ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உ .பி., கலவரத்தில் 24 பேர் பலி ; முதல்வர் பதவி விலக வலியுறுத்தல்

Go down

உ .பி., கலவரத்தில் 24 பேர் பலி ; முதல்வர் பதவி விலக வலியுறுத்தல் Empty உ .பி., கலவரத்தில் 24 பேர் பலி ; முதல்வர் பதவி விலக வலியுறுத்தல்

Post by ayyasamy ram Fri Jun 03, 2016 3:46 pm

லக்னோ:
உ .பி., மாநிலம் மதுராவில் ஆக்கிரமிப்பு அகற்றும் போது
பொதுமக்களுடன் ஏற்பட்ட மோதலில் போலீஸ் எஸ்பி.,
உள்பட 24 பேர் கொல்லப்பட்டனர் .
-
இந்த சம்பவத்தால் முதல்வர் அகிலேஷ் அரசு சட்டம் ஒழுங்கை
காக்க தவறி விட்டது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
-
பல ஆண்டுகள் ஜவாஹர்பர்க் பகுதியில் அகற்றப்படாமல்
இருந்து வந்த ஆக்கிரமிப்புகளை கோர்ட் உத்தரவுப்படி அகற்றும்
பணியில் உபி., அரசு இறங்கியது.
-
பாதிக்கப்பட்ட 3 ஆயிரம் பேர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து
போலீசார் மீது தாக்குதல் நடத்தினர்.
-
கையெறி குண்டுகள் வீசப்பட்டன. போலீசார், கண்ணீர் புகை
வீசி கூட்டத்தினரை கலைத்தனர். இந்த சம்பவத்தில் எஸ்.பி.,
முகுல் திவேதி மற்றும் ஒரு போலீஸ்காரர், வன்முறையாளர்கள்
என 24 பேர் பலியாயினர்.
இந்த சம்பவத்தை அடுத்து அங்கு மேலும் கூடுதல் போலீசார்
குவிக்கப்பட்டுள்ளனர்.
-
வன்முறை சம்பவம் குறித்து முதல்வர் அகிலேஷ் யாதவ்
கூறுகையில்; வன்முறையில் ஈடுபட்ட 366 பேர் கைது செய்யப்
பட்டுள்ளனர். ஆக்கிரமிப்பாளர்கள் ஆயுதங்கள்
வைத்திருப்பார்கள் என்பது முன்கூட்டியே தெரியவில்லை.
இதனால் பலி சம்பவம் அதிகரித்துள்ளது. சம்பந்தப்பட்ட நபர்கள்
மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
-
மேலும் இது குறித்து விசாரிக்க ஒரு கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.
பலியான போலீசாரின் குடும்பத்தினருக்கு 20 லட்சம் நிவாரணம்
வழங்கப்படும்.
-
இதற்கிடையில் கலவரத்திற்கு பொறுப்பேற்று முதல்வர் அகிலேஷ்
பதவி விலக வேண்டும் என பா.ஜ., தேசிய செயலர் ஸ்ரீகாந்த் சர்மா
கூறியுள்ளார். கடந்த சில மாதங்களாக இவர்கள் ஆயுதங்கள் பதுக்கி
வைத்ள்ளனர். இதனை மாநில அரசு கண்டறிய தவறி விட்டது .
இது மாநில அரசின் கையாலாகத்தனம்.
இங்கு குண்டர்கள் ராஜ்யம் நடக்கிறது என்றும் சாடியுள்ளார்.
-
இந்த சம்பவம் குறித்து முழு அறிக்கை தருமாறு உள்துறை
அமைச்சர் ராஜ்நாத் சிங் கேட்டு கொண்டுள்ளார்.
உபியை பொறுத்த வரை அகிலேஷ் பொறுப்பேற்றது முதல் ஜாதி
மற்றும் மத மோதல்கள் அதிகரித்து வந்தன.
சமீப காலமாக குறைந்து இருந்தது. தற்போது மீண்டும் வன்முறை
தலை தூக்கியுள்ளது.
-
--------------------------------------------------
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84111
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» “ எதிர்கட்சிகள் கூட பிரதமரை இப்படி விமர்சிக்கவில்லை ”- பதவி விலக பா.ஜ., வலியுறுத்தல்
» தயாநிதி மாறன் பதவி விலக வேண்டும்: தமிழக முதல்வர்
» எதியூரப்பா பதவி விலக பாஜக உத்தரவு-நாளை புதிய முதல்வர் தேர்வு
» ஜெயலலிதா பரபரப்பு பேட்டி
» பெட்ரோல், டீசல் விலை உயர்வு தர்ம சங்கடம் என்றால் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பதவி விலக வேண்டும்; சிவசேனா வலியுறுத்தல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum