புதிய பதிவுகள்
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வீட்டில் மரியாதை இல்லையா? Poll_c10வீட்டில் மரியாதை இல்லையா? Poll_m10வீட்டில் மரியாதை இல்லையா? Poll_c10 
91 Posts - 67%
heezulia
வீட்டில் மரியாதை இல்லையா? Poll_c10வீட்டில் மரியாதை இல்லையா? Poll_m10வீட்டில் மரியாதை இல்லையா? Poll_c10 
27 Posts - 20%
mohamed nizamudeen
வீட்டில் மரியாதை இல்லையா? Poll_c10வீட்டில் மரியாதை இல்லையா? Poll_m10வீட்டில் மரியாதை இல்லையா? Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
வீட்டில் மரியாதை இல்லையா? Poll_c10வீட்டில் மரியாதை இல்லையா? Poll_m10வீட்டில் மரியாதை இல்லையா? Poll_c10 
3 Posts - 2%
prajai
வீட்டில் மரியாதை இல்லையா? Poll_c10வீட்டில் மரியாதை இல்லையா? Poll_m10வீட்டில் மரியாதை இல்லையா? Poll_c10 
3 Posts - 2%
Barushree
வீட்டில் மரியாதை இல்லையா? Poll_c10வீட்டில் மரியாதை இல்லையா? Poll_m10வீட்டில் மரியாதை இல்லையா? Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
வீட்டில் மரியாதை இல்லையா? Poll_c10வீட்டில் மரியாதை இல்லையா? Poll_m10வீட்டில் மரியாதை இல்லையா? Poll_c10 
2 Posts - 1%
sram_1977
வீட்டில் மரியாதை இல்லையா? Poll_c10வீட்டில் மரியாதை இல்லையா? Poll_m10வீட்டில் மரியாதை இல்லையா? Poll_c10 
1 Post - 1%
nahoor
வீட்டில் மரியாதை இல்லையா? Poll_c10வீட்டில் மரியாதை இல்லையா? Poll_m10வீட்டில் மரியாதை இல்லையா? Poll_c10 
1 Post - 1%
kavithasankar
வீட்டில் மரியாதை இல்லையா? Poll_c10வீட்டில் மரியாதை இல்லையா? Poll_m10வீட்டில் மரியாதை இல்லையா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வீட்டில் மரியாதை இல்லையா? Poll_c10வீட்டில் மரியாதை இல்லையா? Poll_m10வீட்டில் மரியாதை இல்லையா? Poll_c10 
145 Posts - 74%
heezulia
வீட்டில் மரியாதை இல்லையா? Poll_c10வீட்டில் மரியாதை இல்லையா? Poll_m10வீட்டில் மரியாதை இல்லையா? Poll_c10 
27 Posts - 14%
mohamed nizamudeen
வீட்டில் மரியாதை இல்லையா? Poll_c10வீட்டில் மரியாதை இல்லையா? Poll_m10வீட்டில் மரியாதை இல்லையா? Poll_c10 
8 Posts - 4%
prajai
வீட்டில் மரியாதை இல்லையா? Poll_c10வீட்டில் மரியாதை இல்லையா? Poll_m10வீட்டில் மரியாதை இல்லையா? Poll_c10 
5 Posts - 3%
Balaurushya
வீட்டில் மரியாதை இல்லையா? Poll_c10வீட்டில் மரியாதை இல்லையா? Poll_m10வீட்டில் மரியாதை இல்லையா? Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
வீட்டில் மரியாதை இல்லையா? Poll_c10வீட்டில் மரியாதை இல்லையா? Poll_m10வீட்டில் மரியாதை இல்லையா? Poll_c10 
3 Posts - 2%
Barushree
வீட்டில் மரியாதை இல்லையா? Poll_c10வீட்டில் மரியாதை இல்லையா? Poll_m10வீட்டில் மரியாதை இல்லையா? Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
வீட்டில் மரியாதை இல்லையா? Poll_c10வீட்டில் மரியாதை இல்லையா? Poll_m10வீட்டில் மரியாதை இல்லையா? Poll_c10 
2 Posts - 1%
nahoor
வீட்டில் மரியாதை இல்லையா? Poll_c10வீட்டில் மரியாதை இல்லையா? Poll_m10வீட்டில் மரியாதை இல்லையா? Poll_c10 
1 Post - 1%
Tamilmozhi09
வீட்டில் மரியாதை இல்லையா? Poll_c10வீட்டில் மரியாதை இல்லையா? Poll_m10வீட்டில் மரியாதை இல்லையா? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீட்டில் மரியாதை இல்லையா?

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 31, 2016 1:36 am

வீட்ல எலி; வெளியில புலி என்று, ஒரு தமிழ்ப் படம் வெளி வந்ததே, நினைவில் இருக்கிறதா? பெரும்பாலானவர்களின் கதை இதுதான்!

'நாதா...' என்றழைக்கப்பட்ட பலரும், இன்று சாதாவாகிப் போயினர்.

தமிழக வாசக உலகமே வியந்து நோக்கும் எழுத்தாளர் ஒருவரை பார்க்க, அவர் இல்லத்திற்கு சென்றிருந்தேன். வீட்டில், அவரது மனைவி தான் இருந்தார்; 'சார் இல்லையா?' என்று கேட்டதற்கு, ஒரு பதில் வந்தது பாருங்கள்... அதை, இங்கே எழுத யோசனையாக இருக்கிறது.

'இப்பத்தான் கொட்டிக்கிட்டு, எங்கோ போயிருக்கு...' என்பது, அவர் கூறியதன் நாகரிக (?) வடிவம்!
பல வீடுகளில் இப்படித்தான்... வெளி உலகம் போற்றும்; துதிபாடும்; தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும்; ஆனால், வீட்டில் சரியான மரியாதை இராது.

புகழ் மிக்கவர்கள் மற்றும் செல்வந்தர்களை விடுங்கள். பல குடும்பத் தலைவர்களுக்கும், வேலை பார்க்கும் இளைஞர்களுக்கும் கூட வீட்டில் மரியாதை தரப்படுவது இல்லை.

'நான்கு பேர்களுடன், இன்று இரவு சாப்பிட வருகிறேன்; விருந்து பலமாக இருக்கட்டும்...' என்றார் ஒருவர்.
'ஆகட்டுங்க; அழைச்சிட்டு வாங்க...' என்று வந்தது பதில்.

'சாரி... ராங் நம்பர்...' என்று, உடனே போனை வைத்து விட்டார். காரணம், இவரது வீடாக இருந்திருந்தால், என்ன பதில் (எதிர்ப்புக்குரல்) வந்திருக்கும் என்பது, இவருக்கு மிக நன்றாகத் தெரியும்.

'என் கண்ணாடி எங்கே எடுத்துக் கொடு...' என்றால், 'எங்கே வச்சீங்க... நீங்களே தேடி எடுத்துக்குங்க...' என்பது, பலர் வீடுகளில் நடக்கும் உரையாடல்!

நான் தங்கியிருந்த ஒரு வெளிநாட்டு தமிழர் வீட்டில், வீட்டிற்குரியவர், தன் மனைவியிடம், பரிதாபக் குரலில், 'வீட்டில் விருந்தினர் வந்திருக்கும் போதாவது, கொஞ்சம் கத்தாமல் பேசு; மானம் போகுது...' என்று கூறினார்.
ஒரு தமிழக பெண் சட்டசபை உறுப்பினர், பொது இடங்களில் கணவரை நடத்தும் விதம் அபாரம். வீட்டிற்குள் நுழைந்ததும் பார்க்க வேண்டுமே... பாவம் அந்த மனுஷன்!

அவ்வையார், அதியமானின் அருங்குணங்களுள் ஒன்றாக இப்படிப் பாராட்டுவார். 'முதல் நாள் எப்படி வரவேற்று நடத்துவானோ, அதே அன்பை, தங்கியிருக்கும் எல்லா நாட்களிலும் நடத்துவான்...'

எந்த வீட்டில், விருந்தினருக்கு இப்படிப்பட்ட மரியாதை தொடர்கிறது? பெரும்பாலும் இல்லை.
விருந்தினருக்கு முதல் நாள் அருகிலிருந்து உணவு பரிமாறுவார் நண்பரின் மனைவி. மூன்று, நான்கு தினங்கள் சென்றதும், 'மேஜையில் எல்லாமே வச்சிருக்கேன்; நீங்களே வேணுங்கிறதை எடுத்துப் போட்டு சாப்பிடுங்க...' என்பார்.

விருந்தினர்களுக்கு நாட்கள் செல்லச் செல்ல மரியாதை குறைகிற போது, கூடவே வாழ்கிறவர்கள், எப்படி இதை எதிர்பார்க்க முடியும்?

'பழகி விட்ட உரிமை' என்று ஒன்று உண்டு. இதுதான், பலர் விஷயங்களில், மரியாதையானது, கழுதை தேய்ந்து கட்டெறும்பாக ஆகக் காரணம்!

ஆண்கள் செய்யும் தவறுகள், அவர்களைப் பற்றி தேங்கிப் போன மன வருத்தங்கள், இழைக்கும் குற்றங்கள், அநீதிகள் மற்றும் இழைத்த கொடுமைகளே மரியாதை கெட காரணம். வீட்டிலிருப்போர் பணம், புகழ் மற்றும் பொதுவாழ்வில் உள்ள அங்கீகாரம் ஆகிய முகமூடிகளையெல்லாம் மானசீகமாகக் கழற்றி விட்டே, தங்களது குடும்ப உறுப்பினர்களை பார்க்கின்றனர்; வெளிநபர்கள் அப்படி அல்ல, நடமாடும் கஜானாவாக, புகழ் ஒளி நட்சத்திரமாக பார்க்கின்றனர். மரியாதை வேறுபட, இதுவே காரணம்!

வீட்டினர், வெளிப்பார்வையிலிருந்து மாறு பட்டு பார்ப்பதை, குறையாகச் சொல்லி விட முடியாது; ஒரு மகத்தான உண்மை என்ன தெரியுமா?

நாம் எப்படி நடந்து கொள்கிறோமோ, அப்படியே நடத்தப்படுகிறோம். நாம் சுமாராக நடத்தப்படுவதை, நாமே ஏற்று, இதனினும் கீழாக இறங்கிப் போய் நடந்து கொள்கிறோம். இதனால் தான், மரியாதை என்பது மேலும் குறைகிறது.

வீட்டினர் நம் பணத்தையும், பதவியையும், புகழையும் அவ்வளவாக பொருட்படுத்த மாட்டார்கள் என்பதால், 'நான் அவர்கள் மதிக்கும் வகையில், என் போக்கை மாற்றிக் கொள்வேன்; அவர்களிடம், வெளியுலக பந்தாவை காட்ட மாட்டேன். என் குடும்ப உறுப்பினர் போற்றும்படி அன்பாகவும், கண்ணியமாகவும் நடந்து கொள்வேன்...' என்றெல்லாம், எந்த குடும்ப உறுப்பினர் மனம் மாறி நடந்து கொள்கிறாரோ, அவருக்கு தான் வீட்டிலும் தடபுடல் நடக்கும்!

லேனா தமிழ்வாணன்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue May 31, 2016 6:40 am

100க்கு 100உணமைஅல்ல .தமிழர்களை அப்படி சீக்கிரம் சும்மா எடை போட்டுவிட முடியாது. தமிழர்கள் தலைகுனிவை மதிப்பவர்கள்>>>>>>>>>>>>>>>>>>

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue May 31, 2016 10:21 am

P.S.T.Rajan wrote:100க்கு 100உணமைஅல்ல .தமிழர்களை அப்படி சீக்கிரம் சும்மா எடை போட்டுவிட முடியாது. தமிழர்கள் தலைகுனிவை மதிப்பவர்கள்>>>>>>>>>>>>>>>>>>
மேற்கோள் செய்த பதிவு: 1209361

தமிழர்கள் தலைகுனிவை மதிப்பவர்களா ? தாங்கள் கூறுவது புரியவில்லையே !

" தமிழன் என்று சொல்லடா ! தலை நிமிர்ந்து நில்லடா ! " என்பதுதானே தமிழர்தம் கொள்கை .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue May 31, 2016 11:44 pm

வீட்டினர் நம் பணத்தையும், பதவியையும், புகழையும் அவ்வளவாக பொருட்படுத்த மாட்டார்கள் என்பதால், 'நான் அவர்கள் மதிக்கும் வகையில், என் போக்கை மாற்றிக் கொள்வேன்; அவர்களிடம், வெளியுலக பந்தாவை காட்ட மாட்டேன். என் குடும்ப உறுப்பினர் போற்றும்படி அன்பாகவும், கண்ணியமாகவும் நடந்து கொள்வேன்...' என்றெல்லாம், எந்த குடும்ப உறுப்பினர் மனம் மாறி நடந்து கொள்கிறாரோ, அவருக்கு தான் வீட்டிலும் தடபுடல் நடக்கும்!
சூப்பர்!

வீட்டில் மரியாதை இல்லையா? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவீட்டில் மரியாதை இல்லையா? L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வீட்டில் மரியாதை இல்லையா? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jun 01, 2016 11:49 am

யாரந்த மகான் இதெல்லாம் இன்னுமா வீட்ல எதிர்பாக்கறது? புன்னகை
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 01, 2016 11:56 am

பின்னூடங்களுக்கு நன்றி நண்பர்களே! அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Jun 01, 2016 12:54 pm

krishnaamma wrote:!

அவ்வையார், அதியமானின் அருங்குணங்களுள் ஒன்றாக இப்படிப் பாராட்டுவார். 'முதல் நாள் எப்படி வரவேற்று நடத்துவானோ, அதே அன்பை, தங்கியிருக்கும் எல்லா நாட்களிலும் நடத்துவான்...'

லேனா தமிழ்வாணன்
மேற்கோள் செய்த பதிவு: 1209353

மருந்தும் விருந்தும் மூன்றுநாள் என்று சொல்வார்கள் .

எப்படிப்பட்ட நெருங்கிய உறவாக இருந்தாலும் , அது மகனுடைய வீடாக இருந்தாலும் அல்லது மகளுடைய வீடாக இருந்தாலும் அதிக நாட்கள் தங்கக்கூடாது . அவர்கள் " இருந்துவிட்டு போகலாம் " என்று சொன்னாலும் " ஊரிலே போட்டது போட்டபடி இருக்க வந்துவிட்டேன் ; உடனடியாகப் போகவேண்டும் " என்று சொல்லிவிட்டு வந்துவிடவேண்டும் .

சென்னை போன்ற பெருநகரங்களில் , புறாக் கூண்டு போன்ற வீடுகளில் மக்கள் வசிக்கிறார்கள் . அங்கு அவர்களுக்கு ஏகப்பட்டப் பிரச்சினைகள் இருக்கலாம் . அதில் நாமும் ஒரு பிரச்சினையாக இருக்கக் கூடாது .

ஆனால் சங்ககாலத்தில் வாழ்ந்த அதியமான் , ஔவை என்றும் தன்னோடு இருக்கவேண்டும் என்று பிரியப்பட்டான் . முதல்நாள் பழகியது போலவே எல்லா நாட்களிலும் அவரிடம் அன்பு காட்டினான் . அந்தப்
பாடலைப் பாருங்கள் .

புறநானூறு 101, பாடியவர்: ஔவையார், பாடப்பட்டோன் அதியமான் நெடுமான் அஞ்சி, திணை: பாடாண், துறை: பரிசில் கடாநிலை

ஒரு நாள் செல்லலம் இரு நாள் செல்லலம்
பல நாள் பயின்று பலரொடு செல்லினும்
தலைநாள் போன்ற விருப்பினன் மாதோ
அணி பூண் அணிந்த யானை இயல் தேர்
அதியமான் பரிசில் பெறூஉங் காலம்
நீட்டினும் நீட்டாது ஆயினும் யானை தன்
கோட்டு இடை வைத்த கவளம் போலக்
கையகத்தது அது பொய் ஆகாதே
அருந்த ஏமாந்த நெஞ்சம்
வருந்த வேண்டா வாழ்க அவன் தாளே.

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 01, 2016 1:06 pm

அருமை அருமை அருமை ஐயா, அது தான் உயர்ந்த நட்பு ! ................உயர்ந்த அன்பு !!............... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84660
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jun 01, 2016 8:40 pm

வீட்டில் மரியாதை இல்லையா? 103459460
-

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 02, 2016 1:00 am

நன்றி ராம் அண்ணா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக