புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Today at 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Today at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Today at 7:48 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Today at 7:46 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Today at 7:44 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Today at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 7:36 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கூட்டிச் செல், காட்டிச் சொல் Poll_c10கூட்டிச் செல், காட்டிச் சொல் Poll_m10கூட்டிச் செல், காட்டிச் சொல் Poll_c10 
61 Posts - 80%
heezulia
கூட்டிச் செல், காட்டிச் சொல் Poll_c10கூட்டிச் செல், காட்டிச் சொல் Poll_m10கூட்டிச் செல், காட்டிச் சொல் Poll_c10 
10 Posts - 13%
E KUMARAN
கூட்டிச் செல், காட்டிச் சொல் Poll_c10கூட்டிச் செல், காட்டிச் சொல் Poll_m10கூட்டிச் செல், காட்டிச் சொல் Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
கூட்டிச் செல், காட்டிச் சொல் Poll_c10கூட்டிச் செல், காட்டிச் சொல் Poll_m10கூட்டிச் செல், காட்டிச் சொல் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கூட்டிச் செல், காட்டிச் சொல் Poll_c10கூட்டிச் செல், காட்டிச் சொல் Poll_m10கூட்டிச் செல், காட்டிச் சொல் Poll_c10 
397 Posts - 79%
heezulia
கூட்டிச் செல், காட்டிச் சொல் Poll_c10கூட்டிச் செல், காட்டிச் சொல் Poll_m10கூட்டிச் செல், காட்டிச் சொல் Poll_c10 
56 Posts - 11%
mohamed nizamudeen
கூட்டிச் செல், காட்டிச் சொல் Poll_c10கூட்டிச் செல், காட்டிச் சொல் Poll_m10கூட்டிச் செல், காட்டிச் சொல் Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
கூட்டிச் செல், காட்டிச் சொல் Poll_c10கூட்டிச் செல், காட்டிச் சொல் Poll_m10கூட்டிச் செல், காட்டிச் சொல் Poll_c10 
8 Posts - 2%
E KUMARAN
கூட்டிச் செல், காட்டிச் சொல் Poll_c10கூட்டிச் செல், காட்டிச் சொல் Poll_m10கூட்டிச் செல், காட்டிச் சொல் Poll_c10 
8 Posts - 2%
prajai
கூட்டிச் செல், காட்டிச் சொல் Poll_c10கூட்டிச் செல், காட்டிச் சொல் Poll_m10கூட்டிச் செல், காட்டிச் சொல் Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கூட்டிச் செல், காட்டிச் சொல் Poll_c10கூட்டிச் செல், காட்டிச் சொல் Poll_m10கூட்டிச் செல், காட்டிச் சொல் Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
கூட்டிச் செல், காட்டிச் சொல் Poll_c10கூட்டிச் செல், காட்டிச் சொல் Poll_m10கூட்டிச் செல், காட்டிச் சொல் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கூட்டிச் செல், காட்டிச் சொல் Poll_c10கூட்டிச் செல், காட்டிச் சொல் Poll_m10கூட்டிச் செல், காட்டிச் சொல் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
கூட்டிச் செல், காட்டிச் சொல் Poll_c10கூட்டிச் செல், காட்டிச் சொல் Poll_m10கூட்டிச் செல், காட்டிச் சொல் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கூட்டிச் செல், காட்டிச் சொல்


   
   
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Sun May 15, 2016 7:47 pm

கூட்டிச் செல், காட்டிச் சொல்

குணசேகரன் அன்றைய தினசரியில் ஒரு வரி விடாது படித்துக் கொண்டிருந்தார்.  வேகமாக அவருக்கும் செய்தித் தாளுக்கும் இடையில் நுழைந்த கோபி சொன்னான் - "அப்பா, நீங்களே நியாயம் சொல்லுங்கள்.   இந்த அம்மா பண்ணுவது சரியான்னு? தினமும் என்னை எவ்வளவு வேலை வாங்குகிறார்கள் தெரியுமா? காலையில் எழுந்து இரவில் படுக்கும்வரை எத்தனை வேலைகள் சொல்கிறார்கள் என்று உங்களுக்கு தெரியுமா? "  
"என்ன?" என்பது போல் கோபியைப் பார்த்தார் குணசேகரன்.  

கோபி தொடர்ந்தான் - காலையில் எழுந்ததும் படுக்கையை மதிக்கச் சொல்வது, பால் வாங்கி வரச் சொல்வது, வீடு சுத்தம் செய்யச் சொல்வது,  கடைக்குச் சென்று காய்கறி வாங்கிவரச் சொல்வது, படிக்கச் சொல்வது, எழுதச் சொல்வது" என்று மூச்சிறைக்க சொல்லிக் கொண்டே போனான்.

குணசேகரன் அவன் கேள்விகளுக்கு பதில் ஒன்றும் சொல்லாமல், அவனிடம் "நாளை நான் உன்னை ரெண்டு முக்கியமான இடங்களுக்குக் கூட்டிச் செல்லப் போகிறேன்" - என்றார்.

உடனே மகிழ்ச்சியோடு சரி என்பதுபோல் தலையாட்டினான் கோபி.
மறுநாள் காலை வெகு சீக்கிரமே எழுந்துவிட்ட கோபி, குளித்துவிட்டு வெளியே செல்லத் தயாரானான்.  

குணசேகரனும் தயாராகி இருவரும் வெளியே கிளம்பினர்.  
"அம்மா, நான் போயிட்டு வரேன்" என்று முறையாக ஜானகியிடம் சொல்லிவிட்டு, துள்ளி குதித்து அப்பாவின் கையை பிடித்துக் கொண்டு கிளம்பிவிட்டான் கோபி.

    குணசேகரனும், கோபியும் முதலில் ஒரு மலைப்பகுதிக்கு பக்கத்தில் சிலை செய்யும் தொழிற்சாலைக்கு வந்தனர்.  அங்கு முதலில் மலைப்பகுதியிலிருந்து வெடி வைத்து தகர்க்கப்பட்ட பாறைகள் பல அளவுகளில் தொழிற்சாலைக்குக் கொண்டுவரப்பட்டன.  அவற்றின் அளவுகளுக்கும் தன்மைக்கும் ஏற்றவாறு அவை பலவகை சிலைகள் செய்வதற்கு ஏதுவாக பிரிக்கப்பட்டன.

பின்பு, குணசேகரன் கோபியை முதலில் அம்மி, உரல் செய்யும் பகுதிக்கு அழைத்துச் சென்றார். அங்கு பாறைகள் முறையே அம்மி மற்றும் உரல் முதலியவற்றின் அளவுகள் வரையப்பட்டு முறையாக வெட்டி உருவாக்கப்பட்டன.  

மற்றொரு பகுதியில் சாமிசிலைகள் உருவாக்கப்பட்டுக் கொண்டிருந்தன.   அங்கு சென்ற இருவரும் தூரமாக அமர்ந்து சிலைகள் செய்வதை பார்த்துக் கொண்டிருந்தனர்.    முதலில் பாறைகள் குத்துமதிப்பாக சதுரமாகவும், செவ்வகமாகவும் உடைத்தேடுக்கப்பட்டன. பின்பு மற்றொரு பகுதியில் அவை திறமைவாய்ந்த கல்தச்சர்களால் மேலும் செதுக்கப்பட்டு பாதி உருவத்தை அடைந்தன. பின்பு, அவை மற்றொரு பகுதியில் மேலும் நுணுக்கமான வேலைப்பாடுகளால் சிலையாகப் பரிமளித்தன.  

கடைசியாக அவை பொருளின் தன்மைக்கேற்ப பல வாகனங்களில் பல விற்பனை தளங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டன.   இதையெல்லாம் கூர்ந்து கவனித்த கோபி தன் தந்தையிடம் "இவற்றை எங்கே கொண்டு செல்கிறார்கள்?" என்று வினவ, அவரும் "இவற்றை உருவ அமைப்புக்கேற்ப வேறு வேறு விற்பனை தளங்களுக்கு கொண்டு செல்கிறார்கள்" என்றார்.

"இவற்றின் விலைகள் என்னவாக இருக்கும்?" எனக்கேட்ட கோபியிடம் "வா, சென்று காணலாம்" என்று கூறி, அவற்றின் விற்பனை தளங்களுக்கு  அழைத்துச் சென்றார்.  அங்கு கோபி அம்மி, உரல் போன்றவற்றின் விலை குறைவாக இருப்பதையும், சிலைகளின் விலை அதிகமாக இருப்பதையும் கண்டான்.  

மேலும், சமுதாயத்தில் அம்மிக்கும் சிலைகளுக்கும் உள்ள மதிப்பை குணசேகரன் மகனுக்கு கண்கூடாக விளக்கினார்.  அன்று காலதாமதமானதால் இருவரும் வீட்டுக்குச் சென்று விட்டனர்.
    மறுநாள், அதிகாலையிலேயே விழித்த கோபி மீண்டும் அப்பாவுடன் செல்லத் தயாரானான்.  இப்போது, அவர்கள் சென்ற இடம் 'வைரம் தயாரிக்கும் தொழிற்சாலை'.  அங்கு கோபி எவ்வாறு ஒரு கருப்புக்கல் பல பயிற்சிகளை, நிலைகளை கடந்து வைரமாக பரிமளிக்கிறது எனக் கண்டான்.  

பின்பு, வைரநகைகள் விற்பனை செய்யும் இடத்தில் வைரத்தின் மதிப்பை குணசேகரன் அவனுக்கு விளக்கினார்.   பின்னர், இருவரும் வீட்டுக்கு வந்து சேர்ந்தனர்.
    வீட்டுக்கு வந்ததும் கோபி தான் கண்ட அனைத்தையும் தன் அம்மாவிடம் கூறி மகிழ்ந்து கொண்டிருந்தான்.  அப்போது, அவன் அம்மா ஜானகி "நீ, அம்மி, உரல் போல விலை போக விரும்புகிறாயா? அல்லது சிலையாகவும் வைரமாகவும் பரிமளிக்கப் போகிறாயா?" எனக் கேட்க,  உடனே, கோபி "நான் சிலையாகவும், வைரமாகவுமே விரும்புகிறேன்" என்றான்.

"அப்படியானால், அதற்கேற்ப உன்னை பல பயிற்சிகளுக்கு உட்படுத்திக்கொள்ள தயாரா?" என குணசேகரன் கேட்க, "அப்பா, நான் தயார்" என்று கூறிய கோபியின் கண்களில் அம்மா ஏன் அத்தனை வேலைகளை சொல்கிறாள் என்ற கேள்விகளுக்கு விடை கிடைத்துவிட்டதை, இருவரும் கண்டனர்.

கருத்து: எப்போது உன்னை நீ பல பயிற்சிகளுக்கு உட்படுத்திக் கொள்கிறாயோ, உன் நிலை சமுதாயத்தில் உயரும்.
ச. சந்திரசேகரன்





கூட்டிச் செல், காட்டிச் சொல் 425716_444270338969161_1637635055_n
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 07, 2016 11:58 pm

மிக அருமை சேகரன்புன்னகை.............. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமையிருக்கு



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84912
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jun 08, 2016 7:52 am

கூட்டிச் செல், காட்டிச் சொல் 3838410834 கூட்டிச் செல், காட்டிச் சொல் 3838410834 கூட்டிச் செல், காட்டிச் சொல் 3838410834

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக