ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மின் சாதனங்களுக்கு செலவாகும் மின்சாரம் எவ்வளவு தெரியுமா?

+5
சிவனாசான்
krishnaamma
விமந்தனி
ஸ்ரீரங்கா
T.N.Balasubramanian
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

மின் சாதனங்களுக்கு செலவாகும் மின்சாரம் எவ்வளவு தெரியுமா? Empty மின் சாதனங்களுக்கு செலவாகும் மின்சாரம் எவ்வளவு தெரியுமா?

Post by T.N.Balasubramanian Mon May 30, 2016 7:35 pm

மின் சாதனங்களுக்கு செலவாகும் மின்சாரம் எவ்வளவு தெரியுமா?


100 யூனிட் சலுகை எல்லோருக்கும் பொருந்தும்: மின் சாதனங்களுக்கு செலவாகும் மின்சாரம் எவ்வளவு தெரியுமா?

மின் சாதனங்களுக்கு செலவாகும் மின்சாரம் எவ்வளவு தெரியுமா? SvFC3NDIRaqhmFkXJjIL+elec_1945714h
கோப்பு படம்
100 யூனிட் வரை இலவச மின்சா ரம் என தமிழக முதல்வர் ஜெய லலிதா அறிவித்துள்ள நிலையில் இந்த சலுகை எல்லோருக்கும் பொருந்தும் என தெரிவித்துள்ள மின்வாரியம், அதேநேரம் வீட்டில் உள்ள மின்சாதனப் பொருட்களை எத்தனை மணி நேரம் உபயோகித் தால் எவ்வளவு மின்சாரம் செலவாகும் என்ற கணக்கீட்டையும் தெரிவித்துள்ளனது.

இதுகுறித்து மின்வாரிய அதிகாரி ஒருவர் ‘தி இந்து’விடம் கூறும்போது, ‘‘தமிழகத்தில் மொத்தம் உள்ள 1.96 கோடி மின் நுகர்வோரும் அரசின் இந்த 100 யூனிட் இலவச மின் சலுகையை பெற முடியும். தற்போது 2 மாதத் துக்கும் சேர்த்து 100 யூனிட்டுக் குள் பயன்படுத்தும் மின் நுகர் வோர் தமிழகத்தில் 79 லட்சம் பேர் உள்ளனர். அவர்கள் மாதம் ரூ.60 வீதம் 2 மாதத்துக்கும் சேர்த்து ரூ.120 மின் கட்டணம் செலுத்தி வருகின்றனர். இனி அவர்கள் அதை செலுத்த வேண் டியதில்லை.

ஆனால் 100 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு ஒவ்வொரு படிநிலைக்கேற்ப மின் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இனி அவர்கள் உபயோகிக்கும் முதல் 100 யூனிட்டுக்கான கட்டணத்தைக் கழித்தது போக, எஞ்சிய யூனிட்டுக்குரிய கட்டணம் பழைய முறைப்படி வசூலிக்கப் படும். ஆனால் பெரும்பாலானவர் களுக்கு நாம் உபயோகிக்கும் மின் சாதனங்களுக்கு எவ்வளவு மின்சாரம் செலவாகிறது என்ற மின் விழிப்புணர்வு இல்லை. உதாரணமாக, இரண்டு 60 வாட்ஸ் பல்புகள் தினமும் 5 மணி நேரம் எரிந்தால் மாதம் 18 யூனிட் செலவாகும்.

ஆனால் அதுவே 60 வாட்ஸ் பல்புகளுக்குப் பதிலாக 15 வாட்ஸ் கொண்ட 2 சிஎப்எல் பல்புகளை தினமும் 5 மணி நேரம் உப யோகித்தால் மாதம் 4.5 யூனிட் மின்சாரம் மட்டுமே செலவாகும்.

அதுபோல 40 வாட்ஸ் திறன் கொண்ட 2 டியூப் லைட்கள் தினமும் 5 மணி நேரம் எரிந்தால், மாதம் 12 யூனிட் செலவாகும். 750 வாட்ஸ் திறன் கொண்ட அயர்ன் பாக்ஸ் தினமும் ஒரு மணி நேரம் உபயோகித்தால் மாதம் 22.5 யூனிட் மின்சாரம் செலவாகும்.

150 வாட்ஸ் திறன் கொண்ட பிரிட்ஜ் தினமும் 12 மணி நேரம் இயங்கினால், மாதம் 54 யூனிட் செலவாகும். 2 ஆயிரத்து 650 வாட்ஸ் திறன் கொண்ட 1.5 டன் ஏசி தினமும் 5 மணி நேரம் உப யோகப்படுத்தப்பட்டால் மாதம் 398 யூனிட் செலவாகும். அதுவே 200 வாட்ஸ் ஏர் கூலர் என்றால் மாதம் 30 யூனிட் செலவாகும்.

75 வாட்ஸ் திறனுள்ள 2 மின்வி சிறி தினமும் 8 மணி ஓடினால், மாதம் 36 யூனிட் செலவாகும். 400 வாட்ஸ் வாஷிங் மெஷின் தினமும் ஒரு மணி நேரம் உப யே ாகப்படுத்தினால் மாதம் 12 யூனிட் செலவாகும். 100 வாட்ஸ் டிவி தினமும் 12 மணி நேரம் ஓடினால் மாதம் 36 யூனிட் செலவாகும். 500 வாட்ஸ் மிக்ஸி தினமும் ஒரு மணி நேரம் உபயோகித்தால் மாதம் 15 யூனிட் மின்சாரமும், 300 வாட்ஸ் வெட் கிரைண்டர் தினமும் ஒரு மணி நேரம் உபயோகித்தால் மாதம் 9 யூனிட் மின்சாரமும் செலவாகும்.

200 வாட்ஸ் கம்ப்யூட்டர் தினமும் ஒரு மணி நேரம் இயங்கி னால் மாதம் 6 யூனிட் மின்சாரமும், 740 வாட்ஸ் குதிரை திறனுள்ள பம்பு மோட்டார் தினமும் ஒரு மணி நேரம் ஓடினால், மாதம் 22 யூனிட் மின்சாரமும் தேவைப்படும். 7 வாட்ஸ் திறனுள்ள மொபைல் பேட்டரி சார்ஜர் தினமும் ஒரு மணி நேரம் பயன்படுத்தப்பட்டால் மாதம் 0.21 யூனிட் மின்சாரம் காலியாகும். இந்த அளவீடுகளை தெரிந்து மின்சாரத்தை சிக்கனமாக உப யே ாகிக்க கற்றுக்கொண்டால் மின் கட்டணம் அதிகரிக்காது’’ என்றார்.


நன்றி தி ஹிந்து

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

மின் சாதனங்களுக்கு செலவாகும் மின்சாரம் எவ்வளவு தெரியுமா? Empty Re: மின் சாதனங்களுக்கு செலவாகும் மின்சாரம் எவ்வளவு தெரியுமா?

Post by ஸ்ரீரங்கா Mon May 30, 2016 9:13 pm

மின் சாதனங்களுக்கு செலவாகும் மின்சாரம் எவ்வளவு தெரியுமா? 103459460 மின் சாதனங்களுக்கு செலவாகும் மின்சாரம் எவ்வளவு தெரியுமா? 1571444738


வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

அன்பு எதையும் எதிர்பார்க்காது

என்றும் அன்புடன்

ஸ்ரீரங்கா
ஸ்ரீரங்கா
ஸ்ரீரங்கா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 320
இணைந்தது : 08/08/2014

Back to top Go down

மின் சாதனங்களுக்கு செலவாகும் மின்சாரம் எவ்வளவு தெரியுமா? Empty Re: மின் சாதனங்களுக்கு செலவாகும் மின்சாரம் எவ்வளவு தெரியுமா?

Post by விமந்தனி Mon May 30, 2016 11:16 pm

பகிர்வுக்கு நன்றி ஐயா.


மின் சாதனங்களுக்கு செலவாகும் மின்சாரம் எவ்வளவு தெரியுமா? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonமின் சாதனங்களுக்கு செலவாகும் மின்சாரம் எவ்வளவு தெரியுமா? L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312மின் சாதனங்களுக்கு செலவாகும் மின்சாரம் எவ்வளவு தெரியுமா? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

மின் சாதனங்களுக்கு செலவாகும் மின்சாரம் எவ்வளவு தெரியுமா? Empty Re: மின் சாதனங்களுக்கு செலவாகும் மின்சாரம் எவ்வளவு தெரியுமா?

Post by krishnaamma Tue May 31, 2016 12:31 am

மின் சாதனங்களுக்கு செலவாகும் மின்சாரம் எவ்வளவு தெரியுமா? 103459460 மின் சாதனங்களுக்கு செலவாகும் மின்சாரம் எவ்வளவு தெரியுமா? 1571444738


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மின் சாதனங்களுக்கு செலவாகும் மின்சாரம் எவ்வளவு தெரியுமா? Empty Re: மின் சாதனங்களுக்கு செலவாகும் மின்சாரம் எவ்வளவு தெரியுமா?

Post by சிவனாசான் Tue May 31, 2016 6:24 am

நல்ல பயனுள்ள பதிவு. பின்பற்றத்தானே மனம் வைக்க வேண்டும்.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

மின் சாதனங்களுக்கு செலவாகும் மின்சாரம் எவ்வளவு தெரியுமா? Empty Re: மின் சாதனங்களுக்கு செலவாகும் மின்சாரம் எவ்வளவு தெரியுமா?

Post by krishnaamma Tue May 31, 2016 9:51 am

P.S.T.Rajan wrote:நல்ல பயனுள்ள பதிவு. பின்பற்றத்தானே மனம் வைக்க வேண்டும்.
மேற்கோள் செய்த பதிவு: 1209358

ஆமாம் அண்ணா, பின்பற்றினால் நமக்குத்தானே லாபம் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மின் சாதனங்களுக்கு செலவாகும் மின்சாரம் எவ்வளவு தெரியுமா? Empty Re: மின் சாதனங்களுக்கு செலவாகும் மின்சாரம் எவ்வளவு தெரியுமா?

Post by M.Jagadeesan Tue May 31, 2016 9:56 am

நல்ல பயனுள்ள பதிவுதான் ! ஆனால் பின்பற்ற முடியவில்லை . வெயில் காலத்தில் அதிக மின்சாரம் பயன்படுத்துவதைத் தவிர்க்கமுடியவில்லை .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

மின் சாதனங்களுக்கு செலவாகும் மின்சாரம் எவ்வளவு தெரியுமா? Empty Re: மின் சாதனங்களுக்கு செலவாகும் மின்சாரம் எவ்வளவு தெரியுமா?

Post by Hari Prasath Tue May 31, 2016 12:15 pm

பயனுள்ள பதிவு ஐயா



அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
avatar
Hari Prasath
தளபதி

தளபதி

பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

Back to top Go down

மின் சாதனங்களுக்கு செலவாகும் மின்சாரம் எவ்வளவு தெரியுமா? Empty Re: மின் சாதனங்களுக்கு செலவாகும் மின்சாரம் எவ்வளவு தெரியுமா?

Post by Hari Prasath Tue May 31, 2016 12:21 pm

மின் சாதனங்களுக்கு செலவாகும் மின்சாரம் எவ்வளவு தெரியுமா? Home+Appliances+&+Their+%23Power+Consumption



அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
avatar
Hari Prasath
தளபதி

தளபதி

பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

Back to top Go down

மின் சாதனங்களுக்கு செலவாகும் மின்சாரம் எவ்வளவு தெரியுமா? Empty Re: மின் சாதனங்களுக்கு செலவாகும் மின்சாரம் எவ்வளவு தெரியுமா?

Post by T.N.Balasubramanian Tue May 31, 2016 4:51 pm

நல்லத் தகவல் ஹரி ,நன்றி

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

மின் சாதனங்களுக்கு செலவாகும் மின்சாரம் எவ்வளவு தெரியுமா? Empty Re: மின் சாதனங்களுக்கு செலவாகும் மின்சாரம் எவ்வளவு தெரியுமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» 100 யூனிட் இலவச மின்சாரம்: 80 லட்சம் பேருக்கு இனி மின் கட்டணம் கிடையாது
» ஐபிஎல் பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா?
» 12,000 மின் கம்பங்கள் சேதம்.. 2 நாட்களுக்கு மின்சாரம் இருக்காது.. மக்களுக்கு ஷாக் செய்தி
» பூமி எவ்வளவு வேகத்தில் சுற்றுகிறது என்று தெரியுமா?
» பிரணாப் முகர்ஜியின் சம்பளம் எவ்வளவு என்று தெரியுமா...?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum