புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காகித கப்பல் - கவிதை (தொடர் பதிவு)
Page 1 of 1 •
காகித கப்பல்: இரா. அரிகரசுதன்
-
அவர்களிடமிருப்பது
அதிசய கப்பல்
சேக்சுபியரின் நாவலில்
வரும் புயலானாலும்
சுனாமியானாலும்
அதை உடைக்க திணற வேண்டியிருக்கும்
–
எத்தனை வடிவங்களில்
எத்தனை நிறங்களில்
விதவிதமான கப்பல்கள்
–
அவர்கள் கப்பல்களை செய்பவர்களாம்
உடையாத கப்பல்களை அல்லது
அந்த கப்பல்களுக்கு உடனடியாக
வேலை கிடைக்குமாம்
எப்போதும் வேலையிலேயே இருக்குமாம்
–
எல்லோரும் அப்படியே சொல்கிறார்கள்
கரிச்சட்டிக்குள் புதைத்து வைத்திருந்த
பாட்டியின் பாம்படத்தை
விற்பனை செய்த பணத்தை
கக்கத்தில் சுருட்டி
வியர்வையும் மாட்டுச்சாணியும் மணக்கும்
அந்த மனிதன் ஆசைப்பட்டான்
–
தன்னிடமிருக்கும் கட்டுமரத்தை
கப்பலாக்க வேண்டும் என்று
வந்து சேர்ந்த கப்பல் கட்டும் நிலையம்
அன்புடன் அணைத்துக்கொண்டது
கட்டுமரங்கள் காணாமல் போயின
கப்பல்கள் உற்பத்திச் செய்யப்பட்டன
–
எத்தனைக் கப்பல்கள்
ஆனால் அத்தனையும் ஒரே நிறம்
ஒரே மணம் ஒரே சுவை
விற்பனை செய்யப்பட்ட பாம்படங்களும்
தாலிகளும் தங்களுக்குள் பேசிக் கொண்டன
–
காகிதக் கப்பல்களைவிட
கட்டுமரங்கள் வலிமையானவை
தேவையானவை.
–
——————————–
கவிதை மணி
-
அவர்களிடமிருப்பது
அதிசய கப்பல்
சேக்சுபியரின் நாவலில்
வரும் புயலானாலும்
சுனாமியானாலும்
அதை உடைக்க திணற வேண்டியிருக்கும்
–
எத்தனை வடிவங்களில்
எத்தனை நிறங்களில்
விதவிதமான கப்பல்கள்
–
அவர்கள் கப்பல்களை செய்பவர்களாம்
உடையாத கப்பல்களை அல்லது
அந்த கப்பல்களுக்கு உடனடியாக
வேலை கிடைக்குமாம்
எப்போதும் வேலையிலேயே இருக்குமாம்
–
எல்லோரும் அப்படியே சொல்கிறார்கள்
கரிச்சட்டிக்குள் புதைத்து வைத்திருந்த
பாட்டியின் பாம்படத்தை
விற்பனை செய்த பணத்தை
கக்கத்தில் சுருட்டி
வியர்வையும் மாட்டுச்சாணியும் மணக்கும்
அந்த மனிதன் ஆசைப்பட்டான்
–
தன்னிடமிருக்கும் கட்டுமரத்தை
கப்பலாக்க வேண்டும் என்று
வந்து சேர்ந்த கப்பல் கட்டும் நிலையம்
அன்புடன் அணைத்துக்கொண்டது
கட்டுமரங்கள் காணாமல் போயின
கப்பல்கள் உற்பத்திச் செய்யப்பட்டன
–
எத்தனைக் கப்பல்கள்
ஆனால் அத்தனையும் ஒரே நிறம்
ஒரே மணம் ஒரே சுவை
விற்பனை செய்யப்பட்ட பாம்படங்களும்
தாலிகளும் தங்களுக்குள் பேசிக் கொண்டன
–
காகிதக் கப்பல்களைவிட
கட்டுமரங்கள் வலிமையானவை
தேவையானவை.
–
——————————–
கவிதை மணி
காகிதக்கப்பல்: மீனாள் தேவராஜன்
-
காகிதக் கப்பல்தான் அக்கரை சேருமா?
காகிதப் பூத்தான் கணநேரம் மணக்குமா?
சிறார் செய் வெள்ளாமை வீடுவந்து சேருமோ?
அறிவில்லார் செய் அரசு தருமோ பயன்.
–
தாள்கொண்டு தானே மடித்துச் செய்கப்பல்
பாழாகும் நுங்குக்காய் கொண்டு செய்வண்டி
கடல்கரையோரம் கட்டிய மணல்கோட்டை
மழலையர்க்குத் தரும் இன்பம் கோடி..
–
கற்பார்க்குக் காகிதம் எழுத்தோலை , கல்லாப்
பாமரர்க்குப் பலவழியில் பயன்படு பொருள் – சிறார்க்குக்
கார்காலக் கப்பல் காற்றுக் கால பட்டமென
உருமாறும் பல வடிவில் காகிதம்
–
——————————-
–
கவிதை மணி
-
காகிதக் கப்பல்தான் அக்கரை சேருமா?
காகிதப் பூத்தான் கணநேரம் மணக்குமா?
சிறார் செய் வெள்ளாமை வீடுவந்து சேருமோ?
அறிவில்லார் செய் அரசு தருமோ பயன்.
–
தாள்கொண்டு தானே மடித்துச் செய்கப்பல்
பாழாகும் நுங்குக்காய் கொண்டு செய்வண்டி
கடல்கரையோரம் கட்டிய மணல்கோட்டை
மழலையர்க்குத் தரும் இன்பம் கோடி..
–
கற்பார்க்குக் காகிதம் எழுத்தோலை , கல்லாப்
பாமரர்க்குப் பலவழியில் பயன்படு பொருள் – சிறார்க்குக்
கார்காலக் கப்பல் காற்றுக் கால பட்டமென
உருமாறும் பல வடிவில் காகிதம்
–
——————————-
–
கவிதை மணி
காகிதக் கப்பல்: பூ. சுப்ரமணியன்
-
குடிசையில் வாழ்ந்தாலும்
மழை வெள்ளம் வந்துவிட்டால்
குழந்தைகளுக்குக் கொண்டாட்டம்
காகிதங்களைக் கிழித்து மடித்து
கத்திக்கப்பல், சாதாக் கப்பல்
காகிதக் கப்பல்கள் உருவாக்கி
மழை நீரில் மிதக்க விட்டு
மகிழ்ச்சி பொங்க ரசிப்பார்கள் !
–
மழை வெள்ளத்தில்
மண்குடிசைகள் மிதக்கின்றன
காகிதக் கப்பல்களாக
கரை சேராமல் தத்தளிக்கின்றன!
–
அம்பிகாவதி அமராவதி காதல்
அழகிய கட்டுமரக் கப்பலாகி
கடலில் மிதந்து சோககீதம் பாடி
கரை சேர்ந்து அமர காவியமாகியது !
–
பெண்களின் கவர்ச்சி அழகில் மயங்கி
போகப் பொருளாக நினைக்கும்
காதலர்களின் காதல் வாழ்க்கையும்
கரை சேராத காகிதக் கப்பல்கள் !
–
மெய் மூலம் பிறந்து பொய்யுடன் வாழ்ந்து
பொய் ஆடம்பரத்தில் மிதந்து குளித்து
சுகம் காணும் மனித வாழ்க்கையும்
கரை சேராத காகிதக் கப்பல்கள் !
–
ஏங்கிய மனம் தூங்கிய நினைவுகள்
பட்டம் வாங்கி பறக்கலாம் வானில்
பட்டதாரியின் கனவுகள் நினைவுகள்
இன்று தத்தளிக்கும் காகிதக் கப்பல்கள் !
–
எண்ணிக்கையில்லா எண்ணங்களும்
எண்ணங்களின் குவியலில் ஒளிந்து
எண்ணங்கள் வெறுமையாகும்போது
எண்ணங்களின் பின்னால் ஓடிய நம்
மனமும் கரை சேராக் காகிதக் கப்பல்கள் !
–
—————————–
கவிதை மணி
-
குடிசையில் வாழ்ந்தாலும்
மழை வெள்ளம் வந்துவிட்டால்
குழந்தைகளுக்குக் கொண்டாட்டம்
காகிதங்களைக் கிழித்து மடித்து
கத்திக்கப்பல், சாதாக் கப்பல்
காகிதக் கப்பல்கள் உருவாக்கி
மழை நீரில் மிதக்க விட்டு
மகிழ்ச்சி பொங்க ரசிப்பார்கள் !
–
மழை வெள்ளத்தில்
மண்குடிசைகள் மிதக்கின்றன
காகிதக் கப்பல்களாக
கரை சேராமல் தத்தளிக்கின்றன!
–
அம்பிகாவதி அமராவதி காதல்
அழகிய கட்டுமரக் கப்பலாகி
கடலில் மிதந்து சோககீதம் பாடி
கரை சேர்ந்து அமர காவியமாகியது !
–
பெண்களின் கவர்ச்சி அழகில் மயங்கி
போகப் பொருளாக நினைக்கும்
காதலர்களின் காதல் வாழ்க்கையும்
கரை சேராத காகிதக் கப்பல்கள் !
–
மெய் மூலம் பிறந்து பொய்யுடன் வாழ்ந்து
பொய் ஆடம்பரத்தில் மிதந்து குளித்து
சுகம் காணும் மனித வாழ்க்கையும்
கரை சேராத காகிதக் கப்பல்கள் !
–
ஏங்கிய மனம் தூங்கிய நினைவுகள்
பட்டம் வாங்கி பறக்கலாம் வானில்
பட்டதாரியின் கனவுகள் நினைவுகள்
இன்று தத்தளிக்கும் காகிதக் கப்பல்கள் !
–
எண்ணிக்கையில்லா எண்ணங்களும்
எண்ணங்களின் குவியலில் ஒளிந்து
எண்ணங்கள் வெறுமையாகும்போது
எண்ணங்களின் பின்னால் ஓடிய நம்
மனமும் கரை சேராக் காகிதக் கப்பல்கள் !
–
—————————–
கவிதை மணி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1