புதிய பதிவுகள்
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 11:36
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 11:22
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:25
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குத்துச்சண்டை ஜாம்பவான் முகமது அலி மறைவு
Page 1 of 1 •
-
முகமது அலி | கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்
--------------------------------------------------------
குத்துச்சண்டையின் ஜாம்பவான் எனப் போற்றப்படும்
முகமது அலி காலமானார். அவருக்கு வயது 74.
அமெரிக்காவின் முன்னாள் ஹெவிவெயிட் குத்துச்சண்டை
வீரர் முகமது அலி, உடல்நலக் குறைவு காரணமாக ம
ருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி காலமானார்.
முகமது அலி மறைவுச் செய்தியை அவரது குடும்பத்தினரும் உ
றுதி செய்துள்ளனர்.
கடந்த 1980-ல் பார்கின்சன் நோயால் முகமது அலி பாதிக்கப்பட்டார்.
கடந்த ஆண்டு நுரையீரல் மற்றும் சிறுநீரகப்பாதை தொற்று
உள்ளிட்ட உபாதைகளால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில்
அவருக்கு நேற்று (வெள்ளிக்கிழமை) சுவாசம் சார்ந்த பிரச்சினை
ஏற்பட்டது.
இதனால் அவரை அமெரிக்காவின் போனிக்ஸ் நகரில் உள்ள
ஒரு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர
சிகிச்சை அளிக்கப்பட்டது. முகமது அலிக்கு நீண்ட நாட்களாக
சிகிச்சை அளித்து வந்த பார்கின்சன்ஸ் சிறப்பு மருத்துவர்
ஆப்ரகாம் லிபர்மென், அலியின் உடல் நிலை தொடர்பாக கருத்து
கூற மறுத்துவிட்டார்.
இந்நிலையில், அவரது உயிர் இன்று (சனிக்கிழமை) பிரிந்தது.
தொழில்முறை குத்துச்சண்டை உலகில் முடிசூடா மன்னராக
வலம் வந்தர் முகமது அலி. அவர் தனது இளமை காலங்களில்
61 போட்டிகளில் 56 வெற்றிகளை குவித்தார்.
மேலும் வரிசையாக மூன்று முறை உலக சாம்பியன் பட்டங்களை
வென்று அசத்தினார். தொழில்முறை குத்துச்சண்டையில் அவர்
5 போட்டிகளில் மட்டுமே தோல்வியை எதிர்கொண்டார்.
1981-ல் குத்துச்சண்டை போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற அவர்,
அதன்பின்னர் சமூக சேவையில் தன்னை அர்ப்பணித்தார்
என்பது நினைவுகூரத்தக்கது.
–
——————————————-
தமிழ் தி இந்து காம்
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
எல்லோரையும் வென்ற முஹம்மது அலியால் , எமனை வெல்ல முடியவில்லை .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
முகமது அலி என்றதும் அவர் பெற்ற வெற்றிகள் கண் முன் தெரிகின்றன .வெறித்தனமாக போட்டிகளில் அர்பணிப்பு /ஈடுபாடு .ஒருப் போட்டியில் எதிராளியின் காதை கடித்து துப்பியதும் நினைவுக்கு வருகிறது .
அவர் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்தனை .
ரமணியன்
அவர் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்தனை .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
-
சென்னையும், முகமது அலியும்
அது, 1980-ம் வருடம்...சென்னை ஜவகர்லால் நேரு ஸ்டேடியத்தில்
குத்துச் சண்டை பிரியர்கள் 20 ஆயிரம் பேர்க்க,
அரங்கமோ விசில் சத்தங்களாலும், கைதட்டல் களாகளுக்கு மேல் திரண்டிருலும் ஆர்ப்பரித்துக்
காணப்பட்டது.
"என்னைக் கவர்ந்த குத்துச் சண்டை வீரர் அலி மட்டும்தான்" என்று
சொல்லியிருந்த, அன்றைய தமிழக முதல்வரும், குத்துச் சண்டைப்
பிரியருமான எம்.ஜி.ஆர். அழைப்பின் பேரிலேயே சென்னைக்கு
வந்திருந்தார் அலி.
விழாவுக்கான ஏற்பாடுகளை அன்றைய ஒய்.எம்.சி.ஏ. பாக்ஸிங் கிளப்
(நந்தனம்) செயலர், ஹெச்.மோகனகிருஷ்ணன்
( எம்.ஜி.ஆர். முகமது அலிக்கு மாலையிடும் படத்தில் உடன் இருப்பவர்)
செய்திருந்தார்.
-
---------------------
அலியுடன் மோதிய சென்னை வீரர்கள்
காட்சி குத்துச் சண்டைப் (ஷோ- பைட்) போட்டியில் அலி பங்கேற்று
மோதுகிறார் என்பதே மக்கள் அங்கு திரளக் காரணம்.
-
முதல், 'ஷோ- பைட்' டில் வீரர், 'ஜிம்மி எல்லிஸ்' முகமது அலியுடன்
மோத, இரண்டாவது ஷோ- பைட்டில் தமிழ்நாடு சாம்பியனான
ராக்கி-ப்ராஸ், அலியுடன் மோதினார் .
-
'முகமது அலியுடன் மோதிய ஷோ- பைட்தான்,
எட்டாவது வகுப்பு கூட படித்து முடிக்காத என்னை தென்னக
ரெயில்வேயில் விளையாட்டு வீரருக்கான தகுதி அடிப்படையில்
வேலைக்கு சேர்த்துக் கொள்ள காரணமாக இருந்தது' என்று
பின்னாளில் சொல்லி பெருமையுடன் நினைவு கூர்ந்தார், ராக்கி-ப்ராஸ்.

எம்.ஜி.ஆரிடம் அலி கேட்ட மீன் குழம்பு
--
ஷோ பைட் போட்டிகளின் முடிவில், முகமது அலிக்கு மாலை
அணிவித்து மரியாதை செலுத்திய எம்.ஜி.ஆர் எங்கள்
தமிழகத்திற்கு வந்திருக்கிறீர்கள் உங்களுக்கு என்னவேண்டுமோ
கேளுங்கள்...என அலியிடம் கேட்டார்.
அதற்கு அலி, “சென்னையில் மீன் உணவு சுவை என்கிறார்களே...
அது எங்கு கிடைக்கும்? " என்றார். விருந்தோம்பலுக்குப் பெயர்
பெற்ற எம்.ஜி.ஆரிடம் இப்படி ஒருவர் கேட்டால் அதுவும் உலக
பிரபலம் கேட்டால் சும்மா விடுவாரா...
அடுத்த நொடி ராமாவரம் தோட்டத்திற்கு போன் பறந்தது.
ராமாவரம் தோட்டத்தில் அசைவ உணவு சமைப்பதில்
தேர்ந்தவரான மணி என்பவரிடம் பொறுப்ப ஒப்படைக்கப்பட்டது.
ஜானகி அம்மையாரின் மேற்பார்வையில் வஞ்சிரம் மீன் வறுவல்,
வெள்ளை சாதம், மீன் குழம்பு, வேகவைத்த முட்டை குழம்பு,
இறால் ஃப்ரை, சிக்கன் வறுவல், உடன் பாயாசம் என விதவிதமான
உணவுவகைகள் அன்று முகமது அலி தங்கியிருந்த இடத்திற்கு
வந்து சேர்ந்தது.
-
உணவு அருந்தியபின் உணவு எப்படி இருந்தது என எம்.ஜி.ஆர்
கேட்டாராம். அதற்கு முகமது அலி, 'எனக்கு உலகில் எங்கு சென்றாலும்
விதவிதமான உணவைத்தர ஆயிரம் பேர் இருக்கிறார்கள்.
ஆனால் அது என்னைக்கவர்வதற்கானதாக இருக்கும். நீங்கள்
அளித்த உணவில் சுவையை விட கூடுதலாக இருந்தது உங்கள் அன்புதான்'
என்று நெகிழ்வாக கூற, எம்.ஜி.ஆர் நெகிழ்ந்துநின்றாராம்.
முகமது அலியின் சென்னை விசிட் இப்படிதான் நெகிழ்வாக இருந்தது.
-
திகட்டத் திகட்ட மீன் குழம்பு சாப்பாடும், வறுவலுமாக சென்னை
மக்களிடமும், மக்கள் திலகத்திடமும் இருந்து பிரியாவிடை பெற்ற
முகமது அலி, இன்று உலக மக்களிடம் இருந்து பிரியாவிடை பெற்றுக்
கொண்டு விட்டார்.
-
முகமது அலி மீது அதீத பிரியம் கொண்டிருந்த, எம்.ஜி.ஆருக்கும்,
முகமது அலிக்கும் ஒரு ஒற்றுமை, இருவருமே ஜனவரி 17-ஆம் தேதி
பிறந்தவர்கள்
-
---------------------------------
- ந.பா.சேதுராமன்
விகடன்.

- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நான் சின்ன வயதில் இருந்தபோது, இவரின் கை முஷ்டியை குமுதத்தில் போட்டிருந்தார்கள், 'முகமது அலி இன் கை, ஒரிஜினல் அளவு என்று'.................அப்போ நான் , என் தம்பி எல்லோரும் எங்களின் கையை வைத்துப் பார்த்து விட்டு, "ஆ அவருக்கு இவ்வளவு பெரிய கையா?.அதால் அடிச்சா" ....என்று பயந்து இருக்கோம்....அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன் !
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1