ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

யங் மதர்ஸ் ஒன்லி! - ப்ரெஞ்ச் ப்ரை!

+3
யினியவன்
ஜாஹீதாபானு
ayyasamy ram
7 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

யங் மதர்ஸ் ஒன்லி! - ப்ரெஞ்ச் ப்ரை! - Page 3 Empty யங் மதர்ஸ் ஒன்லி! - ப்ரெஞ்ச் ப்ரை!

Post by ayyasamy ram Sat Jun 04, 2016 8:01 am

First topic message reminder :

யங் மதர்ஸ் ஒன்லி! - ப்ரெஞ்ச் ப்ரை! - Page 3 Q4xzWUj2RVqbKqmST2qB+E_1464843799
-

இந்த, 'ப்ரெஞ்ச் ப்ரைஸ்' என்றாலே சிறுவர்கள் முதல்
பெரியவர்கள்வரை விரும்புவது இயற்கை தானே.
இது செய்வது மிகவும் சுலபம்.

இதற்கு தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு - 1/2 கிலோ,
எண்ணெய் - 2 (அ) 3 கோப்பை,
உப்புத்தூள் - 1/4 தேக்கரண்டி,
மிளகுதூள் 1/4 தேக்கரண்டி.
-
உருளைக்கிழங்கைச் சுத்தமாகக் கழுவி ஈரம் போக நன்கு
துடைக்க வேண்டும். பிறகு, அவற்றை நம் விரல் அளவிற்கு
தடிமனான துண்டுகளாக நீளமாக நறுக்கி வைக்கவும்.

சட்டியில் எண்ணெயை ஊற்றி, நன்கு காய வைத்து
நறுக்கிய துண்டுகளை சிறிது சிறிதாக எடுத்துப் போட்டு,
இரண்டு அல்லது மூன்று நிமிடத்திற்கு வறுத்து எடுத்து
வைக்கவும்.

வறுத்த சிப்ஸை எண்ணெய் உறிஞ்சும் காகிதத்தில் போட்டு
எடுத்து, பின் மிளகுதூள் மற்றும் உப்புத்தூளைச் சேர்த்து நன்கு
குலுக்கி விடவும். இந்த சுவையான,
'பிரெஞ்ச் ப்ரையை' தக்காளி கெட்சப்புடன் சூடாக பரிமாறவும்.
-
---------------------
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

யங் மதர்ஸ் ஒன்லி! - ப்ரெஞ்ச் ப்ரை! - Page 3 Empty Re: யங் மதர்ஸ் ஒன்லி! - ப்ரெஞ்ச் ப்ரை!

Post by krishnaamma Tue Jun 07, 2016 10:16 am

T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:"யங் மதர்ஸ்" என்னப்பா அர்த்தம் -----------பையன்
யங் என்று எப்போதும் எக்காலமும்   வயதான காலத்திலும்  நினைத்துக்கொண்டுள்ள    
அலங்கரித்துக் கொள்ளும் அம்மாக்கள் என்று அர்த்தம் ...........அப்பா

ரமணியன்

அப்படி இல்லை ஐயா,................."யங் மதர்ஸ்"என்றால்.............. 'யங்  பசங்களை   வைத்துக்கொண்டுள்ள அம்மாக்கள்' என்று அர்த்தமாக்கும்  ! குதூகலம் குதூகலம் குதூகலம் கண்ணடி
மேற்கோள் செய்த பதிவு: 1210036

ஆண்டவா அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1210049

அடடா.............இதப்பார்த்து விட்டுத்தான் இன்று சீக்கிரம் (ஓடிவிடீர்களா? ) போய்விட்டீர்களா ஐயா? ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

யங் மதர்ஸ் ஒன்லி! - ப்ரெஞ்ச் ப்ரை! - Page 3 Empty Re: யங் மதர்ஸ் ஒன்லி! - ப்ரெஞ்ச் ப்ரை!

Post by T.N.Balasubramanian Wed Jun 08, 2016 10:00 am

விமந்தனி wrote:பின்ன வேற என்னவாம்....?

ஒரு சின்ன திருத்தம் யினியவரே. பெண்டிர்ன்னு சொல்லாதீங்க. ஐயா மாதிரி யங் கர்ள்ஸ் சொல்லுங்க.... ஜாலி ஜாலி அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1209874

பெண்டிர் என்றால் பெண்கள் ,தாய்மார்கள் தானே . யினியவன் கூறியதில் தவறில்லையே , விமந்தனி !  

ஐயா மாதிரி யங் கேர்ல்சா -----  அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

யங் மதர்ஸ் ஒன்லி! - ப்ரெஞ்ச் ப்ரை! - Page 3 Empty Re: யங் மதர்ஸ் ஒன்லி! - ப்ரெஞ்ச் ப்ரை!

Post by விமந்தனி Wed Jun 08, 2016 1:58 pm

T.N.Balasubramanian wrote:
விமந்தனி wrote:பின்ன வேற என்னவாம்....?

ஒரு சின்ன திருத்தம் யினியவரே. பெண்டிர்ன்னு சொல்லாதீங்க. ஐயா மாதிரி யங் கர்ள்ஸ் சொல்லுங்க.... ஜாலி ஜாலி அய்யோ, நான் இல்லை
பெண்டிர் என்றால் பெண்கள் ,தாய்மார்கள் தானே . யினியவன் கூறியதில் தவறில்லையே , விமந்தனி !  

ஐயா மாதிரி யங் கேர்ல்சா -----  அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

ரமணியன்
தவறில்லை தான். ஆனா, மன்னிப்புக்கும், Sorry க்கும் உள்ள வித்தியாசம் தான் இதிலும். வெகு சுலபமாய் sorry கேட்க முடிவது போல மன்னிப்பு கேட்கமுடிவதில்லையே......

யங் கேர்ல்ஸ்-ன்னு சொல்றதுக்கு பதிலா வெறும் யங் கேர்ல் - மட்டும் போட்டுட்டுட்டேன். சோகம்  

அதென்ன ஐயா... நான் ஸ்பெல்லிங் மிஸ்டேக் பண்ணா மட்டும் கண்டு பிடிச்சுடறீங்க.... அழுகை அழுகை அழுகை அழுகை

யங் மதர்ஸ் ஒன்லி! - ப்ரெஞ்ச் ப்ரை! - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonயங் மதர்ஸ் ஒன்லி! - ப்ரெஞ்ச் ப்ரை! - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312யங் மதர்ஸ் ஒன்லி! - ப்ரெஞ்ச் ப்ரை! - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

யங் மதர்ஸ் ஒன்லி! - ப்ரெஞ்ச் ப்ரை! - Page 3 Empty Re: யங் மதர்ஸ் ஒன்லி! - ப்ரெஞ்ச் ப்ரை!

Post by விமந்தனி Wed Jun 08, 2016 1:59 pm

krishnaamma wrote:
விமந்தனி wrote:
ஜாஹீதாபானு wrote:அருமை புன்னகை

யங் மதர்ஸ்னு என்னை தானே சொன்னிங்க ஜாலி
அதில என்ன சந்தேகம் பானு? என்னையும் சேர்த்து தான் சொல்றாங்க.... ஜாலி ஜாலி

அப்போ நானு? ஜாலி ஜாலி ஜாலி
நீங்க யங் மதர் இல்ல.... யங் பாட்டி..... ஜாலி ஜாலி

Post by விமந்தனி Wed Jun 08, 2016 2:00 pm

krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:"யங் மதர்ஸ்" என்னப்பா அர்த்தம் -----------பையன்
யங் என்று எப்போதும் எக்காலமும்   வயதான காலத்திலும்  நினைத்துக்கொண்டுள்ள    
அலங்கரித்துக் கொள்ளும் அம்மாக்கள் என்று அர்த்தம் ...........அப்பா

ரமணியன்

அப்படி இல்லை ஐயா,................."யங் மதர்ஸ்"என்றால்.............. 'யங்  பசங்களை   வைத்துக்கொண்டுள்ள அம்மாக்கள்' என்று அர்த்தமாக்கும்  ! குதூகலம் குதூகலம் குதூகலம் கண்ணடி
ஹே..... மகிழ்ச்சி சூப்பருங்க சூப்பருங்க

Post by T.N.Balasubramanian Wed Jun 08, 2016 3:32 pm

யங் கேர்ல்ஸ்-ன்னு சொல்றதுக்கு பதிலா வெறும் யங் கேர்ல் - மட்டும் போட்டுட்டுட்டேன். சோகம்  

அதென்ன ஐயா... நான் ஸ்பெல்லிங் மிஸ்டேக் பண்ணா மட்டும் கண்டு பிடிச்சுடறீங்க.... அழுகை அழுகை அழுகை அழுகை

யங் கேர்ல்ஸ் ன்னுதான் போட்டு இருக்கிறீர்கள் !! ஏனிந்த குழப்பம் .
"ஐயா "  ஒருமை .....ஆகவே பன்மை  தவறு .
"ஐயா " ஆண்பால் --கேர்ல்ஸ் பெண்பால் .
அன்பால் கூறுகிறேன் ,நான் மதிக்கும் எவரும் கருத்து பிழை ,எழுத்துப் பிழை செய்தால் , லேசாக சுட்டிக்காட்டத்தான் முடியும் .
அந்த உரிமையில் தான் கூறுகிறேன் . சரியா ?
நானென்ன சீத்தலை சாத்தனாரா ?

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

யங் மதர்ஸ் ஒன்லி! - ப்ரெஞ்ச் ப்ரை! - Page 3 Empty Re: யங் மதர்ஸ் ஒன்லி! - ப்ரெஞ்ச் ப்ரை!

Post by krishnaamma Wed Jun 08, 2016 9:48 pm

விமந்தனி wrote:
krishnaamma wrote:
விமந்தனி wrote:
ஜாஹீதாபானு wrote:அருமை புன்னகை

யங் மதர்ஸ்னு என்னை தானே சொன்னிங்க ஜாலி
அதில என்ன சந்தேகம் பானு? என்னையும் சேர்த்து தான் சொல்றாங்க.... ஜாலி ஜாலி

அப்போ நானு? ஜாலி ஜாலி ஜாலி
நீங்க யங் மதர் இல்ல.... யங் பாட்டி..... ஜாலி ஜாலி

சரியா சொன்னீங்க ஜாலி; ) ஜாலி ....ஆனால் அதுக்கு இன்னும் பெருமாள் கண் திறக்கலையே.....காத்துண்டே..... இருக்கோம் சோகம் ... அழுகை அழுகை அழுகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

யங் மதர்ஸ் ஒன்லி! - ப்ரெஞ்ச் ப்ரை! - Page 3 Empty Re: யங் மதர்ஸ் ஒன்லி! - ப்ரெஞ்ச் ப்ரை!

Post by krishnaamma Wed Jun 08, 2016 9:49 pm

T.N.Balasubramanian wrote:
விமந்தனி wrote:பின்ன வேற என்னவாம்....?

ஒரு சின்ன திருத்தம் யினியவரே. பெண்டிர்ன்னு சொல்லாதீங்க. ஐயா மாதிரி யங் கர்ள்ஸ் சொல்லுங்க.... ஜாலி ஜாலி அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1209874

பெண்டிர் என்றால் பெண்கள் ,தாய்மார்கள் தானே . யினியவன் கூறியதில் தவறில்லையே , விமந்தனி !  

ஐயா மாதிரி யங் கேர்ல்சா -----  அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

ரமணியன்

' ஐயா மாதிரி யங் கேர்ல்'
?????????????ஹா...ஹா...ஹா..... குதூகலம் குதூகலம் குதூகலம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

யங் மதர்ஸ் ஒன்லி! - ப்ரெஞ்ச் ப்ரை! - Page 3 Empty Re: யங் மதர்ஸ் ஒன்லி! - ப்ரெஞ்ச் ப்ரை!

Post by krishnaamma Wed Jun 08, 2016 9:49 pm

விமந்தனி wrote:
krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:"யங் மதர்ஸ்" என்னப்பா அர்த்தம் -----------பையன்
யங் என்று எப்போதும் எக்காலமும்   வயதான காலத்திலும்  நினைத்துக்கொண்டுள்ள    
அலங்கரித்துக் கொள்ளும் அம்மாக்கள் என்று அர்த்தம் ...........அப்பா

ரமணியன்

அப்படி இல்லை ஐயா,................."யங் மதர்ஸ்"என்றால்.............. 'யங்  பசங்களை   வைத்துக்கொண்டுள்ள அம்மாக்கள்' என்று அர்த்தமாக்கும்  ! குதூகலம் குதூகலம் குதூகலம் கண்ணடி
ஹே..... மகிழ்ச்சி சூப்பருங்க சூப்பருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1210227

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் .... நடனம் நடனம் நடனம் ... குதூகலம் குதூகலம் குதூகலம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

யங் மதர்ஸ் ஒன்லி! - ப்ரெஞ்ச் ப்ரை! - Page 3 Empty Re: யங் மதர்ஸ் ஒன்லி! - ப்ரெஞ்ச் ப்ரை!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum