Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன்றுடன் விடைபெறுகிறது கத்திரி வெயில்:
4 posters
Page 1 of 1
இன்றுடன் விடைபெறுகிறது கத்திரி வெயில்:
தமிழகத்தில் கத்திரிவெயில் சனிக்கிழமையுடன் நிறைவடைகிறது.
அதேநேரத்தில், வெப்பச் சலனத்தின் காரணமாக தமிழகத்தில்
கோடை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம்
தெரிவித்துள்ளது.
கத்திரி வெயில் நிறைவு: தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் என்று
அழைக்கப்படும் கத்திரி வெயில் கடந்த 4-ஆம் தேதி தொடங்கியது.
ஆனால், கத்திரி வெயிலுக்கு முன்பே வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து
காணப்பட்டது.
பகல் நேரங்களில் அனல் காற்றும், இரவு நேரங்களில் புழுக்கத்தின்
காரணமாகவும் பொதுமக்கள் பாதிப்பு உள்ளாகினர்.
வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்
காரணமாக தமிழகம் முழுவதும் கனமழை பெய்தது. இதனால்,
வெப்பத்தின் தாக்கம் சற்று குறைந்தது. காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்
ஆந்திரத்தை நோக்கி நகர்ந்ததும், தமிழகத்தில் வெப்பம் மீண்டும்
அதிகரிக்கத் தொடங்கியது.
இந்நிலையில் கத்திரி வெயில் காலம் சனிக்கிழமையுடன் (மே 28)
நிறைவுபெறுகிறது. இருப்பினும் வெப்பத்தின் தாக்கம் அடுத்த ஒரு சில
நாள்களுக்கு நீடிக்க வாய்ப்புள்ளது.
மழை நிலவரம்: வெப்பச்சலனத்தின் காரணமாக ஒரு சில இடங்களில்
மழை பெய்துள்ளது. தமிழகத்தில் வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் 50 மி.மீ., சிவகங்கை மாவட்டம்
மானாமதுரை, திருப்புவனத்தில் 20 மி.மீ., ஈரோட்டில் 10 மி.மீ., மழை
பதிவாகியுள்ளது.
இது தொடர்பாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன்
கூறியது:
வெப்பச் சலனத்தின் காரணமாக தமிழகத்தில் பரவலாக கோடை
மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையைப் பொருத்தவரை மாலை
அல்லது இரவு நேரங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இருப்பினும்
வெப்பத்தின் தாக்கம் அடுத்த சில நாள்களுக்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது
என்றார் அவர்.
10 இடங்களில் சதம்: வெள்ளிக்கிழமை மாலை நிலவரப்படி தமிழகத்தில்
10 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமான வெப்பம்
பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக மதுரை, கரூர் பரமத்திவேலூரில்
104 டிகிரி வெப்பம் பதிவானது.
–
வெப்ப நிலவரம் (ஃபாரன்ஹீட்டில்):
–
மதுரை, கரூர் பரமத்திவேலூர் – 104
வேலூர் – 103
திருச்சி, பாளையங்கோட்டை – 102
சென்னை, திருப்பத்தூர் – 101
பரங்கிப்பேட்டை, கடலூர், நாகப்பட்டினம் – 100
தருமபுரி, சேலம், காரைக்கால் – 99
–
தினமணி
Re: இன்றுடன் விடைபெறுகிறது கத்திரி வெயில்:
ஹும்... வெயில் தான் தாங்கலை............ படிப்படியா குறைஞ்சா சரி.
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: இன்றுடன் விடைபெறுகிறது கத்திரி வெயில்:
மழையும் மிக அதிகமாய் இருக்கும் என்று போட்டிருக்காங்களே விமந்தனி..................
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இன்றுடன் விடைபெறுகிறது கத்திரி வெயில்:
ஆமாம், அதுவும் இப்பவே வயத்தை கலக்கிக்கொண்டுத்தான் இருக்கிறது.
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: இன்றுடன் விடைபெறுகிறது கத்திரி வெயில்:
மேற்கோள் செய்த பதிவு: 1208997விமந்தனி wrote:ஆமாம், அதுவும் இப்பவே வயத்தை கலக்கிக்கொண்டுத்தான் இருக்கிறது.
என்னவோ போங்கோ, "காஞ்சாலும், இப்படிக் காய்கிறது, மழை பெய்ந்தாலும் அப்படி பெய்கிறது" இந்த வருடம்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இன்றுடன் விடைபெறுகிறது கத்திரி வெயில்:
எவ்வளவு வெய்யலையும் ( சுட்டெரிக்கும் ) தாங்கிக்கொண்டு போகும் மக்கள் மழைக்கு மட்டும் ஒதுங்கி நிர்கிறார்களே>>>
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Re: இன்றுடன் விடைபெறுகிறது கத்திரி வெயில்:
மேற்கோள் செய்த பதிவு: 1209036P.S.T.Rajan wrote:எவ்வளவு வெய்யலையும் ( சுட்டெரிக்கும் ) தாங்கிக்கொண்டு போகும் மக்கள் மழைக்கு மட்டும் ஒதுங்கி நிர்கிறார்களே>>>
-
சுத்தமான நீர் மேலே பட்டால்
உடனே உடம்புக்கு ஏதாவது வந்து விடுமே
என்றுதான்...!!
-
Re: இன்றுடன் விடைபெறுகிறது கத்திரி வெயில்:
P.S.T.Rajan wrote:எவ்வளவு வெய்யலையும் ( சுட்டெரிக்கும் ) தாங்கிக்கொண்டு போகும் மக்கள் மழைக்கு மட்டும் ஒதுங்கி நிர்கிறார்களே>>>
நிஜம் தான் ராஜன் அண்ணா , எங்க பாட்டி சொல்வா,
" மனிதர்களுக்கு எத்தனை கஷ்டம் வந்தாலும் தாங்கிப்பா ஆனால் நல்லது கொஞ்சம் அதிகமா வந்துட்டா கூட அவங்களால் தாங்க முடியாது "
என்று...........அதனால் தான் நீங்க சொல்வது போல வெயிலை எதர் கொள்ளும் மக்களால் மழையை எதிர் கொள்ள முடியலை
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இன்றுடன் விடைபெறுகிறது கத்திரி வெயில்:
மேற்கோள் செய்த பதிவு: 1209054ayyasamy ram wrote:மேற்கோள் செய்த பதிவு: 1209036P.S.T.Rajan wrote:எவ்வளவு வெய்யலையும் ( சுட்டெரிக்கும் ) தாங்கிக்கொண்டு போகும் மக்கள் மழைக்கு மட்டும் ஒதுங்கி நிர்கிறார்களே>>>
-
சுத்தமான நீர் மேலே பட்டால்
உடனே உடம்புக்கு ஏதாவது வந்து விடுமே
என்றுதான்...!!
-
ஹா...ஹா...ஹா... அதுசரி, எல்லாவற்றிலும் கலப்படமே என்று வாழும் நமக்கு, சுத்தமான மழை நீர் ஒத்துக்காது தான் அண்ணா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» இன்று விடைபெறுகிறது கத்திரி வெயில்
» அனல் கக்கும் கத்திரி வெயில் நாளை துவங்குகிறது!
» கத்திரி வெயில் முடிந்தது; பொது மக்கள் நிம்மதி
» இன்றுடன் ஓய்கிறது அக்னி நட்சத்திரம்- இனி வெயில் குறையலாம்
» வந்தது கத்திரி... இன்று முதல் வெயில் மண்டையைப் பிளக்கும்
» அனல் கக்கும் கத்திரி வெயில் நாளை துவங்குகிறது!
» கத்திரி வெயில் முடிந்தது; பொது மக்கள் நிம்மதி
» இன்றுடன் ஓய்கிறது அக்னி நட்சத்திரம்- இனி வெயில் குறையலாம்
» வந்தது கத்திரி... இன்று முதல் வெயில் மண்டையைப் பிளக்கும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|