ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

65 வயதில் ஓய்வா? மருத்துவர்கள் அதிருப்தி

3 posters

Go down

65 வயதில் ஓய்வா? மருத்துவர்கள் அதிருப்தி Empty 65 வயதில் ஓய்வா? மருத்துவர்கள் அதிருப்தி

Post by ayyasamy ram Sat May 28, 2016 8:21 am



அரசு மருத்துவர்களின் ஓய்வு பெறும் வயது 65-ஆக
உயர்த்தப்படும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின்
அறிவிப்பு மருத்துவர்களின் உரிமைகளுக்கு எதிரானது
என்று சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கத்தின்
பொதுச் செயலர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட
அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:-

மருத்துவப் பேராசிரியர்களின் ஓய்வு பெறும் வயதை
70-ஆக இந்திய மருத்துவக் கவுன்சில் உயர்த்தியுள்ளது.
அதை 75-ஆக உயர்த்திட முயல்கிறது.

இப்போது அரசு மருத்துவர்களின் ஓய்வு பெறும் வயதையும்
65-ஆக உயர்த்துவது மருத்துவக் கல்வி, மருத்துவ சேவையின்
தரத்தைப் பாதிக்கும்.

இளம் மருத்துவர்களின் வேலைவாய்ப்பையும், பதவி உயர்வையும்
பாதிக்கும். தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் அரசு
மருத்துவர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம், படிகள்,
சலுகைகள் வழங்குவதில்லை. அவர்களுக்கு விருப்ப ஓய்வும்
மறுக்கப்படுகிறது.

இந்த நிலையில் ஓய்வு பெறும் வயதை மேலும் உயர்த்துவது
மருத்துவர்களின் உழைப்பைச் சுரண்டும் செயலாகும் என்று
அவர் தெரிவித்துள்ளார்.

——————————————
தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

65 வயதில் ஓய்வா? மருத்துவர்கள் அதிருப்தி Empty Re: 65 வயதில் ஓய்வா? மருத்துவர்கள் அதிருப்தி

Post by krishnaamma Sat May 28, 2016 10:45 pm

மருத்துவப் பேராசிரியர்களின் ஓய்வு பெறும் வயதை
70-ஆக இந்திய மருத்துவக் கவுன்சில் உயர்த்தியுள்ளது.
அதை 75-ஆக உயர்த்திட முயல்கிறது.

இப்போது அரசு மருத்துவர்களின் ஓய்வு பெறும் வயதையும்
65-ஆக உயர்த்துவது மருத்துவக் கல்வி, மருத்துவ சேவையின்
தரத்தைப் பாதிக்கும்
.


நிஜம் எனக்கும் அந்த சந்தேகம் வந்தது, 65 வயதில் , அவர்கள் 'ஆலோசனைகள்' சொல்வதற்காக வேண்டுமானால் இருக்கலாம்.........மற்ற துறைகளில் இருப்பது போல...........மற்றபடி ஆபரேஷன் எல்லாம் ............. பயம் பயம் பயம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

65 வயதில் ஓய்வா? மருத்துவர்கள் அதிருப்தி Empty Re: 65 வயதில் ஓய்வா? மருத்துவர்கள் அதிருப்தி

Post by சிவனாசான் Sun May 29, 2016 3:22 pm

ஆசை யாரை விட்டது. ஆலோசகராக இருந்தால் அடுத்தவன்தானே பிழைப்பான் அடுத்தவனுக்கு உதவ யாருக்கு மன்ம உள்ளது. அரசியல்வாதியை பாருங்களேன் பணம் கொடுத்து பதவியை வாங்கிக்கொள்கிறார்கள். பட்டாசு விட்டும் கொண்டாடுகிறார்கள்.@ தான் மட்டுமே வாழனும் >>>>>>>>>>
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

65 வயதில் ஓய்வா? மருத்துவர்கள் அதிருப்தி Empty Re: 65 வயதில் ஓய்வா? மருத்துவர்கள் அதிருப்தி

Post by krishnaamma Sun May 29, 2016 6:35 pm

P.S.T.Rajan wrote:ஆசை யாரை விட்டது. ஆலோசகராக இருந்தால் அடுத்தவன்தானே பிழைப்பான் அடுத்தவனுக்கு உதவ யாருக்கு மன்ம உள்ளது. அரசியல்வாதியை பாருங்களேன் பணம் கொடுத்து பதவியை வாங்கிக்கொள்கிறார்கள். பட்டாசு விட்டும் கொண்டாடுகிறார்கள்.@ தான் மட்டுமே வாழனும் >>>>>>>>>>
மேற்கோள் செய்த பதிவு: 1209159

ம்ம்...ஆம்மாம் ராஜன் அண்ணா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

65 வயதில் ஓய்வா? மருத்துவர்கள் அதிருப்தி Empty Re: 65 வயதில் ஓய்வா? மருத்துவர்கள் அதிருப்தி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum