ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிங்கப்பூர் செல்ல இனிமேல் இந்த! கட்டணம் போதும்!

+4
சிவனாசான்
ராஜா
ayyasamy ram
krishnaamma
8 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

சிங்கப்பூர் செல்ல இனிமேல் இந்த! கட்டணம் போதும்! Empty சிங்கப்பூர் செல்ல இனிமேல் இந்த! கட்டணம் போதும்!

Post by krishnaamma Sun May 29, 2016 11:27 am

சிங்கப்பூர் செல்ல இனிமேல் இந்த! கட்டணம் போதும்! YksVYes7TKCTvz7nEZRU+1464412240-3126

சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லவதற்கான குறைந்த கட்டண விமான சேவையை ஸ்கூட் ஏர்லைன்ஸ் நிறுவனம் தொடங்கியுள்ளது.

தென்னிந்தியாவில் உள்ள சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருந்து சிங்கப்பூர், கோலாலம்பூர் உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்குச் சுற்றுலா செல்லும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் விமான போக்குவரத்து தேவையும் அதிகரித்துள்ளது.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமாக ஸ்கூட் ஏர்லைன்ஸ் சென்னை-சிங்கப்பூர், அமிர்தசரஸ்-சிங்கப்பூர் இடையே விமான போக்குவரத்தைக் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் தொடங்கியுள்ளது.

சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்ல ரூ.5500 என்ற குறைந்த கட்டணத்தில் இந்தச் சேவையை இந்நிறுவனம் தொடங்கியுள்ளதால் சிங்கப்பூர் செல்லும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

சென்னை தவிர, மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட இரண்டாம் கட்ட நகரங்களுக்கும் இந்தச் சேவையை நீடிப்பது குறித்து திட்டமிட்டுள்ளதாக ஸ்கூட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் இந்திய பிரிவு தலைமை நிர்வாகி பாரத் மகாதேவன் கூறியுள்ளார்.

ஜெய்ப்பூர்-சிங்கப்பூர் இடையே வரும் அக்டோபர் மாதம் இதே போன்ற சேவை தொடங்கப்படும் என்றும் அவர் கூறினார். மற்ற நிறுவனங்களைப்போல் அல்லாமல் போயிங் டிரீம் லைன் விமானத்தை தங்கள் நிறுவனம் இயக்குவதால் ஒரே நேரத்தில் 300 பயணிகள் வசதியாக பயணிக்கமுடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வெப்துனியா


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சிங்கப்பூர் செல்ல இனிமேல் இந்த! கட்டணம் போதும்! Empty Re: சிங்கப்பூர் செல்ல இனிமேல் இந்த! கட்டணம் போதும்!

Post by ayyasamy ram Sun May 29, 2016 2:13 pm

சிங்கப்பூர் செல்ல குறைந்த கட்டணம்
நல்ல வரவேற்பு பெறும்...
-
ஏற்கனவே டைகர் ஏர்வேஸ் இந்த
சேவையை நல்கி வந்தது...
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சிங்கப்பூர் செல்ல இனிமேல் இந்த! கட்டணம் போதும்! Empty Re: சிங்கப்பூர் செல்ல இனிமேல் இந்த! கட்டணம் போதும்!

Post by ராஜா Sun May 29, 2016 2:39 pm

மற்ற நிறுவனங்களைப்போல் அல்லாமல் போயிங் டிரீம் லைன் விமானத்தை தங்கள் நிறுவனம் இயக்குவதால் ஒரே நேரத்தில் 300 பயணிகள் வசதியாக பயணிக்கமுடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Dream Liner விமானங்களை குறைந்த கட்டண சேவைக்கு பயன்படுத்துகிறார்களா ?! வரவேற்க தக்க செய்தி தான்...

அப்ப ஒரு தடவை சிங்கபூர் சென்று வந்துவிடவேண்டும் புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சிங்கப்பூர் செல்ல இனிமேல் இந்த! கட்டணம் போதும்! Empty Re: சிங்கப்பூர் செல்ல இனிமேல் இந்த! கட்டணம் போதும்!

Post by சிவனாசான் Sun May 29, 2016 3:08 pm

1ம்தேதி முதல் சேவைவரி 0.5 % உயர போகிறதே @15% கட்டணத்தில் சேருமா>>>>>>>>>>>>>>>!!!!!!!!!
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

சிங்கப்பூர் செல்ல இனிமேல் இந்த! கட்டணம் போதும்! Empty Re: சிங்கப்பூர் செல்ல இனிமேல் இந்த! கட்டணம் போதும்!

Post by மாணிக்கம் நடேசன் Sun May 29, 2016 4:38 pm

இனி ஈகரையின் பலர் சிங்கப்பூர் மலேசியா வரலாமே?
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

சிங்கப்பூர் செல்ல இனிமேல் இந்த! கட்டணம் போதும்! Empty Re: சிங்கப்பூர் செல்ல இனிமேல் இந்த! கட்டணம் போதும்!

Post by krishnaamma Sun May 29, 2016 6:34 pm

ayyasamy ram wrote:சிங்கப்பூர் செல்ல குறைந்த கட்டணம்
நல்ல வரவேற்பு பெறும்...
-
ஏற்கனவே டைகர் ஏர்வேஸ் இந்த
சேவையை நல்கி வந்தது...
மேற்கோள் செய்த பதிவு: 1209147

ஆமாம் அண்ணா,. அது போலவே இதிலும் luggage கட்டுப்பாடுகள் இருக்கும் என்று நினைக்கிறேன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சிங்கப்பூர் செல்ல இனிமேல் இந்த! கட்டணம் போதும்! Empty Re: சிங்கப்பூர் செல்ல இனிமேல் இந்த! கட்டணம் போதும்!

Post by krishnaamma Sun May 29, 2016 6:36 pm

ராஜா wrote:
மற்ற நிறுவனங்களைப்போல் அல்லாமல் போயிங் டிரீம் லைன் விமானத்தை தங்கள் நிறுவனம் இயக்குவதால் ஒரே நேரத்தில் 300 பயணிகள் வசதியாக பயணிக்கமுடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Dream Liner விமானங்களை குறைந்த கட்டண சேவைக்கு பயன்படுத்துகிறார்களா ?! வரவேற்க தக்க செய்தி தான்...

அப்ப ஒரு தடவை சிங்கபூர் சென்று வந்துவிடவேண்டும் புன்னகை

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சிங்கப்பூர் செல்ல இனிமேல் இந்த! கட்டணம் போதும்! Empty Re: சிங்கப்பூர் செல்ல இனிமேல் இந்த! கட்டணம் போதும்!

Post by krishnaamma Sun May 29, 2016 6:38 pm

P.S.T.Rajan wrote:1ம்தேதி  முதல் சேவைவரி 0.5 %  உயர போகிறதே  @15% கட்டணத்தில்  சேருமா>>>>>>>>>>>>>>>!!!!!!!!!

தெரியலையே ! ஒன்னும் புரியல


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சிங்கப்பூர் செல்ல இனிமேல் இந்த! கட்டணம் போதும்! Empty Re: சிங்கப்பூர் செல்ல இனிமேல் இந்த! கட்டணம் போதும்!

Post by krishnaamma Sun May 29, 2016 6:39 pm

மாணிக்கம் நடேசன் wrote:இனி ஈகரையின் பலர் சிங்கப்பூர் மலேசியா வரலாமே?
மேற்கோள் செய்த பதிவு: 1209164

கண்டிப்பாக வந்து விடுகிறோம் மாமா, போன விடுமுறைலேயே முயன்றோம்.......இந்த முறை பார்க்கலாம்...........தங்கள் அன்புக்கு நன்றி!...........அதுசரி, நீங்க எப்போ இந்தியா வரப்போறீங்க? ....ரொம்ப நாளாய் சொல்லிக்கொண்டே இருக்கீங்க...ஆனால் வரலை புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சிங்கப்பூர் செல்ல இனிமேல் இந்த! கட்டணம் போதும்! Empty Re: சிங்கப்பூர் செல்ல இனிமேல் இந்த! கட்டணம் போதும்!

Post by T.N.Balasubramanian Sun May 29, 2016 8:14 pm

இந்த 5500 /- ஒரு வழியா அல்லது சென்று திரும்பவா ? ( One way or return trip )
போவதற்கு 5500/- திரும்பி வருவதற்கு எவ்வளவோ !!

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சிங்கப்பூர் செல்ல இனிமேல் இந்த! கட்டணம் போதும்! Empty Re: சிங்கப்பூர் செல்ல இனிமேல் இந்த! கட்டணம் போதும்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum