புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உன்னால் நல்லது நடக்கட்டும்! – ஒரு பக்க கதை Poll_c10உன்னால் நல்லது நடக்கட்டும்! – ஒரு பக்க கதை Poll_m10உன்னால் நல்லது நடக்கட்டும்! – ஒரு பக்க கதை Poll_c10 
85 Posts - 79%
heezulia
உன்னால் நல்லது நடக்கட்டும்! – ஒரு பக்க கதை Poll_c10உன்னால் நல்லது நடக்கட்டும்! – ஒரு பக்க கதை Poll_m10உன்னால் நல்லது நடக்கட்டும்! – ஒரு பக்க கதை Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
உன்னால் நல்லது நடக்கட்டும்! – ஒரு பக்க கதை Poll_c10உன்னால் நல்லது நடக்கட்டும்! – ஒரு பக்க கதை Poll_m10உன்னால் நல்லது நடக்கட்டும்! – ஒரு பக்க கதை Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
உன்னால் நல்லது நடக்கட்டும்! – ஒரு பக்க கதை Poll_c10உன்னால் நல்லது நடக்கட்டும்! – ஒரு பக்க கதை Poll_m10உன்னால் நல்லது நடக்கட்டும்! – ஒரு பக்க கதை Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உன்னால் நல்லது நடக்கட்டும்! – ஒரு பக்க கதை Poll_c10உன்னால் நல்லது நடக்கட்டும்! – ஒரு பக்க கதை Poll_m10உன்னால் நல்லது நடக்கட்டும்! – ஒரு பக்க கதை Poll_c10 
250 Posts - 77%
heezulia
உன்னால் நல்லது நடக்கட்டும்! – ஒரு பக்க கதை Poll_c10உன்னால் நல்லது நடக்கட்டும்! – ஒரு பக்க கதை Poll_m10உன்னால் நல்லது நடக்கட்டும்! – ஒரு பக்க கதை Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
உன்னால் நல்லது நடக்கட்டும்! – ஒரு பக்க கதை Poll_c10உன்னால் நல்லது நடக்கட்டும்! – ஒரு பக்க கதை Poll_m10உன்னால் நல்லது நடக்கட்டும்! – ஒரு பக்க கதை Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
உன்னால் நல்லது நடக்கட்டும்! – ஒரு பக்க கதை Poll_c10உன்னால் நல்லது நடக்கட்டும்! – ஒரு பக்க கதை Poll_m10உன்னால் நல்லது நடக்கட்டும்! – ஒரு பக்க கதை Poll_c10 
8 Posts - 2%
prajai
உன்னால் நல்லது நடக்கட்டும்! – ஒரு பக்க கதை Poll_c10உன்னால் நல்லது நடக்கட்டும்! – ஒரு பக்க கதை Poll_m10உன்னால் நல்லது நடக்கட்டும்! – ஒரு பக்க கதை Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
உன்னால் நல்லது நடக்கட்டும்! – ஒரு பக்க கதை Poll_c10உன்னால் நல்லது நடக்கட்டும்! – ஒரு பக்க கதை Poll_m10உன்னால் நல்லது நடக்கட்டும்! – ஒரு பக்க கதை Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
உன்னால் நல்லது நடக்கட்டும்! – ஒரு பக்க கதை Poll_c10உன்னால் நல்லது நடக்கட்டும்! – ஒரு பக்க கதை Poll_m10உன்னால் நல்லது நடக்கட்டும்! – ஒரு பக்க கதை Poll_c10 
3 Posts - 1%
Barushree
உன்னால் நல்லது நடக்கட்டும்! – ஒரு பக்க கதை Poll_c10உன்னால் நல்லது நடக்கட்டும்! – ஒரு பக்க கதை Poll_m10உன்னால் நல்லது நடக்கட்டும்! – ஒரு பக்க கதை Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
உன்னால் நல்லது நடக்கட்டும்! – ஒரு பக்க கதை Poll_c10உன்னால் நல்லது நடக்கட்டும்! – ஒரு பக்க கதை Poll_m10உன்னால் நல்லது நடக்கட்டும்! – ஒரு பக்க கதை Poll_c10 
2 Posts - 1%
Tamilmozhi09
உன்னால் நல்லது நடக்கட்டும்! – ஒரு பக்க கதை Poll_c10உன்னால் நல்லது நடக்கட்டும்! – ஒரு பக்க கதை Poll_m10உன்னால் நல்லது நடக்கட்டும்! – ஒரு பக்க கதை Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உன்னால் நல்லது நடக்கட்டும்! – ஒரு பக்க கதை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84765
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri May 27, 2016 7:21 pm

உன்னால் நல்லது நடக்கட்டும்! – ஒரு பக்க கதை SMeSfaNTydm8IT2IbjbQ+13
-
சுமதிக்கு நிச்சயம் ஆனபோதே மாமியார் சொல்லிவிட்டார்,
‘‘இனிமே அவ எங்க வீட்டுப் பொண்ணு, அவ வேலைக்கு
போகணும்னு அவசியமே இல்லை!’’ என்று!
அப்போது சந்தோஷமாகத்தான் இருந்தது.

ஆனால், இப்போது… திருமணமாகி ஒரு மாதமாக வீட்டிலேயே
கிடக்க என்னவோ போலிருந்தது. எப்போதும் பரபரப்பாக
இருந்துவிட்டு, திடீரென மணிக்கணக்கில் உட்கார்ந்து டி.வி.
திரையை வெறிப்பதில் ஒருவித வெறுமை வந்துவிட்டது.

அன்று ஞாயிற்றுக்கிழமை. கணவன் சுந்தரிடம் இது பற்றிப்
பேசலாமா என சுமதி தயங்கிக் கொண்டிருந்த சமயம்…
வீட்டு வாசலில் கால் டாக்ஸி வந்து நின்றது.

கணவன்-மனைவி இரண்டு பேர் கையில் பழத்தட்டுடன்
சுந்தரின் வீட்டுக்குள் நுழைந்தனர். உள்ளே வந்ததும் அந்தப்
பெண் நேராக சுமதியின் காலில் விழுந்து,
‘‘சிஸ்டர், நீங்க மட்டும் இல்லைன்னா என் வீட்டுக்காரரை
உயிரோட பார்த்திருக்கவே முடியாது.

ஆபரேஷன் நேரத்துலயும், அதுக்கு அப்புறமும் ஒரு நர்ஸா
நீங்க செய்த கனிவான சேவைதான் அவரைப் பிழைக்க
வச்சிருக்கு!’’
– அந்தப் பெண் கண்ணீர் மல்கப் பேசினாள். அவர்கள்
சென்றதும், சுமதியின் மாமியார் சொன்னாள்…

‘‘அம்மா சுமதி! நீ பழையபடி வேலைக்குப் போகணும்னு
விரும்புனா போ தாயி. உன்னால மற்றவங்களுக்கு நல்லது
நடக்கட்டும்!’’ நெகிழ்ந்து போனாள் சுமதி.

—————————————

வி.எம்.ராஜன்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat May 28, 2016 1:55 am

கதையும் நல்லா இருக்கு, பேர் பொருத்தமும் நல்லா இருக்கு ராம் அண்ணா புன்னகை ...........ஜாலி ஜாலி ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat May 28, 2016 6:30 pm

கதை அருமை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat May 28, 2016 10:39 pm

நல்ல கதை.



உன்னால் நல்லது நடக்கட்டும்! – ஒரு பக்க கதை EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஉன்னால் நல்லது நடக்கட்டும்! – ஒரு பக்க கதை L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312உன்னால் நல்லது நடக்கட்டும்! – ஒரு பக்க கதை EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக