ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜெ. வழக்கில் இன்று விசாரணை நிறைவடைகிறது

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஜெ. வழக்கில் இன்று விசாரணை நிறைவடைகிறது  Empty ஜெ. வழக்கில் இன்று விசாரணை நிறைவடைகிறது

Post by ayyasamy ram Wed Jun 01, 2016 6:49 pm



தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு
மேல்முறையீட்டு வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றத்தில்
விடுமுறை கால அமர்வு முன்பு இன்று நடைபெற இருக்கிறது.
அனைத்து தரப்பு வாதமும் நிறைவடைந்தால் தீர்ப்பு ஒத்தி
வைக்கப்படும் என தெரிகிறது.

ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான
சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கு விசாரணை உச்ச
நீதிமன்றத்தில், நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமித்வா ராய்
ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் நடைபெற்று வருகிற‌து.

கர்நாடகா அரசு மூத்த வழக்கறிஞர்கள் துஷ்யந்த் தவே, ஆச்சார்யா
மற்றும் ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர்கள் நாகேஸ்வர ராவ்,
சேகர் நாப்டே உள்ளிட்டோர் தங்கள் தரப்பு இறுதி வாதங களை
கடந்த மாதமே நிறைவு செய்தனர்.

இதையடுத்து ஆச்சார்யா இறுதியாக ஜெயலலிதா தரப்பு முன்
வைத்த வாதங்களுக்கு பதிலளித்து வந்தார்.

இவரது இறுதி தொகுப்பு மற்றும் பதில் வாதம் இன்னும் நிறைவடைய
வில்லை. எனவே கடந்த 12-ம் தேதி “இவ்வழக்கு இறுதி கட்டத்தை
எட்டியுள்ளதால் ஜூன் 1-ம் தேதி கோடை விடுமுறை கால நீதிமன்றத்தில்
விசாரித்து முடித்து விடலாம்.

அன்றைய தினம் அரசு தரப்பில் வழக்கறிஞர் ஆச்சார்யா 2 மணி
நேரமும், மற்றொரு மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே ஒரு மணி
நேரமும் மட்டுமே தங்கள‌து வாதத்தை முன்வைக்க வேண்டும்.

இதையடுத்து ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட நால்வர் தர‌ப்பும்,
தனியார் நிறுவனங்கள் தரப்பும் தங்களின் இறுதி தொகுப்பு மற்றும்
பதில் வாதத்தை அடுத்த சில மணி நேரத்தில் முன் வைக்க வேண்டும்”
எனக் காலக்கெடு விதித்து விசாரணையை நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

தீர்ப்பு தேதி வாய்ப்பில்லை

இதன்படி ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு
வழக்கின் விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் விடுமுறை கால
அமர்வின் முன்பாக நடைபெற இருக்கிறது.

ஏற்கெனவே நீதிபதிகள் அனைத்து தரப்பும் தங்களது இறுதி
வாதங்களை இன்றே முடிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.
எனவே இன்றுடன் இவ்வழக்கின் அனைத்துக்கட்ட விசாரணையும்,
வாதங்களும் நிறைவடைந்தால் தீர்ப்பு ஒத்திவைக்கப்படலாம்.
ஆனால் தீர்ப்பு தேதி அறிவிக்கப்பட வாய்ப்பில்லை.

ஏனென்றால் மாவட்ட அமர்வு நீதிமன்றம், உயர் நீதிமன்றங்களில்
மட்டுமே விசாரணை முடிந்த பிறகு நீதிபதிகள் தீர்ப்பு வழங்கப்படும்
தேதியை அறிவித்து வழக்கை ஒத்தி வைப்பார்கள்.
உச்ச நீதிமன்றத்தை பொறுத்தவரை தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை
ஒத்தி வைப்பார்கள்.

அதேபோல கீழமை நீதி மன்றங்களில் இருப்பது போல தீர்ப்பை
குறிப்பிட்ட காலத்துக்குள் வழங்க வேண்டும் என்ற விதிமுறையும்
உச்ச நீதிமன்றத்தில் இல்லை. எனவே நீதிபதிகள் தங்களுக்கு
வசதியான நாளில் தீர்ப்பு வழங்குவார்கள் என உச்ச நீதிமன்ற
வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.
-
--------------------------------------------
தமிழ் தி இந்து காம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84170
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஜெ. வழக்கில் இன்று விசாரணை நிறைவடைகிறது  Empty Re: ஜெ. வழக்கில் இன்று விசாரணை நிறைவடைகிறது

Post by krishnaamma Thu Jun 02, 2016 12:03 am

ம்ம்.. அந்தம்மா மேல ஏதும் குத்தமில்லை என்று தான் சொல்லப்போறாங்க சோகம்......இந்த கார்ட்டுனைப் பாருங்கள் !

ஜெ. வழக்கில் இன்று விசாரணை நிறைவடைகிறது  Nji2saUdSlGQcsarHfW1+38e423bf-5a1f-4ed3-abcd-979e27a4d320

நீதி தேவதையின் தராசின் தட்டுகளை தனது காதில் ஜிமிக்கியாக அணிவித்துக் கொண்டதாக மலையாள பத்திரிக்கை 'மாத்யம'த்தின் கார்ட்டூன்....


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஜெ. வழக்கில் இன்று விசாரணை நிறைவடைகிறது  Empty Re: ஜெ. வழக்கில் இன்று விசாரணை நிறைவடைகிறது

Post by M.Jagadeesan Fri Jun 03, 2016 7:36 pm

தீர்ப்பு எப்படி இருக்கும் என்பதைத்தான் சூசகமாகச் சொல்லிவிட்டார்களே !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

ஜெ. வழக்கில் இன்று விசாரணை நிறைவடைகிறது  Empty Re: ஜெ. வழக்கில் இன்று விசாரணை நிறைவடைகிறது

Post by யினியவன் Fri Jun 03, 2016 11:00 pm

பெயிலாப் போவோம்ன்னு தெரிஞ்ஜூம்
பரிச்சை எழுதர மாதிரி தான் புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஜெ. வழக்கில் இன்று விசாரணை நிறைவடைகிறது  Empty Re: ஜெ. வழக்கில் இன்று விசாரணை நிறைவடைகிறது

Post by M.Jagadeesan Sat Jun 04, 2016 6:59 am

இல்லை ; அவங்க பெயிலாக மாட்டாங்க ! அவங்களை பாசாக்கிறதுக்குதான் எல்லாரும் வரிஞ்சிகட்டிகிட்டு வேலை செய்யறாங்களே !


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

ஜெ. வழக்கில் இன்று விசாரணை நிறைவடைகிறது  Empty Re: ஜெ. வழக்கில் இன்று விசாரணை நிறைவடைகிறது

Post by krishnaamma Mon Jun 06, 2016 11:44 pm

M.Jagadeesan wrote:தீர்ப்பு எப்படி இருக்கும் என்பதைத்தான் சூசகமாகச் சொல்லிவிட்டார்களே !


ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஜெ. வழக்கில் இன்று விசாரணை நிறைவடைகிறது  Empty Re: ஜெ. வழக்கில் இன்று விசாரணை நிறைவடைகிறது

Post by krishnaamma Mon Jun 06, 2016 11:45 pm

யினியவன் wrote:பெயிலாப் போவோம்ன்னு தெரிஞ்ஜூம்
பரிச்சை எழுதர மாதிரி தான் புன்னகை

இல்லை இனியவன், எழுதவே இல்லை என்றாலும் பாஸ் ஆகிற வர்க்கம் அவங்க சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஜெ. வழக்கில் இன்று விசாரணை நிறைவடைகிறது  Empty Re: ஜெ. வழக்கில் இன்று விசாரணை நிறைவடைகிறது

Post by krishnaamma Mon Jun 06, 2016 11:46 pm

M.Jagadeesan wrote:இல்லை ; அவங்க பெயிலாக மாட்டாங்க ! அவங்களை பாசாக்கிறதுக்குதான் எல்லாரும் வரிஞ்சிகட்டிகிட்டு வேலை செய்யறாங்களே !
மேற்கோள் செய்த பதிவு: 1209752

ஆமாம்.............என்ன செய்தாலும் 'பாஸ்' தான் ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஜெ. வழக்கில் இன்று விசாரணை நிறைவடைகிறது  Empty Re: ஜெ. வழக்கில் இன்று விசாரணை நிறைவடைகிறது

Post by யினியவன் Mon Jun 06, 2016 11:57 pm

எதிர்த்து வாதிடும் வக்கீலை சொன்னேன் புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஜெ. வழக்கில் இன்று விசாரணை நிறைவடைகிறது  Empty Re: ஜெ. வழக்கில் இன்று விசாரணை நிறைவடைகிறது

Post by krishnaamma Tue Jun 07, 2016 1:44 am

யினியவன் wrote:எதிர்த்து வாதிடும் வக்கீலை சொன்னேன் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1209990

சிரி சிரி சிரி ஓகே!!!!


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஜெ. வழக்கில் இன்று விசாரணை நிறைவடைகிறது  Empty Re: ஜெ. வழக்கில் இன்று விசாரணை நிறைவடைகிறது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
»  அவதூறு வழக்கில் கருணாநிதியை குறுக்கு விசாரணை செய்வேன் - வைகோ
» அயோத்தி வழக்கில் விசாரணை முடிந்தது; ஒரு மாதத்தில் தீர்ப்பு வெளியாகும்
» ஜெ., பிறந்தநாள் பரிசு பொருள் வழக்கில் அமைச்சர் செங்கோட்டையன் மீது விசாரணை தொடரும் ; உச்சநீதிமன்றம்
» முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது சிபிஐ விசாரணை: திமுக வழக்கில் ஐகோர்ட் உத்தரவு
» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum