புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 12:58 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 12:18 am

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 12:16 am

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 12:14 am

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 12:12 am

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 12:10 am

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 12:09 am

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 12:08 am

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 12:07 am

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 12:07 am

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 12:04 am

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 12:03 am

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 11:59 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 11:57 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 11:56 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 11:55 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 11:54 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 11:53 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 11:52 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 2:08 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05 am

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 12:51 am

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 10:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 10:05 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 12:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 12:46 am

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 10:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:27 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:18 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:59 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:49 am

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 10:01 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:59 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:57 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:56 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:54 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:52 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:50 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:48 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:46 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 6:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 5:52 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 5:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 5:03 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 3:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 2:35 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 2:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூட்டைப்பூச்சியை அழிக்க எளிய வழி.(காணொளி) Poll_c10மூட்டைப்பூச்சியை அழிக்க எளிய வழி.(காணொளி) Poll_m10மூட்டைப்பூச்சியை அழிக்க எளிய வழி.(காணொளி) Poll_c10 
30 Posts - 86%
heezulia
மூட்டைப்பூச்சியை அழிக்க எளிய வழி.(காணொளி) Poll_c10மூட்டைப்பூச்சியை அழிக்க எளிய வழி.(காணொளி) Poll_m10மூட்டைப்பூச்சியை அழிக்க எளிய வழி.(காணொளி) Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
மூட்டைப்பூச்சியை அழிக்க எளிய வழி.(காணொளி) Poll_c10மூட்டைப்பூச்சியை அழிக்க எளிய வழி.(காணொளி) Poll_m10மூட்டைப்பூச்சியை அழிக்க எளிய வழி.(காணொளி) Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
மூட்டைப்பூச்சியை அழிக்க எளிய வழி.(காணொளி) Poll_c10மூட்டைப்பூச்சியை அழிக்க எளிய வழி.(காணொளி) Poll_m10மூட்டைப்பூச்சியை அழிக்க எளிய வழி.(காணொளி) Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

மூட்டைப்பூச்சியை அழிக்க எளிய வழி.(காணொளி)


   
   

Page 1 of 2 1, 2  Next

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri May 20, 2016 5:45 pm



நன்றி முகநூல்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri May 20, 2016 6:41 pm

இந்த பொருட்களை கொண்டு மருந்து செய்வது மிக எளிமையா இருக்கு , ஆனா மூட்டைபூச்சியை பிடித்து பெட்டில் வைத்து அதன் மீது மருந்து தெளிப்பது தான் கொஞ்சம் கஷ்டமான வேலையா தெரியுது
ராஜா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜா

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri May 20, 2016 6:44 pm

கொக்கு தலையில் வெண்ணையை வைத்து
அது உருகி வழிய, கொக்கு கண்ணை முடும்போது
கொக்கை  எளிமையாக பிடித்து விடலாம்
-
என்ற கதைதான் நினைவுக்கு வருகிறது...!!

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri May 20, 2016 6:49 pm

ராஜா wrote:இந்த பொருட்களை கொண்டு மருந்து செய்வது மிக எளிமையா இருக்கு , ஆனா மூட்டைபூச்சியை பிடித்து பெட்டில் வைத்து அதன் மீது மருந்து தெளிப்பது தான் கொஞ்சம் கஷ்டமான வேலையா தெரியுது
மேற்கோள் செய்த பதிவு: 1207968


அடடா .... செய்முறைக்கு தானே இப்படி செய்து காட்டுறாங்க. நீங்க எங்க பூச்சியை பார்த்தாலும் மருந்து அடிக்கலாமே.



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri May 20, 2016 6:53 pm

ஹா ஹா ஹா

இதவிட வடிவேலு மெஷின் நல்லாருக்குமே புன்னகை




யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri May 20, 2016 6:54 pm

ஜாஹீதாபானு wrote:அடடா .... செய்முறைக்கு தானே இப்படி செய்து காட்டுறாங்க. நீங்க எங்க பூச்சியை பார்த்தாலும் மருந்து அடிக்கலாமே.
அவரு பயம் அவருக்கு - வீட்ல அவர்தான் வாயில்லா பூச்சி அதான் புன்னகை




ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri May 20, 2016 7:09 pm

யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:அடடா .... செய்முறைக்கு தானே இப்படி செய்து காட்டுறாங்க. நீங்க எங்க பூச்சியை பார்த்தாலும் மருந்து அடிக்கலாமே.
அவரு பயம் அவருக்கு - வீட்ல அவர்தான் வாயில்லா பூச்சி அதான் புன்னகை
ஆங்..... இதுவும் சரி தான் .... புன்னகை



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri May 20, 2016 7:12 pm

மூட்டைப் பூச்சியா ?
இக்காலங்களில் இருக்கிறதா ?
50/60 களில் வீடுகளில் இருந்தன bugsolin ,TIK 20 போன்ற மருந்துகள் உபயோகத்தில் இருந்தன .
இக்காலங்களில் , மிகவும் பிரபலமாக ஒரு விளம்பரம் பேப்பர்களில் வரும் .
நிச்சயமாக மூட்டைப் பூச்சி சாவு. எங்கள் தயாரிப்பை வாங்கிப் பயன் அடையுங்கள் .
100% கேரண்டி . 250 /= ரூபாய்தான் . தபால் செலவுத் தனி 50/-
அவசியம் கருதி , 300/- அனுப்பினால் ,
கல்லால் தயாரிக்கப்பட்ட ,ஒரு சிறிய உரல் ,உலக்கை .
உபயோகிக்கும் விதம் ,
1. மூட்டை பூச்சியை பிடிக்கவும் .
2.உரலில் போடவும் .
3. உலக்கையால் அடித்துக் கொல்லவும் .
4.மேலும் மூட்டை பூச்சிகள் இல்லை என்றால் , உரலையும் உலக்கையும்
கழுவி சுத்தம் செய்து விடுங்கள் .
இது ஒரு லூதியான சுதேசி தயாரிப்பு .

இது எப்பிடி இருக்கு !!

ரமணியன்





 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri May 20, 2016 7:20 pm

ayyasamy ram wrote:கொக்கு தலையில் வெண்ணையை வைத்து
அது உருகி வழிய, கொக்கு கண்ணை முடும்போது
கொக்கை  எளிமையாக பிடித்து விடலாம்
-
என்ற கதைதான் நினைவுக்கு வருகிறது...!!
மேற்கோள் செய்த பதிவு: 1207969

அடடா .... செய்முறைக்கு தானே இப்படி செய்து காட்டுறாங்க. நீங்க எங்க பூச்சியை பார்த்தாலும் மருந்து அடிக்கலாமே.




z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri May 20, 2016 7:25 pm

T.N.Balasubramanian wrote:மூட்டைப் பூச்சியா ?
இக்காலங்களில் இருக்கிறதா ?
50/60 களில் வீடுகளில் இருந்தன bugsolin ,TIK 20 போன்ற மருந்துகள் உபயோகத்தில் இருந்தன .
இக்காலங்களில் , மிகவும் பிரபலமாக ஒரு விளம்பரம் பேப்பர்களில் வரும் .
நிச்சயமாக மூட்டைப் பூச்சி சாவு. எங்கள் தயாரிப்பை வாங்கிப் பயன் அடையுங்கள் .
100% கேரண்டி . 250 /= ரூபாய்தான் . தபால் செலவுத் தனி 50/-
அவசியம் கருதி , 300/- அனுப்பினால் ,
கல்லால் தயாரிக்கப்பட்ட ,ஒரு சிறிய உரல் ,உலக்கை .
உபயோகிக்கும் விதம் ,
1. மூட்டை பூச்சியை பிடிக்கவும் .
2.உரலில் போடவும் .
3. உலக்கையால் அடித்துக் கொல்லவும் .
4.மேலும் மூட்டை பூச்சிகள் இல்லை என்றால் , உரலையும் உலக்கையும்
கழுவி சுத்தம் செய்து விடுங்கள் .
இது ஒரு லூதியான சுதேசி தயாரிப்பு .

இது எப்பிடி இருக்கு !!

ரமணியன்

மேற்கோள் செய்த பதிவு: 1207979

வெளி நாட்டில் இருக்கே ஐயா. பையன சொன்னான் தூங்கவே முடியலமாநு சோகம்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக