ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Today at 7:57 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தில் உணவு திருவிழா!

4 posters

Go down

சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தில் உணவு திருவிழா! Empty சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தில் உணவு திருவிழா!

Post by krishnaamma Sun May 29, 2016 11:54 am

சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தில் உணவு திருவிழா! U8SdizVeSEeF2piqv5cp+1464370482-2967

மெட்ரோ ரயில் நிறுவனம் பயணிகளை அதிகரிக்க ரயில் நிலையங்களில் உணவு திருவிழா நடத்த முடிவு செய்துள்ளது.



சென்னை கோயம்பேடு-ஆலந்தூர் இடையே, மெட்ரோ ரயில் சேவை கடந்த ஆண்டு துவங்கப்பட்ட்டது. ஆரம்பத்தில் பயணிகளிடையே அதிக வரவேற்பு இருந்த மெட்ரோ ரயில் தற்போது அதிக அளவில் மக்கள் பயன்படுத்துவதில்லை.

மெட்ரோ ரயில் நிறுவனம் பயணிகளை அதிகரிக்க பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் மெட்ரோ ரயில் நிலையத்தில் உணவு திருவிழா நடத்த முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து மெட்ரோ ரயில் அதிகாரிகள் கூறியதாவது:-

மெட்ரோ ரயிலில் பயணிகளை அதிகரிக்க, ரயில் நிலையங்களில் உணவு திருவிழா நடத்த முடிவு செய்துள்ளோம்.

முதல்கட்டமாக வடபழனி மெட்ரோ ரயில் நிலையத்தில் உணவு திருவிழா நடத்தப்படும், பின்னர் மக்களின் வரவேற்பை பொருத்து மற்ற மெட்ரோ ரயில் நிலையங்களிலும் விரிவுப்படுத்தப்படும்.

உணவு திருவிழா வாரத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு என 3 நாட்கள் நடக்கும், இதில் 25 வகையான உணவுகள் விலை குறைவாக கிடைக்கும், என்றார்

வெப்துனியா


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தில் உணவு திருவிழா! Empty Re: சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தில் உணவு திருவிழா!

Post by krishnaamma Sun May 29, 2016 11:55 am

உணவு திருவிழா வாரத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு என 3 நாட்கள் நடக்கும், இதில் 25 வகையான உணவுகள் விலை குறைவாக கிடைக்கும், என்றார்.

திருவிழாவில் மட்டும் விலை குறைவாக தருகிறார்கள்............ஆனால் ரயில் நிலையங்களில் மற்றும் ரயில்களில் கொள்ளை லாபம் பார்க்கிறார்கள்............உணவும் தரம் குறைந்ததாகவே இருக்கு.....இதுக்கு என்ன செய்ய ? சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தில் உணவு திருவிழா! Empty Re: சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தில் உணவு திருவிழா!

Post by சிவனாசான் Wed Jun 01, 2016 5:10 am

அரசியல் வாதிகள் நலம் காண என்னென்ன திட்டங்களை தீட்டி மக்களை>>>>>>>>அதுபோல வருவாயை பெருக்க இப்படி ஓர் திட்டம் ...சிறிய மண்புழுவை வைத்து பெரிய மீனை பிடிப்பது போல்>>>>>>>>>>
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தில் உணவு திருவிழா! Empty Re: சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தில் உணவு திருவிழா!

Post by krishnaamma Wed Jun 01, 2016 10:34 am

P.S.T.Rajan wrote:அரசியல் வாதிகள் நலம் காண என்னென்ன திட்டங்களை தீட்டி மக்களை>>>>>>>>அதுபோல வருவாயை பெருக்க இப்படி ஓர் திட்டம் ...சிறிய மண்புழுவை வைத்து பெரிய மீனை பிடிப்பது போல்>>>>>>>>>>
மேற்கோள் செய்த பதிவு: 1209432

ஆமாம், பயணிகளின் வருகையை அதிகமாக்கவே இப்படி செய்கிறார்கள் அண்ணா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தில் உணவு திருவிழா! Empty Re: சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தில் உணவு திருவிழா!

Post by M.Jagadeesan Wed Jun 01, 2016 5:15 pm

அம்மா உணவகங்களை ரயில் நிலையங்களில் நடத்தலாமே ! விலை குறைவாக இருக்கும் . ஏழை மக்களுக்கு வசதியாக இருக்கும் .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தில் உணவு திருவிழா! Empty Re: சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தில் உணவு திருவிழா!

Post by ஹர்ஷித் Wed Jun 01, 2016 5:35 pm

அப்போ மெட்ரோ கல்லா கட்டலயா??
பயண கட்டணத்தை குறையுங்கோ....தானா நடக்கும்.
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தில் உணவு திருவிழா! Empty Re: சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தில் உணவு திருவிழா!

Post by krishnaamma Wed Jun 01, 2016 11:27 pm

M.Jagadeesan wrote:அம்மா உணவகங்களை ரயில் நிலையங்களில் நடத்தலாமே ! விலை குறைவாக இருக்கும் . ஏழை மக்களுக்கு வசதியாக இருக்கும் .

ஆனால் அம்மாக்கும் ரயில்வேக்கும் ஒத்துப் போகணுமே! புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தில் உணவு திருவிழா! Empty Re: சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தில் உணவு திருவிழா!

Post by krishnaamma Wed Jun 01, 2016 11:34 pm

ஹர்ஷித் wrote:அப்போ மெட்ரோ கல்லா கட்டலயா??
பயண கட்டணத்தை குறையுங்கோ....தானா நடக்கும்.
மேற்கோள் செய்த பதிவு: 1209506

ஹாய், நலமா?...என்ன ரொம்ப நாளாய் உங்களை இங்கு பார்க்க முடிவதில்லை? புன்னகை

ஆமாம், அது தான் இப்படியெல்லாம் செய்கிறார்கள் என்று நினைக்கிறேன்......நீங்கள் சொல்வது போல கட்டணத்தைக் குறைக்கணும் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தில் உணவு திருவிழா! Empty Re: சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தில் உணவு திருவிழா!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பயணிகளின் வசதிக்காக ரயில் சேவை அதிகரிப்பு - சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு
» சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டு வெடித்தது...!
» சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 8.8 கிலோ தங்கம் பறிமுதல்
» சென்னை ரயில் நிலையத்தில் இளைஞர் படுகொலை-காதலியை கற்பழிக்க முயற்சித்த பயங்கரம்
» மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum