ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

Top posting users this week
ayyasamy ram
‘அம்மா நான் பாசாயிட்டேன்....!! Poll_c10‘அம்மா நான் பாசாயிட்டேன்....!! Poll_m10‘அம்மா நான் பாசாயிட்டேன்....!! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

‘அம்மா நான் பாசாயிட்டேன்....!!

4 posters

Go down

‘அம்மா நான் பாசாயிட்டேன்....!! Empty ‘அம்மா நான் பாசாயிட்டேன்....!!

Post by ayyasamy ram Fri Jun 03, 2016 6:21 pm


‘‘அம்மா நான் பாசாயிட்டேன்...’’ என்பதற்கே பூரித்த
பெற்றோர்கள் இந்த யுகத்திலும் இருக்கிறார்களா?
-
- ஷான் கருப்பசாமி
-
-----------------------------------------
-

ரெண்டு கொசுவத்திய தனித்தனியா பிரிக்கிறதுக்கு நான்
படுற பாடு இருக்கே...
ஸ்ஸப்பா! எப்பிடித்தான் இந்த இந்தியா, பாகிஸ்தானை
எல்லாம் பிரிச்சாங்களோ!

-
- கரண்ட் வில்லன்
-
--------------------------------------------
-
@Bubbly_Girl__
சந்தோஷத்துல பெரிய சந்தோஷம், அடுத்தவன் சந்தோஷமா
இல்லன்னு கேட்கறப்ப வர்ற சந்தோஷம்தாங்க!
-
# இந்தக் காலத்துப் பழமொழி
-
-----------------------------------------
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84854
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

‘அம்மா நான் பாசாயிட்டேன்....!! Empty Re: ‘அம்மா நான் பாசாயிட்டேன்....!!

Post by ayyasamy ram Fri Jun 03, 2016 6:22 pm


@shelrosster
பதவி வரிசைப்படிதான் இருக்கைகள் ஒதுக்கப்பட்டன
- ஜெயலலிதா
# இவங்க எந்தப் பதவில இருக்காங்க ஆபீசர்!
-
-------------------------------------------
-

@writerpara
மிஸ்டு கால் கொடுத்து பாஜகவில் சேர்ந்தோர் எத்தனை லட்சம்
பேர்? அவர்கள் அனைவரும் ஓட்டுப் போட்டார்களா?
பர்சன்டேஜ் உதைக்கிறதே?

-
---------------------------------------
-

* பயாலஜி டீச்சர் சொல்றாங்க, ‘செல்’னா உயிரணுவாம்...
* ஃபிசிக்ஸ் டீச்சர் சொல்றாங்க, ‘செல்’னா பேட்டரியாம்...
* இங்கிலீஷ் டீச்சர் சொல்றாங்க, ‘செல்’னா விற்பனையாம்...
* ஹிஸ்டரி டீச்சர் சொல்றாங்க, ‘செல்’னா ஜெயிலாம்...
* தமிழ் டீச்சர் சொல்றாங்க, ‘செல்’னா ‘போ’ன்னு அர்த்தமாம்!
-
# அஞ்சு பீரியட்லயும் இப்படி குழப்படி நடந்தா,
பசங்க எப்படி உருப்படுவாங்க???
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84854
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

‘அம்மா நான் பாசாயிட்டேன்....!! Empty Re: ‘அம்மா நான் பாசாயிட்டேன்....!!

Post by விமந்தனி Sat Jun 04, 2016 12:04 am

* பயாலஜி டீச்சர் சொல்றாங்க, ‘செல்’னா உயிரணுவாம்...
* ஃபிசிக்ஸ் டீச்சர் சொல்றாங்க, ‘செல்’னா பேட்டரியாம்...
* இங்கிலீஷ் டீச்சர் சொல்றாங்க, ‘செல்’னா விற்பனையாம்...
* ஹிஸ்டரி டீச்சர் சொல்றாங்க, ‘செல்’னா ஜெயிலாம்...
* தமிழ் டீச்சர் சொல்றாங்க, ‘செல்’னா ‘போ’ன்னு அர்த்தமாம்!
-
# அஞ்சு பீரியட்லயும் இப்படி குழப்படி நடந்தா,
பசங்க எப்படி உருப்படுவாங்க???
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது நியாயம் தானே...... ஜாலி


‘அம்மா நான் பாசாயிட்டேன்....!! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon‘அம்மா நான் பாசாயிட்டேன்....!! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312‘அம்மா நான் பாசாயிட்டேன்....!! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

‘அம்மா நான் பாசாயிட்டேன்....!! Empty Re: ‘அம்மா நான் பாசாயிட்டேன்....!!

Post by krishnaamma Tue Jun 07, 2016 12:47 pm

ayyasamy ram wrote:
‘‘அம்மா நான் பாசாயிட்டேன்...’’ என்பதற்கே பூரித்த
பெற்றோர்கள் இந்த யுகத்திலும் இருக்கிறார்களா?
-
- ஷான் கருப்பசாமி

- கண்டிப்பாக இருப்பார்கள் !
-----------------------------------------
-

ரெண்டு கொசுவத்திய தனித்தனியா பிரிக்கிறதுக்கு நான்
படுற பாடு இருக்கே...
ஸ்ஸப்பா! எப்பிடித்தான் இந்த இந்தியா, பாகிஸ்தானை
எல்லாம் பிரிச்சாங்களோ!

-
-  கரண்ட் வில்லன்
-
ஹா...ஹ...ஹ.....புன்னகை
--------------------------------------------
-
@Bubbly_Girl__
சந்தோஷத்துல பெரிய சந்தோஷம், அடுத்தவன் சந்தோஷமா
இல்லன்னு கேட்கறப்ப வர்ற சந்தோஷம்தாங்க!
-
# இந்தக் காலத்துப் பழமொழி
-

அச்சச்சோ................ சிரி சிரி சிரி
-----------------------------------------
-

எல்லாமே சூப்பர் !


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

‘அம்மா நான் பாசாயிட்டேன்....!! Empty Re: ‘அம்மா நான் பாசாயிட்டேன்....!!

Post by T.N.Balasubramanian Tue Jun 07, 2016 7:40 pm

பயாலஜி டீச்சர் சொல்றாங்க, ‘செல்’னா உயிரணுவாம்...
* ஃபிசிக்ஸ் டீச்சர் சொல்றாங்க, ‘செல்’னா பேட்டரியாம்...
* இங்கிலீஷ் டீச்சர் சொல்றாங்க, ‘செல்’னா விற்பனையாம்...
* ஹிஸ்டரி டீச்சர் சொல்றாங்க, ‘செல்’னா ஜெயிலாம்...
* தமிழ் டீச்சர் சொல்றாங்க, ‘செல்’னா ‘போ’ன்னு அர்த்தமாம்!
-
# அஞ்சு பீரியட்லயும் இப்படி குழப்படி நடந்தா,
பசங்க எப்படி உருப்படுவாங்க???
-

இந்த குழப்பம் ஏற்படக்கூடாது என்றுதான் நான் ஸ்கூல் பக்கமே போகவில்லை .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

‘அம்மா நான் பாசாயிட்டேன்....!! Empty Re: ‘அம்மா நான் பாசாயிட்டேன்....!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஈகரைக் குடும்பத்தின் குடும்பப்படங்கள்
» அம்மா, நான் படிக்கறதை நிறுத்திட்டு, பிசினஸ் பண்ணி சம்பாதிக்கப் போறேன்!'
» ’’என் அம்மா, அப்பாவுக்கு நான் இப்போ எப்படி இருப்பேனு கூட தெரியாது..!’’ - 'அருவி' எமிலி
» அம்மா, அம்மா, அம்மா..! சட்டப்பேரவை வளாகத்தில் கலகலத்த ஸ்டாலின்
» அம்மா தரும் பணத்தை நான் வாங்­கினால் என்ன தப்பு? மக்கள் பணத்­துக்கு உரிமை கொண்­டாடும் கவுன்­சி­லரின் ஆட்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum