புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னை தொழில் அதிபர் வீட்டில் 100 உலோக சாமி சிலைகள் பறிமுதல்  Poll_c10சென்னை தொழில் அதிபர் வீட்டில் 100 உலோக சாமி சிலைகள் பறிமுதல்  Poll_m10சென்னை தொழில் அதிபர் வீட்டில் 100 உலோக சாமி சிலைகள் பறிமுதல்  Poll_c10 
81 Posts - 67%
heezulia

24 Posts - 20%
வேல்முருகன் காசி

9 Posts - 7%
mohamed nizamudeen

5 Posts - 4%
viyasan

1 Post - 1%
sureshyeskay

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னை தொழில் அதிபர் வீட்டில் 100 உலோக சாமி சிலைகள் பறிமுதல்  Poll_c10சென்னை தொழில் அதிபர் வீட்டில் 100 உலோக சாமி சிலைகள் பறிமுதல்  Poll_m10சென்னை தொழில் அதிபர் வீட்டில் 100 உலோக சாமி சிலைகள் பறிமுதல்  Poll_c10 
273 Posts - 45%

221 Posts - 37%

30 Posts - 5%
Dr.S.Soundarapandian
சென்னை தொழில் அதிபர் வீட்டில் 100 உலோக சாமி சிலைகள் பறிமுதல்  Poll_c10சென்னை தொழில் அதிபர் வீட்டில் 100 உலோக சாமி சிலைகள் பறிமுதல்  Poll_m10சென்னை தொழில் அதிபர் வீட்டில் 100 உலோக சாமி சிலைகள் பறிமுதல்  Poll_c10 
21 Posts - 3%

18 Posts - 3%
prajai

12 Posts - 2%
Rathinavelu
சென்னை தொழில் அதிபர் வீட்டில் 100 உலோக சாமி சிலைகள் பறிமுதல்  Poll_c10சென்னை தொழில் அதிபர் வீட்டில் 100 உலோக சாமி சிலைகள் பறிமுதல்  Poll_m10சென்னை தொழில் அதிபர் வீட்டில் 100 உலோக சாமி சிலைகள் பறிமுதல்  Poll_c10 
8 Posts - 1%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னை தொழில் அதிபர் வீட்டில் 100 உலோக சாமி சிலைகள் பறிமுதல்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84127
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jun 02, 2016 4:54 pm

சென்னை தொழில் அதிபர் வீட்டில் 100 உலோக சாமி சிலைகள் பறிமுதல்  64kPzZXhSVycQuQFotNt+hidden-100-metal-idols
-
சென்னை ஆழ்வார் பேட்டையில் இன்று பூட்டிக்கிடந்த
மர்ம பங்களாவை நீதிமன்ற உத்தரவுப்படி திறந்து
பார்த்ததில், இங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்த
100 சிலைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கைப்பற்றப்பட்ட 54 சிலைகளும் கிண்டி கடத்தல் தடுப்பு
பிரிவு அலுவலகத்துக்கு கொண்டு சென்று பாதுகாப்பாக
வைக்கப்பட்டு உள்ளது.

அவற்றின் மதிப்பு ரூ.50 கோடி இருக்கும் என்றும் வெளி
நாடுகளுக்கு கடத்திச் சென்று விற்பனை செய்வதற்காக
வைக்கப்பட்டு இருந்ததும் தெரிய வந்தது.

சென்னை ஆழ்வார்பேட்டை முர்ரேஸ்கேட் சாலையில்
உள்ள பங்களாவில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல கோடி
ரூபாய் மதிப்புள்ள 55 பழங்கால சிலைகளை
ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையிலான தமிழக
சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார்
செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்தக் கும்பலுக்கு தலைவராகச் செயல்பட்ட ஆந்திர
மாநிலத்தைச் சேர்ந்த தீனதயாளன் (78)
தலைமறைவாகியுள்ளார். அவர் நேரில் ஆஜராகக் கோரி
போலீஸார் புதன்கிழமை சம்மன் அனுப்பியுள்ளனர்.

காவல் துறையினரால் தேடப்படும் தீனதயாளன் கடந்த
2004-ம் ஆண்டு நெல்லை பழவூரில் உள்ள ஒரு கோவிலில்
நடராஜர் சிலை உள்பட 13 சிலைகளை திருடியதாக
பிடிபட்டார். அப்போது அவருடன் கூட்டாளிகள் 8 பேரும்
சிக்கினர்.

இந்த வழக்கில் 9 சிலைகளை போலீசார் மீட்டனர்.
அதில் நடராஜர் சிலையின் மதிப்பு ரூ. 16 கோடி. இந்த
வழக்கில் தீனதயாளன் கைது ஆகாமல் தலைமறைவாக
இருந்தார். பின்னர் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றார்.

தற்போது சென்னையில் சிலைகள் பதுக்கல்
தீனதயாளன் தலைமறைவாக இருந்த படியே ஜாமீன் பெற
முயற்சி செய்யலாம் என்பதால் போலீசார் தீவிரமாக
கண்காணித்து வருகிறார்கள். அவரது கூட்டாளிகளையும்
தேடி வருகிறார்கள்.
-
-----------------------------------------
தினமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக