புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமெரிக்காவின் வெற்றிகரமான மகளிர் பட்டியலில் இரு இந்திய வம்சாவளியினர்  Poll_c10அமெரிக்காவின் வெற்றிகரமான மகளிர் பட்டியலில் இரு இந்திய வம்சாவளியினர்  Poll_m10அமெரிக்காவின் வெற்றிகரமான மகளிர் பட்டியலில் இரு இந்திய வம்சாவளியினர்  Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
அமெரிக்காவின் வெற்றிகரமான மகளிர் பட்டியலில் இரு இந்திய வம்சாவளியினர்  Poll_c10அமெரிக்காவின் வெற்றிகரமான மகளிர் பட்டியலில் இரு இந்திய வம்சாவளியினர்  Poll_m10அமெரிக்காவின் வெற்றிகரமான மகளிர் பட்டியலில் இரு இந்திய வம்சாவளியினர்  Poll_c10 
3 Posts - 8%
heezulia

2 Posts - 5%
mohamed nizamudeen
அமெரிக்காவின் வெற்றிகரமான மகளிர் பட்டியலில் இரு இந்திய வம்சாவளியினர்  Poll_c10அமெரிக்காவின் வெற்றிகரமான மகளிர் பட்டியலில் இரு இந்திய வம்சாவளியினர்  Poll_m10அமெரிக்காவின் வெற்றிகரமான மகளிர் பட்டியலில் இரு இந்திய வம்சாவளியினர்  Poll_c10 
1 Post - 3%
dhilipdsp

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

அமெரிக்காவின் வெற்றிகரமான மகளிர் பட்டியலில் இரு இந்திய வம்சாவளியினர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jun 03, 2016 8:17 am

அமெரிக்காவின் வெற்றிகரமான மகளிர் பட்டியலில் இரு இந்திய வம்சாவளியினர்  7iRYRpdVSYi3KR0AERbZ+24
-

அமெரிக்காவின் தொழில்துறையில் வெற்றிகரமாக செயல்படும்
மகளிரின் பட்டியலில் இந்திய வம்சாவளியினர் இருவரும் இடம்
பெற்றுள்ளனர்.

அமெரிக்காவின் முதன்மையான பெண் தொழிலதிபர்கள்,
செல்வம் மிகுந்த பெண்மணிகளின் பெயர்கள் அடங்கிய பட்டியலை
ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது.

இதில் 60 பெண்களின் பெயர்கள் வெற்றிகரமான தொழில்
முனைவோராக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதில் இந்தியாவில் பிறந்து அமெரிக்காவில் குடியேறிய
நீரஜா சேத்தி (61), ஜெயஸ்ரீ உல்லால் (55) ஆகியோரது பெயர்கள் இடம்
பெற்றுள்ளன.

தொழிலில் வெற்றிகரமாக செயல்பட்டு அதிக செல்வம் ஈட்டியுள்ள
அமெரிக்கப் பெண்கள் பட்டியிலில் 16-ஆவது இடத்தைப் பெற்றுள்ள
நீரஜா சேத்தி, தனது கணவர் பரத் தேசாயுடன் இணைந்து தகவல்
தொழில்நுட்ப ஆலோசனை நிறுவனத்தையும், அயல்பணி ஒப்பந்தச்
சேவை நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.

நீரஜா சேத்தி, தில்லி பல்கலைக்கழத்தில் படித்தவர். அவரது
நிறுவனங்களில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றி
வருகின்றனர். நீரஜா சேத்தியின் நிகர சொத்து மதிப்பு சுமார்
ரூ.7,400 கோடியாகும்.

மற்றோர் இந்திய வம்சாவளி பெண்மணியான ஜெயஸ்ரீ உல்லால்,
அரிஸ்டா நெட்வொர்க்ஸ் நிறுவனத்தின் தலைவராக உள்ளார்.
அமெரிக்காவில் கம்ப்யூட்டர் நெட்வொர்க்கிங் துறையில்
ஜெயஸ்ரீ உல்லாலின் நிறுவனம் முன்னிலையில் உள்ளது.

மிகக்குறைந்த வருமானத்துடன், 50-க்கும் குறைவான
பணியாளர்களுடன் இயங்கி வந்த அரிஸ்டா நிறுவனத்தின் தலைமைப்
பொறுப்பை ஜெயஸ்ரீ உல்லால் 2008-ஆம் ஆண்டில் ஏற்றார்.

அதன்பிறகு 5 ஆண்டுகளில் அந்த நிறுவனம் அபார வளர்ச்சி பெற்றது.
லண்டனில் பிறந்த ஜெயஸ்ரீ உல்லால், தில்லியில் கல்வி பயின்றவர்.
அவரது நிகர சொத்து மதிப்பு சுமார் ரூ.3,200 கோடியாகும்.

இப்பட்டியலில் அமெரிக்காவின் டயான் ஹென்ட்ரிக்ஸ்
ரூ.33 ஆயிரம் கோடி சொத்து மதிப்புடன் முதலிடத்தில் உல்ளார்.
அவர் ஏபிசி சப்ளைஸ் என்ற பெயரில் மிகப்பெரிய மொத்த
விற்பனை மற்றும் பொருள்கள் விநியோக நிறுவனத்தை நடத்தி
வருகிறார்.
-
-----------------------------------------
தினமணி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jun 03, 2016 1:03 pm

வாழ்த்துகள் பெண்மணிகளே ,ரத்தினங்களே !
எங்கள் ஊர் பெண்மணிகளுக்கு வந்து அறிவுரை வழங்குங்கள் .
வெட்டியாக tv சீரியல்களில் காலம் கடத்துகின்றனர் .
4 கிளாஸ் மாணவ மாணவிகளுக்கு இருக்கும் பொது அறிவும் ,IQ வும் இல்லாத டைரக்டர்கள்
இந்த சீரியல்களை இயக்குபவர்கள் . அழுகை அழுகை

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Jun 03, 2016 1:47 pm

டாக்டர்கள் பெண்களுக்குச் சொல்லும் அறிவுரை , " உங்களுக்கு BP அதிகமாக இருக்கிறது ; எனவே சீரியல்களைப் பார்ப்பதை முற்றிலுமாகத் தவிர்க்கவேண்டும் "

இதற்கு நம்ம வீட்டுப் பெண்கள் சொல்லும் பதில் , " அந்த டாக்டர் கிடக்கிறார் ; நான் செத்தாலும் சீரியல் பார்த்துக்கொண்டுதான் சாவேன் ! அதை யாராலும் தடுக்கமுடியாது . "

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jun 03, 2016 2:33 pm

தமிழ் நாட்டு மக்கள் இலவசங்களால் பின்னடைகிறார்கள் .
தமிழ் நாட்டு பெண்கள் TV சீரியல்களால் பின்னடைகிறார்கள் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஸ்ரீரங்கா
ஸ்ரீரங்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 320
இணைந்தது : 08/08/2014

Postஸ்ரீரங்கா Fri Jun 03, 2016 2:35 pm

M.Jagadeesan wrote:டாக்டர்கள் பெண்களுக்குச் சொல்லும் அறிவுரை , " உங்களுக்கு BP அதிகமாக இருக்கிறது ; எனவே சீரியல்களைப் பார்ப்பதை முற்றிலுமாகத் தவிர்க்கவேண்டும் "

இதற்கு நம்ம வீட்டுப் பெண்கள் சொல்லும் பதில் , " அந்த டாக்டர் கிடக்கிறார் ; நான் செத்தாலும் சீரியல் பார்த்துக்கொண்டுதான் சாவேன் ! அதை யாராலும் தடுக்கமுடியாது . "

மேற்கோள் செய்த பதிவு: 1209686 சூப்பருங்க சூப்பருங்க

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

அன்பு எதையும் எதிர்பார்க்காது

என்றும் அன்புடன்

ஸ்ரீரங்கா
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 07, 2016 12:43 pm

இதில் இந்தியாவில் பிறந்து அமெரிக்காவில் குடியேறிய
நீரஜா சேத்தி (61), ஜெயஸ்ரீ உல்லால் (55) ஆகியோரது பெயர்கள் இடம்
பெற்றுள்ளன.

அருமையிருக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 07, 2016 12:44 pm

M.Jagadeesan wrote:டாக்டர்கள் பெண்களுக்குச் சொல்லும் அறிவுரை , " உங்களுக்கு BP அதிகமாக இருக்கிறது ; எனவே சீரியல்களைப் பார்ப்பதை முற்றிலுமாகத் தவிர்க்கவேண்டும் "

இதற்கு நம்ம வீட்டுப் பெண்கள் சொல்லும் பதில் , " அந்த டாக்டர் கிடக்கிறார் ; நான் செத்தாலும் சீரியல் பார்த்துக்கொண்டுதான் சாவேன் ! அதை யாராலும் தடுக்கமுடியாது . "

மேற்கோள் செய்த பதிவு: 1209686

ஒ...BP  shoot  up  ஆகும் அளவுக்கு ஆய்போச்சா? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 07, 2016 12:44 pm

T.N.Balasubramanian wrote:வாழ்த்துகள் பெண்மணிகளே ,ரத்தினங்களே !
எங்கள் ஊர் பெண்மணிகளுக்கு வந்து அறிவுரை வழங்குங்கள் .
வெட்டியாக tv சீரியல்களில் காலம் கடத்துகின்றனர் .
4 கிளாஸ் மாணவ மாணவிகளுக்கு இருக்கும் பொது அறிவும் ,IQ வும் இல்லாத டைரக்டர்கள்
இந்த சீரியல்களை இயக்குபவர்கள் . அழுகை அழுகை

ரமணியன்

நிஜம் ஐயா சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 07, 2016 12:45 pm

T.N.Balasubramanian wrote:தமிழ் நாட்டு மக்கள் இலவசங்களால் பின்னடைகிறார்கள் .
தமிழ் நாட்டு பெண்கள் TV சீரியல்களால் பின்னடைகிறார்கள் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1209689

வாஸ்த்தவம்.........100% உண்மை !......கவைக்குதவாத சீரியல்கள்...........' புண்ணியமா புருஷார்த்தமா அவை ' என்று கொஞ்சம் யோசிக்கணும்.......செய்வார்களா? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக