ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடந்து முடிந்தது நாகசைதன்யா, சோபிதா துலிபாலாவின் நிச்சயதார்த்தம்!
by ayyasamy ram Today at 5:46 pm

» நடந்து முடிந்தது நாகசைதன்யா, சோபிதா துலிபாலாவின் நிச்சயதார்த்தம்!
by ayyasamy ram Today at 5:42 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 4:28 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Today at 4:00 pm

» இது புதுசா இருக்கே…!!!
by ayyasamy ram Today at 3:57 pm

» இன்றைய செய்திகள் (ஆகஸ்ட் 8 ,2024)
by ayyasamy ram Today at 1:06 pm

» பூ மலர்ந்து கெட்டது, வாய் விரிந்து கெட்டது!
by ayyasamy ram Today at 12:59 pm

» நல்லதா நாலு அறிவுரைகள்
by ayyasamy ram Today at 12:57 pm

» நல்லதா நாலு அறிவுரைகள்
by ayyasamy ram Today at 12:56 pm

» ஆரோக்கியமான நகங்கள்
by ayyasamy ram Today at 12:54 pm

» கரும்புள்ளிகள் நீங்க…
by ayyasamy ram Today at 12:52 pm

» முட்டை ஆம்லெட்….(டிப்ஸ்)
by ayyasamy ram Today at 12:51 pm

» பாலங்களின் நாடு
by ayyasamy ram Today at 12:50 pm

» ஓஷோ தத்துவம்
by ayyasamy ram Today at 12:49 pm

» இந்த ஊரில் இதுதான் ஃபேமஸ்
by ayyasamy ram Today at 12:47 pm

» செருப்பு காலை கடிக்குது!
by ayyasamy ram Today at 12:46 pm

» தெரிந்து கொள்வோம் – மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Today at 12:45 pm

» நீ…நெருப்புடா
by ayyasamy ram Today at 12:43 pm

» துளித்துளியாய்!
by ayyasamy ram Today at 12:37 pm

» மரணம் முடிவல்ல!
by ayyasamy ram Today at 12:36 pm

» வழக்கமாக்கு!
by ayyasamy ram Today at 12:35 pm

» உதவியது ஓய்வூதியம்…
by ayyasamy ram Today at 12:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 10:21 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 9:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:38 am

» சொல்வதெல்லாம் உண்மை உண்மையை தவிர வேறு இல்லை.
by ayyasamy ram Today at 8:35 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:58 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:46 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:13 pm

» அனுமன் வழிபாடு
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:10 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» நீதிக்கதை - காக்கை நண்பன்
by ayyasamy ram Yesterday at 12:30 pm

» .இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-7
by ayyasamy ram Yesterday at 12:29 pm

» பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்
by ayyasamy ram Yesterday at 12:25 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தனுஷ் தயாரித்துள்ள ‘அம்மா கணக்கு’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

2 posters

Go down

தனுஷ் தயாரித்துள்ள ‘அம்மா கணக்கு’ ரிலீஸ் தேதி அறிவிப்பு! Empty தனுஷ் தயாரித்துள்ள ‘அம்மா கணக்கு’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Post by ayyasamy ram Thu Jun 02, 2016 9:01 pm

தனுஷ் தயாரித்துள்ள ‘அம்மா கணக்கு’ ரிலீஸ் தேதி அறிவிப்பு! TpPxP47nSAGFEGt7RqH9+amma_kanakkuxx
-
சென்ற வருடம் காக்கா முட்டை படத்தைத் தயாரித்த
தனுஷ், இந்த வருடம் பெண் இயக்குநர் அஸ்வினி ஐயர்
திவாரியின் படத்தைத் தயாரித்துள்ளார்.

அம்மா கணக்கு என்கிற இந்தப் படத்தில் சமுத்திரக்கனி,
அமலா பால், ரேவதி போன்றோர் நடித்துள்ளார்கள்.
இப்படத்தை தனுஷின் வொண்டர்பார் ஃபிலிம்ஸ்
தயாரித்துள்ளது.

அஸ்வினி, இதற்கு முன்பு Nil Battey Sannata
என்கிற படத்தை இயக்கியுள்ளார். இது பல சர்வதேசப் பட
விழாக்களில் விருதைப் பெற்றுள்ளது.

அந்தப் படம்தான் தற்போது அம்மா கணக்கு என்கிற
பெயரில் உருவாகியுள்ளது. தன்னந்தனியாக தன் மகளை
வளர்க்கும் ஒரு தாயின் கதைதான் அம்மா கணக்கு.
இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.

அம்மா கணக்கு, ஜூன் 17-ம் தேதி வெளியாக உள்ளது.
இதற்கான அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியிடப்
பட்டுள்ளது.

—————————————-
தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83452
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தனுஷ் தயாரித்துள்ள ‘அம்மா கணக்கு’ ரிலீஸ் தேதி அறிவிப்பு! Empty Re: தனுஷ் தயாரித்துள்ள ‘அம்மா கணக்கு’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Post by ஸ்ரீரங்கா Fri Jun 03, 2016 3:08 pm

அஸ்வினி ஐயர் வாழ்த்துகள்


வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

அன்பு எதையும் எதிர்பார்க்காது

என்றும் அன்புடன்

ஸ்ரீரங்கா
ஸ்ரீரங்கா
ஸ்ரீரங்கா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 320
இணைந்தது : 08/08/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum