ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாட்டு நடப்பு - தொடர் பதிவு

+2
krishnaamma
ayyasamy ram
6 posters

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

Go down

நாட்டு நடப்பு - தொடர் பதிவு - Page 5 Empty நாட்டு நடப்பு - தொடர் பதிவு

Post by ayyasamy ram Sat May 28, 2016 10:33 am

First topic message reminder :

நாட்டு நடப்பு - தொடர் பதிவு - Page 5 WVKT4SgSnKOdXZE4aKCJ+WR_20160528034808
-
நாட்டு நடப்பு - தொடர் பதிவு - Page 5 SS86J6ARBa3O6UWnIr15+WR_20160526235128
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84145
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down


நாட்டு நடப்பு - தொடர் பதிவு - Page 5 Empty Re: நாட்டு நடப்பு - தொடர் பதிவு

Post by T.N.Balasubramanian Sun Oct 02, 2016 7:55 am

ayyasamy ram wrote:நாட்டு நடப்பு - தொடர் பதிவு - Page 5 4x6PNV12TWS8qiWyvCiD+WR_20161002060959
மேற்கோள் செய்த பதிவு: 1223318

சமயத்துக்கேற்ப  சாயம் மாற்றிக்கொள்பவர்கள்தான் அரசியல்வாதிகள் .
ராமதாஸும் ஒரு அப்பட்டமான அரசியல்வாதிதானே .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நாட்டு நடப்பு - தொடர் பதிவு - Page 5 Empty Re: நாட்டு நடப்பு - தொடர் பதிவு

Post by M.Jagadeesan Sun Oct 02, 2016 8:26 am

P.S.T.Rajan wrote:வலுமானவரியே இருக்கக்கூடாது> சு.சாமி....யோசனை. வருமான வரி  விதிப்பை அரசு ரத்துசெய்தால்  சேமிப்பு விகிதம்  உயரும். பொருளாதாரம் வளர்ச்சி அடையும். அரசில் நான் இருந்திருந்தால்  ஒரு வாரத்தில் இந்த வேலையை  செய்து விடுவேன். அரசியலில்   இல்லா விட்டால் கூட   இந்த வேலையை  3 ஆண்டுகளில் என்னால்  செய்ய முடியும். இப்போது  இருக்கும்  மத்திய நிதி அமைச்சர்  அருண் ஜெடலிக்கு
பொருளாதார அறிவு  குறைவு. மக்களின் சேமிப்பை அதிகரிக்க இன்றைக்கே  அரசு,  வருமான வரிவிதிப்பை   கைவிடுவதே ஒரே வழி. என்றார். >>>>>தினமலர்>18.06.2016
மேற்கோள் செய்த பதிவு: 1211622

சு.சாமி சொல்வது முற்றிலும் சரியே ! மாத சம்பளக்காரர்கள்தான் ஒழுங்காக வரி காட்டுகிறார்கள் .அவர்கள் தப்பிக்க முடியாது . சினிமா நடிகர்கள் ,அரசியல் வாதிகள் , தொழில் அதிபர்கள் , வியாபாரிகள் , விளையாட்டு வீரர்கள் போன்றோர் ஒழுங்காக வரிகட்டுவதில்லை . எனவே வருமான வரியை முற்றிலுமாக ரத்து செய்துவிட்டு , அந்த இழப்பை வேறுவகையில் ஈடுசெய்வது குறித்து அரசு யோசிக்கவேண்டும் .

RV நிதி அமைச்சராக இருந்தபோது ரேடியோ , TV போன்றவைகளுக்கு ஆண்டுதோறும் கட்டிவந்த உரிமக் கட்டணத்தை ரத்து செய்தார் . அதுபோல வருமான வரியையும் ரத்து செய்யலாம் .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

நாட்டு நடப்பு - தொடர் பதிவு - Page 5 Empty Re: நாட்டு நடப்பு - தொடர் பதிவு

Post by T.N.Balasubramanian Sun Oct 02, 2016 10:36 am

வருமான வரி அலுவலக ஊழியர்கள் சம்பளம்/ சலுகைகள் / ஓய்வூதியம்  , அகில இந்திய அளவில் கிடைக்கும் வரியை விட அதிகமாம் .
சுனா சான சில சமயம் விடும் அறிக்கைகள் கவர்ச்சிகரமானவை .
அவருடைய அடுத்த இலக்கு  ....நிதிமந்திரி பதவி .
வேலிலே  போன ஓணானை இடுப்பில் சொருகிக் கொண்ட கதைதான் மோடிக்கு இப்போ .

உலகத்தில் உள்ள எல்லோர் மேலேயும் குறை காணும் இவர் ,
தன்னளவில் குறை இல்லாதவரா ?

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நாட்டு நடப்பு - தொடர் பதிவு - Page 5 Empty Re: நாட்டு நடப்பு - தொடர் பதிவு

Post by M.Jagadeesan Sun Oct 02, 2016 4:16 pm

சு.சாமியின் வாயை அடைப்பதற்காக அவருக்கு டெல்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக் காலத்தின் துணைவேந்தர் பதவி கொடுத்துவிடலாமா என்று பா.ஜ .க யோசனை செய்துவருகிறது. இல்லையென்றால் இவர் அருண்ஜெட்லீக்கு வேட்டு வைத்துவிடுவார் என்று பயப்படுகிறார்கள் .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

நாட்டு நடப்பு - தொடர் பதிவு - Page 5 Empty Re: நாட்டு நடப்பு - தொடர் பதிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum