Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதைby ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாரதியார் படத்திலே ஏன் மீசையில்லை…!!
3 posters
Page 1 of 1
பாரதியார் படத்திலே ஏன் மீசையில்லை…!!
யாருய்யா பாரதியார் படத்தை மீசையில்லாம
வரைஞ்சது…?
–
தலைவரே! அது விவேகானந்தர் படம்.
முண்டாசை வைத்து முடிவுக்கு வராதீங்க!
–
சிவகுமார் நடராஜன்
–
———————————
–
கிளாஸ் ரூம் டேபிள்ல காம்பஸால என் பேரை
கீறி எழுதினதுக்கு திட்டறீங்களே…
மன்னர்கள் கால கல்வெட்டுகள் மாதிரி
இது ஹிஸ்டரியாகவும் வாய்ப்பு இருக்குன்னு
ஏன் பாசிட்டிவா யோசிக்க மாட்டேங்கறீங்க..?!
–
ஜெயாபிரியன்
–
———————————-
–
டைரக்டர் சார்! உங்க படத்திலே பின்னணியிலே
சலங்கை மணி ஓசை கேட்டுக்கிட்டே இருக்கே?
–
படம் கலகலப்பா போறதுன்னு எல்லோரும்
சொல்லணும்னுதான்!
–
கு.அருணாசலம்
–
—————————–
–
அவர் நிச்சயம் போலி டாக்டராகத்தான்
இருக்கணும்னு எப்படி சொல்றே?
–
ட்யூப் மாத்திரை தர்றேன்! அப்பப்போ
காத்து அடிச்சுக்கங்கிறாரு…!
–
யுவிருஷ்ணா
–
———————————-
–
குமுதம்
வரைஞ்சது…?
–
தலைவரே! அது விவேகானந்தர் படம்.
முண்டாசை வைத்து முடிவுக்கு வராதீங்க!
–
சிவகுமார் நடராஜன்
–
———————————
–
கிளாஸ் ரூம் டேபிள்ல காம்பஸால என் பேரை
கீறி எழுதினதுக்கு திட்டறீங்களே…
மன்னர்கள் கால கல்வெட்டுகள் மாதிரி
இது ஹிஸ்டரியாகவும் வாய்ப்பு இருக்குன்னு
ஏன் பாசிட்டிவா யோசிக்க மாட்டேங்கறீங்க..?!
–
ஜெயாபிரியன்
–
———————————-
–
டைரக்டர் சார்! உங்க படத்திலே பின்னணியிலே
சலங்கை மணி ஓசை கேட்டுக்கிட்டே இருக்கே?
–
படம் கலகலப்பா போறதுன்னு எல்லோரும்
சொல்லணும்னுதான்!
–
கு.அருணாசலம்
–
—————————–
–
அவர் நிச்சயம் போலி டாக்டராகத்தான்
இருக்கணும்னு எப்படி சொல்றே?
–
ட்யூப் மாத்திரை தர்றேன்! அப்பப்போ
காத்து அடிச்சுக்கங்கிறாரு…!
–
யுவிருஷ்ணா
–
———————————-
–
குமுதம்
Last edited by ayyasamy ram on Sun May 29, 2016 10:50 am; edited 1 time in total
Re: பாரதியார் படத்திலே ஏன் மீசையில்லை…!!
யாருய்யா பாரதியார் படத்தை மீசையில்லாம
வரைஞ்சது…?
–
தலைவரே! அது விவேகானந்தர் படம்.
முண்டாசை வைத்து முடிவுக்கு வராதீங்க!
அடப்பாவி..............
வரைஞ்சது…?
–
தலைவரே! அது விவேகானந்தர் படம்.
முண்டாசை வைத்து முடிவுக்கு வராதீங்க!
அடப்பாவி..............
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பாரதியார் படத்திலே ஏன் மீசையில்லை…!!
கிளாஸ் ரூம் டேபிள்ல காம்பஸால என் பேரை
கீறி எழுதினதுக்கு திட்டறீங்களே…
மன்னர்கள் கால கல்வெட்டுகள் மாதிரி
இது ஹிஸ்டரியாகவும் வாய்ப்பு இருக்குன்னு
ஏன் பாசிட்டிவா யோசிக்க மாட்டேங்கறீங்க..?!
ம்ம்... அது சரி !
கீறி எழுதினதுக்கு திட்டறீங்களே…
மன்னர்கள் கால கல்வெட்டுகள் மாதிரி
இது ஹிஸ்டரியாகவும் வாய்ப்பு இருக்குன்னு
ஏன் பாசிட்டிவா யோசிக்க மாட்டேங்கறீங்க..?!
ம்ம்... அது சரி !
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பாரதியார் படத்திலே ஏன் மீசையில்லை…!!
விவேகானந்தர் கொசுவம் வைத்து முண்டாசு கட்டுவார் ; ஆனால் பாரதியார் முண்டாசு அப்படியிருக்காது .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|