ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 8:43

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 8:42

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 8:40

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:37

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:09

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 0:55

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 0:39

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 0:11

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 0:10

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 0:01

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:30

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 21:23

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:22

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 21:21

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:21

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 21:20

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:11

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:41

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:58

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:42

» புன்னகை
by Anthony raj Yesterday at 16:59

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 16:52

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 16:00

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:35

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 15:31

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:58

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:37

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 14:23

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 13:53

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 12:49

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:29

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:48

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:39

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:29

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:27

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:23

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:12

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri 5 Jul 2024 - 13:53

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:47

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:46

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:42

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:39

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:37

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:33

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:31

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுண்டல் நிலையானது...

5 posters

Go down

சுண்டல் நிலையானது... Empty சுண்டல் நிலையானது...

Post by ayyasamy ram Fri 3 Jun 2016 - 19:55



-
பார்ல உட்கார்ந்து சுண்டல் சாப்பிட்டா நட்பு.
பீச்ல உட்கார்ந்து சுண்டல் சாப்பிட்டா காதல்.
கோயில்ல உட்கார்ந்து சுண்டல் சாப்பிட்டா பக்தி!

சுண்டல் நிலையானது...
-
- வினோத் சேனா-
-------------------------------------
-

@paramporul
புரோட்டோகால், புரோட்டா மாஸ்டர் பத்திலாம் பேசறவங்க
கவனத்துக்கு: சட்டசபையில சபாநாயகர் இருக்கையிலேயே
சசிகலாவ உக்கார வச்சவங்கதான் மம்மி.

-
-----------------------------------------
-

படுக்கையிலே பூ இருந்தால் வாழ்க்கை துவங்குகிறது என்று
அர்த்தம்;
படத்திலே பூ இருந்தால் வாழ்க்கை முடிந்தது என்று அர்த்தம்!
கழுத்திலே பூ இருந்தால் வேட்பாளர் என்று அர்த்தம்;
காதிலே பூ இருந்தால் வாக்காளர் என்று அர்த்தம்!
-
--------------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82817
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சுண்டல் நிலையானது... Empty Re: சுண்டல் நிலையானது...

Post by ayyasamy ram Fri 3 Jun 2016 - 19:55


‏@kumarfaculty
இங்கு ‘நல்ல’ என்பது, அதிகக் கட்டணம் வசூலிப்பதைக்
குறிக்கிறது!
-
-----------------------------------------
-

@Kozhiyaar
‘‘யோசித்து சொல்கிறேன்’’ என்ற பதில், ‘முடியாது’
என்பதன் நாகரிக வெளிப்பாடுதான்!

-
----------------------------------------
-

எல்லா சமையல் நிகழ்ச்சியையும் பார்த்துட்டு கடைசியில்
உப்புமா செய்யும் மனைவியைப் போலத்தான் மாற்றத்தை
விரும்பும் மக்களும்!
-
- என் எஸ் வேல் ராஜன்
-
---------------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82817
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சுண்டல் நிலையானது... Empty Re: சுண்டல் நிலையானது...

Post by M.Jagadeesan Fri 3 Jun 2016 - 20:58

தமிழ்நாட்டு மக்கள் சென்ற ஐந்து ஆண்டுகளாக உப்புமாதான் சாப்பிட்டுக்கொண்டு இருந்தார்கள் . இந்த ஆண்டாவது அறுசுவை உணவுக்கு மாறுவார்கள் என்று நினைத்துக்கொண்டு இருந்த வேளையில் , மீண்டும் ரவா உப்புமாவையே தேர்ந்தெடுத்து விட்டார்கள் . இனி ஐந்து ஆண்டுகளுக்கு உப்புமாதான் ; வேறு எதுவும் கிடைக்கப் போவதில்லை .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

சுண்டல் நிலையானது... Empty Re: சுண்டல் நிலையானது...

Post by விமந்தனி Sat 4 Jun 2016 - 1:35

அருமை!


சுண்டல் நிலையானது... EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசுண்டல் நிலையானது... L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சுண்டல் நிலையானது... EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013

Back to top Go down

சுண்டல் நிலையானது... Empty Re: சுண்டல் நிலையானது...

Post by யினியவன் Sat 4 Jun 2016 - 1:43

உப்பும்ம்ம்மா இன்னும் உப்பிட போராங்க



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சுண்டல் நிலையானது... Empty Re: சுண்டல் நிலையானது...

Post by krishnaamma Tue 7 Jun 2016 - 14:22

எல்லாமே நல்லா இருக்கு ! புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சுண்டல் நிலையானது... Empty Re: சுண்டல் நிலையானது...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum