புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
யங் மதர்ஸ் ஒன்லி! - ப்ரெஞ்ச் ப்ரை!
Page 3 of 3 •
Page 3 of 3 • 1, 2, 3
First topic message reminder :
-
இந்த, 'ப்ரெஞ்ச் ப்ரைஸ்' என்றாலே சிறுவர்கள் முதல்
பெரியவர்கள்வரை விரும்புவது இயற்கை தானே.
இது செய்வது மிகவும் சுலபம்.
இதற்கு தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு - 1/2 கிலோ,
எண்ணெய் - 2 (அ) 3 கோப்பை,
உப்புத்தூள் - 1/4 தேக்கரண்டி,
மிளகுதூள் 1/4 தேக்கரண்டி.
-
உருளைக்கிழங்கைச் சுத்தமாகக் கழுவி ஈரம் போக நன்கு
துடைக்க வேண்டும். பிறகு, அவற்றை நம் விரல் அளவிற்கு
தடிமனான துண்டுகளாக நீளமாக நறுக்கி வைக்கவும்.
சட்டியில் எண்ணெயை ஊற்றி, நன்கு காய வைத்து
நறுக்கிய துண்டுகளை சிறிது சிறிதாக எடுத்துப் போட்டு,
இரண்டு அல்லது மூன்று நிமிடத்திற்கு வறுத்து எடுத்து
வைக்கவும்.
வறுத்த சிப்ஸை எண்ணெய் உறிஞ்சும் காகிதத்தில் போட்டு
எடுத்து, பின் மிளகுதூள் மற்றும் உப்புத்தூளைச் சேர்த்து நன்கு
குலுக்கி விடவும். இந்த சுவையான,
'பிரெஞ்ச் ப்ரையை' தக்காளி கெட்சப்புடன் சூடாக பரிமாறவும்.
-
---------------------
தினமலர்

- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1210049T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1210036krishnaamma wrote:T.N.Balasubramanian wrote:"யங் மதர்ஸ்" என்னப்பா அர்த்தம் -----------பையன்
யங் என்று எப்போதும் எக்காலமும் வயதான காலத்திலும் நினைத்துக்கொண்டுள்ள
அலங்கரித்துக் கொள்ளும் அம்மாக்கள் என்று அர்த்தம் ...........அப்பா
ரமணியன்
அப்படி இல்லை ஐயா,................."யங் மதர்ஸ்"என்றால்.............. 'யங் பசங்களை வைத்துக்கொண்டுள்ள அம்மாக்கள்' என்று அர்த்தமாக்கும் !
ஆண்டவா
ரமணியன்
அடடா.............இதப்பார்த்து விட்டுத்தான் இன்று சீக்கிரம் (ஓடிவிடீர்களா? ) போய்விட்டீர்களா ஐயா?
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1209874விமந்தனி wrote:பின்ன வேற என்னவாம்....?
ஒரு சின்ன திருத்தம் யினியவரே. பெண்டிர்ன்னு சொல்லாதீங்க. ஐயா மாதிரி யங் கர்ள்ஸ் சொல்லுங்க....
பெண்டிர் என்றால் பெண்கள் ,தாய்மார்கள் தானே . யினியவன் கூறியதில் தவறில்லையே , விமந்தனி !
ஐயா மாதிரி யங் கேர்ல்சா -----
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
தவறில்லை தான். ஆனா, மன்னிப்புக்கும், Sorry க்கும் உள்ள வித்தியாசம் தான் இதிலும். வெகு சுலபமாய் sorry கேட்க முடிவது போல மன்னிப்பு கேட்கமுடிவதில்லையே......T.N.Balasubramanian wrote:பெண்டிர் என்றால் பெண்கள் ,தாய்மார்கள் தானே . யினியவன் கூறியதில் தவறில்லையே , விமந்தனி !விமந்தனி wrote:பின்ன வேற என்னவாம்....?
ஒரு சின்ன திருத்தம் யினியவரே. பெண்டிர்ன்னு சொல்லாதீங்க. ஐயா மாதிரி யங் கர்ள்ஸ் சொல்லுங்க....
ஐயா மாதிரி யங் கேர்ல்சா -----
ரமணியன்
யங் கேர்ல்ஸ்-ன்னு சொல்றதுக்கு பதிலா வெறும் யங் கேர்ல் - மட்டும் போட்டுட்டுட்டேன்.
அதென்ன ஐயா... நான் ஸ்பெல்லிங் மிஸ்டேக் பண்ணா மட்டும் கண்டு பிடிச்சுடறீங்க....
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
நீங்க யங் மதர் இல்ல.... யங் பாட்டி.....krishnaamma wrote:விமந்தனி wrote:அதில என்ன சந்தேகம் பானு? என்னையும் சேர்த்து தான் சொல்றாங்க....ஜாஹீதாபானு wrote:அருமை
யங் மதர்ஸ்னு என்னை தானே சொன்னிங்க
அப்போ நானு?
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ஹே.....krishnaamma wrote:T.N.Balasubramanian wrote:"யங் மதர்ஸ்" என்னப்பா அர்த்தம் -----------பையன்
யங் என்று எப்போதும் எக்காலமும் வயதான காலத்திலும் நினைத்துக்கொண்டுள்ள
அலங்கரித்துக் கொள்ளும் அம்மாக்கள் என்று அர்த்தம் ...........அப்பா
ரமணியன்
அப்படி இல்லை ஐயா,................."யங் மதர்ஸ்"என்றால்.............. 'யங் பசங்களை வைத்துக்கொண்டுள்ள அம்மாக்கள்' என்று அர்த்தமாக்கும் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
யங் கேர்ல்ஸ்-ன்னு சொல்றதுக்கு பதிலா வெறும் யங் கேர்ல் - மட்டும் போட்டுட்டுட்டேன். சோகம்
அதென்ன ஐயா... நான் ஸ்பெல்லிங் மிஸ்டேக் பண்ணா மட்டும் கண்டு பிடிச்சுடறீங்க.... அழுகை அழுகை அழுகை அழுகை
யங் கேர்ல்ஸ் ன்னுதான் போட்டு இருக்கிறீர்கள் !! ஏனிந்த குழப்பம் .
"ஐயா " ஒருமை .....ஆகவே பன்மை தவறு .
"ஐயா " ஆண்பால் --கேர்ல்ஸ் பெண்பால் .
அன்பால் கூறுகிறேன் ,நான் மதிக்கும் எவரும் கருத்து பிழை ,எழுத்துப் பிழை செய்தால் , லேசாக சுட்டிக்காட்டத்தான் முடியும் .
அந்த உரிமையில் தான் கூறுகிறேன் . சரியா ?
நானென்ன சீத்தலை சாத்தனாரா ?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
விமந்தனி wrote:நீங்க யங் மதர் இல்ல.... யங் பாட்டி.....krishnaamma wrote:விமந்தனி wrote:அதில என்ன சந்தேகம் பானு? என்னையும் சேர்த்து தான் சொல்றாங்க....ஜாஹீதாபானு wrote:அருமை
யங் மதர்ஸ்னு என்னை தானே சொன்னிங்க
அப்போ நானு?
சரியா சொன்னீங்க ; ) ....ஆனால் அதுக்கு இன்னும் பெருமாள் கண் திறக்கலையே.....காத்துண்டே..... இருக்கோம் ...
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1209874விமந்தனி wrote:பின்ன வேற என்னவாம்....?
ஒரு சின்ன திருத்தம் யினியவரே. பெண்டிர்ன்னு சொல்லாதீங்க. ஐயா மாதிரி யங் கர்ள்ஸ் சொல்லுங்க....
பெண்டிர் என்றால் பெண்கள் ,தாய்மார்கள் தானே . யினியவன் கூறியதில் தவறில்லையே , விமந்தனி !
ஐயா மாதிரி யங் கேர்ல்சா -----
ரமணியன்
' ஐயா மாதிரி யங் கேர்ல்'?????????????ஹா...ஹா...ஹா.....
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1210227விமந்தனி wrote:ஹே.....krishnaamma wrote:T.N.Balasubramanian wrote:"யங் மதர்ஸ்" என்னப்பா அர்த்தம் -----------பையன்
யங் என்று எப்போதும் எக்காலமும் வயதான காலத்திலும் நினைத்துக்கொண்டுள்ள
அலங்கரித்துக் கொள்ளும் அம்மாக்கள் என்று அர்த்தம் ...........அப்பா
ரமணியன்
அப்படி இல்லை ஐயா,................."யங் மதர்ஸ்"என்றால்.............. 'யங் பசங்களை வைத்துக்கொண்டுள்ள அம்மாக்கள்' என்று அர்த்தமாக்கும் !
.... ...
- Sponsored content
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 3