புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆஸ்திரேலியாவை உலுக்கும் புயல், மழை Poll_c10ஆஸ்திரேலியாவை உலுக்கும் புயல், மழை Poll_m10ஆஸ்திரேலியாவை உலுக்கும் புயல், மழை Poll_c10 
25 Posts - 38%
heezulia
ஆஸ்திரேலியாவை உலுக்கும் புயல், மழை Poll_c10ஆஸ்திரேலியாவை உலுக்கும் புயல், மழை Poll_m10ஆஸ்திரேலியாவை உலுக்கும் புயல், மழை Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
ஆஸ்திரேலியாவை உலுக்கும் புயல், மழை Poll_c10ஆஸ்திரேலியாவை உலுக்கும் புயல், மழை Poll_m10ஆஸ்திரேலியாவை உலுக்கும் புயல், மழை Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
ஆஸ்திரேலியாவை உலுக்கும் புயல், மழை Poll_c10ஆஸ்திரேலியாவை உலுக்கும் புயல், மழை Poll_m10ஆஸ்திரேலியாவை உலுக்கும் புயல், மழை Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
ஆஸ்திரேலியாவை உலுக்கும் புயல், மழை Poll_c10ஆஸ்திரேலியாவை உலுக்கும் புயல், மழை Poll_m10ஆஸ்திரேலியாவை உலுக்கும் புயல், மழை Poll_c10 
4 Posts - 6%
Raji@123
ஆஸ்திரேலியாவை உலுக்கும் புயல், மழை Poll_c10ஆஸ்திரேலியாவை உலுக்கும் புயல், மழை Poll_m10ஆஸ்திரேலியாவை உலுக்கும் புயல், மழை Poll_c10 
2 Posts - 3%
prajai
ஆஸ்திரேலியாவை உலுக்கும் புயல், மழை Poll_c10ஆஸ்திரேலியாவை உலுக்கும் புயல், மழை Poll_m10ஆஸ்திரேலியாவை உலுக்கும் புயல், மழை Poll_c10 
2 Posts - 3%
M. Priya
ஆஸ்திரேலியாவை உலுக்கும் புயல், மழை Poll_c10ஆஸ்திரேலியாவை உலுக்கும் புயல், மழை Poll_m10ஆஸ்திரேலியாவை உலுக்கும் புயல், மழை Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
ஆஸ்திரேலியாவை உலுக்கும் புயல், மழை Poll_c10ஆஸ்திரேலியாவை உலுக்கும் புயல், மழை Poll_m10ஆஸ்திரேலியாவை உலுக்கும் புயல், மழை Poll_c10 
1 Post - 2%
kavithasankar
ஆஸ்திரேலியாவை உலுக்கும் புயல், மழை Poll_c10ஆஸ்திரேலியாவை உலுக்கும் புயல், மழை Poll_m10ஆஸ்திரேலியாவை உலுக்கும் புயல், மழை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆஸ்திரேலியாவை உலுக்கும் புயல், மழை Poll_c10ஆஸ்திரேலியாவை உலுக்கும் புயல், மழை Poll_m10ஆஸ்திரேலியாவை உலுக்கும் புயல், மழை Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
ஆஸ்திரேலியாவை உலுக்கும் புயல், மழை Poll_c10ஆஸ்திரேலியாவை உலுக்கும் புயல், மழை Poll_m10ஆஸ்திரேலியாவை உலுக்கும் புயல், மழை Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
ஆஸ்திரேலியாவை உலுக்கும் புயல், மழை Poll_c10ஆஸ்திரேலியாவை உலுக்கும் புயல், மழை Poll_m10ஆஸ்திரேலியாவை உலுக்கும் புயல், மழை Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian

8 Posts - 2%
Rathinavelu

7 Posts - 2%
T.N.Balasubramanian
ஆஸ்திரேலியாவை உலுக்கும் புயல், மழை Poll_c10ஆஸ்திரேலியாவை உலுக்கும் புயல், மழை Poll_m10ஆஸ்திரேலியாவை உலுக்கும் புயல், மழை Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஆஸ்திரேலியாவை உலுக்கும் புயல், மழை Poll_c10ஆஸ்திரேலியாவை உலுக்கும் புயல், மழை Poll_m10ஆஸ்திரேலியாவை உலுக்கும் புயல், மழை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஆஸ்திரேலியாவை உலுக்கும் புயல், மழை Poll_c10ஆஸ்திரேலியாவை உலுக்கும் புயல், மழை Poll_m10ஆஸ்திரேலியாவை உலுக்கும் புயல், மழை Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆஸ்திரேலியாவை உலுக்கும் புயல், மழை

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jun 06, 2016 8:56 pm

ஆஸ்திரேலியாவை உலுக்கும் புயல், மழை! வெள்ளத்தால் பலர் வீடிழப்பு, மின் இணைப்பு துண்டிப்பு

கான்பெரா: ஆஸ்திரேலியாவில் புயல் மற்றும் கன மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பெரு வெள்ளம் காரணமாக மக்கள் வீட்டை விட்டு வெளியேறிவருகிறார்கள். மின்சார இணைப்பு பல இடங்களில் துண்டிக்கப்பட்டுள்ளது. நியூ சவுத் வேல்ஸ், விக்டோரியா மற்றும் டாஸ்மேனியா மாகாணாங்களை புயல் புரட்டிப்போட்டுக் கொண்டுள்ளது. டாஸ்மேனியா பகுதியில் 7 நதிகளில் வெள்ளப்பெருக்கு அபாய எச்சரிக்கைவிடப்பட்டுள்ளது.

மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டவர்களில் இதுவரை 3 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை மேலும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வீட்டுக்கு அருகே நின்றவர்கள், கார்களில் இருந்தவர்கள் என பலரையும் கடுமையான வெள்ளம் இழுத்துச் சென்றுள்ளது. 3 நாட்களுக்கு தேவையான ஆடைகளை எடுத்துக்கொண்டு, வீடுகளில் மின்சார உபகரண சுவிட்சுகளை ஆப் செய்துவிட்டு, சமையல் காஸ் இணைப்பையும் ஆப் செய்துவிட்டு வெளியேறுமாறு வெள்ளம் பாதித்த பகுதியிலுள்ள மக்களை அரசு கேட்டுக்கொண்டுள்ளது. நியூ சவுத் வேல்ஸ் பகுதியில், கடல் அலைகள் 12 மீட்டர் உயரத்திற்கு எழும்பியபடி உள்ளன. மழை, வெள்ளம் காரணமாக, இம்மாகாணங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

சென்னையை உலுக்கிய பெருவெள்ளத்தை போலவே சில தினங்கள் முன்பு பாரீஸ், ஜெர்மனி நாடுகளிலும் மழை, வெள்ளம் புரட்டிப்போட்டது. இப்போது ஆஸ்திரேலியாவிலும் அதேபோன்ற வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

நன்றி ஒன் தமிழ்

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jun 06, 2016 8:59 pm

தமிழ் நாட்டில் நடந்தால் நம்ப மறுக்கிறோம்
ஜெர்மனி, ஃ பிரான்ஸ் ,ஆஸ்திரேலியா என்றால் ஆஹா ஓஹோ உண்மை என்கிறோம் .
வெள்ளைக்காரன் எப்போதும் பொய் சொல்லமாட்டான் என்று நாம் நம்புகிறோம் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 07, 2016 1:19 am

சென்னையை உலுக்கிய பெருவெள்ளத்தை போலவே சில தினங்கள் முன்பு பாரீஸ், ஜெர்மனி நாடுகளிலும் மழை, வெள்ளம் புரட்டிப்போட்டது. இப்போது ஆஸ்திரேலியாவிலும் அதேபோன்ற வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

பயம் பயம் பயம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக