ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 9:53 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 8:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:29 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:58 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:51 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:22 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 11:16 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 11:06 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 8:49 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 8:38 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 7:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 am

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:11 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:06 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:01 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:59 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:56 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:53 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:59 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:05 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:46 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 2:50 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 11:48 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 9:22 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 8:48 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 6:25 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:29 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:28 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:27 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:25 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:24 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:22 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:57 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:39 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:36 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 5:46 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தனியார் பால் விலை நாளை முதல் லிட்டருக்கு ரூ.2 உயர்கிறது

4 posters

Go down

தனியார் பால் விலை நாளை முதல் லிட்டருக்கு ரூ.2 உயர்கிறது Empty தனியார் பால் விலை நாளை முதல் லிட்டருக்கு ரூ.2 உயர்கிறது

Post by ayyasamy ram Sun May 29, 2016 8:49 pm

தனியார் பால் விலை லிட்டருக்கு நாளை முதல்
2 ரூபாய் உயர்கிறது. இந்த திடீர் விலை உயர்வுக்கு
தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள்
நலச்சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஆவின் பாலை விட தனியார் நிறுவன பால் விலை
அதிகமாக உள்ளது. சில மாதங்களுக்கு முன்பு தனியார்
பால் லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தப்பட்டது.

இந்த நிலையில் தனியார் பால் நிறுவனமான திருமலா,
பால் விலை லிட்டருக்கு ரூ. 2 உயர்த்தப்பட்டு உள்ளது.
இது நாளை முதல் அமல்படுத்தப்படும் என்றும்
அறிவிக்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக மாநில தலைவர் பொன்னுசாமி
வெளியிட்டள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் பாலுக்கான கொள்முதல் விலை மற்றும்
வாகன எரிபொருள் விலை உயராத போது திருமலா
நிறுவனம் நாளை திங்கட்கிழமை (மே.30) முதல்
தங்களுடைய பால் மற்றும் தயிருக்கான விற்பனை
விலையை லிட்டருக்கு 2 ரூபாய் வரை உயர்த்துவதாக
எங்களது பால் முகவர்களுக்கு சுற்றறிக்கை வாயிலாக
அறிவித்துள்ளது.

ஏற்கனவே தமிழகத்தில் இருந்து வரும் முன்னணி பால்
நிறுவனமான ஹட்சன் ஆரோக்கியா நிறுவனம் இந்த
ஆண்டில் கடந்த பிப்ரவரி மற்றும் மே மாதம் முதல்
வாரத்தில் தங்களுடைய பாலுக்கான விற்பனை விலையை
லிட்டருக்கு 2 ரூபாய் வீதம் லிட்டருக்கு 4 ரூபாய் வரை
உயர்த்தியது.

திருமலா நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதத்தில் எந்தவொரு
முன் அறிவிப்பும் வெளியிடாமல் 200 கிராம் தயிர்
பாக்கெட்டில் 0.25 கிராம் அளவை குறைத்து ஒரு கிலோவிற்கு
ரூ.8.57 பைசா வரை மறைமுக விலையேற்றத்தை மக்கள்
மீது திணித்தது.

அத்துடன் திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு லிட்டருக்கு
ரூ. 2 பால் விற்பனை விலையையும் உயர்த்தியது.

மக்கள் விரோத நடவடிக்கையாக பால் மற்றும் தயிருக்கான
விற்பனை விலையை தன்னிச்சையாக உயர்த்தும் திருமலா
நிறுவனத்திற்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள்
நலச்சங்கம் சார்பில் கடும் கண்டனம் தெரிவித்துக்
கொள்கிறோம்.

மக்களை பாதிக்கின்ற வகையில் பால் விலை உயர்வு
அறிவிப்பினை வெளியிட்டுள்ள அந்த நிறுவனம் உடனடியாக
விலை உயர்வினை திரும்ப பெற வேண்டும் என்று கூறியுள்ளார்.
-
--------------------------------
தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தனியார் பால் விலை நாளை முதல் லிட்டருக்கு ரூ.2 உயர்கிறது Empty Re: தனியார் பால் விலை நாளை முதல் லிட்டருக்கு ரூ.2 உயர்கிறது

Post by ராஜா Sun May 29, 2016 9:52 pm

ஆவின் பாலை விட தனியார் நிறுவன பால் விலை
அதிகமாக உள்ளது. சில மாதங்களுக்கு முன்பு தனியார்
பால் லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தப்பட்டது.

இந்த நிலையில் தனியார் பால் நிறுவனமான திருமலா,
பால் விலை லிட்டருக்கு ரூ. 2 உயர்த்தப்பட்டு உள்ளது.
இது நாளை முதல் அமல்படுத்தப்படும் என்றும்
அறிவிக்கப்பட்டு உள்ளது.

அட்டகாசம் ஆரம்பித்துவிட்டது புன்னகை புன்னகை


மகாராணியாரே இப்படி திடீரென்று 1000 கோடி கேட்டால் நாங்கள் எங்கு போவது?

லிட்டருக்கு 2 லிட்டர் உயர்த்துங்கள் , 30 பைசா உங்களுக்கு 1:70 எங்களுக்கு
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

தனியார் பால் விலை நாளை முதல் லிட்டருக்கு ரூ.2 உயர்கிறது Empty Re: தனியார் பால் விலை நாளை முதல் லிட்டருக்கு ரூ.2 உயர்கிறது

Post by T.N.Balasubramanian Sun May 29, 2016 10:51 pm

ராஜா wrote:
ஆவின் பாலை விட தனியார் நிறுவன பால் விலை
அதிகமாக உள்ளது. சில மாதங்களுக்கு முன்பு தனியார்
பால் லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தப்பட்டது.

இந்த நிலையில் தனியார் பால் நிறுவனமான திருமலா,
பால் விலை லிட்டருக்கு ரூ. 2 உயர்த்தப்பட்டு உள்ளது.
இது நாளை முதல் அமல்படுத்தப்படும் என்றும்
அறிவிக்கப்பட்டு உள்ளது.

அட்டகாசம் ஆரம்பித்துவிட்டது புன்னகை புன்னகை


மகாராணியாரே இப்படி திடீரென்று 1000 கோடி கேட்டால் நாங்கள் எங்கு போவது?

லிட்டருக்கு 2 லிட்டர் உயர்த்துங்கள் , 30 பைசா உங்களுக்கு 1:70 எங்களுக்கு
மேற்கோள் செய்த பதிவு: 1209191


ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தனியார் பால் விலை நாளை முதல் லிட்டருக்கு ரூ.2 உயர்கிறது Empty Re: தனியார் பால் விலை நாளை முதல் லிட்டருக்கு ரூ.2 உயர்கிறது

Post by krishnaamma Mon May 30, 2016 12:11 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி இருப்பதே 200 ml , இதில் .25 குறைத்தால்?............என்ன தானிருக்கும் அந்த கவரில்? சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தனியார் பால் விலை நாளை முதல் லிட்டருக்கு ரூ.2 உயர்கிறது Empty Re: தனியார் பால் விலை நாளை முதல் லிட்டருக்கு ரூ.2 உயர்கிறது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தனியார் பால் விலை நள்ளிரவு முதல் லிட்டருக்கு ரூ.2 உயர்கிறது!
» அக்டோபர் 6 முதல் தமிழகத்தில் தனியார் பால் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்வு .
» தமிழக அரசு அறிவிப்பு: ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - நாளை முதல் அமலுக்கு வருகிறது
» பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5 உயர்கிறது: இன்று இரவு முதல் அமல்?
» பெட்ரோல் விலை நாளை நள்ளிரவு முதல் உயர்கிறது?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum