ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

Top posting users this month
ayyasamy ram
 ‘எங்களால் 5 நிமிடத்தில் டெல்லியை தாக்க முடியும்’ பாகிஸ்தான் அணு விஞ்ஞானி ஆணவ பேச்சு Poll_c10 ‘எங்களால் 5 நிமிடத்தில் டெல்லியை தாக்க முடியும்’ பாகிஸ்தான் அணு விஞ்ஞானி ஆணவ பேச்சு Poll_m10 ‘எங்களால் 5 நிமிடத்தில் டெல்லியை தாக்க முடியும்’ பாகிஸ்தான் அணு விஞ்ஞானி ஆணவ பேச்சு Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

‘எங்களால் 5 நிமிடத்தில் டெல்லியை தாக்க முடியும்’ பாகிஸ்தான் அணு விஞ்ஞானி ஆணவ பேச்சு

+4
ராஜா
krishnaamma
M.Jagadeesan
ayyasamy ram
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

 ‘எங்களால் 5 நிமிடத்தில் டெல்லியை தாக்க முடியும்’ பாகிஸ்தான் அணு விஞ்ஞானி ஆணவ பேச்சு Empty ‘எங்களால் 5 நிமிடத்தில் டெல்லியை தாக்க முடியும்’ பாகிஸ்தான் அணு விஞ்ஞானி ஆணவ பேச்சு

Post by ayyasamy ram Mon May 30, 2016 7:33 am

 ‘எங்களால் 5 நிமிடத்தில் டெல்லியை தாக்க முடியும்’ பாகிஸ்தான் அணு விஞ்ஞானி ஆணவ பேச்சு RmlEOHRShud2Tn5uGegw+scientistArrogantlySpeech_SECVPF
-
இஸ்லாமாபாத்,

5 நிமிடத்தில் டெல்லியை தாக்கும் வல்லமை, பாகிஸ்தானிடம் உள்ளது என அந்த நாட்டின் அணு விஞ்ஞானி அப்துல் காதிர் கான் ஆணவமாக கூறினார்.

பாக். அணு குண்டு சோதனை நாள்

பாகிஸ்தான் முதன்முதலாக 1998-ம் ஆண்டு, மே மாதம் 28-ந்தேதி அணுகுண்டு வெடித்து சோதித்தது. இந்த சோதனையை முன்னின்று நடத்தியவர், அந்த நாட்டின் அணுவிஞ்ஞானி டாக்டர் அப்துல் காதிர்கான் ஆவார்.அந்த அணுகுண்டு சோதனை நடத்தி 18-வது ஆண்டு நிறைவுற்றதை நினைவுகூரும் நாள் நிகழ்ச்சி இஸ்லாமாபாத்தில் நேற்று நடந்தது. இதில் அணு விஞ்ஞானி டாக்டர் அப்துல் காதிர் கான் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

பாகிஸ்தான் 1984-ம் ஆண்டே அணு வல்லமையை பெற்றிருக்க முடியும். ஆனால் அப்போதைய அதிபர் ஜியா உல் ஹக் அணுகுண்டு வெடித்து சோதிக்க எதிர்ப்பு தெரிவித்தார். அணுகுண்டு வெடித்து சோதித்தால் பாகிஸ்தான் ராணுவத்துக்கு சர்வதேச அளவில் கிடைத்து வரும் நிதி உதவி நின்று விடும் என அவர் நம்பினார். அதனால்தான் அணுகுண்டு சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

5 நிமிடத்தில் தாக்க முடியும்

ராவல்பிண்டி அருகில் உள்ள காஹூதாவில் இருந்து டெல்லியை 5 நிமிடத்தில் தாக்கும் வல்லமை பாகிஸ்தானிடம் இருக்கிறது.

எனது பணிகள் இல்லாமல், பாகிஸ்தான் ஒருபோதும் உலகின் முதல் இஸ்லாமிய அணு ஆயுத நாடாக மாறி இருக்க முடியாது. மிக கடினமான ஒரு சூழ்நிலையில்தான் நாம் அணு ஆயுத நாடாக மாறினோம்.

பர்வேஸ் முஷரப் காலத்தில் அணு விஞ்ஞானிகளுக்கு உரிய மதிப்பு கொடுக்கப்படவில்லை. நாட்டின் அணு ஆயுத திட்டத்துக்காக நாங்கள் அரும்பாடு பட்டும் மோசமாக நடத்தப்படுகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

வீட்டுக்காவலில் வைக்கப்பட்டவர்

இந்த அப்துல் காதிர் கான், 2004-ம் ஆண்டு, முஷரப் ஆட்சிக்காலத்தில் அணு ஆயுத தொழில் நுட்ப பரவலுக்கு காரணம் என குற்றம் சுமத்தப்பட்டார். வீட்டுக்காவலில் வைக்கும் நிலை உருவானது. 2009-ம் ஆண்டு இஸ்லாமாபாத் ஐகோர்ட்டு, அவர் ஒரு சுதந்திரமான மனிதர் என அறிவித்தது. அவர் நாட்டில் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் என அனுமதித்தது நினைவுகூரத்தக்கது.

5 நிமிடத்தில் டெல்லியை தாக்கும் வல்லமையை பாகிஸ்தான் பெற்றிருக்கிறது என அப்துல் காதிர்கான் ஆணவமாக கூறி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84144
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 ‘எங்களால் 5 நிமிடத்தில் டெல்லியை தாக்க முடியும்’ பாகிஸ்தான் அணு விஞ்ஞானி ஆணவ பேச்சு Empty Re: ‘எங்களால் 5 நிமிடத்தில் டெல்லியை தாக்க முடியும்’ பாகிஸ்தான் அணு விஞ்ஞானி ஆணவ பேச்சு

Post by M.Jagadeesan Mon May 30, 2016 8:52 am

அணு விஞ்ஞானியின் பேச்சு கண்டிக்கத்தக்கது ; பதிலுக்கு இந்தியாவும் , " நாங்கள் நினைத்தால் பாகிஸ்தானையே அழித்துவிடுவோம் " என்ற பேச்சும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

 ‘எங்களால் 5 நிமிடத்தில் டெல்லியை தாக்க முடியும்’ பாகிஸ்தான் அணு விஞ்ஞானி ஆணவ பேச்சு Empty Re: ‘எங்களால் 5 நிமிடத்தில் டெல்லியை தாக்க முடியும்’ பாகிஸ்தான் அணு விஞ்ஞானி ஆணவ பேச்சு

Post by krishnaamma Mon May 30, 2016 10:12 am

M.Jagadeesan wrote:அணு விஞ்ஞானியின் பேச்சு கண்டிக்கத்தக்கது ; பதிலுக்கு இந்தியாவும் , " நாங்கள் நினைத்தால் பாகிஸ்தானையே அழித்துவிடுவோம் " என்ற பேச்சும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது .
மேற்கோள் செய்த பதிவு: 1209240

ஒ...இவங்க வேற பதில் சொல்லி இருக்காங்களா?..........ஆனால் வேற என்ன சொல்வது ஐயா? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

 ‘எங்களால் 5 நிமிடத்தில் டெல்லியை தாக்க முடியும்’ பாகிஸ்தான் அணு விஞ்ஞானி ஆணவ பேச்சு Empty Re: ‘எங்களால் 5 நிமிடத்தில் டெல்லியை தாக்க முடியும்’ பாகிஸ்தான் அணு விஞ்ஞானி ஆணவ பேச்சு

Post by M.Jagadeesan Mon May 30, 2016 10:45 am

வேலைக்காரன் நம்மைச் சீண்டினால் , பதிலுக்கு வேலைக்காரனை நாம் சீண்டக்கூடாது .

அவனுடைய முதலாளியிடம் ," உங்கள் வேலைக்காரனைக் கண்டித்து வையுங்கள் " என்று சொல்லவேண்டும் .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

 ‘எங்களால் 5 நிமிடத்தில் டெல்லியை தாக்க முடியும்’ பாகிஸ்தான் அணு விஞ்ஞானி ஆணவ பேச்சு Empty Re: ‘எங்களால் 5 நிமிடத்தில் டெல்லியை தாக்க முடியும்’ பாகிஸ்தான் அணு விஞ்ஞானி ஆணவ பேச்சு

Post by krishnaamma Mon May 30, 2016 10:48 am

M.Jagadeesan wrote:வேலைக்காரன் நம்மைச் சீண்டினால் , பதிலுக்கு வேலைக்காரனை நாம் சீண்டக்கூடாது .

அவனுடைய முதலாளியிடம் ," உங்கள் வேலைக்காரனைக் கண்டித்து வையுங்கள் " என்று சொல்லவேண்டும் .
மேற்கோள் செய்த பதிவு: 1209266

நம்நாட்டிலிருந்து யார் பதில் சொல்லி இருக்கிறார்கள் என்கிற செய்தியை நான் பார்க்கலை ஐயா, நீங்கள் சொன்னதை வைத்து த்தான் சொன்னேன்..............ஆனால் அவர்கள் நாட்டில் " தடி எடுத்தவர்கள் எல்லாம் தண்டல் காரர்கள் ஆச்சே? " ..எல்லோருமே முதலாளிகள் தான் அங்கு சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

 ‘எங்களால் 5 நிமிடத்தில் டெல்லியை தாக்க முடியும்’ பாகிஸ்தான் அணு விஞ்ஞானி ஆணவ பேச்சு Empty Re: ‘எங்களால் 5 நிமிடத்தில் டெல்லியை தாக்க முடியும்’ பாகிஸ்தான் அணு விஞ்ஞானி ஆணவ பேச்சு

Post by ராஜா Mon May 30, 2016 7:08 pm

M.Jagadeesan wrote:அணு விஞ்ஞானியின் பேச்சு கண்டிக்கத்தக்கது ; பதிலுக்கு இந்தியாவும் , " நாங்கள் நினைத்தால் பாகிஸ்தானையே அழித்துவிடுவோம் " என்ற பேச்சும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது .
அதானே , நாம் பதிலுக்கு பாகிஸ்தானை அழித்துவிடுவோம் என்று சொல்லுறது மகாதவறு தான். பனியிலும் / கடும்வெயிலிலும் எல்லை பகுதியை கண்போல காத்துநின்ற வீரனை தலையை வெட்டி தட்டில் வைத்து அனுப்பியபோதே நாம் எவ்வளவு அமைதியாக இருந்தோம்.இப்ப மட்டும் என்ன இவர்களுக்கு இவ்வளவு ரோஷம் பொத்துகிட்டு வருது
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

 ‘எங்களால் 5 நிமிடத்தில் டெல்லியை தாக்க முடியும்’ பாகிஸ்தான் அணு விஞ்ஞானி ஆணவ பேச்சு Empty Re: ‘எங்களால் 5 நிமிடத்தில் டெல்லியை தாக்க முடியும்’ பாகிஸ்தான் அணு விஞ்ஞானி ஆணவ பேச்சு

Post by T.N.Balasubramanian Mon May 30, 2016 7:53 pm

அப்துல் காதிர்கான் பேச்சு Non diplomacy வகையை சேர்ந்தது .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

 ‘எங்களால் 5 நிமிடத்தில் டெல்லியை தாக்க முடியும்’ பாகிஸ்தான் அணு விஞ்ஞானி ஆணவ பேச்சு Empty Re: ‘எங்களால் 5 நிமிடத்தில் டெல்லியை தாக்க முடியும்’ பாகிஸ்தான் அணு விஞ்ஞானி ஆணவ பேச்சு

Post by ராஜா Mon May 30, 2016 7:55 pm

T.N.Balasubramanian wrote:அப்துல் காதிர்கான் பேச்சு Non diplomacy வகையை சேர்ந்தது .

ரமணியன்
நம்ம அப்துல்கலாம் ஐயா அவர்களின் அறிவு திறனோடு ஒப்பீடு செய்யப்பட்டவர் இவர் , ஆனால் நம்மவரின் மனிதநேயத்திற்கு முன் இவர் சும்மா தூசு
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

 ‘எங்களால் 5 நிமிடத்தில் டெல்லியை தாக்க முடியும்’ பாகிஸ்தான் அணு விஞ்ஞானி ஆணவ பேச்சு Empty Re: ‘எங்களால் 5 நிமிடத்தில் டெல்லியை தாக்க முடியும்’ பாகிஸ்தான் அணு விஞ்ஞானி ஆணவ பேச்சு

Post by T.N.Balasubramanian Mon May 30, 2016 8:08 pm

நம் அப்துல் கலாம் அய்யா , அறிவுத்திறன் அதிகம் இருந்தும் எளிமையில் எவரெஸ்ட் ,
பெயரை கூறும் போதே வணங்க தூண்டுகிறது .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

 ‘எங்களால் 5 நிமிடத்தில் டெல்லியை தாக்க முடியும்’ பாகிஸ்தான் அணு விஞ்ஞானி ஆணவ பேச்சு Empty Re: ‘எங்களால் 5 நிமிடத்தில் டெல்லியை தாக்க முடியும்’ பாகிஸ்தான் அணு விஞ்ஞானி ஆணவ பேச்சு

Post by விமந்தனி Mon May 30, 2016 11:26 pm

ஆணவத்தை சுட்டு பொசுக்கனும். எதிர்ப்பு எதிர்ப்பு


 ‘எங்களால் 5 நிமிடத்தில் டெல்லியை தாக்க முடியும்’ பாகிஸ்தான் அணு விஞ்ஞானி ஆணவ பேச்சு EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon ‘எங்களால் 5 நிமிடத்தில் டெல்லியை தாக்க முடியும்’ பாகிஸ்தான் அணு விஞ்ஞானி ஆணவ பேச்சு L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312 ‘எங்களால் 5 நிமிடத்தில் டெல்லியை தாக்க முடியும்’ பாகிஸ்தான் அணு விஞ்ஞானி ஆணவ பேச்சு EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

 ‘எங்களால் 5 நிமிடத்தில் டெல்லியை தாக்க முடியும்’ பாகிஸ்தான் அணு விஞ்ஞானி ஆணவ பேச்சு Empty Re: ‘எங்களால் 5 நிமிடத்தில் டெல்லியை தாக்க முடியும்’ பாகிஸ்தான் அணு விஞ்ஞானி ஆணவ பேச்சு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» " அமெரிக்காவை தாக்க முடியும் " வட கொரியா உர்ர்ர்.,
» பயங்கரவாதிகளை அனுப்பி இந்திய வீரர்களை தாக்க பாகிஸ்தான் திட்டம்
» 5 நிமிடத்தில் கொரோனாவை கண்டறியலாம்; இந்திய வம்சாவளி விஞ்ஞானி சாதனை
» புதிய ஹைபர்சானிக் அணுசக்தி ஏவுகணை மூலம் 5 நிமிடங்களில் அமெரிக்க நிலைகளைத் தாக்க முடியும்: ரஷ்ய தொலைக்காட்சி கொக்கரிப்பு
» இந்திய சிறையில் 20 ஆண்டுகள் இருந்த பாகிஸ்தான் விஞ்ஞானி இன்று விடுதலை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum