Latest topics
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல் by கோபால்ஜி Today at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
கோபால்ஜி | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கடவுள் சொத்து கடவுளுக்கே...
+4
விமந்தனி
M.Jagadeesan
ராஜா
ayyasamy ram
8 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
கடவுள் சொத்து கடவுளுக்கே...
First topic message reminder :
ஜூன், 3 - கழற்சிங்கர் குருபூஜை
கோவில் சொத்தை இன்று எப்படி யெல்லாமோ
பயன்படுத்துகின்றனர்.
ஆனால், சில நூற்றாண்டுகளுக்கு முன், கோவிலில்
பூத்த பூ கூட, கடவுளுக்கு மட்டுமே பயன்படுத்தப்
பட்டது. மற்றவர்கள் அதை தொட்டால் கூட, கொடிய
தண்டனை விதிக்கப்பட்டது.
பல்லவ நாட்டை ஆட்சி செய்தவர், கழற்சிங்கர்.
இவர் சிறந்த சிவபக்தர்; நீதிமான்; திருவாரூர்
தியாகராஜப் பெருமான் மீது மிகுந்த பக்தி கொண்டவர்.
ஒருமுறை, தன் பட்டத்து ராணியுடன், திருவாரூர்
வந்தார். அங்கே புற்றிடங்கொண்ட பெருமான்
சன்னிதியில். பெருமானை வணங்கி, பிரகாரத்தை வலம்
வந்தார், கழற்சிங்கர்.
சற்று முன்னதாகவே, ஏவலர்கள், தாதியர் புடைசூழ
பிரகாரத்திற்குள் நடந்து சென்றாள், ராணி. அப்போது,
ஓரிடத்தில், இறை சிந்தனையுடன், 'நமசிவாய' எனும்
மந்திரத்தை சொல்லியபடி, இறைவனுக்கு மாலை
தொடுத்துக் கொண்டிருந்தனர், சிவனடியார்கள்.
அந்த பூக்களின் நறுமணம் ராணியைக் கவர, அவர்கள்
முன், கொட்டிக் கிடந்த பூக்களில் ஒன்றை எடுத்து
முகர்ந்து பார்த்தாள்; இது கண்டு முகம் சுளித்தனர்,
சிவனடியார்கள்.
அப்போது, வேகமாக எழுந்த ஒரு சிவனடியார், 'ராணி
என்ற ஆணவத்தில், சிவனுக்கு சூட்டும் பூவை முகர்ந்து,
அபச்சாரம் செய்து விட்டாயே...' என்று கத்தியபடியே,
தன் கையில் இருந்த குறுவாளால் ராணியின் மூக்கை
அறுத்து விட்டார்.
'ஐயோ... பூவை முகர்ந்ததற்காக இப்படி செய்து விட்டாரே...'
என்று கதறினாள் ராணி. இவ்விஷயம் சன்னிதானத்தில்
நின்ற கழற்சிங்க மகாராஜாவின் கவனத்திற்கு கொண்டு
செல்லப்பட்டது. அவர் பதைபதைப்புடன் ஓடி வந்தார்.
மூக்கை பிடித்தபடி, ரத்தம் ஒழுக, தரையில் அமர்ந்து
அரற்றிய ராணியைப் பார்த்தார்.
'இந்த கொடுமையை செய்த கொடியவன் யார்?' என்று
கர்ஜித்தார், கழற்சிங்கர்.
'மகாராஜா... இந்தச் செயலைச் செய்தவன் நான் தான்;
என் பெயர் செருத்துணையார்...' என்றார், ராணியின்
மூக்கை அறுத்தவர்.
பக்திப்பழமாக நின்ற செருத்துணையாரைக் கண்ட
கழற்சிங்கருக்கு, 'இந்த அடியவர் ராணிக்கு துன்பம்
செய்துள்ளார் என்றால், ஏதோ காரணம் இருக்க வேண்டும்...'
என்று நினைத்து, 'ஏன் இப்படி செய்தீர்?' என்று கேட்டார்.
'மகாராஜா... இந்தப் பூக்கள் திருவாரூர் ஈசனுக்கு உரியவை.
இதை, இவர் எடுத்து முகர்ந்து அபச்சாரம் செய்தார்;
எனவே தான் மூக்கை வெட்டினேன். தவறு என்றால்,
எனக்கு என்ன தண்டனை வேண்டுமானாலும் கொடுங்கள்...'
என்றார்.
'தவறு தான் செய்து விட்டீர் செருத்துணையாரே... இவள்
மூக்கை மட்டும் அரிந்தது பெரிய தவறு; கையையும்
அல்லவா வெட்டியிருக்க வேண்டும்...' என்றவர், வாளை
எடுத்து, அவளது கையையும் வெட்டி விட்டார்.
அப்போது, வானத்தில் சிவ, பார்வதி காட்சி அளித்து,
'என் தீவிர பக்தர்களான உங்கள் இருவரின் பெருமையை
வெளிக்கொணரவே இத்தகைய நாடகத்தை நடத்தினேன்.
இருவரும் என் திருவடி நிழலில் கலந்து, பிறவாநிலை
பெறுவீர்கள்...' என்று வாழ்த்தினர். கழற்சிங்கரும்,
செருத்துணையாரும் நாயன்மார் அந்தஸ்து பெற்றனர்.
கழற்சிங்கரின் குருபூஜை, வைகாசி பரணி நட்சத்திரத்தில்
நடைபெறும். அவரின் குருபூஜையை முன்னிட்டு, கோவில்
சொத்துக்களுக்குரிய குத்தகையைக் கொடுக்காதவர்களுக்கு,
கடும் தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கும் வகையில்,
சட்டம் கொண்டு வர வேண்டும்.
-
-----------------------------------------
- தி.செல்லப்பா
தினமலர்

Re: கடவுள் சொத்து கடவுளுக்கே...
மேற்கோள் செய்த பதிவு: 1209369M.Jagadeesan wrote:இயற்கையிலேயே பெண்களுக்குப் பூக்களின்மீது அலாதி பிரியம் உண்டு . எனவே அந்த ராணி ஒரு பூவை எடுத்து முகர்ந்து பார்த்திருக்கிறாள் . இதிலே தெய்வ நிந்தனை எங்கு வந்தது ? இறைவனைக் கல்லால் அடித்தாளா அல்லது காலால் உதைத்தாளா ? அப்படிக் கல்லால் அடித்த சாக்கிய நாயனாருக்கே இறைவன் அருள் புரிந்தானே ! " பித்தா ! " என்று சொல்லால் அடித்த சுந்தரனின் தமிழில்தான் இறைவன் சொக்கிப் போனார் .
பிள்ளையாருக்குப் படைத்த பின்தான் , கொழுக்கட்டைகளைச் சாப்பிடவேண்டும் என்று குழந்தைகளை மிரட்டுவதும் தவறுதான் ; குழந்தைகளே தெய்வம்தானே ! அவர்கள் முதலில் சாப்பிட்டால் என்ன தவறு ?
மூட பக்தியை இறைவனே விரும்புவதில்லை !
இல்லை ஐயா, நம் டாபிக் திசை திரும்புகிறது என்று நினைக்கிறேன்....நான் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன் ............
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கடவுள் சொத்து கடவுளுக்கே...
அடப் பாவமே நாயன்மார் பதவி வாங்கி கொடுத்த ராணிக்கு மூக்கும் கையும் போயே போச்சே - கடவுள் செய்தது சரி அல்ல - கதைப்படி
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: கடவுள் சொத்து கடவுளுக்கே...
பலர் ஆணவத்தினால் தவறு செய்கின்றனர்
சிலர் பக்தியென்னும் பெயரால் தவறு செய்கின்றனர்.
-
இவர்கள் போன்றோருக்கும் தெய்வம் காட்சி தந்து வரம் அளிக்கிறதே..
சிலர் பக்தியென்னும் பெயரால் தவறு செய்கின்றனர்.
-
இவர்கள் போன்றோருக்கும் தெய்வம் காட்சி தந்து வரம் அளிக்கிறதே..
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு | அன்புடன், உ.ஹரி பிரசாத் முகநூலில் தொடர................ |
Hari Prasath- தளபதி
- பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015
Re: கடவுள் சொத்து கடவுளுக்கே...
இது மாதிரி கடவுள் குத்தம் செய்யறத தான் தெய்வ குத்தம்ன்னு சொல்றாங்களோ?
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: கடவுள் சொத்து கடவுளுக்கே...
மேற்கோள் செய்த பதிவு: 1209459யினியவன் wrote:இது மாதிரி கடவுள் குத்தம் செய்யறத தான் தெய்வ குத்தம்ன்னு சொல்றாங்களோ?
நலமா இனியவன்?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: கடவுள் சொத்து கடவுளுக்கே...
மேற்கோள் செய்த பதிவு: 1209463யினியவன் wrote:எங்கம்மா சவுதியா இல்ல பெங்களூரிலா
பாரேன், நான் ஒரு கேள்வி கேட்டால் இவர் எதிர் கேள்வி கேட்கிறதை ......... ............சௌதி தான் இனியவன்...வரீங்களா? ..........வருவதாக சொன்னீங்களே?
Last edited by krishnaamma on Wed Jun 01, 2016 12:26 pm; edited 1 time in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: கடவுள் சொத்து கடவுளுக்கே...
மேற்கோள் செய்த பதிவு: 1209469யினியவன் wrote:ரமதான் மாதத்தில் வந்து நான் பசியும் பட்டினியுமா போகனுமா?
எங்காத்தில் நாங்க விரதம் இருக்கமாட்டோமே இனியவன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 2 of 2 • 1, 2
Similar topics
» வீடு தேடி வருகிறது புதிய சொத்து வரி விபரம்: சென்னையில் சொத்து வரி உயர்வு தொடர்பான முழுமையான தகவல்
» உயிர்போன்ற உங்கள்தமிழ் கடவுளுக்கே உவப்பாதல் இல்லை போலும்!
» கடவுள் வாழ்த்து ..இன்று சனிக்கிழமை 19.09.2009,கடவுள் வாழ்த்துடன் ஆரம்பம் ..
» கடவுளுக்கே கடன் கொடுப்பவர்
» கடவுள் கிட்ட பேசணும் - தென்கச்சி கோ சுவாமிநாதன் கடவுள் கிட்ட பேசணும் ? எந்த மொழியிலே பேசறது ?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum