Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காகித கப்பல் - கவிதை - தொடர்பதிவு
Page 1 of 1
காகித கப்பல் - கவிதை - தொடர்பதிவு
-
காகிதக் கப்பல்தான் அக்கரை சேருமா?
காகிதப் பூத்தான் கணநேரம் மணக்குமா?
சிறார் செய் வெள்ளாமை வீடுவந்து சேருமோ?
அறிவில்லார் செய் அரசு தருமோ பயன்.
.
தாள்கொண்டு தானே மடித்துச் செய்கப்பல்
பாழாகும் நுங்குக்காய் கொண்டு செய்வண்டி
கடல்கரையோரம் கட்டிய மணல்கோட்டை
மழலையர்க்குத் தரும் இன்பம் கோடி..
–
கற்பார்க்குக் காகிதம் எழுத்தோலை , கல்லாப்
பாமரர்க்குப் பலவழியில் பயன்படு பொருள் – சிறார்க்குக்
கார்காலக் கப்பல் காற்றுக் கால பட்டமென
உருமாறும் பல வடிவில் காகிதம்
–
—————————————-
மீனாள் தேவராஜன்
கவிதை மணி
Re: காகித கப்பல் - கவிதை - தொடர்பதிவு
காகித கப்பல்: எஸ். சுரேஷ்
-
-
-
மழைநீரில் நனைந்து
விளையட்டுக்காக கப்பல்
விட்டு மகிழ்ந்தோம்
கவிழ்ந்த போது
கண் கலங்கினோம்!
–
வாழும் சிலர்
பேராசை கப்பலேறி
நல்லோர்ருரையும் அறநெறியையும்
விலக்கி விட்டு
பணதிற்காகவும் பதவிக்காகவும்
அதிகாரவர்க்கத்திற்கு அடிமையாய்
வாழும் மனிதர்களின்
–
நிலைகெட்ட வாழக்கை
காகித கப்பலாய்
சிறிது காலத்தில்
மறைந்து போகிறதே!
–
—————————-
கவிதை மணி
-
-
-
மழைநீரில் நனைந்து
விளையட்டுக்காக கப்பல்
விட்டு மகிழ்ந்தோம்
கவிழ்ந்த போது
கண் கலங்கினோம்!
–
வாழும் சிலர்
பேராசை கப்பலேறி
நல்லோர்ருரையும் அறநெறியையும்
விலக்கி விட்டு
பணதிற்காகவும் பதவிக்காகவும்
அதிகாரவர்க்கத்திற்கு அடிமையாய்
வாழும் மனிதர்களின்
–
நிலைகெட்ட வாழக்கை
காகித கப்பலாய்
சிறிது காலத்தில்
மறைந்து போகிறதே!
–
—————————-
கவிதை மணி
Re: காகித கப்பல் - கவிதை - தொடர்பதிவு
காகிதக் கப்பல்: சு.ஜெயக்குமார்
-
-
கொட்டும் மழை
குறைவதைக் கண்டு
குழந்தை கேட்ட
–
கப்பல் ஒன்று
காகிதத்தில் செய்ய
கற்றுத் தந்த
–
தந்தையின் கைகளில்
குழந்தை கண்டது
காகிதமல்ல – தன்
தந்தையின் பாசம்.
–
தந்தையிடம் கற்ற
கலையில் தேறி
தன் கையால் ஒரு
காகிதக் கப்பல் செய்து
–
தெருவில் ஓடும்
மழை நீரில்
மிதக்க விட்டதும்
மூழ்காமல் மிதந்து சென்ற
–
அந்தக் கப்பலோடு
மகிழ்ச்சியில் பயணித்தது
அக்குழந்தையின் மனம்!
–
——————————–
கவிதை மணி
-
-
கொட்டும் மழை
குறைவதைக் கண்டு
குழந்தை கேட்ட
–
கப்பல் ஒன்று
காகிதத்தில் செய்ய
கற்றுத் தந்த
–
தந்தையின் கைகளில்
குழந்தை கண்டது
காகிதமல்ல – தன்
தந்தையின் பாசம்.
–
தந்தையிடம் கற்ற
கலையில் தேறி
தன் கையால் ஒரு
காகிதக் கப்பல் செய்து
–
தெருவில் ஓடும்
மழை நீரில்
மிதக்க விட்டதும்
மூழ்காமல் மிதந்து சென்ற
–
அந்தக் கப்பலோடு
மகிழ்ச்சியில் பயணித்தது
அக்குழந்தையின் மனம்!
–
——————————–
கவிதை மணி
Similar topics
» காகித கப்பல் - கவிதை (தொடர் பதிவு)
» கவிதை . ...கபே தொடர்பதிவு......
» கவிதை க. .;பே 2 தொடர்பதிவு
» கவிதை தூறல் - தொடர்பதிவு-
» பெண்ணென்று சொல்வேன் - (கவிதை) - தொடர்பதிவு
» கவிதை . ...கபே தொடர்பதிவு......
» கவிதை க. .;பே 2 தொடர்பதிவு
» கவிதை தூறல் - தொடர்பதிவு-
» பெண்ணென்று சொல்வேன் - (கவிதை) - தொடர்பதிவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|