புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon Nov 18, 2024 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மாமல்லபுரத்தில் நுழைவுச் சீட்டு வாங்கியும் பார்க்க முடியாமல் ஏமாற்றமடையும் சுற்றுலாப் பயணிகள்!
Page 1 of 1 •
மாமல்லபுரத்தில் நுழைவுச் சீட்டு வாங்கியும் பார்க்க முடியாமல் ஏமாற்றமடையும் சுற்றுலாப் பயணிகள்!
#1208739- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சுற்றுலாத் தலமான மாமல்லபுரத்தில் நினைவுச் சின்னங்களைப் பார்வையிட கட்டண நுழைவுச் சீட்டு வாங்கியிருந்தும் காவலர்களின் கெடுபிடியால் முழுமையாக சுற்றிப் பார்க்க முடியாமல் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர்.
உலக தரத்தில் சிறந்த சர்வதேச சுற்றுலா மையமாக மாமல்லபுரத்தை யுனெஸ்கோ நிறுவனம் அறிவித்துள்ளது. இங்கு நாள்தோறும் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.
இதுமட்டுமின்றி உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளும் மாமல்லபுரத்துக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தொல்லியல் துறை, நினைவுச் சின்னங்களைப் பார்ப்பதற்கான கட்டணத்தை இரு மடங்காக அண்மையில் உயர்த்தியது.
சுற்றுலா வருபவர்களுக்கான பார்வை நேரம் காலை 6 மணி முதல் மாலை 5.30 மணி வரை அனுமதி என விவரப் பலகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மாமல்லபுரத்தில் உள்ள நினைவுச் சின்னங்களில் கடற்கரை கோயில், அர்சுனன் தபசு அருகருகே உள்ளன.
ஐந்து ரதம் உள்ளிட்ட நினைவுச் சின்னங்கள் பேருந்து நிலையத்தில் இருந்தும் கடற்கரை கோயில் பகுதியில் இருந்தும் 3 கி.மீ. தொலைவில் உள்ளன. மாலை நேரத்தில் 5 மணிக்கே தொல்லியல் துறை பாதுகாப்பு ஊழியர்கள் நினைவுச் சின்னங்கள் உள்ள பகுதியில் நுழைவு வாயிலை அடைத்து விடுகின்றனர்.
இதனால் வெகு தொலைவில் இருந்து வந்து கட்டணம் செலுத்தி நுழைவுச் சீட்டு பெற்றும் நினைவுச் சின்னங்கள் முழுவதையும் சுற்றிப் பார்க்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.
மே மாதம் கோடை விடுமுறை என்பதால் பல்வேறு மாநிலங்கள், மாவட்டங்கள், வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். இந்த மாதத்தில் மாமல்லபுரத்தில் சுற்றுலாப் பயணிகள் வந்து ஏமாற்றத்துடன் செல்வதால் மாமல்லபுரம் சுற்றுலா தலத்துக்கு வருவதை தவிர்க்கும் மனநிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
இதுகுறித்து சுற்றுலாப் பயணிகள் கூறியதாவது:
நாங்கள் வெளியூர்களில் இருந்து பேருந்துகளைப் பிடித்து போக்குவரத்து நெரிசலுக்கு மத்தியில் குழந்தைகளுடன் கோடை விடுமுறைக்காக மாமல்லபுரத்துக்கு வந்தோம். நபருக்கு ரூ. 30 என வந்த அனைவருக்கும் நுழைவுச் சீட்டு வாங்கினோம். கடற்கரைக் கோயில், ஐந்து ரதம் ஆகிய இரு இடங்களில் நுழைவுச் சீட்டு தருகிறார்கள்.
இதில் ஏதாவது ஒரு இடத்தில் நுழைவுச் சீட்டு, அதாவது ஐந்து ரதம் பகுதியில் நுழைவுச் சீட்டு வாங்கிய பயணிகள், கடற்கரை கோயிலுக்கு வாங்க வேண்டியதில்லை. அதே நுழைவுச் சீட்டைக் காண்பித்து உள்ளே செல்லலாம் என்கின்றனர்.
இவற்றுக்கிடையே தொலைவு அதிகம். நாங்கள் ஏதாவது ஒரு பகுதியைப் பார்த்து விட்டு வரும் போது நேரம் முடிந்து விட்டதாகக் கூறி காவலர்கள் விரட்டுகின்றனர். ஆனால் 5 மணி தானே ஆகிறது என்று கேட்டால் உள்ளே போனால் வெளியே வருவதற்குள் நேரம் முடிந்துவிடும் என திரும்ப அனுப்புகின்றனர்.
ஒரு இடத்தில் நுழைவு சீட்டை வாங்கிவிட்டு அடுத்த பகுதிக்கு குடும்பத்துடன் நடந்து வருவதற்குள் நேரம் கடந்து விட்டதாகவும் கூறுகின்றனர். இருக்கும் நேரத்திலும் நுழைவுச் சீட்டு வாங்கியவர்கள் வரையிலாவது சுற்றுலா பயணிகளை அனுமதிக்க வேண்டும்.
சுற்றுலா தலத்துக்கு வந்தும், நுழைவுச் சீட்டு வாங்கியும் முழுமையாகப் பார்க்க முடியவில்லை. கோடை விடுமுறையிலாவது இரவு 7 மணி வரை நுழைவுச் சீட்டு வாங்கியவர்களை உள்ளே அனுமதிக்க வேண்டும் என்றனர்.
தொல்லியல் துறை அதிகாரிகள் இதில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
தினமணி
Re: மாமல்லபுரத்தில் நுழைவுச் சீட்டு வாங்கியும் பார்க்க முடியாமல் ஏமாற்றமடையும் சுற்றுலாப் பயணிகள்!
#1208789- siva.c.rபண்பாளர்
- பதிவுகள் : 67
இணைந்தது : 12/07/2014
நியாயமான கோரிக்கைதான்.
ஏற்கனவே வெளிநாட்டிலிருந்து வரும்
சுற்றுலா பயணிகள் வடக்கே டில்லி, ஆக்ரா
மற்றும் ஜெய்பூர் ஆகிய இடங்களுக்குப்
பயணித்த பின், இந்தியாவில் சுற்றுலாத் தலங்கள்
இவ்வளவுதான் என்று கிளம்பிவிடும் நிலை உள்ளது.
அவற்றையும் மீறி தென்னாட்டின் பக்கம் வருபவர்கள்
மிகக் குறைவு.
இவ்வாறிருக்கையில், வருபவர்களையும் நேரக் கணக்கு
காட்டி நாம் துரத்திவிட்டால் இனி யார்தான் வருவார்கள்?
தொல்லியல் துறை உடனே கவனித்து
நடவடிக்கை எடுக்க வேண்டிய விஷயம் இது.

இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் siva.c.r
Re: மாமல்லபுரத்தில் நுழைவுச் சீட்டு வாங்கியும் பார்க்க முடியாமல் ஏமாற்றமடையும் சுற்றுலாப் பயணிகள்!
#1208882- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1208789siva.c.r wrote:நியாயமான கோரிக்கைதான்.
ஏற்கனவே வெளிநாட்டிலிருந்து வரும்
சுற்றுலா பயணிகள் வடக்கே டில்லி, ஆக்ரா
மற்றும் ஜெய்பூர் ஆகிய இடங்களுக்குப்
பயணித்த பின், இந்தியாவில் சுற்றுலாத் தலங்கள்
இவ்வளவுதான் என்று கிளம்பிவிடும் நிலை உள்ளது.
அவற்றையும் மீறி தென்னாட்டின் பக்கம் வருபவர்கள்
மிகக் குறைவு.
இவ்வாறிருக்கையில், வருபவர்களையும் நேரக் கணக்கு
காட்டி நாம் துரத்திவிட்டால் இனி யார்தான் வருவார்கள்?
தொல்லியல் துறை உடனே கவனித்து
நடவடிக்கை எடுக்க வேண்டிய விஷயம் இது.
நிஜம், தமிழ் நாட்டில் எத்தனை எத்தனை இடங்கள் இருக்கு?...நம் சுற்றுலாத் துறை ஆட்கள் கொஞ்சம் சோம்பேறிகள் தான்............இராஜஸ்த்தான் மணலைக் கூட காட்டி ஆட்களை இழுக்கிறார்கள்.....நம் தமிழ் நாட்டில்............
Re: மாமல்லபுரத்தில் நுழைவுச் சீட்டு வாங்கியும் பார்க்க முடியாமல் ஏமாற்றமடையும் சுற்றுலாப் பயணிகள்!
#1208933- siva.c.rபண்பாளர்
- பதிவுகள் : 67
இணைந்தது : 12/07/2014
இந்த நிலைக்கு தமிழ்நாடு சுற்றுலாத் துறை மட்டும் காரணம் அல்ல.
மத்திய அரசின் சுற்றுலாத் துறை அமைச்சகமும் ஒரு பெரிய காரணம்.
Google Search-ல் Tourism in India என்று தட்டச்சு செய்தால் வெளிவரும் தேடுதல் முடிவுகள் அனைத்துமே மத்திய சுற்றுலாத் துறை பரிந்துரைக்கும் டில்லி, ஆக்ரா, ராஜஸ்தான், காஷ்மீர், கோவா, ஹிமாச்சல பிரதேசம், உத்திர பிரதேசம், பீகார் தலங்கள் மட்டும்தான்.
ஏதோ ஒன்றிரண்டு இடங்களில் போனால் போகட்டும் என்று கேரளத்தையும் சேர்த்துக் கொள்கிறார்கள். (காரணம், மத்திய அரசு அலுவலங்களில் உயர்நிலைகளில் பணியாற்றும் கேரள மாநில அதிகாரிகளின் செல்வாக்குதான்).
மற்றபடி, மகாராஷ்டிரா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் சுற்றுலாத் தலங்கள் இருப்பதாகவே மத்திய சுற்றுலாத் துறை நினைக்கவில்லை.
இதற்குக் காரணம் அவர்களின் அறியாமையா, அலட்சியமா, அல்லது அறிந்தே காட்டும் பாரபட்சமா யாமறியோம்.
வாழ்க பாரதம்!
மத்திய அரசின் சுற்றுலாத் துறை அமைச்சகமும் ஒரு பெரிய காரணம்.
Google Search-ல் Tourism in India என்று தட்டச்சு செய்தால் வெளிவரும் தேடுதல் முடிவுகள் அனைத்துமே மத்திய சுற்றுலாத் துறை பரிந்துரைக்கும் டில்லி, ஆக்ரா, ராஜஸ்தான், காஷ்மீர், கோவா, ஹிமாச்சல பிரதேசம், உத்திர பிரதேசம், பீகார் தலங்கள் மட்டும்தான்.
ஏதோ ஒன்றிரண்டு இடங்களில் போனால் போகட்டும் என்று கேரளத்தையும் சேர்த்துக் கொள்கிறார்கள். (காரணம், மத்திய அரசு அலுவலங்களில் உயர்நிலைகளில் பணியாற்றும் கேரள மாநில அதிகாரிகளின் செல்வாக்குதான்).
மற்றபடி, மகாராஷ்டிரா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் சுற்றுலாத் தலங்கள் இருப்பதாகவே மத்திய சுற்றுலாத் துறை நினைக்கவில்லை.
இதற்குக் காரணம் அவர்களின் அறியாமையா, அலட்சியமா, அல்லது அறிந்தே காட்டும் பாரபட்சமா யாமறியோம்.
வாழ்க பாரதம்!
Re: மாமல்லபுரத்தில் நுழைவுச் சீட்டு வாங்கியும் பார்க்க முடியாமல் ஏமாற்றமடையும் சுற்றுலாப் பயணிகள்!
#1208991- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1208933siva.c.r wrote:இந்த நிலைக்கு தமிழ்நாடு சுற்றுலாத் துறை மட்டும் காரணம் அல்ல.
மத்திய அரசின் சுற்றுலாத் துறை அமைச்சகமும் ஒரு பெரிய காரணம்.
Google Search-ல் Tourism in India என்று தட்டச்சு செய்தால் வெளிவரும் தேடுதல் முடிவுகள் அனைத்துமே மத்திய சுற்றுலாத் துறை பரிந்துரைக்கும் டில்லி, ஆக்ரா, ராஜஸ்தான், காஷ்மீர், கோவா, ஹிமாச்சல பிரதேசம், உத்திர பிரதேசம், பீகார் தலங்கள் மட்டும்தான்.
ஏதோ ஒன்றிரண்டு இடங்களில் போனால் போகட்டும் என்று கேரளத்தையும் சேர்த்துக் கொள்கிறார்கள். (காரணம், மத்திய அரசு அலுவலங்களில் உயர்நிலைகளில் பணியாற்றும் கேரள மாநில அதிகாரிகளின் செல்வாக்குதான்).
மற்றபடி, மகாராஷ்டிரா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் சுற்றுலாத் தலங்கள் இருப்பதாகவே மத்திய சுற்றுலாத் துறை நினைக்கவில்லை.
இதற்குக் காரணம் அவர்களின் அறியாமையா, அலட்சியமா, அல்லது அறிந்தே காட்டும் பாரபட்சமா யாமறியோம்.
வாழ்க பாரதம்!
இருக்கலாம் ஐயா, ஆனாலும் நீங்களாகவே சுற்றிப் பார்க்க ஆசைப்பட்டு SOTC போன்ற டிராவல்ஸ் தளங்களில் பார்த்தால் மற்ற எல்லா மாநிலங்களுக்கும் அழகாய் package இருக்கு, நம் தமிழ் நாட்டைத்தவிர ...நொந்து விட்டேன் நான்........அடப்பாவிகளா என்று...அதனால் தான் நம் சுற்றுலாத்துறையைப் பற்றி அப்படி சொன்னேன்
Re: மாமல்லபுரத்தில் நுழைவுச் சீட்டு வாங்கியும் பார்க்க முடியாமல் ஏமாற்றமடையும் சுற்றுலாப் பயணிகள்!
#0- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1