புதிய பதிவுகள்
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ‘எங்களால் 5 நிமிடத்தில் டெல்லியை தாக்க முடியும்’ பாகிஸ்தான் அணு விஞ்ஞானி ஆணவ பேச்சு - Page 2 I_vote_lcap ‘எங்களால் 5 நிமிடத்தில் டெல்லியை தாக்க முடியும்’ பாகிஸ்தான் அணு விஞ்ஞானி ஆணவ பேச்சு - Page 2 I_voting_bar ‘எங்களால் 5 நிமிடத்தில் டெல்லியை தாக்க முடியும்’ பாகிஸ்தான் அணு விஞ்ஞானி ஆணவ பேச்சு - Page 2 I_vote_rcap 
44 Posts - 45%
heezulia

27 Posts - 28%
mohamed nizamudeen

6 Posts - 6%
T.N.Balasubramanian

5 Posts - 5%
வேல்முருகன் காசி

Raji@123

3 Posts - 3%
prajai

2 Posts - 2%
kavithasankar

Barushree

M. Priya

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 ‘எங்களால் 5 நிமிடத்தில் டெல்லியை தாக்க முடியும்’ பாகிஸ்தான் அணு விஞ்ஞானி ஆணவ பேச்சு - Page 2 I_vote_lcap ‘எங்களால் 5 நிமிடத்தில் டெல்லியை தாக்க முடியும்’ பாகிஸ்தான் அணு விஞ்ஞானி ஆணவ பேச்சு - Page 2 I_voting_bar ‘எங்களால் 5 நிமிடத்தில் டெல்லியை தாக்க முடியும்’ பாகிஸ்தான் அணு விஞ்ஞானி ஆணவ பேச்சு - Page 2 I_vote_rcap 
163 Posts - 41%

159 Posts - 40%
Dr.S.Soundarapandian
 ‘எங்களால் 5 நிமிடத்தில் டெல்லியை தாக்க முடியும்’ பாகிஸ்தான் அணு விஞ்ஞானி ஆணவ பேச்சு - Page 2 I_vote_lcap ‘எங்களால் 5 நிமிடத்தில் டெல்லியை தாக்க முடியும்’ பாகிஸ்தான் அணு விஞ்ஞானி ஆணவ பேச்சு - Page 2 I_voting_bar ‘எங்களால் 5 நிமிடத்தில் டெல்லியை தாக்க முடியும்’ பாகிஸ்தான் அணு விஞ்ஞானி ஆணவ பேச்சு - Page 2 I_vote_rcap 
21 Posts - 5%

8 Posts - 2%
Rathinavelu

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

‘எங்களால் 5 நிமிடத்தில் டெல்லியை தாக்க முடியும்’ பாகிஸ்தான் அணு விஞ்ஞானி ஆணவ பேச்சு

Page 2 of 2 Previous  1, 2

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon May 30, 2016 7:33 am

First topic message reminder :

 ‘எங்களால் 5 நிமிடத்தில் டெல்லியை தாக்க முடியும்’ பாகிஸ்தான் அணு விஞ்ஞானி ஆணவ பேச்சு - Page 2 RmlEOHRShud2Tn5uGegw+scientistArrogantlySpeech_SECVPF
-
இஸ்லாமாபாத்,

5 நிமிடத்தில் டெல்லியை தாக்கும் வல்லமை, பாகிஸ்தானிடம் உள்ளது என அந்த நாட்டின் அணு விஞ்ஞானி அப்துல் காதிர் கான் ஆணவமாக கூறினார்.

பாக். அணு குண்டு சோதனை நாள்

பாகிஸ்தான் முதன்முதலாக 1998-ம் ஆண்டு, மே மாதம் 28-ந்தேதி அணுகுண்டு வெடித்து சோதித்தது. இந்த சோதனையை முன்னின்று நடத்தியவர், அந்த நாட்டின் அணுவிஞ்ஞானி டாக்டர் அப்துல் காதிர்கான் ஆவார்.அந்த அணுகுண்டு சோதனை நடத்தி 18-வது ஆண்டு நிறைவுற்றதை நினைவுகூரும் நாள் நிகழ்ச்சி இஸ்லாமாபாத்தில் நேற்று நடந்தது. இதில் அணு விஞ்ஞானி டாக்டர் அப்துல் காதிர் கான் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

பாகிஸ்தான் 1984-ம் ஆண்டே அணு வல்லமையை பெற்றிருக்க முடியும். ஆனால் அப்போதைய அதிபர் ஜியா உல் ஹக் அணுகுண்டு வெடித்து சோதிக்க எதிர்ப்பு தெரிவித்தார். அணுகுண்டு வெடித்து சோதித்தால் பாகிஸ்தான் ராணுவத்துக்கு சர்வதேச அளவில் கிடைத்து வரும் நிதி உதவி நின்று விடும் என அவர் நம்பினார். அதனால்தான் அணுகுண்டு சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

5 நிமிடத்தில் தாக்க முடியும்

ராவல்பிண்டி அருகில் உள்ள காஹூதாவில் இருந்து டெல்லியை 5 நிமிடத்தில் தாக்கும் வல்லமை பாகிஸ்தானிடம் இருக்கிறது.

எனது பணிகள் இல்லாமல், பாகிஸ்தான் ஒருபோதும் உலகின் முதல் இஸ்லாமிய அணு ஆயுத நாடாக மாறி இருக்க முடியாது. மிக கடினமான ஒரு சூழ்நிலையில்தான் நாம் அணு ஆயுத நாடாக மாறினோம்.

பர்வேஸ் முஷரப் காலத்தில் அணு விஞ்ஞானிகளுக்கு உரிய மதிப்பு கொடுக்கப்படவில்லை. நாட்டின் அணு ஆயுத திட்டத்துக்காக நாங்கள் அரும்பாடு பட்டும் மோசமாக நடத்தப்படுகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

வீட்டுக்காவலில் வைக்கப்பட்டவர்

இந்த அப்துல் காதிர் கான், 2004-ம் ஆண்டு, முஷரப் ஆட்சிக்காலத்தில் அணு ஆயுத தொழில் நுட்ப பரவலுக்கு காரணம் என குற்றம் சுமத்தப்பட்டார். வீட்டுக்காவலில் வைக்கும் நிலை உருவானது. 2009-ம் ஆண்டு இஸ்லாமாபாத் ஐகோர்ட்டு, அவர் ஒரு சுதந்திரமான மனிதர் என அறிவித்தது. அவர் நாட்டில் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் என அனுமதித்தது நினைவுகூரத்தக்கது.

5 நிமிடத்தில் டெல்லியை தாக்கும் வல்லமையை பாகிஸ்தான் பெற்றிருக்கிறது என அப்துல் காதிர்கான் ஆணவமாக கூறி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
தினத்தந்தி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue May 31, 2016 12:00 am

டாக்க (talkக) முடியும்னு தான சொல்றாங்க புன்னகை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 31, 2016 12:24 am

விமந்தனி wrote:ஆணவத்தை சுட்டு பொசுக்கனும். எதிர்ப்பு எதிர்ப்பு
மேற்கோள் செய்த பதிவு: 1209317

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் நாம் அமைதியாக இருப்பதை , டேக் இட் for granted  என்று எடுத்துக் கொள்கிறார்கள் சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 31, 2016 1:10 am

'பாகிஸ்தானையே தாக்கும் வல்லமை இந்தியாவிடம் உள்ளது' என்று முன்னாள் ராணுவ தளபதி என்.சி.விஜ் பதிலடி கொடுத்துள்ளார்.

பாகிஸ்தான் அணு விஞ்ஞானி அப்துல் காதிர்கான், டெல்லியை 5 நிமிடத்தில் தாக்கும் வல்லமை எங்களிடம் உள்ளது என பேசிய, இந்தியாவில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. அவரது பேச்சுக்கு பாதுகாப்பு படைகளின் முன்னாள் அதிகாரிகள் மூலம் இந்தியா சரியான பதிலடி கொடுத்துள்ளது.

இது குறித்து முன்னாள் ராணுவ தளபதி என்.சி.விஜ் கருத்து தெரிவிக்கையில், “இது மிகவும் முதிர்ச்சி இல்லாத, வழக்கத்தில் இல்லாத ஒரு கருத்து. அணு ஏவுகணைகள், போர் ஆயுதங்கள் அல்ல. அவை தடுப்பு நடவடிக்கைக்காக பயன்படுத்தப்பட வேண்டியவை. ஒட்டு மொத்த பாகிஸ்தானையே தாக்குகிற அளவுக்கு இந்தியாவிடமும் வல்லமை இருக்கிறது. ஆனால் அதைப்பற்றி பேசுவது இல்லை” என கூறினார்.

பாகிஸ்தான் அணு விஞ்ஞானியின் பொறுப்பற்ற பேச்சுக்கு முன்னாள் ராணுவ அதிகாரி குர்மீத் கன்வால், முன்னாள் கடற்படை அதிகாரி மன்மோகன் பகதூர், முன்னாள் விமானப்படை அதிகாரி உதய்பாஸ்கர் உள்ளிட்டவர்களும் கண்டனம் தெரிவித்து கருத்து கூறி உள்ளனர்.

நன்றி விகடன்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue May 31, 2016 6:28 am

தன்பலம் எதிரிக்கு தெரியாது. ஆக்கத்திற்கு மட்டுமே விஞ்ஞானம் என்பதை மறந்நு அழிவிற்கே என்று நினைத்தா செயல்படுவது>>>>>

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக