ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சூப்பர் ஷாட்ஸ்!

2 posters

Go down

சூப்பர் ஷாட்ஸ்! Empty சூப்பர் ஷாட்ஸ்!

Post by அபிராமிவேலூ Fri Nov 20, 2009 5:15 pm

சூப்பர் ஷாட்ஸ்!
சூப்பர் ஷாட்டுன்னு ஈஸியா சொல்லிடறோம். அதை எடுக்க நம்ம போட்டோகிராபர்கள் எவ்வளவு கஷ்டப்படுறாங்கத் தெரியுமா?
சில நேரம் அவங்களே சூப்பர் ஷாட் ஆகிடறதுதான் சூப்பர்ங்க!
சூப்பர் ஷாட்ஸ்! Photo-position
பல்டியடிச்சாக் கூட நடக்காதுன்னு சொன்னே. நான் கேட்டாதானே, இப்படி கவுத்துப்புட்டியே!
சூப்பர் ஷாட்ஸ்! Photo-position1
உன்னையும் எப்படி என் அளவுக்கு இறங்க வச்சுட்டேன் பார்த்தீயா!
சூப்பர் ஷாட்ஸ்! Photo-position2
எதையோ உயிரைக் கொடுத்து எடுக்கப் பார்க்கறாரு. இவர் உயிரு ஊஞ்சலாடிகிட்டு இருக்கறது தெரியாம.
சூப்பர் ஷாட்ஸ்! Photo-position3
ஏண்டா… சூப்பர் ஷாட்டுக்காக எங்களைப் படுத்தறீங்க.
சூப்பர் ஷாட்ஸ்! Photo-position4
மவனே இன்னும் கொஞ்சம் கிட்டவந்தேன்னு வச்சுக்கே ஒரே குத்துதான். லென்ஸ் பீஸ்பீஸாயிடும் ஜாக்கிரதை!
சூப்பர் ஷாட்ஸ்! Photo-position5
ஹலோ… அப்பா, அம்மாவை பக்கத்தில வச்சுக்கிட்டு கேமரா வழியே வேற ஃபிகரப்
பார்த்து ஜொள்ளு விட்டது போதும். கழுத்து வலிக்குது இறக்கி விடு
என்கிறதோ குழந்தை.
சூப்பர் ஷாட்ஸ்! Photo-position6
அப்படியே கவுந்து ஆத்தோட போயிட்டின்னா, ஆண்டனியோட ஐஸ்லாந்துக்கு பறந்துடுவேன்.
சூப்பர் ஷாட்ஸ்! Photo-position7
நாங்க எடுக்கறது போட்டோதான். ஆனா, எங்க பரம்பரை கலைகளான குங்ஃபூ, கராத்தே கலையெல்லாம் மறக்க மாட்டோம்.
சூப்பர் ஷாட்ஸ்! Photo-position8
ஒண்ண எடுக்க, இன்னொண்ண கவுக்கனுமா என்ன?
சூப்பர் ஷாட்ஸ்! Photo-position9
என்னதான் கத்துக்குட்டின்யினாலும் அதுக்காக இப்படியா?
சூப்பர் ஷாட்ஸ்! Photo-position10
தடுக்கி விட்ட புல்லை ஞாபகார்த்தமாக படம் எடுத்து வச்சுக்கிறாரோ!
சூப்பர் ஷாட்ஸ்! Photo-position11
அப்படி என்னதான் உள்ளே வச்சுருக்காருன்னு தெரியலையே!
சூப்பர் ஷாட்ஸ்! Photo-position12
மனுஷன போட்டோ எடுக்க நான் போதாதா?
சூப்பர் ஷாட்ஸ்! Photo-position13
சப்ஜெக்ட் எப்படி இருக்கோ, நான் அப்படிதான் போட்டோ எடுப்பேன்னு அடம்பிடிச்சா எப்படி?
சூப்பர் ஷாட்ஸ்! Photo-position14
நான் ஒண்ணும் இந்திய அரசியல் கட்சிகள் போல இல்ல, அடிக்கடி தாவ. இருந்தாலும் நீ சட்டுபுட்டுன்னு எடுத்துட்டு ஆளை விடுப்பா!
அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Back to top Go down

சூப்பர் ஷாட்ஸ்! Empty Re: சூப்பர் ஷாட்ஸ்!

Post by பாலாஜி Fri Nov 20, 2009 5:34 pm

சூப்பர் ஷாட்ஸ்! 677196 சூப்பர் ஷாட்ஸ்! 677196 சூப்பர் ஷாட்ஸ்! 677196
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum