புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Today at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Today at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
படுத்தா தூக்கமே வரமாட்டேங்குது டாக்டர்…? Poll_c10படுத்தா தூக்கமே வரமாட்டேங்குது டாக்டர்…? Poll_m10படுத்தா தூக்கமே வரமாட்டேங்குது டாக்டர்…? Poll_c10 
44 Posts - 59%
heezulia
படுத்தா தூக்கமே வரமாட்டேங்குது டாக்டர்…? Poll_c10படுத்தா தூக்கமே வரமாட்டேங்குது டாக்டர்…? Poll_m10படுத்தா தூக்கமே வரமாட்டேங்குது டாக்டர்…? Poll_c10 
23 Posts - 31%
வேல்முருகன் காசி
படுத்தா தூக்கமே வரமாட்டேங்குது டாக்டர்…? Poll_c10படுத்தா தூக்கமே வரமாட்டேங்குது டாக்டர்…? Poll_m10படுத்தா தூக்கமே வரமாட்டேங்குது டாக்டர்…? Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
படுத்தா தூக்கமே வரமாட்டேங்குது டாக்டர்…? Poll_c10படுத்தா தூக்கமே வரமாட்டேங்குது டாக்டர்…? Poll_m10படுத்தா தூக்கமே வரமாட்டேங்குது டாக்டர்…? Poll_c10 
3 Posts - 4%
viyasan
படுத்தா தூக்கமே வரமாட்டேங்குது டாக்டர்…? Poll_c10படுத்தா தூக்கமே வரமாட்டேங்குது டாக்டர்…? Poll_m10படுத்தா தூக்கமே வரமாட்டேங்குது டாக்டர்…? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
படுத்தா தூக்கமே வரமாட்டேங்குது டாக்டர்…? Poll_c10படுத்தா தூக்கமே வரமாட்டேங்குது டாக்டர்…? Poll_m10படுத்தா தூக்கமே வரமாட்டேங்குது டாக்டர்…? Poll_c10 
236 Posts - 42%
heezulia
படுத்தா தூக்கமே வரமாட்டேங்குது டாக்டர்…? Poll_c10படுத்தா தூக்கமே வரமாட்டேங்குது டாக்டர்…? Poll_m10படுத்தா தூக்கமே வரமாட்டேங்குது டாக்டர்…? Poll_c10 
220 Posts - 39%
mohamed nizamudeen
படுத்தா தூக்கமே வரமாட்டேங்குது டாக்டர்…? Poll_c10படுத்தா தூக்கமே வரமாட்டேங்குது டாக்டர்…? Poll_m10படுத்தா தூக்கமே வரமாட்டேங்குது டாக்டர்…? Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
படுத்தா தூக்கமே வரமாட்டேங்குது டாக்டர்…? Poll_c10படுத்தா தூக்கமே வரமாட்டேங்குது டாக்டர்…? Poll_m10படுத்தா தூக்கமே வரமாட்டேங்குது டாக்டர்…? Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
படுத்தா தூக்கமே வரமாட்டேங்குது டாக்டர்…? Poll_c10படுத்தா தூக்கமே வரமாட்டேங்குது டாக்டர்…? Poll_m10படுத்தா தூக்கமே வரமாட்டேங்குது டாக்டர்…? Poll_c10 
13 Posts - 2%
prajai
படுத்தா தூக்கமே வரமாட்டேங்குது டாக்டர்…? Poll_c10படுத்தா தூக்கமே வரமாட்டேங்குது டாக்டர்…? Poll_m10படுத்தா தூக்கமே வரமாட்டேங்குது டாக்டர்…? Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
படுத்தா தூக்கமே வரமாட்டேங்குது டாக்டர்…? Poll_c10படுத்தா தூக்கமே வரமாட்டேங்குது டாக்டர்…? Poll_m10படுத்தா தூக்கமே வரமாட்டேங்குது டாக்டர்…? Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
படுத்தா தூக்கமே வரமாட்டேங்குது டாக்டர்…? Poll_c10படுத்தா தூக்கமே வரமாட்டேங்குது டாக்டர்…? Poll_m10படுத்தா தூக்கமே வரமாட்டேங்குது டாக்டர்…? Poll_c10 
7 Posts - 1%
Guna.D
படுத்தா தூக்கமே வரமாட்டேங்குது டாக்டர்…? Poll_c10படுத்தா தூக்கமே வரமாட்டேங்குது டாக்டர்…? Poll_m10படுத்தா தூக்கமே வரமாட்டேங்குது டாக்டர்…? Poll_c10 
7 Posts - 1%
mruthun
படுத்தா தூக்கமே வரமாட்டேங்குது டாக்டர்…? Poll_c10படுத்தா தூக்கமே வரமாட்டேங்குது டாக்டர்…? Poll_m10படுத்தா தூக்கமே வரமாட்டேங்குது டாக்டர்…? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

படுத்தா தூக்கமே வரமாட்டேங்குது டாக்டர்…?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84090
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jun 01, 2016 8:32 pm

“உங்க பையனுக்கு அரசாங்க வேலை கிடைச்சிடிச்சாமே,
போய்ச் சேர்ந்திட்டானா?”

“”போய்ச் சேர்ந்து, போராட்டமே நடத்திகிட்டுருக்கிறானே”

மு.பெரியசாமி,

————————————–

“தூக்கத்துல எழுந்து நடந்து யாரையாச்சும் தொந்தரவு
செய்றேன் டாக்டர்…!”

“அதுக்காக ராத்திரி ரெண்டு மணிக்கு எழுந்துருச்சி
வந்து என்னைத் தொந்தரவு செய்யணுமா…?”


ஆர்.பிரசன்னா

—————————————–

“அமைச்சரே, பதுங்கு குழி வெட்டச் சொன்னால்,
மேலெழுந்தவாறு சிறிதாக குழி வெட்டிப் போயிருக்கிறார்களே!
யார் செய்த வேலை இது?”

“மன்னா, நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் உள்ளவர்கள்
செய்த வேலை இது!”

எஸ்.சுசிலா

——————————————

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84090
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jun 01, 2016 8:33 pm

“படுத்தா தூக்கமே வரமாட்டேங்குது டாக்டர்…?”

“அப்ப, ஆபீஸ்ல என்னதான் பண்றீங்க?”

“உட்கார்ந்தபடியேதான் டாக்டர் தூங்குறேன்!”

வி.ரேவதி

—————————————–


“என்னப்பா இது “எலெக்ஷன் கூட்டு’…?”

“”அவியலும், பொறியலும் சேர்த்து கலந்த கூட்டணி சார்…!”


ஆர்.பிரசன்னா

—————————————-

மனைவி: உங்க நண்பரை வாழ்த்த நீங்க கொடுத்த
விளம்பரம் உங்க மனசு போலவே வந்திருக்கு…

கணவன்: வாழ்த்த வயதில்லைன்னுதானே…

மனைவி: இல்லே.. வாழ்த்த மனசு இல்லேன்னு…!

இரா.திலிப்,

—————————————-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84090
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jun 01, 2016 8:33 pm

பேங்க் அதிகாரி:
உங்களை நம்பி பல கோடி ரூபாய் தரத் தயார்…

வந்தவர்: பதிலுக்கு நான் என்ன செய்யணும்?

பேங்க் அதிகாரி: நாட்டை விட்டு ஓடிவிடாம இருக்க…
உங்க பாஸ்போர்ட்டை எங்ககிட்டே கொடுத்தா போதும்…!

ராஜிராதா

——————————————–

“என்ன டாக்டர் இது, ஃபீஸ் பில்லுல சஉப ஃபீஸ்ன்னு
போட்டு இருக்கீங்க?”

“”என்னோட வாட்ஸ் அப்ல நீங்க இருக்கீங்க தானே?
அதுக்குதான்.”


பி.கவிதா

—————————————-
தினமணி கதிர்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 02, 2016 12:56 am

மனைவி: உங்க நண்பரை வாழ்த்த நீங்க கொடுத்த
விளம்பரம் உங்க மனசு போலவே வந்திருக்கு…

கணவன்: வாழ்த்த வயதில்லைன்னுதானே…

மனைவி: இல்லே.. வாழ்த்த மனசு இல்லேன்னு…!


அச்சச்சோ................ சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Thu Jun 02, 2016 6:47 am

நல்ல பதிவுங்க போங்க>>>>>>>>>>>>
சிவனாசான்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவனாசான்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக