ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

Top posting users this week
ayyasamy ram
என்ஜினியரிங் ஏன் படிக்கணும்... ஏன் படிக்கக் கூடாது? - Page 3 Poll_c10என்ஜினியரிங் ஏன் படிக்கணும்... ஏன் படிக்கக் கூடாது? - Page 3 Poll_m10என்ஜினியரிங் ஏன் படிக்கணும்... ஏன் படிக்கக் கூடாது? - Page 3 Poll_c10 
Dr.S.Soundarapandian

heezulia

i6appar

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்ஜினியரிங் ஏன் படிக்கணும்... ஏன் படிக்கக் கூடாது?

+3
ayyasamy ram
சிவனாசான்
krishnaamma
7 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

என்ஜினியரிங் ஏன் படிக்கணும்... ஏன் படிக்கக் கூடாது? - Page 3 Empty என்ஜினியரிங் ஏன் படிக்கணும்... ஏன் படிக்கக் கூடாது?

Post by krishnaamma Sun May 29, 2016 12:52 am

First topic message reminder :

என்ஜினியரிங் ஏன் படிக்கணும்... ஏன் படிக்கக் கூடாது? - Page 3 OOSZA1QT66XnzVosdz1g+mechanicalengineers600

இன்றைய டாக் ஆஃப் தி டவுன் என்ஜினியரிங். பெரும்பான்மையான +2 முடித்த மாணவர்களின் விருப்பமான கோர்ஸ் பட்டியலில் என்ஜினியரிங் இல்லை. 4 வருடங்களுக்கு முன் என்ஜினியரிங்கில் வாய்ப்பு கிடைக்காதா என்று மாணவர்கள் நினைத்தது மாறி, இப்போது என்ஜினியரிங் என்றால் தெறித்து ஓடுகிறார்கள். என்ஜினியரி்ங்கை ஏன் வெறுக்கிறோம் என்று தெரியாமலேயே மாணவர்கள் வெறுக்கிறார்கள். பெற்றோர்களும், ' ஏன் தங்கள் பிள்ளைகள் என்ஜினியரிங் படிக்க வேண்டும்?' என்பதை தெரிந்துகொள்ளாமலேயே பிடித்து தள்ளுகின்றனர்.

என்ஜினியரிங் படிப்பின் தற்போதைய உண்மை நிலை என்ன என்பதை பார்க்கலாம்.

என்ஜினியரிங் மோகம் எப்படி உருவானது?

1990 களுக்கு பிறகு உலகமயமாக்கல், தனியார்மயமாக்கல், தாராளமயமாக்கல் ஆகிய மூன்று 'மயமாக்கல்'களும் சராசரி இந்தியனின் வாழ்க்கையை புரட்டிப்போட்டுவிட்டன. பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவை நோக்கி படையெடுத்தன. குறிப்பாக ஆட்டோ மொபைல் மற்றும் ஐடி துறைகள் அபரிதமாக பெருகின. இதற்கு இந்தியா வேகமாக வளர்ந்து வரும் நாடு என்பது ஒரு காரணமாக இருந்தாலும் மற்றொரு காரணம் 'சீப் லேபர்'.

...........................

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

என்ஜினியரிங் ஏன் படிக்கணும்... ஏன் படிக்கக் கூடாது? - Page 3 Empty Re: என்ஜினியரிங் ஏன் படிக்கணும்... ஏன் படிக்கக் கூடாது?

Post by ராஜா Mon May 30, 2016 7:16 pm

T.N.Balasubramanian wrote:
ராஜா wrote:
என்ஜினியரிங் ஏன் படிக்கணும்... ஏன் படிக்கக் கூடாது?

ஏன் படிக்கணும் என்பதற்கு நம்ம ரமணீயன் ஐயா தான் உதாரணம் புன்னகை

ஏன் படிக்க கூடாது என்பதற்கு ................... தான் உதாரணம் புன்னகை அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1209130

பெயர்கள் இடம் மாறி விட்டன என எண்ணுகிறேன் என்ஜினியரிங் ஏன் படிக்கணும்... ஏன் படிக்கக் கூடாது? - Page 3 HwyROdupSSiUU7xD1g1F+smilingface

ரமணியன்
அதுக்கு தான் நான் பெயரே போடலியே புன்னகை அய்யோ, நான் இல்லை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

என்ஜினியரிங் ஏன் படிக்கணும்... ஏன் படிக்கக் கூடாது? - Page 3 Empty Re: என்ஜினியரிங் ஏன் படிக்கணும்... ஏன் படிக்கக் கூடாது?

Post by T.N.Balasubramanian Mon May 30, 2016 7:44 pm

ராஜா wrote:
T.N.Balasubramanian wrote:
ராஜா wrote:
என்ஜினியரிங் ஏன் படிக்கணும்... ஏன் படிக்கக் கூடாது?

ஏன் படிக்கணும் என்பதற்கு நம்ம ரமணீயன் ஐயா தான் உதாரணம் புன்னகை

ஏன் படிக்க கூடாது என்பதற்கு ................... தான் உதாரணம் புன்னகை அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1209130

பெயர்கள் இடம் மாறி விட்டன என எண்ணுகிறேன் என்ஜினியரிங் ஏன் படிக்கணும்... ஏன் படிக்கக் கூடாது? - Page 3 HwyROdupSSiUU7xD1g1F+smilingface

ரமணியன்
அதுக்கு தான் நான் பெயரே போடலியே புன்னகை அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1209292

ஆம் இதற்கு பெயர்தான் diplomacy என்கிற சாதுர்யம் .புன்னகை புன்னகை

ரமணியன்

{ உங்களுடைய பதிவு #14 , மறுமொழி இட , மிகவும் யோசிக்கவேண்டி இருந்தது .ரொம்பவும் யோசிக்க வைத்துவிட்டீர் .
ர...ன்
}

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

என்ஜினியரிங் ஏன் படிக்கணும்... ஏன் படிக்கக் கூடாது? - Page 3 Empty Re: என்ஜினியரிங் ஏன் படிக்கணும்... ஏன் படிக்கக் கூடாது?

Post by விமந்தனி Mon May 30, 2016 11:21 pm

T.N.Balasubramanian wrote:
ஆம் இதற்கு பெயர்தான் diplomacy என்கிற சாதுர்யம் .புன்னகை புன்னகை

ரமணியன்

{ உங்களுடைய பதிவு #14 , மறுமொழி இட , மிகவும் யோசிக்கவேண்டி இருந்தது .ரொம்பவும் யோசிக்க வைத்துவிட்டீர் .
ர...ன்
}

எஞ்சினியர் ஆச்சே....??????? அதான் எஞ்சினியரையே சோதிச்சுட்டார். ஜாலி

என்ஜினியரிங் ஏன் படிக்கணும்... ஏன் படிக்கக் கூடாது? - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஎன்ஜினியரிங் ஏன் படிக்கணும்... ஏன் படிக்கக் கூடாது? - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312என்ஜினியரிங் ஏன் படிக்கணும்... ஏன் படிக்கக் கூடாது? - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

என்ஜினியரிங் ஏன் படிக்கணும்... ஏன் படிக்கக் கூடாது? - Page 3 Empty Re: என்ஜினியரிங் ஏன் படிக்கணும்... ஏன் படிக்கக் கூடாது?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum