Latest topics
» காதலியை கொண்டாடுவது மாதிரி....by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கொரில்லா குரங்கு கூண்டிற்குள் குதித்த சிறுவன்
5 posters
Page 1 of 1
கொரில்லா குரங்கு கூண்டிற்குள் குதித்த சிறுவன்
நியூயார்க்:
அமெரிக்காவின் ஒஹியோ மாகாணத்தின்
சின்சினாட்டி நகரில் வனவிலங்கு காப்பகம் உள்ளது.
இங்கு பெற்றோருடன் வந்த சிறுவன் ஒருவர்,
கொரில்லா குரங்கை பார்க்கும் ஆசையில் கூண்டு
பகுதிக்குள் தவறுதலாக குதித்து விட்டான்.
அந்த சிறுவனை 17 வயது கொரில்லா குரங்கு அவனை
தாக்க முயன்றது. குரங்கிடம் இருந்து சிறுவனை
காப்பாற்றும் வகையில் கொரில்லா குரங்கை பாதுகாவலர்கள் சுட்டுக்கொன்றனர்.
சிறுவன் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான்.
-
தினமலர்
அமெரிக்காவின் ஒஹியோ மாகாணத்தின்
சின்சினாட்டி நகரில் வனவிலங்கு காப்பகம் உள்ளது.
இங்கு பெற்றோருடன் வந்த சிறுவன் ஒருவர்,
கொரில்லா குரங்கை பார்க்கும் ஆசையில் கூண்டு
பகுதிக்குள் தவறுதலாக குதித்து விட்டான்.
அந்த சிறுவனை 17 வயது கொரில்லா குரங்கு அவனை
தாக்க முயன்றது. குரங்கிடம் இருந்து சிறுவனை
காப்பாற்றும் வகையில் கொரில்லா குரங்கை பாதுகாவலர்கள் சுட்டுக்கொன்றனர்.
சிறுவன் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான்.
-
தினமலர்
Re: கொரில்லா குரங்கு கூண்டிற்குள் குதித்த சிறுவன்
அன்று 2 சிங்கம் இன்று கொரில்லவா ? ......மனிதனின் முட்டாள் தனத்துக்கு இன்னும் இரைஆகப் போவது எத்தனையோ?.............i
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: கொரில்லா குரங்கு கூண்டிற்குள் குதித்த சிறுவன்
பாவம் கொரில்லா ! கொரில்லா கூண்டிற்குள் சிறுவன் குதிக்கும் அளவுக்குப் பாதுகாப்பு ஏற்பாடுகள் சரியில்லை . வனவிலங்கு காப்பகம் செய்த தவறுக்குக் கொரில்லாவை சுட்டு வீழ்த்தலாமா ?
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: கொரில்லா குரங்கு கூண்டிற்குள் குதித்த சிறுவன்
மேற்கோள் செய்த பதிவு: 1209238M.Jagadeesan wrote:பாவம் கொரில்லா ! கொரில்லா கூண்டிற்குள் சிறுவன் குதிக்கும் அளவுக்குப் பாதுகாப்பு ஏற்பாடுகள் சரியில்லை . வனவிலங்கு காப்பகம் செய்த தவறுக்குக் கொரில்லாவை சுட்டு வீழ்த்தலாமா ?
ம்ம்.பாருங்களேன் இவர்களின் அசிரத்தைக்கு , விலங்குகளை சுட்டிருக்கிறார்கள் .............மயக்க ஊசியாவது போட்டிருக்கலாம் , பாவம்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கொரில்லா குரங்கு கூண்டிற்குள் குதித்த சிறுவன்
மயக்க ஊசி உடனடியாக வேலை செய்யாது . மயக்க மருந்து வேலை செய்வதற்குள் , அந்தக் கொரில்லா , அந்தச் சிறுவனைக் கொன்றுவிடும் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: கொரில்லா குரங்கு கூண்டிற்குள் குதித்த சிறுவன்
மேற்கோள் செய்த பதிவு: 1209269M.Jagadeesan wrote:மயக்க ஊசி உடனடியாக வேலை செய்யாது . மயக்க மருந்து வேலை செய்வதற்குள் , அந்தக் கொரில்லா , அந்தச் சிறுவனைக் கொன்றுவிடும் .
ஒ.. அது தான்பாவம் அதை சுட்டுவிட்டார்கள் போல இருக்கு
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கொரில்லா குரங்கு கூண்டிற்குள் குதித்த சிறுவன்
youtube தளத்தில் காணொளி கிடைகிறது ம்,M.Jagadeesan wrote:மயக்க ஊசி உடனடியாக வேலை செய்யாது . மயக்க மருந்து வேலை செய்வதற்குள் , அந்தக் கொரில்லா , அந்தச் சிறுவனைக் கொன்றுவிடும் .
சுமார் 10 நிமிட நேரம் அந்த கொரில்லாவுடன் அந்த பையன் இருந்துள்ளான் , அவனை எதுவும் செய்யவில்லை , தண்ணீரில் முக்குவது போல தெரிந்ததால் சுட்டுவிட்டதாக சொல்லுகிறார்கள்.
youtube comment ல் ஒருவர் , இதே காப்பகத்தில் முன்பு ஒருமுறை ஒருவர் தவறி விழுந்து கொரில்லா அவரை ஒன்றும் செய்யவில்லை என்றும் சொல்லியுள்ளார்
Similar topics
» பிரீமியம் கட்டண சேவையில் குதித்த 'டெலிகிராம்'
» வன்னி காட்டுக்குள் விடுதலைப்புலிகள் திடீர் கொரில்லா தாக்குதல்
» 12 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து குதித்த ராணுவ அதிகாரிகள்
» இறைவனைத் திருப்திப்படுத்த குழிக்குள் குதித்த அமெரிக்க இந்தியர்...
» சினிமாவில் குதித்த கார்லா ப்ரூனி
» வன்னி காட்டுக்குள் விடுதலைப்புலிகள் திடீர் கொரில்லா தாக்குதல்
» 12 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து குதித்த ராணுவ அதிகாரிகள்
» இறைவனைத் திருப்திப்படுத்த குழிக்குள் குதித்த அமெரிக்க இந்தியர்...
» சினிமாவில் குதித்த கார்லா ப்ரூனி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|