புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜெ.வுக்கு வாழ்த்து தெரிவித்த ஐஏஎஸ் அதிகாரிக்கு நோட்டீஸ்  Poll_c10ஜெ.வுக்கு வாழ்த்து தெரிவித்த ஐஏஎஸ் அதிகாரிக்கு நோட்டீஸ்  Poll_m10ஜெ.வுக்கு வாழ்த்து தெரிவித்த ஐஏஎஸ் அதிகாரிக்கு நோட்டீஸ்  Poll_c10 
81 Posts - 67%
heezulia

24 Posts - 20%
வேல்முருகன் காசி

9 Posts - 7%
mohamed nizamudeen

5 Posts - 4%
sureshyeskay
ஜெ.வுக்கு வாழ்த்து தெரிவித்த ஐஏஎஸ் அதிகாரிக்கு நோட்டீஸ்  Poll_c10ஜெ.வுக்கு வாழ்த்து தெரிவித்த ஐஏஎஸ் அதிகாரிக்கு நோட்டீஸ்  Poll_m10ஜெ.வுக்கு வாழ்த்து தெரிவித்த ஐஏஎஸ் அதிகாரிக்கு நோட்டீஸ்  Poll_c10 
1 Post - 1%
viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜெ.வுக்கு வாழ்த்து தெரிவித்த ஐஏஎஸ் அதிகாரிக்கு நோட்டீஸ்  Poll_c10ஜெ.வுக்கு வாழ்த்து தெரிவித்த ஐஏஎஸ் அதிகாரிக்கு நோட்டீஸ்  Poll_m10ஜெ.வுக்கு வாழ்த்து தெரிவித்த ஐஏஎஸ் அதிகாரிக்கு நோட்டீஸ்  Poll_c10 
273 Posts - 45%

221 Posts - 37%

30 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஜெ.வுக்கு வாழ்த்து தெரிவித்த ஐஏஎஸ் அதிகாரிக்கு நோட்டீஸ்  Poll_c10ஜெ.வுக்கு வாழ்த்து தெரிவித்த ஐஏஎஸ் அதிகாரிக்கு நோட்டீஸ்  Poll_m10ஜெ.வுக்கு வாழ்த்து தெரிவித்த ஐஏஎஸ் அதிகாரிக்கு நோட்டீஸ்  Poll_c10 
21 Posts - 3%

18 Posts - 3%
prajai

12 Posts - 2%
Rathinavelu
ஜெ.வுக்கு வாழ்த்து தெரிவித்த ஐஏஎஸ் அதிகாரிக்கு நோட்டீஸ்  Poll_c10ஜெ.வுக்கு வாழ்த்து தெரிவித்த ஐஏஎஸ் அதிகாரிக்கு நோட்டீஸ்  Poll_m10ஜெ.வுக்கு வாழ்த்து தெரிவித்த ஐஏஎஸ் அதிகாரிக்கு நோட்டீஸ்  Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
ஜெ.வுக்கு வாழ்த்து தெரிவித்த ஐஏஎஸ் அதிகாரிக்கு நோட்டீஸ்  Poll_c10ஜெ.வுக்கு வாழ்த்து தெரிவித்த ஐஏஎஸ் அதிகாரிக்கு நோட்டீஸ்  Poll_m10ஜெ.வுக்கு வாழ்த்து தெரிவித்த ஐஏஎஸ் அதிகாரிக்கு நோட்டீஸ்  Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜெ.வுக்கு வாழ்த்து தெரிவித்த ஐஏஎஸ் அதிகாரிக்கு நோட்டீஸ்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84127
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jun 02, 2016 5:20 pm

தமிழக முதல்வர் ஜெயலலிதா வின் தேர்தல் வெற்றிக்காக
தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்த ஐஏஎஸ்
அதிகாரிக்கு மத்தியப் பிரதேச அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சில நாட்களுக்கு முன்பு இதேபோன்ற சம்பவத்துக்காக வேறொரு
ஐஏஎஸ் அதிகாரிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்ட நிலை யில்
இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மத்தியப்பிரதேச மாநிலம் நரசிங்புர் மாவட்ட ஆட்சியர்
சிபி சக்ரவர்த்தி கடந்த மே 19-ம் தேதி, தனது ஃபேஸ்புக் பக்கத்தில்
‘காங்கிராட்ஸ் அம்மா’ என ஜெயலலிதாவுக்கு வாழ்த்து
தெரிவித்து பதிவிட்டிருந்தார். எனினும் சில மணி நேரங்களில்
அப்பதிவு அழிக்கப்பட்டது.

இந்நிலையில் இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் சிபி சக்ரவர்த்திக்கு
விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு வாழ்த்து
தெரிவித்ததற்காக நோட்டீஸ் அனுப்பப்பட்டதா எனக் கேட்ட தற்கு,
பொதுநிர்வாகத் துறை செயலாளர் ராஷ்மி அருண் ஷமி,
“ஆம், சக்ரவர்த்திக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. விளக்கம்
விரைவில் பெறப்படும்” என்றார்.

இதுதொடர்பாக கருத்து தெரிவிக்க சக்ரவர்த்தி மறுத்து விட்டார்.
-
மத்தியப்பிரதேச பொதுநிர் வாகத் துறை இணையமைச்சர்
லால்சிங் ஆர்யா, “சக்ரவர்த்தி விவகாரத்தின் தற்போதைய நிலை
குறித்து எனக்கு எதுவும் தெரியாது” என்றார்.
-
சில நாட்களுக்கு முன்பு பர்வானி மாவட்ட ஆட்சியர்
அஜய் சிங் கங்வார், ஃபேஸ்புக்கில் ஜவஹர்லால் நேருவைப் பாராட்டி
பதிவிட்டிருந்தார். மேலும், பிரதமர் மோடியை விமர்சித்து வெளியான
பதிவு ஒன்றுக்கு விருப்பம் தெரிவித்திருந்தார்.
இதைத்தொடர்ந்து அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

ஆனால், மோடிக்கு எதிராக எந்த பதிவும் இடவில்லை,
அது போன்ற பதிவுக்கு விருப்பமும் தெரிவிக்கவில்லை என்றும்
கங்வார் மறுப்பு தெரிவித்துள் ளார்.
-
--------------------------------------
தமிழ் தி இந்து காம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக