புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 10:10
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 8:14
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 8:12
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 8:11
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 8:08
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 8:06
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 8:04
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 0:57
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:54
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:50
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 16:05
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 15:54
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 15:53
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 15:10
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 15:01
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 15:00
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 14:57
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 14:52
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:59
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:15
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:37
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 10:01
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:38
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:36
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:35
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:34
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:30
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:29
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:25
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:51
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:49
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:48
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:46
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:45
by mohamed nizamudeen Today at 10:10
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 8:14
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 8:12
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 8:11
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 8:08
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 8:06
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 8:04
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 0:57
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:54
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:50
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 16:05
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 15:54
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 15:53
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 15:10
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 15:01
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 15:00
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 14:57
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 14:52
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:59
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:15
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:37
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 10:01
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:38
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:36
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:35
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:34
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:30
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:29
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:25
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:51
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:49
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:48
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:46
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:45
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் ஜூன் 3ல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
Page 1 of 1 •
-
தமிழக சட்டசபை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு,
89 எம்.எல்.ஏ.,க்களுடன் எதிர்க்கட்சி அந்தஸ்தை, தி.மு.க.,
பெற்றுள்ளது. தி.மு.க., சட்டசபை தலைவராக, அக்கட்சியின்
பொருளாளர் ஸ்டாலின், துணைத் தலைவராக துரைமுருகன்,
கொறடாவாக சக்கரபாணி ஆகியோர் தேர்வு
செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கான கடிதம், சட்டசபை செயலரிடம் வழங்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், தமிழக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராக
ஸ்டாலின் நியமிக்கப்பட்ட தற்கான அறிவிப்பு, ஜூன், 3ம் தேதி,
முறைப்படி வெளியாகிறது.
இதுகுறித்து, சட்டசபை செயலக அதிகாரிகள் கூறியதாவது:
ஜூன், 3ல், சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்தல்
நடைபெறு கிறது. அன்று காலை, எதிர்க் கட்சி தலைவராக
ஸ்டாலின் நியமிக்கப்பட்டதற்கான அரசாணை வெளியிடப்படும்.
புதிய சபாநாயகரை, சபை முன்னவரும் எதிர்க்கட்சித் தலைவரும்
அழைத்து சென்று, சபாநாயகர் இருக்கையில் அமர வைப்பர்.
எதிர்க்கட்சித் தலைவராகும் ஸ்டாலினுக்கு, அரசு கார் வழங்கப்படும்.
ஒரு நேர்முக உதவியாளர், இரண்டு அலுவலக உதவியாளர்கள்,
ஒரு டிரைவர், அரசு சார்பில் வழங்கப்படும். சட்டசபை வளாகத்தில்
தனி அறையும் ஒதுக்கப்படும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
-
-------------------------------------------------
தினமலர்
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
ஓர் அமைச்சருக்கு இணையான பதவி எதிர்க்கட்சித் தலைவர் பதவி . அதை விஜயகாந்த் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை .
பழம் நழுவிக் கட்டுமரத்தின்
காலடியில் விழுந்திருந்தால்
பல இடங்களை வென்றிருக்கலாம் ! - ஆனால்
கட்டுமரத்திற்கு
அல்வா கொடுத்தார் விஜயகாந்த் - ஆனால் அவரோ
தோலிருக்க சுளைமுழுங்கி என்று
காட்டிவிட்டார் .
வெற்றிக்கனியை கட்டுமரம் சுவைக்க - விஜயகாந்தோ
வேப்பங்கனியைச் சுவைக்கின்றார் !
பழம் நழுவிக் கட்டுமரத்தின்
காலடியில் விழுந்திருந்தால்
பல இடங்களை வென்றிருக்கலாம் ! - ஆனால்
கட்டுமரத்திற்கு
அல்வா கொடுத்தார் விஜயகாந்த் - ஆனால் அவரோ
தோலிருக்க சுளைமுழுங்கி என்று
காட்டிவிட்டார் .
வெற்றிக்கனியை கட்டுமரம் சுவைக்க - விஜயகாந்தோ
வேப்பங்கனியைச் சுவைக்கின்றார் !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1208797M.Jagadeesan wrote:ஓர் அமைச்சருக்கு இணையான பதவி எதிர்க்கட்சித் தலைவர் பதவி . அதை விஜயகாந்த் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை .
பழம் நழுவிக் கட்டுமரத்தின்
காலடியில் விழுந்திருந்தால்
பல இடங்களை வென்றிருக்கலாம் ! - ஆனால்
கட்டுமரத்திற்கு
அல்வா கொடுத்தார் விஜயகாந்த் - ஆனால் அவரோ
தோலிருக்க சுளைமுழுங்கி என்று
காட்டிவிட்டார் .
வெற்றிக்கனியை கட்டுமரம் சுவைக்க - விஜயகாந்தோ
வேப்பங்கனியைச் சுவைக்கின்றார் !
அரிய சந்தர்பத்தை ,அறியாமல் நழுவவிட்ட விஜயகாந்த் .
மேனேஜ்மென்ட் உத்தியில் , SWOT analysis பகுத்தறிவது என்று ஒன்று உண்டு.
ஒவ்வொருவரும் தன்னுடைய Strength சக்தி Weakness இயலாமை Opportunity நற்சந்தர்பங்கள்
Threats எதிர்கொள்ளவேண்டிய எதிர்ப்புகள்
இவைகளை புரிந்துகொண்டு அதற்கேற்ப நடந்து கொண்டால் வாழ்வு என்றும் இன்பமயம் .
வாழ்வில் தனக்கு எல்லாம் தெரியும் என்ற மமதை இருந்தால் இப்பிடி தான் நடக்கும் .
வருத்தமாகத்தான் இருக்கிறது அவரது இன்றைய நிலைமைக்கு .
காரணம் அவரே .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
அரசியல் அத்தியாயத்தில் அவர் பக்கம் திருப்பி விடப்பட்டது. இன்னும் கொஞ்ச காலத்தில் பக்கம் கிழித்தெறியபடலாம் இதே நிலை நீடித்தால்..
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ம்ம், ஒருவழியாக கருணாநிதிக்கு மனம் வந்ததா ?
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
தமிழருவி மணியன் கூறியதுபோல விஜயகாந்தின் அரசியல் வாழ்வு முடிவுக்கு வந்தது. அதை முடித்துவைத்த பெருமை வை.கோ. வைச் சாரும் என்று சொன்னால் , அது மிகையாகாது.
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- Sponsored content
Similar topics
» காங்கிரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி கிடையாது: அதிகாரப்பூர்வ அறிவிப்பு
» லிபியாவில் எதிர்க்கட்சி தலைவர் தலைக்கு ரூ.2 கோடி பரிசு: கடாபி அறிவிப்பு
» எதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்த்துக்கு,
» எதிர்க்கட்சி தலைவர் பதவி போனாலும் கவலையில்லை...': விஜயகாந்த்!!
» எதிர்க்கட்சி தலைவர் பதவியை வளைக்க அ.தி.மு.க., - திரிணமுல் முயற்சி?
» லிபியாவில் எதிர்க்கட்சி தலைவர் தலைக்கு ரூ.2 கோடி பரிசு: கடாபி அறிவிப்பு
» எதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்த்துக்கு,
» எதிர்க்கட்சி தலைவர் பதவி போனாலும் கவலையில்லை...': விஜயகாந்த்!!
» எதிர்க்கட்சி தலைவர் பதவியை வளைக்க அ.தி.மு.க., - திரிணமுல் முயற்சி?
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1