புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
டீன் ஏஜ் குழந்தைகள் வளர்ப்பிற்கு சில டிப்ஸ் !  Poll_c10டீன் ஏஜ் குழந்தைகள் வளர்ப்பிற்கு சில டிப்ஸ் !  Poll_m10டீன் ஏஜ் குழந்தைகள் வளர்ப்பிற்கு சில டிப்ஸ் !  Poll_c10 
21 Posts - 70%
heezulia
டீன் ஏஜ் குழந்தைகள் வளர்ப்பிற்கு சில டிப்ஸ் !  Poll_c10டீன் ஏஜ் குழந்தைகள் வளர்ப்பிற்கு சில டிப்ஸ் !  Poll_m10டீன் ஏஜ் குழந்தைகள் வளர்ப்பிற்கு சில டிப்ஸ் !  Poll_c10 
6 Posts - 20%
viyasan
டீன் ஏஜ் குழந்தைகள் வளர்ப்பிற்கு சில டிப்ஸ் !  Poll_c10டீன் ஏஜ் குழந்தைகள் வளர்ப்பிற்கு சில டிப்ஸ் !  Poll_m10டீன் ஏஜ் குழந்தைகள் வளர்ப்பிற்கு சில டிப்ஸ் !  Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
டீன் ஏஜ் குழந்தைகள் வளர்ப்பிற்கு சில டிப்ஸ் !  Poll_c10டீன் ஏஜ் குழந்தைகள் வளர்ப்பிற்கு சில டிப்ஸ் !  Poll_m10டீன் ஏஜ் குழந்தைகள் வளர்ப்பிற்கு சில டிப்ஸ் !  Poll_c10 
1 Post - 3%
வேல்முருகன் காசி
டீன் ஏஜ் குழந்தைகள் வளர்ப்பிற்கு சில டிப்ஸ் !  Poll_c10டீன் ஏஜ் குழந்தைகள் வளர்ப்பிற்கு சில டிப்ஸ் !  Poll_m10டீன் ஏஜ் குழந்தைகள் வளர்ப்பிற்கு சில டிப்ஸ் !  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
டீன் ஏஜ் குழந்தைகள் வளர்ப்பிற்கு சில டிப்ஸ் !  Poll_c10டீன் ஏஜ் குழந்தைகள் வளர்ப்பிற்கு சில டிப்ஸ் !  Poll_m10டீன் ஏஜ் குழந்தைகள் வளர்ப்பிற்கு சில டிப்ஸ் !  Poll_c10 
213 Posts - 42%
heezulia
டீன் ஏஜ் குழந்தைகள் வளர்ப்பிற்கு சில டிப்ஸ் !  Poll_c10டீன் ஏஜ் குழந்தைகள் வளர்ப்பிற்கு சில டிப்ஸ் !  Poll_m10டீன் ஏஜ் குழந்தைகள் வளர்ப்பிற்கு சில டிப்ஸ் !  Poll_c10 
203 Posts - 40%
mohamed nizamudeen
டீன் ஏஜ் குழந்தைகள் வளர்ப்பிற்கு சில டிப்ஸ் !  Poll_c10டீன் ஏஜ் குழந்தைகள் வளர்ப்பிற்கு சில டிப்ஸ் !  Poll_m10டீன் ஏஜ் குழந்தைகள் வளர்ப்பிற்கு சில டிப்ஸ் !  Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
டீன் ஏஜ் குழந்தைகள் வளர்ப்பிற்கு சில டிப்ஸ் !  Poll_c10டீன் ஏஜ் குழந்தைகள் வளர்ப்பிற்கு சில டிப்ஸ் !  Poll_m10டீன் ஏஜ் குழந்தைகள் வளர்ப்பிற்கு சில டிப்ஸ் !  Poll_c10 
21 Posts - 4%
prajai
டீன் ஏஜ் குழந்தைகள் வளர்ப்பிற்கு சில டிப்ஸ் !  Poll_c10டீன் ஏஜ் குழந்தைகள் வளர்ப்பிற்கு சில டிப்ஸ் !  Poll_m10டீன் ஏஜ் குழந்தைகள் வளர்ப்பிற்கு சில டிப்ஸ் !  Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
டீன் ஏஜ் குழந்தைகள் வளர்ப்பிற்கு சில டிப்ஸ் !  Poll_c10டீன் ஏஜ் குழந்தைகள் வளர்ப்பிற்கு சில டிப்ஸ் !  Poll_m10டீன் ஏஜ் குழந்தைகள் வளர்ப்பிற்கு சில டிப்ஸ் !  Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
டீன் ஏஜ் குழந்தைகள் வளர்ப்பிற்கு சில டிப்ஸ் !  Poll_c10டீன் ஏஜ் குழந்தைகள் வளர்ப்பிற்கு சில டிப்ஸ் !  Poll_m10டீன் ஏஜ் குழந்தைகள் வளர்ப்பிற்கு சில டிப்ஸ் !  Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
டீன் ஏஜ் குழந்தைகள் வளர்ப்பிற்கு சில டிப்ஸ் !  Poll_c10டீன் ஏஜ் குழந்தைகள் வளர்ப்பிற்கு சில டிப்ஸ் !  Poll_m10டீன் ஏஜ் குழந்தைகள் வளர்ப்பிற்கு சில டிப்ஸ் !  Poll_c10 
7 Posts - 1%
Guna.D
டீன் ஏஜ் குழந்தைகள் வளர்ப்பிற்கு சில டிப்ஸ் !  Poll_c10டீன் ஏஜ் குழந்தைகள் வளர்ப்பிற்கு சில டிப்ஸ் !  Poll_m10டீன் ஏஜ் குழந்தைகள் வளர்ப்பிற்கு சில டிப்ஸ் !  Poll_c10 
7 Posts - 1%
mruthun
டீன் ஏஜ் குழந்தைகள் வளர்ப்பிற்கு சில டிப்ஸ் !  Poll_c10டீன் ஏஜ் குழந்தைகள் வளர்ப்பிற்கு சில டிப்ஸ் !  Poll_m10டீன் ஏஜ் குழந்தைகள் வளர்ப்பிற்கு சில டிப்ஸ் !  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

டீன் ஏஜ் குழந்தைகள் வளர்ப்பிற்கு சில டிப்ஸ் !

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 31, 2016 1:33 am

டீன் ஏஜ் குழந்தைகள் வளர்ப்பிற்கு சில டிப்ஸ் !

விடலைப் பருவமான, 13 - 16 வயதில் இருப்போர், குழந்தை என்பதில் இருந்து, டீன் - ஏஜ் தகுதிக்கு, சிறிது சிறிதாக மாறிக் கொண்டிருப்பவர்கள். எனவே, 'அவர்களுக்கு எதுவும் தெரியாது...' என்கிற உங்கள் எண்ணத்தை, இன்றிலிருந்து கைவிடுங்கள். பெற்றோரான நீங்கள், குழந்தைகளின் தோழனாக, தோழியாக மாற விரும்பினால், 12 வயதிலேயே அவர்களுடன் நட்புடன் பேச துவங்கி விடுங்கள்.

கல்வி முதல் திருமணம் வரை, குழந்தைகள் எந்தக் கேள்வி கேட்டாலும், பெற்றோரில் யாராவது ஒருவர் அதற்குரிய பதிலைச் சொல்லுங்கள். ஆனால், இருவரும் ஒரே பதிலைக் கூற வேண்டும் என்பதில் கவனமாக இருங்கள். 'இந்த பெரிய பேச்செல்லாம் எதுக்கு பேசற?' என்று அடக்கினால், வேறு இடத்தில் இருந்து தவறான பதில்கள் கிடைத்து, அதனால், அவர்கள் தடுமாற வாய்ப்புள்ளது.

நட்பு சூழலை உருவாக்க, முதலில் இறுக்கம் தளர்த்தி, தோழமையுடன் பேச ஆரம்பியுங்கள். உங்களுடைய சின்ன சின்ன சொந்த விஷயங்களை அவர்களுடன் பகிர்ந்து, 'இதைப் பத்தி நீ என்ன நினைக்கிறே?' என்று கேட்டு, அவர்களுக்கு நீங்கள் அளிக்கும் முக்கியத்துவத்தை, உணர வையுங்கள்.

குழந்தையின் திறனுக்கும் அதிகமான, தாங்க முடியாத படிப்புச் சுமைகளை திணிக்காதீர்கள்.

உங்கள் பிள்ளைகள் தோல்வியில் துவண்டு போகும் போதெல்லாம், அவர்களை எங்காவது அழைத்துச் சென்று, மனதுக்கு மாற்றம் கொடுங்கள். வெற்றிக்கு முதல்படி தோல்வி தான் என்பதை புரிய வைத்து, தொடர்ந்து புத்துணர்வு ஊட்டுங்கள்.

குழந்தைகள் ஏதாவது தப்பு செய்தால், வழக்கமான உங்களுடைய கோபம், திட்டு மற்றும் அடி என, எதையும் காண்பிக்காமல், 'இந்த விஷயத்தை சரி செய்தாலே போதும்; அடுத்த முறை இந்த தப்பு நடக்காது...' என பேசி, புரிய வையுங்கள்.

டீ ன் - ஏஜ் பிள்ளைகளுக்கு ஆலோசனைகளை மட்டுமே கொடுங்கள். கல்வி மற்றும் வேலை விஷயத்தில், முடிவை அவர்கள் எடுக்கட்டும். அதற்காக, 'என் பசங்க தங்கமானவங்க...' என்று கண்டுகொள்ளாமல் விடாதீர்கள்; அவர்களை கண்காணியுங்கள்; ஆனால், வேவு பார்க்காதீர்கள்.

குழந்தை வீடு திரும்பியதும், 'இன்னிக்கு ஏதாச்சும் பனிஷ்மென்ட் வாங்கினியா... என்ன தப்பு செஞ்சே?' என்று விசாரணை அதிகாரியாக நடக்காமல், சாப்பிட ஏதாவது கொடுத்து, 'ஸ்கூல்ல என்ன நடந்தது, உன் பிரெண்ட் ஸ்கூலுக்கு வந்தானா, என்ன விளையாடினீங்க?' என்று அன்பாக கேளுங்கள். அவர்கள் தரும் பதில்களுக்கு, 'அப்புறம்... அப்படியா... சூப்பர்...' என்று ஆர்வத்துடன், 'ரியாக்ட்' செய்யுங்கள். தான் தவறு செய்திருந்தால் கூட, மறைக்காமல், உங்களிடம் சொல்கிற மனப்பான்மை குழந்தைக்கு வந்துவிடும்.

விடலைப் பருவத்தினரை நிறைய பேச விடுங்கள்; அதன்பின், உங்கள் ஆலோசனைகளை அவர்களிடம் சொல்லுங்கள். அவர்கள் செய்கிற செயலில் உள்ள நன்மை, தீமைகளை சொல்லி, அதன் பின், 'நீ நல்ல முடிவா எடுப்பேன்னு நம்புறேன்...' என்று சொல்லி, அதற்கு சம்மதியுங்கள். அவர்கள் தேர்ந்தெடுத்த காரியம் தோல்வியில் முடியும் போது, பக்கபலமாக இருந்து, தோல்விக்கான காரணத்தைக் கண்டறிவது தான், உண்மையான நண்பர்களுக்கான செயல்!

நன்றி தினமலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue May 31, 2016 6:45 am

தேர்ந்தெடுத்த காரியம் தோல்வியில் முடியும் போது, பக்கபலமாக இருந்து, தோல்விக்கான காரணத்தைக் கண்டறிவது தான், உண்மையான நண்பர்களுக்கான செயல்! >>>>......ஆம் நல்ல பதிவு.
சிவனாசான்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவனாசான்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 31, 2016 10:01 am

நன்றி ராஜன் அண்ணா புன்னகை நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue May 31, 2016 5:38 pm

நல்ல தகவல்மா பகிர்வுக்கு நன்றிமா புன்னகை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue May 31, 2016 11:26 pm

பகிர்வுக்கு நன்றி கிருஷ்ணாம்மா.

டீன் ஏஜ் குழந்தைகள் வளர்ப்பிற்கு சில டிப்ஸ் !  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonடீன் ஏஜ் குழந்தைகள் வளர்ப்பிற்கு சில டிப்ஸ் !  L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312டீன் ஏஜ் குழந்தைகள் வளர்ப்பிற்கு சில டிப்ஸ் !  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக