புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Today at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Today at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Today at 7:48 pm
» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Today at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Today at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மெட்ரோ ரயில் விரிவாக்க திட்டத்திற்கு அனுமதி: நரேந்திர மோடிக்கு ஜெயலலிதா நன்றி
Page 1 of 1 •
மெட்ரோ ரயில் விரிவாக்கத் திட்டத்துக்கு அனுமதி அளித்ததற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா நன்றி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது,
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தை வண்ணாரப்பேட்டையில் இருந்து
திருவொற்றியூர் விம்கோ நகர் வரை 9.55 கிலோ மீட்டர் தூரத்துக்கு
3770 கோடி ரூபாய் செலவில் விரிவாக்கம் செய்ய மத்திய மந்திரி
சபையில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதை நான் அறிந்துள்ளேன்.
இந்த திட்டத்துக்கு விரைவில் அனுமதி அளிக்குமாறு நான், உங்களிடம்
2014-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 3-ஆம் தேதி மற்றும் 2015-ம் ஆகஸ்டு
மாதம் 7-ஆம் தேதிகளில் இரண்டு முறை மனு அளித்து கோரிக்கை
விடுத்திருந்தேன்.
வடசென்னையின் அருகில், அதிக மக்கள் தொகையுடன் உள்ள பகுதிக்கு
மெட்ரோ ரயில் சேவையை உறுதி செய்யும் வகையில் இந்த திட்டத்துக்கு
உரிய அனுமதி வழங்கியதற்காக நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
மெட்ரோ பாலிடன் நகரமான சென்னை மிக வேகமாக வளர்ந்து வருகிறது.
போக்குவரத்தும் அதிகரித்து விட்டது.
சென்னை நகரம் பெற்றுள்ள வளர்ச்சிக்கு ஏற்ப மெட்ரோ ரயில் உள்பட,
பொது போக்குவரத்தை பல்வேறு வகைகளில் மேம்படுத்துவதற்கு எனது
தலைமையிலான அதிமுக அரசு விருப்பம் கொண்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் 29-ஆம் தேதி சென்னை மெட்ரோ ரயில்
போக்குவரத்தை நான் தொடங்கி வைத்தது உங்களுக்கு தெரிந்ததே.
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு முதன் முதலாக 2003-ஆம் ஆண்டு
கருத்துருவாக்கம் செய்யப்பட்டது. 2011-ஆம் ஆண்டு மே மாதம் முதல் இதுவரை
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்காக 95 சதவீதத்துக்கும் மேல் உடல்
உழைப்பு மற்றும் நிதி செலவு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, தற்போது நடந்து வரும் மெட்ரோ ரயில் சேவை, சென்னை
மக்களுக்கு வசதியை ஏற்படுத்தி கொடுக்கும் வகையில் புகழ் பெற்றுள்ளது.
மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் காரணமாக, சென்னை மெட்ரோ ரயில்
நிறுவனம், தனது விரிவாக்கப் பணியை உடனடியாகத் தொடங்க முடியும்.
இதற்காக தமிழக அரசின் சார்பாகவும், சென்னை நகர மக்களின் சார்பாகவும்
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் பிரிவு விரிவாக்கத்துக்கு எனது
நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் தமிழக அரசுக்கான சிறப்பு ஒதுக்கீடு தொடர வேண்டும் என்ற எனது
கோரிக்கையை ஏற்று தமிழ்நாட்டுக்கு ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரை
மூன்று மாதங்களுக்கு தேவையான உணவு தானியங்களை சிறப்பு ஒதுக்கீடு
மூலம் தந்ததற்காகவும் உங்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்
என்று கூறியுள்ளார்.
-
------------------------------------
தினமணி
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
நட்பு உறவிற்கு நன்றி.........மேலும் 100 யூனிட் வீட்டு உபயோக இலவச மின்சாம் பற்றியும் .................
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மெட்ரோ ரயிலில் 5/6 முறை பயணம் செய்துள்ளேன் .
நல்ல வசதிகள் .அருமையாக உள்ளது பராமரிப்பு /சேவை .ஆனால் கூட்டமே இல்லை .
இப்பிடியே இருந்தால் செய்த முதலீட்டை பெற நாட்கள் பலவாகும் .
உதாரணத்திற்கு .100 போக வேண்டிய வண்டியில் 10 பேர்களே பிரயாணம் செய்கின்றனர் .
காரணம் டிக்கட்டின் விலைதான் . இந்த 10 பேரால் 10X வருமானம் வருகிறது என்றால் ,
டிக்கட்டின் விலையை பாதியாக குறைத்தால் ,நிச்சயமாக குறைந்தது 4 மடங்கு கூட்டம் வரும் .
வருமானமும் குறைந்தது ரெட்டிப்பாகும் . operating cost மாறுதல் இருக்காது .
பொருளாதார வல்லுனர்கள் இருப்பார்கள் .யோசிப்பார்களா ?
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மேற்கோள் செய்த பதிவு: 1209898ayyasamy ram wrote:
கடந்த ஆண்டு ஜூன் மாதம் 29-ஆம் தேதி சென்னை மெட்ரோ ரயில்
போக்குவரத்தை நான் தொடங்கி வைத்தது உங்களுக்கு தெரிந்ததே.
MGR அவர்கள் வள்ளுவர் கோட்டத்தைப் பார்வையிட்டபின் ,அதன் அழகையும் , பிரம்மாண்டத்தையும் கண்டு கலைஞரை பாராட்டிப் பேசினார் .
சென்னை மெட்ரோ ரயில் போக்குவரத்தைத் தொடங்கி வைத்தது வேண்டுமானால் அம்மையாராக இருக்கலாம் ; ஆனால் அதற்கு முழுமுதற் காரணமாக இருந்த கலைஞரை , ஒரு வார்த்தைப் பாராட்டிப் பேசியிருக்கலாமே !
மேன்மக்கள் எப்போதும் மேன்மக்களே !
MGR மேன்மக்கள் இனத்தைச் சார்ந்தவர் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
ஹி ஹி .
கலைஞரும் அம்மையாரை பாராட்டமாட்டார்
அம்மையாரும் கலைஞரை பாராட்டமாட்டார் .
இதில்தான் இருவருக்கும் ஒற்றுமை . தமிழகத்தின் வெட்கக்கேடு !
ரமணியன்
கலைஞரும் அம்மையாரை பாராட்டமாட்டார்
அம்மையாரும் கலைஞரை பாராட்டமாட்டார் .
இதில்தான் இருவருக்கும் ஒற்றுமை . தமிழகத்தின் வெட்கக்கேடு !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1209959M.Jagadeesan wrote:மேற்கோள் செய்த பதிவு: 1209898ayyasamy ram wrote:
கடந்த ஆண்டு ஜூன் மாதம் 29-ஆம் தேதி சென்னை மெட்ரோ ரயில்
போக்குவரத்தை நான் தொடங்கி வைத்தது உங்களுக்கு தெரிந்ததே.
MGR அவர்கள் வள்ளுவர் கோட்டத்தைப் பார்வையிட்டபின் ,அதன் அழகையும் , பிரம்மாண்டத்தையும் கண்டு கலைஞரை பாராட்டிப் பேசினார் .
சென்னை மெட்ரோ ரயில் போக்குவரத்தைத் தொடங்கி வைத்தது வேண்டுமானால் அம்மையாராக இருக்கலாம் ; ஆனால் அதற்கு முழுமுதற் காரணமாக இருந்த கலைஞரை , ஒரு வார்த்தைப் பாராட்டிப் பேசியிருக்கலாமே !
மேன்மக்கள் எப்போதும் மேன்மக்களே !
MGR மேன்மக்கள் இனத்தைச் சார்ந்தவர் .
நல்ல பகிர்வு ஐயா !
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1