புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 10:24
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Today at 0:36
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 22:38
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 19:23
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 19:05
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 19:02
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 19:01
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 18:58
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 18:56
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 18:55
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 18:54
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 18:52
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 17:43
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 17:31
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 17:07
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 17:05
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 17:03
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 17:01
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 17:00
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 16:57
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 16:53
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 16:52
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 16:49
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 16:46
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 16:44
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 16:40
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 16:39
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 16:37
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 16:28
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 16:26
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 16:25
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 16:23
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 16:11
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 13:08
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 12:53
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 9:44
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 8:07
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 8:05
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:04
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 8:02
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 8:01
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 7:59
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri 15 Nov 2024 - 22:50
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri 15 Nov 2024 - 22:06
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri 15 Nov 2024 - 21:31
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri 15 Nov 2024 - 21:15
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri 15 Nov 2024 - 20:55
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri 15 Nov 2024 - 20:44
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri 15 Nov 2024 - 20:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri 15 Nov 2024 - 17:32
by ayyasamy ram Today at 10:24
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Today at 0:36
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 22:38
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 19:23
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 19:05
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 19:02
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 19:01
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 18:58
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 18:56
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 18:55
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 18:54
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 18:52
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 17:43
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 17:31
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 17:07
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 17:05
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 17:03
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 17:01
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 17:00
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 16:57
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 16:53
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 16:52
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 16:49
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 16:46
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 16:44
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 16:40
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 16:39
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 16:37
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 16:28
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 16:26
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 16:25
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 16:23
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 16:11
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 13:08
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 12:53
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 9:44
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 8:07
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 8:05
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:04
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 8:02
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 8:01
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 7:59
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri 15 Nov 2024 - 22:50
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri 15 Nov 2024 - 22:06
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri 15 Nov 2024 - 21:31
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri 15 Nov 2024 - 21:15
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri 15 Nov 2024 - 20:55
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri 15 Nov 2024 - 20:44
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri 15 Nov 2024 - 20:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri 15 Nov 2024 - 17:32
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் – விமர்சனம்
Page 1 of 1 •
-
நீங்க குறியீடு வைங்க, வைக்காமப் போங்க.. ஆர்ட் படம் எடுங்க.. எடுக்காமப் போங்க.. கருத்து சொல்லுங்க.. சொல்லாமப் போங்க.. நாங்க ஜாலியா ஒரு படம் பண்ணிக்கறோம்’ன்னு எழிலும், விஷ்ணு விஷாலும் முடிவு பண்ணி எடுத்த படம்தான் ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’
கிருஷ்ணாபுரம்ங்கற ஊர்ல தனக்கு கல்யாணங்கற சந்தோஷ செய்தியோட பத்திரிகை குடுக்க வர்ற ஹீரோ சூரியோட வாழ்க்கைல, வில்லன் விஷ்ணு விஷால் விளையாடிடறாரு. இலவசக் கல்யாண ஜோடில ஒரு ஆளா ‘ஊரறிஞ்ச’ புஷ்பாவுக்கு சூரியை தாலி கட்ட வெச்சிடறாரு. புஷ்பாகிட்ட இருந்து விவாகரத்து பெற சூரிக்கு விஷ்ணு விஷால் உதவாம அலைகழிக்கறாரு. விஷ்ணு விஷாலுக்கு, அதே ஊர்ல ’விஷ்ணுவாலதான் தனக்கு போஸ்டிங் கெடைச்சுது’ன்னு நம்பிட்டு இருக்கற சப் இன்ஸ்பெக்டர் நிக்கி கல்ராணி மேல ஒரு கண்ணு. நண்பனோட கல்யாண வாழ்க்கைல விளையாடின பாவம், தன் காதல் கைகூடாம தவிக்கறாரு. நடுவுல என்ன ஆச்சு, சூரி புஷ்பாவிடமிருந்து விவாகரத்து பெற்றாரா.. அம்சவேணியைக் கைபிடித்தாரா என்று சொல்லியிருக்கும் படம்தான் வே.வ.வெ. (இப்படியும் கதை சொல்லுவோம்ல!)
கபடி, கிரிக்கெட், அல்லது டைம் மெஷின் இப்படி கொஞ்சம் வித்தியாசப் படங்கள்ல மட்டுமே நடிக்கிற விஷ்ணுவுக்கு உண்மையாவே செம வித்தியாசமான படம் தான். ஒரு தயாரிப்பாளராவும் இருந்து இயக்குநரோட கலகல காமெடி ஸ்க்ரிப்டுக்கு பக்க பலமா இருந்திருக்காரு. என்ன, பாடல்கள்லதான் இன்னும் முக ரியாக்ஷன்களும், சேட்டைகளும் தேவைப்படுது.
டார்லிங் பேய், தைரியமான காதலி, ரிப்போர்ட்டர் என கொஞ்சம் போல்டான கேரக்டர்களையே தேர்ந்தெடுக்கும் நிக்கி இந்தப்படத்தில் இன்னும் ஒரு படி மேலாக போலீஸாக மாறி சுளுக்கெடுக்கிறார். ஆரம்பமே விஷ்ணுவுக்கு வர்மக் கலை வைத்தியம் கொடுத்து கை, கால்களை அசைக்க முடியாமல் நிற்க வைப்பது புதுமையான ஹீரோயின் என்ட்ரி. ஆனால் போலீஸா இருந்தாலும், பரோட்டா சுட்டாலும் அதே பின்க் நிற லிப்ஸ்டிக் கொஞ்சமும் ஒட்டவில்லை.
இது சூரிக்கு ஏறுமுக காலம். “நீங்க புஷ்பா புருசன் தான?” இப்படி ரெக்கார்ட் டான்ஸ் ஆடும் புஷ்பாவை நாடகக் கல்யாணம் செய்துவிட்டு சூரி படும் அவஸ்தை அதிரடி காமெடி சரவெடி. ‘புஷ்பா நம்பர், புருஷன் உன்கிட்டயே இல்லையா?’ என்று விஷ்ணு கேட்டதும் விழிக்கும் சூரிக்கு, ஒருத்தர் நம்பர் சொல்ல.. யார் அது என்று பார்த்தால்… தியேட்டரே அதிரச் சிரிப்புதான் கேட்கிறது. படம் நெடுக பரிதாபமாக விடுதலைப் பத்திரத்தோடு சுற்றுவதும், ‘அண்ணே நீங்க வயசுக்கு வந்துட்டீங்க’ என்று தேவையான இடங்களிலெல்லாம் காமெடி பஞ்ச் பேசி சிரிக்க வைப்பதுமாக கலக்கியிருக்கிறார் மனுஷன்.
-
படத்தின் இன்னொரு தூண் – ரோபோ ஷங்கர். ‘அம்மா இங்கே வா.. வா” என பத்து வயதிலும் சரி, ஐநூறு கோடி இருக்கும் இடத்தை அறிய முற்படும் ரவி மரியாவிடம் நான் எதையுமே ஆர்டரா தான் சொல்லுவேன் என அடம்பிடித்து ரவுடி கும்பலை நாக்குத் தள்ள வைப்பதும் சரி என ரோபோ ஷங்கர், பந்தியில் வெச்ச பாயாசம். அவர் ‘அன்னைக்கு காலைல ஆறு மணி’ என்று ஆரம்பிக்கிற அந்தக் காட்சியில் தியேட்டருக்கு வெளியேயும் கேட்டிருக்கும் சிரிப்புச் சத்தம்.
கலகலன்னு கொண்டு போயாச்சு.. எப்படியாச்சும் முடிக்கணும் என்று கடைசியாக ஆவியுலக குருவாக மொட்டை ராஜேந்திரன். ‘ஆவியாக அலையலாம், ஆனால் ஆவியானதுக்கு அப்புறமும் அலையக் கூடாது” என அவரும் அவர் பங்குக்கு காமெடி பண்ணுகிறார்.
லாஜிக்காவது ஒண்ணாவது போங்க!’ என்று இறங்கி அடித்திருக்கிறார் இயக்குநர் எழில். எனினும் முந்தைய படங்களான தேசிங்கு ராஜா, வெள்ளக்காரத்துரை நியாபகங்கள் ஆங்காங்கே கடந்து செல்வதைத் தான் தவிர்க்க முடியவில்லை. எழில் படங்களின் ஆஸ்தான காமெடி வில்லனான ரவி மரியா, மற்ற படங்களைக் காட்டிலும் இதில் கொஞ்சம் இறங்கியடித்திருக்கிறார்.
ஒண்ணு ரெண்டு இரட்டை அர்த்த வசனங்கள், புஷ்பா கதாபாத்திரச் சித்தரிப்பு, கலர்ஃபுல் என்கிற பெயரில் சூரி, விஷ்ணு விஷாலுக்கெல்லாம் லிப்ஸ்டிக் என்று குறைகளும் உண்டு.
படம் நெடுகிலும் பல இடங்களில் நம்மையும் அறியாமல் சிரிப்பை வரவழைத்திருக்கிறது வசனங்கள். ‘செலவுக்கு காசு குடுடா – குடுத்தா செலவு பண்ணிடுவடா’ தொடங்கி, ரோபோ ஷங்கர் சொல்லும் ‘என் பொண்டாட்டி வைக்கற சட்னியும் பத்தினிதாண்டா’ உட்பட படத்தை தொய்வில்லாமல் ரசிக்க வைக்கிறது வசனங்கள். வசனகர்த்தாவாக ஒரு ரவுண்டு வருவார் எழிச்சூர் அரவிந்த்.
சத்யாவின் இசையில் பப்பர மிட்டாய் பாடல் கலர்ஃபுல்லாகவும், குத்திட்டிக் கண்ணால பாடல் மெலடியாகவும் கலக்கியிருக்கிறது கலர் கலர் சூரி சட்டை, ஜனரஞ்சகமான பாடல்கள், பங்களா சேஸிங் என சக்தியின் கேமரா குரளிவித்தைக் காட்டுகிறது.
எவ்வளவோ ஹீரோக்களை கமர்ஷியல், கலக்கலில் பார்த்தாகிவிட்டது, இப்போது விஷ்ணு வெர்ஷன். சிவா – சூரி, ரவி – சூரி, விமல் – சூரி, விஷால் – சூரி வரிசையில் விஷ்ணு – சூரி ஜோடியும் விமரிசையாகக் களம் இறங்கிவிட்டதைக் காட்டுகிறது.
படத்தில் பெரிய ட்விஸ்ட்டுகள் கொஞ்சம் குறைவு தான்.சிரிக்க வைக்கறது ஈஸியில்லைன்னு சொன்ன இயக்குநர், ஆரம்பம் முதல் இறுதி வரை சிரிக்க வைக்கணும்னே இந்தப் படத்தை எடுத்திருக்கார். எப்படியோ, காமெடி சரவெடியில் குடும்பஸ்தர்களைக் கொள்ளைகொண்டு விடுகிறான் இந்த ’வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்”.
விகடன்.காம்
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013
படம் காமடியா இருக்கும் போல.... பார்க்கணும்.
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
படம் பண்பை சீரழிக்காமல் இருந்தால்நல்லது. கற்பனையான சில கதைகளை படம் பிடித்து காட்டுவதால் எத்தனையோ விபரீதங்கள் நாட்டில் குற்றரங்கேற்றங்கள் நிகழ்ந்து வருவதும் இல்லாமல் இல்லைங்க>>>>>>>>>>>> பிழைப்புக்கு வழிழில் இதுவும்ஒன்று.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
காமெடி என்கிற பெயரில் சூரியை கஷ்டப்படுத்துகிறார் ஹீரோ........
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1