ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தீர்க்க முடியாதா ?

Go down

தீர்க்க முடியாதா ? Empty தீர்க்க முடியாதா ?

Post by T.N.Balasubramanian Sat Jun 04, 2016 5:34 pm

தீர்க்க முடியாதா?

அடிக்கடி செய்தித்தாள்களில் அடிபடுவது .
இந்திய மீனவர்களை இலங்கை அரசு காவல் படை கைது செய்வது .படகுகளை தர மறுப்பது .
உடனே ஆட்சியில் இருக்கும் அரசு , மத்திய அரசுக்கு ,பிரதமருக்கு கடிதம் எழுதுவது .
அதற்கு எதிர் கட்சி ,எழுதினால் போதாது ,நேரில் சென்று , பிரதமரை கண்டு முறையிடுதல் .
இன்னும் சில கட்சி , நாங்கள் அரியணை ஏறினால்,நேரிடையாகவே இலங்கையை  அணுகி ,
மீனவர்களை விடுவித்து வருவோம் என தம்பட்டம் அடித்துக் கொள்வது .
காங்கிரஸ் மத்தியில் ஆட்சி செய்யும் போது ,"தமிழக மீனவர்கள் பேராசை பிடித்து எல்லை தாண்டி
போகிறார்கள் . தமிழக மீனவர்கள் தப்புதான் " என மீனவர்களை குறை கூறுவது .

எனது ஒரே சந்தேகம் .
கணினித் துறையில் முன்னேற்றமடைந்த , நாம்  GPS மூலம் , இவர்களை ,
எச்சரிக்கை விடமுடியாதா ? பாதுகாப்பு எல்லையைத் தாண்டி போகிறீர்கள் என்று
எச்சரிக்கை விட முடியாதா ?
இலங்கை அரசு மட்டும் எப்பிடி தங்கள் எல்லையை கண்டுபிடிக்க முடிகிறதா ?

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தீர்க்க முடியாதா ? Empty Re: தீர்க்க முடியாதா ?

Post by Guest Wed Jun 08, 2016 2:17 pm

இந்தியாவிற்கு தீர்ப்பதில்  சிக்கல். இலங்கை தீர்க்க விரும்பவில்லை.

satelite GPS receiver-repeaters  மூலம் எல்லை கடப்பதை எச்சரிக்க முடியும். இந்தியாவிடம் Fast Patrol boat  மற்றும் Offshore patrol vessel  குறைவாக இருப்பதும் இருப்பவற்றை தமிழக மீனவர்கள் பகுதியை விட மற்றப் பகுதிகளில் பாவிக்க வேண்டிய கட்டாயத்தில் இந்தியா இருக்கிறது.ஆனால் இலங்கைக்கோ இருப்பதை எல்லாம் வட இலங்கையில் இராணுவத்தைக் குவித்து வைத்திருப்பதைப் போல்,இந்த இடங்களில் குவித்து வைப்பதைத் தவிர வேறு எல்லைப் பிரச்சனையோ தேவையோ  கிடையாது.

கடல் தூரத்தைக் கண்டறிய சிறப்பான GPS system த்தை சிங்கள இராணுவம் பயன்படுத்துகிறது. சாதாரணGPS receivers கள் 10 -20 மீட்டர்கள் வரை வேறுபாட்டைக் காட்டும் அதே சமயம் இலங்கை இராணுவம் பயன்படுத்தும் உயர்ந்த ரக ரிசீவர்கள் -special ground based repeaters -மூலம் ஒரு மீட்டருக்கு குறைவான வேறுபாட்டைக் காட்டுவதனால் அவர்களால் துல்லியமாக எல்லை தாண்டும் படகுகளைக் கண்டறிய முடிகிறது.

இந்த உயர்ரக கருவிகள் நாம் பள்ளியில் 8-9 வகுப்புகளில் படித்த
haversine formula , Vincenty's formulae,Pythagorean theorem முறையில் latitude and longitude  அளவுகளைக் கண்டறிந்து சரியாக தூரத்தையும் வேகத்தையும் கண்டறிகின்றன.

இப்படியான சாதாரண GPS கருவிகளை கூட மீனவர்கள் பயன்படுத்துவதில்லை. இருப்பினும் அவர்கள் தங்களிடம் உள்ள speedmeter போன்ற சிறு கருவிகளைக் கொண்டு ஓரளவிற்கு கண்டறிந்து தப்பித்துக் கொள்ளவோ அல்லது கடல் எல்லையை கடக்காமலோ இருக்கவோ  முடியும்.ஆனாலும் செய்வதில்லை.

அரசோ முதலாளிகளோ அந்தக் கருவிகளை படகுகளில் பொருத்தி அவர்களுக்கு பயிற்சி கொடுத்து பிரச்சனைகளை ஓரளவாவது குறைத்துக் கொள்ள முடியும்.செய்வதில்லை.

ஆறடி உயரமுள்ள ஒருவர் சாதாரண படகில் நின்று  மூன்று கடல் மைல் தூரம் வரை பார்த்து படகுகளைக் கண்டறிய முடியும்.இராணுவப் படகில் வெளிச்சம் இருக்குமானால் சுலபமாக சாதாரண மீனவப் படகு தப்பிக்க முடியும். இராணுவப் படகு வெளிச்சம் இல்லாமல் இரவில் வருமானால் எதுவும் செய்ய முடியாது.

இராமேஸ்வரம்-தலைமன்னார் 28 மைல்களாக இருக்கும் போது மீனவர்களால் தங்களிடம் உள்ள ஸ்பீட் மீட்டர்களைக் கொண்டு கடல் எல்லையை தாண்டாமல் செயல்பட முடியும்.

இராமேஸ்வரத்தில் இருந்து கச்சைதீவு 15 மைலும்,நெடுந்தீவில் இருந்து 14 மைல் தொலைவிலும் இருக்கும் அதே சமயம் கடற்கட்டுப்பாடு 12 மைல்களாகும்.

பிரச்சனை  மீன் பிடிப்பதிலே தான். இலங்கை மீனவர்களும் தமிழக மீனவர்களும்விட்டுக் கொடுத்து இணக்கம் கண்டாலும் எல்லையை காட்டி இராணுவம் தங்கள் செயற்பாடுகளை தொடரவே செய்யும். இராணுவத்திற்கு மீன் பிடிப்பது பற்றி நாட்டம் கிடையாது. இருக்கும் ஒரே எல்லையில் தங்கள் கட்டுப்பாட்டை வைத்திருக்க இலங்கை விரும்புகிறது.முதலாளிகளுக்கோ அதிக மீன் வர வேண்டும்.

நீண்ட கடல் எல்லை கொண்ட இந்தியாவோ இருக்கும் வசதிகளைக் வைத்து மேற்கு,வடக்குப் பிராந்தியங்களை-மும்பாய்,கொல்கத்தா- காப்பாற்ற விரும்புவதால், தமிழக மீனவர் பிரச்சனை கருத்தில் கொள்ள விரும்பவில்லை. மீனவர்களை எல்லை தாண்ட வேண்டாம் என எச்சரிப்பதுடன் நின்று விட விரும்புகிறது.மீனவர்கள் விரும்பினாலும் பிரச்சனயை தொடர இலங்கை இராணுவம் விரும்புகிறது.இந்தியாவோ மற்ற எல்லைகளை காப்பாற்ற வேண்டியதில் அதிக கவனம் செலுத்த வேண்டி இருக்கிறது.
நிலம் சனத்தொகை கடல் எல்லை உடன் ஒப்பிடும் போது இலங்கை இந்தியாவை விட அதிக பணத்தை பாதுகாப்பிற்காக செலவு செய்கிறது.இந்தியா?
avatar
Guest
Guest


Back to top Go down

தீர்க்க முடியாதா ? Empty Re: தீர்க்க முடியாதா ?

Post by T.N.Balasubramanian Wed Jun 08, 2016 3:42 pm

நன்றி ,அருமையாக விளக்கி உள்ளீர் , மூர்த்தி அவர்களே .நன்றி நன்றி

மருத்துவ சந்தேகங்களோ , பூகோள /அறிவியல் சந்தேகங்களோ  , புரியும் விதமாக , ஈடுபாடுடன் விளக்கங்கள் தருகிறீர்கள் . நன்றி .


உங்கள் தகவல்கள் உபயோககரமாக இருக்கிறது

ரமணியன்


Last edited by T.N.Balasubramanian on Wed Jun 08, 2016 3:45 pm; edited 1 time in total (Reason for editing : deletion)


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தீர்க்க முடியாதா ? Empty Re: தீர்க்க முடியாதா ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum