பின்னர் கருத்து தெரிவித்த நீதிபதிகள், "வருமானத்திற்கு மீறிய வகையில் சொத்து சேர்ப்பது எப்படி குற்றமாகும். அது குற்றமல்ல. வருகிற வருமானம் சட்டத்திற்குப் புறம்பான வகையில் இருந்தால்தான் அது குற்றம். மேலும் இந்த சொத்துக்களை வாங்க பயன்படுத்தப்பட்ட பணம் ஜெயலலிதாவுடையது என்று நிரூபிக்க முடியுமா... அதற்கு என்ன ஆதாரம் உள்ளது?" என்று கேட்டனர்.
ஆச்சார்யா வாதிடுகையில், வருமான வரியைக் கட்டி விட்டதாக கூறி ஜெயலலிதா தப்ப முயற்சிப்பதாகவும், வருமான வரியைக் கட்டுவதால் வருமானத்திற்கு மீறி சொத்து சேர்த்ததை நியாயப்படுத்த முடியாது என்றும், இதுகுறித்து வருமான வரித்துறை தனது தரப்பு வாதத்தை எடுத்து வைக்கும் என்றும் கூறினார்.
இதன்பிறகு வாதத்தில் சில சந்தேகங்களை நீதிபதிகள் எழுப்பினர். குறிப்பாக, "ஜெயலலிதாவுக்கு லாபம் சம்பாதிக்கும் நோக்கத்தில் சசிகலா பினாமி நிறுவனங்களை நடத்தியதாக கூறியுள்ளீர்கள். ஆனால் அந்த பணம் ஜெயலலிதாவுக்கு உரியது என்பதற்கு ஆதாரம் என்ன? ஜெயலலிதா வருவாய்க்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பில் கணித தவறு காரணமாக அதை தவறவிட்டுவிட்டதாகவும் வாதிட்டீர்கள். வருவாய்க்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக கூறும் நீங்கள், அது சட்ட விரோதமான வகைகளில் சேர்க்கப்பட்ட பணமா என்பதற்கு ஆதாரத்தை சமர்ப்பிக்க முடியுமா? " என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
கடைசியாக வாதிட்ட ஆச்சார்யா, " எனது வழக்கறிஞர் தொழிலில் இது மறக்க முடியாத தருணம். நான் இந்த வழக்கின் அனைத்து அம்சங்களையும் விளக்கிக் கூறி விட்டேன். இந்த வழக்கைப் பொறுத்தவரை விசாரணை நீதிமன்றம் அளித்த தீர்ப்பு (ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு தலா 4 ஆண்டு சிறை, ரூ.100 கோடி அபராதம்) செல்லும் என்று உச்ச நீதிமன்றம் அறிவிக்க வேண்டும் என்பதே எனது கடைசி கோரிக்கை. இந்த வாதத்திற்கு அனுமதி அளித்த பெஞ்சுக்கு நன்றி" என்று கூறி தனது வாதத்தை நிறைவு செய்தார்.
அதைத் தொடர்ந்து ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் தரப்பு வழக்கறிஞர்கள் என அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்தன. இந்த வழக்கில் சுப்பிரமணியன் சுவாமி தனது தரப்பு வாதத்தை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்தார்.
இதையடுத்து, நிறுவனங்களின் வழக்கு விசாரணையை ஜூன் 7 ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம். அன்றைய தினம் நிறுவனங்கள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்த வழக்கில், கர்நாடக அரசு தரப்பு தனது வாதத்தை முன்வைக்க உள்ளது.
வி.கே.ரமேஷ்
விகடன்
Re: 'வருமானத்திற்கு மீறி சொத்து சேர்ப்பது குற்றமல்ல..!' - ஜெ. வழக்கில் உச்ச நீதிமன்றம் பரபரப்பு கருத்து!
#1209582- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
உண்மை இருக்கிறது. குறுக்கு வழியில் கொள்ளை அடித்து சம்பாதிக்க கூடாது நேர்மையான வழியில் உழைப்பின் மூல்ம் சம்பாதிக்கலாம் வரி கட்டினால் சரி. ஊழல் இன்றி சம்பாதிக்கலாம் . வரி செலுத்திடலாம் தட்ஸ் ஆல் ரைட்..
Re: 'வருமானத்திற்கு மீறி சொத்து சேர்ப்பது குற்றமல்ல..!' - ஜெ. வழக்கில் உச்ச நீதிமன்றம் பரபரப்பு கருத்து!
#1209603- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
எதற்கு இந்த சப்பைக்கட்டு ?
பேசாமல் " ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டார் ! " என்று கூறிவிடுங்கள் . அதற்குத்தானே இவ்வளவு பீடிகை ?
பேசாமல் " ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டார் ! " என்று கூறிவிடுங்கள் . அதற்குத்தானே இவ்வளவு பீடிகை ?
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Re: 'வருமானத்திற்கு மீறி சொத்து சேர்ப்பது குற்றமல்ல..!' - ஜெ. வழக்கில் உச்ச நீதிமன்றம் பரபரப்பு கருத்து!
#1209605- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
புதிதாக எதுவும் இல்லை. எதிர் பார்த்ததுனே.. 11.00 மணிக்குள் வாழ்த்துக்கள் சொன்னவங்களாச்சே..தீர்ப்பும் அப்படியே தான் இருக்கும்.. நல்லா இருக்கு நீதி துறை.. முடிந்தது அனைத்தும்..
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
Re: 'வருமானத்திற்கு மீறி சொத்து சேர்ப்பது குற்றமல்ல..!' - ஜெ. வழக்கில் உச்ச நீதிமன்றம் பரபரப்பு கருத்து!
#1209606- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நம்மளும் எப்டி இதுமாதிரி சம்பாரிக்கலாம் ன்னு கணம் கோர்ட்டார் அவர்கள் விளக்கினா நல்லது - இந்த பிச்சகாசு இனாம் தரத வாங்கிட்டு ஒட்டு போடாம இருக்கலாம்
Re: 'வருமானத்திற்கு மீறி சொத்து சேர்ப்பது குற்றமல்ல..!' - ஜெ. வழக்கில் உச்ச நீதிமன்றம் பரபரப்பு கருத்து!
#1209675- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மேற்கோள் செய்த பதிவு: 1209570krishnaamma wrote:
ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், கர்நாடக அரசின் சிறப்பு வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யாவின் வாதத்திற்குப் பின்னர் கருத்து தெரிவித்த நீதிபதிகள், வருமானத்திற்கு மீறிய வகையில் சொத்து சேர்ப்பது குற்றமல்ல என்றும், பணம் வரும் வழி தவறாக இருந்தால் மட்டுமே அது குற்றம் என்றும் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு பைத்தியக்காரனின் உளறலைவிட இது மோசமானது .
இனி....
கொலை செய்வது குற்றமல்ல ; ஆனால் ரத்தம் வராமல் செய்யவேண்டும் .
கற்பழிப்பது குற்றமல்ல; ஆனால் கர்ப்பம் ஆகாமல் இருக்கவேண்டும் .
தேர்விலே காப்பி அடிப்பது குற்றமல்ல ; ஆனால் காப்பி அடிப்பதற்கு உதவிய பிட் பேப்பரை , விடைத்தாளுடன் இணைக்கக்கூடாது .
என்பது போன்ற தீர்ப்புகளையும் உச்சநீதிமன்ற மேதாவிகள் சொல்லும் காலம் விரைவில் வரும் .
இதற்கெல்லாம் வள்ளுவர் முன்னோடியாகப் போய்விட்டார் .
" பொய் சொல்லலாம் தவறில்லை ; ஆனால் அந்தப் பொய்யினால் நன்மை விளையவேண்டும் . " என்பது வள்ளுவர் வாக்கு .
பொய்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின் .
வள்ளுவரின் தீர்ப்பிலே அறத்தின் சாயலையும் , உச்சநீதிமன்ற தீர்ப்பிலே பாவத்தின் சாயலையும் பாருங்கள் !
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.Jagadeesan
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Re: 'வருமானத்திற்கு மீறி சொத்து சேர்ப்பது குற்றமல்ல..!' - ஜெ. வழக்கில் உச்ச நீதிமன்றம் பரபரப்பு கருத்து!
#1209680தாமாக முன்வந்து கருப்புப் பண விவரங்களை
அளிப்பவர்களுக்கு சட்டரீதியான நடவடிக்கைகளில்
இருந்து விலக்கு அளிக்கப்படும் என்றும்
மொத்தத் தொகையில் இருந்து 45 சதவீதம் மட்டும் வரி
மற்றும் அபராதமாக செலுத்தினால் போதும் என்றும்
நிகழ் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் மத்திய
அரசு அறிவித்தது.
-
கறுப்பு பணம் என்பதும்,
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த பணம்
என்றாலும், ஒன்றுதானே...!
-
அப்படி சேர்த்த பணத்தில் சுமார் பாதியளவு
அரசுக்கு வரியாக கட்டி விட்டால், நிம்மதியாக
தூங்கலாம்...!

#1210064- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
P.S.T.Rajan wrote:உண்மை இருக்கிறது. குறுக்கு வழியில் கொள்ளை அடித்து சம்பாதிக்க கூடாது நேர்மையான வழியில் உழைப்பின் மூல்ம் சம்பாதிக்கலாம் வரி கட்டினால் சரி. ஊழல் இன்றி சம்பாதிக்கலாம் . வரி செலுத்திடலாம் தட்ஸ் ஆல் ரைட்..
aanaal idhu romba aabaththachche rajan annaa
Re: 'வருமானத்திற்கு மீறி சொத்து சேர்ப்பது குற்றமல்ல..!' - ஜெ. வழக்கில் உச்ச நீதிமன்றம் பரபரப்பு கருத்து!
#1210065- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
M.Jagadeesan wrote:எதற்கு இந்த சப்பைக்கட்டு ?
பேசாமல் " ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டார் ! " என்று கூறிவிடுங்கள் . அதற்குத்தானே இவ்வளவு பீடிகை ?
Re: 'வருமானத்திற்கு மீறி சொத்து சேர்ப்பது குற்றமல்ல..!' - ஜெ. வழக்கில் உச்ச நீதிமன்றம் பரபரப்பு கருத்து!
#1210066- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சசி wrote:புதிதாக எதுவும் இல்லை. எதிர் பார்த்ததுனே.. 11.00 மணிக்குள் வாழ்த்துக்கள் சொன்னவங்களாச்சே..தீர்ப்பும் அப்படியே தான் இருக்கும்.. நல்லா இருக்கு நீதி துறை.. முடிந்தது அனைத்தும்..
ம்ம்... நிஜம் சசி, மக்களுக்கு நீதித்துறை மீது இருந்தது தான் கடைசி நம்பிக்கை, இப்போ அதுவும் போய்விட்டது
Re: 'வருமானத்திற்கு மீறி சொத்து சேர்ப்பது குற்றமல்ல..!' - ஜெ. வழக்கில் உச்ச நீதிமன்றம் பரபரப்பு கருத்து!
#0- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» டாஸ்மாக் வழக்கில் அரசுக்கு சாதகமான தீர்ப்பு- ஐகோர்ட் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை
» கற்பு குறித்த கருத்து-குஷ்புவுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்
» நிலக்கரி ஊழல் வழக்கில் பிரதமரை சேர்க்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
» ஜெயலலிதா சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு வழங்க உச்ச நீதிமன்றம் தடை!
» கைவிட்டது உச்ச நீதிமன்றம்- அமலாக்கத்துறை வழக்கில் ப.சிதம்பரத்திற்கு முன்ஜாமீன் கிடையாது

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2